What's new

Welcome!

ஹாய் டார்லிங்ஸ்! வெல்கம் டூ எமி தீப்ஸ் நாவல்ஸ் சைட்! இணைந்திடுங்கள் & மகிழ்ந்திடுங்கள்!

SignUp Now!

mirudani

  1. KD

    தீவியின் ஆரணியம்: 20

    அத்தியாயம் 20 வர்மாவின் கரங்களில் பதித்திருந்த கரங்களை வஞ்சியவள் இறுதியாய் கொண்டு போய் பார்க் செய்தது என்னவோ அவனின் தோள் தழுவி கழுத்துரசி மேலேறிய முகத்தில்தான். விஸ்கரில் சீண்டல்கள் ஏற்படுகையில் இரத்தத்தை இடமாற்றம் செய்து அதன் மூலம் இயக்கத்தை பெருக்கும் ஆளுமை கொண்டது முதன்மை விஸ்கர். ஆகவே...
  2. KD

    தீவியின் ஆரணியம்: 19

    அத்தியாயம் 19 ஆஹ்.. வெயிட்! ரீவைண்ட் பிளீஸ். அம்மணி இடிக்க, வர்மா விலக, பாறையின் கூரிய பகுதியை நோக்கி கோற்றொடியின் தலை போக, டக்கென்று முன்னேறிய வர்மாவோ பாய்ந்து அவனின் இடது பின்னங்காலை பாறையில் பதித்தான் நிலையாய். பாறையின் கூரிய முனை அவனின் இடது முன்னங்கையின் புறத்தில் அழுந்தி நிற்க, அதே...
  3. KD

    தீவியின் ஆரணியம்: 18

    அத்தியாயம் 18 அமேசான் காடு ரத்தம் சொட்ட சொட்ட வஞ்சகனின் கொய்த தலையை வாயில் கவ்வியவாறு மூச்சிரைக்க உறும்பி நின்றான் வர்மா. அவனின் சக்திமிக்க கோர பற்களின் இடையினில் பிடிக்கொண்டு நின்ற கபாலத்தினை கீழிறக்கினான் வர்மா. அதன் மீது அவனின் வலது முன்னங்காலை பதித்து உறும்பினான் வயமா அவன் குறையா கோபம்...
  4. KD

    தீவியின் ஆரணியம்: 17

    அத்தியாயம் 17 நேரம் கடகடவென ஓடியது. சுகவீன பட்டுக்கிடந்தவளின் தொண்டைக்குழிக்குள் கஷாயத்தை ஊற்றிட முனைந்தான் வைத்தியன். ஓரமாய் நின்றிருந்த வஞ்சகனோ இப்போது வைத்திய நண்பனுக்கு உதவும் சாக்கில் மீண்டும் நெருங்கினான் பெண்ணவளை. வர்மாவோ அவர்களை கண்காணித்தவனாய் வாலாட்டி அங்கேயேதான் சுற்றி...
  5. KD

    தீவியின் ஆரணியம்: 16

    அத்தியாயம் 16 சீனர்களின் கலாசாரப்படி வர்மாவின் நெற்றி எழுத்தானது ''ராஜா'' என்று பொருள் படும். எனவே, சீன மக்கள் புலியை இயற்கையாகவே பிறப்பால் அரசனாக பார்க்கின்றனர். காட்டுவாசிகளோ பூரித்து நெகிழ்ந்தனர் வர்மாவின் பாசத்தையும் அவனின் செயலையும் மெச்சி. அவர்களை கண்டுக்கொள்ளாத வர்மாவோ உறும்பி வைத்தியனை...
  6. KD

    தீவியின் ஆரணியம்: 15

    அத்தியாயம் 15 அமேசான் காடு குகைக்கு வந்து சேர்ந்திருந்தான் புயல் வேகத்தில் வர்மா. மூச்சிரைக்க அவன் முதலில் சுற்றி வந்து சரிப்பார்த்தது என்னவோ குகையின் உள்பக்கம் அவன் பத்திரப்படுத்தி சென்றிருந்த அவனின் மிருவையே. வஞ்சியவளை மீண்டும் கால்களால் உதைத்து கூக்குரலில் அங்கே இங்கே பார்த்து உறும்பினான்...
  7. KD

    தீவியின் ஆரணியம்: 14

    அத்தியாயம் 14 வர்மா குகைக்கு வெளியே ஓடினான். கருப்புசாமியை போல் நெஞ்சை நிமிர்த்தி குறுக்கும் நெடுக்கும் நடந்தான். அவனின் வாலே எச்சரித்தது. வயமா அவன் தாழ்த்திய அவனின் வாலை வார்னிங் சமிஞ்சையாக வடதும் இடதும் அசைத்தான். யாராவது சிக்கினால் தொண்டைக்கறித்தான் என்றெண்ணினான். சிங்கமாவது பந்தாடித்தான்...
  8. KD

    தீவியின் ஆரணியம்: 13

    அத்தியாயம் 13 அமேசான் காடு ஆயிரஞ்சோதியுள்ளோன் சுட்டெறித்தான். மணி பிற்பகல் பனிரெண்டு. இன்னும் விடியவில்லை வர்மாவிற்கு. பொதுவாகவே வயமா அதிக நேரம் உறங்கிடும் வகையாகும். ஏறக்குறைய நாள் ஒன்றுக்கு 18-20 மணிநேரம் வரை தூங்குமாம். வர்மா ஒன்னும் விதிவிலக்கல்ல. அவனும் முரட்டுத்தனமாய் நித்திரா...
  9. KD

    தீவியின் ஆரணியம: 12

    அத்தியாயம் 12 வர்மாவோ மீதமிருந்த கோட்டினை அவன் ஒற்றை முன்னங்கால் கொண்டு அழித்துக் கொண்டிருந்தான் ஸ்டைலாய் நின்று. ''ஏய்! காலே உடைச்சிடுவேன் சொல்லிட்டேன்! ஒழுங்கு மரியாதையா ஓரம் போயிடு! எதுக்கு இப்போ கோட்டை அழிச்சே நீ?! குச்சிய வேற புடிங்கி போட்டுட்டே! என்ன நினைச்சுக்கிட்டு இருக்க நீ உன்...
  10. KD

    தீவியின் ஆரணியம்: 11

    அத்தியாயம் 11 அமேசான் காடு நல்லவேளை சால்வை ஒன்றை முன்பே பேக்பேக்கில் திணித்து வைத்திருக்க அதுவே இப்போது உதவியது கோற்றொடிக்கு. ஷால்லை கையிலெடுத்தவள் அதை நன்றாய் உதறி போட்டாள் தரையில் படுக்கை விரிப்பாய். மங்கையின் செயலை பச்சைக் கலர் கண்களின் வழி பார்த்துக் கொண்டே இருந்தான் வர்மா. ''என்ன, ஒரு...
  11. KD

    டீசர்

    🖊️ நாவல்: தீவியின் ஆரணியம் இதுவரை பெண் புலி பக்கம் கூட தலை வைத்து படுத்திடாதவன் இன்றைக்கு மனுஷியான மிருடானியை இவ்வளவு கருசனையாக காவல் காப்பதும், அவளுக்கு ஒன்றென்றால் துடித்து போவதும், இந்நொடியில் கிளர்ச்சி கொண்டு தவித்து நிற்பதும்; எல்லாம் புரியாத புதிராகவே இருந்தது ஹீரோவிற்கு. வர்மாவின்...
  12. KD

    தீவியின் ஆரணியம்: 10

    அத்தியாயம் 10 அமேசான் காடு மிரு நினைக்கவே இல்லை அவள் இப்பேர்ப்பட்ட வனத்தில் அதுவும் மிருகங்கள் சூழ இன்னமும் உயிரோடு இருப்பாள் என்று. ஒரே ஒரு ஆறுதல் பேடை அவளுக்கு, முன்னாளில் கடிக்க வந்த வர்மா இப்போது அவளுக்கு பாதகமாய் இல்லாமல் சாதகமாய் இருப்பதுதான். பழங்கள், கனிகள் என்று எல்லாவற்றையும் ஒரு...
  13. KD

    தீவியின் ஆரணியம்: 9

    அத்தியாயம் 9 அமேசான் காடு மிரு அவளுக்கு புரியவில்லை ஏன் இம்முறை பச்சை கலர் கண்காரன் அவளை ஏதும் செய்யவில்லை என்று. நடந்து களைத்தவள் கடைசியாய் கண்டாள் காட்டுவாசி கூட்டம் ஒன்றினை. அவர்களை பார்த்த சந்தோஷத்தில் பாவையவள் கட்டு போட்ட காலோடு தாங்கி தாங்கி நடந்து விரைந்தாள் அவர்களை நோக்கி. கோதையவளைக்...
  14. KD

    தீவியன் ஆரணியம்: 8

    அத்தியாயம் 8 அமேசான் காடு விடிந்தே போயிருந்தது மிரு கண் விழிக்க. வாந்தியின் பக்கத்திலேயே படுத்துக் கிடக்க, விழிகள் திறந்தவளுக்கு பிரகாசமான காட்சிகளே. வாந்தியை சுற்றி ஈக்கள் பூச்சுகள் வட்டமடிக்க குமட்டிக் கொண்டு வந்தது காலி வயிறுக்காரிக்கு. ஏதோ ஒரு ஞாபகத்தில் மேடம் ஓடிடலாம் என்று எழ பார்த்திட...
  15. KD

    தீவியின் ஆரணியம்: 7

    அத்தியாயம் 7 அமேசான் காட்டில் இல்லாத மிருங்கங்களே இல்லை எனலாம். ஆனால், நிஜமாகவே இல்லாத ஒன்று புலியே. அப்படிப்பட்ட டைகர்ஸ் இங்கிருப்பது அதிசயமே. அதை இதுவரை யாரும் அறியவில்லை. அதுவே இப்போது நடக்கின்ற பிரச்சனைகளுக்கான மூலக் காரணமாகும். இதேபோன்றதொரு படப்பிடிப்பிற்கு இதற்கு முன் குழு ஒன்று இங்கு...
  16. KD

    தீவியின் ஆரணியம்: 6

    அத்தியாயம் 6 அமேசான் காடு வயமா அவன் கடுஞ்சினத்தோடு இழுத்து வந்தான் காரிகையின் காலினை. அவனின் ராஜ்ஜியம் சிதைவதை எப்படியவன் பார்த்துக் கொண்டு வெறுமனே இருப்பான். வளமிக்க வனமதை பணத்திமிர் கொண்ட மனிதர்கள் அழிக்க நினைத்தால் பொங்கிட மாட்டானா காட்டின் வீரமிக்க ஹீரோ அவன். காலின் பிடியினை வலிமையோடு...
  17. KD

    தீவியின் ஆரணியம்: 5

    அத்தியாயம் 5 இருட்டில் கானகம் படுபயங்கரமாக இருந்தது. மிரட்டியது அந்தகாரமது மிருவை. பயந்துக் கொண்டே வேக வேகமாய் நடந்தாள் நாயகியவள் கால் போன போக்கில். நல்ல வேலை கையில் ஸ்போர்ட்ஸ் வாட்ச். டார்ச்சை ஆன் செய்து அச்சத்தில் தடாகம் தேடி போனாள் கோதையவள். பத்து, பதினைந்து நிமிட தொடர் நடையில் கண்டாள்...
  18. KD

    தீவியின் ஆரணியம்: 4

    அத்தியாயம் 4 பிரேசில் - அமேசான் வனம் மயக்கம் எவ்வளவு நேரமோ. மிரு விழிகள் விழிக்க, சூரியன் மோர்னிங் ஷிஃப்ட் முடிந்து வீடு திரும்பி கொண்டிருந்தான். எழுந்தாள் பேடையவள் வலிகொண்ட ஈனசுரத்தோடு முகம் கோண. அடித்து போட்டது போலான ரணம் உடலெங்கும். இடையில் புலியின் அன்பு நக முத்தங்கள் வேறு. கீறலோடு கூடிய...
  19. KD

    தீவியின் ஆரணியம்: 3

    அத்தியாயம் 3 பிரேசில் அமேசான் வனம் முட்டி தெறித்து ஓடி வந்தது இதற்காகத்தானா என்றிருந்தது மிருவிற்கு. உசுரு போக போவது உறுதியாகிவிட்டது. இனியும் தப்பிக்க முடியுமா என்ன, கண் முன்னிருப்பது என்ன புழுவா, தட்டிவிட்டு எழுந்து போக. அவளை படமெடுக்கும் மணிரத்தினமாட்டம் உற்று நோக்கியது அனகோண்டா அது...
  20. KD

    தீவியின் ஆரணியம்: 2

    தீவியின் ஆரணியம்: 2 ஷூட்டிங் ஸ்போட் ‘’கட்! கட்! கட்!’’ அலறினான் இயக்குனர் டர்ஷன். ''நான் என்ன போர்ன் மூவியா எடுக்கறேன்?! காலே தொறந்துக்கிட்டும் தூக்கிக்கிட்டும்! ச்சை!'' கடுப்பில் முனகிய டர்ஷ் கத்தினான். ''பேக் ஆப்!'' இயக்குனர் அவனின் ஆவேசமான குரலில் அங்கிருந்தோர் முகம் சோர்ந்து போனது...
Top