What's new

Welcome!

ஹாய் டார்லிங்ஸ்! வெல்கம் டூ எமி தீப்ஸ் நாவல்ஸ் சைட்! இணைந்திடுங்கள் & மகிழ்ந்திடுங்கள்!

SignUp Now!

KD

Administrator
Staff member
Joined
Jul 10, 2024
Messages
412
WhatsApp Image 2024-11-18 at 11.18.42 PM.jpeg

சரியான பிழை நாம்! : 7

மினியோ அதற்கு பின்னர், ஆன்மீகத்துக்கு விடை கொடுத்து பேக்கிங், ஜிம் மற்றும் ஜும்பா டான்ஸ் என்று வெவ்வேறான விஷயங்களில் ஆர்வங்கொண்டாள்.

ஆனால், எங்கு போயினும், எவனாவது ஒருத்தன் வந்து வழிய பேசி அவளை சஞ்சலப்படுத்தியே போனான்.

அவளும் அதற்கு ஏற்றாற் போலிருக்க, அழகை அள்ளி கொடுத்த கடவுள் கிள்ளி கூட கொடுத்திருக்க வேண்டாமே என்றுத்தான் போக, போக தோன்றியது அவளுக்கு.

சில ஆண்கள் இன்னும் மோசம், வாயே திறக்காது வெறும் பார்வைகளாலேயே அவளை கற்பழித்தனர் எனலாம்.

தவிப்பு கொண்டவளோ ஈரியனிடம் போய் நிற்க, அவனோ வலியை அனுபவிக்க விரும்பிடாதவனாய் நா கொண்டும் கைக்கொண்டும் பொஞ்சாதியை திருப்திப்படுத்தினான்.

அப்படிதான் அவன் நினைத்துக் கொண்டான். ஆனால், மினிக்கோ வேண்டியது கிடைக்காது உள்ளுக்குள் வெறி இன்னும் அதிகமாகித்தான் நின்றது.

இருப்பினும், புருஷனின் மனம் கோண கூடாது என்றெண்ணி உச்சம் தொட்டவளாய் நாடகமாடினாள்.

என்னதான் இழுத்து போர்த்தி மொத்தத்தையும் கவர் செய்து ஜிம்மில் பயிற்சி செய்தாலும், பார்க்கும் கண்களை அவளால் நிறுத்திட இயலவில்லை.

மார்பின் காம்புகள் துருத்தி நிற்க, புதரில்லா பள்ளமோ உப்பி போக, யாக்கையோ காம அனலில் தெனவெடுத்து சிவந்து அவள் அவசியத்தை படம் போட்டு காட்டியது அவளை தின்ன பார்க்கும் கழுகுகளுக்கு.

பச்சைக் கொடி காட்டிடாது அவள் சாமர்த்தியமாய் இருக்க, மொய்த்தவர்கள் தூண்டில் போடாது எட்டியே நின்றனர், செருப்படி வாங்க பயந்தவர்களாய்.

இருப்பினும், இளவட்டங்கள் சிலது அவ்வப்போது ட்ரை பண்ணித்தான் பாப்போம் என்ற எண்ணத்தோடு மங்கை அவளிடம் பேச்சை வளர்க்க, ஆசையை அடக்கி அவமானத்தை முன்னிறுத்தி கட் அண்ட் ரைட் பதிலோடு தொட நினைத்தவர்களை துரத்தி அடித்தாள் மினி.

ஆனால், என்னதான் பொதுவெளியில் எதற்கும் மசியாதவளாய் கெத்தை மெயிண்டன் செய்தாலும், ஒரு கட்டத்திற்கு மேல் தீண்டாது கிடந்த சரீரமோ ஆண் வாடைக்கு ஏங்கித்தான் போனது.

இப்படியான ஒரு நாளில்தான், தாள முடியாதவளாய் வீடு திரும்பிய மினி காய்கறி கொண்டு சுய இன்பம் கொண்டாள். அவளின் கெட்ட நேரம், தாளிடா கதவை தள்ளி உள்ளே வந்த ஈரியனோ, ஆடிப்போனான் பொஞ்சாதி இருந்த நிலைக் கண்டு.

அதிர்ந்த மினியோ சடீரென்று எழுந்தமர, பொண்டாட்டியைக் காண கூடா கோலத்தில் கண்டவனோ, பேயறைந்தவன் கணக்காய் சிலையாகவே நின்றான் ஏதும் பேசிடாது.

மினியோ முன்னிருப்பவனின் முகத்தை கூட ஏறெடுக்க திராணியற்றவளாய் கண்ணீர் சொரிந்து வதனம் மூடி குலுங்கி கதறினாள். ஈரியனோ கதவை மூடி லோக் செய்து ஆடைகள் கலைந்தான்.

அழுகை கொண்டவளை நெருங்கியவனை புரியாது நோக்கிய மினியோ,

''ஏதும் பண்ணிடாதீங்க ஈரியன்! மன்னிச்சிருங்க! பிளீஸ்! தெரியாமே பண்ணிட்டேன்! மன்னிச்சிருங்க ஈரியன்!''

என்றவளோ உளமார வேண்டினாள், எங்கே அவனை குத்தி காண்பிப்பதை போல், அவளின் செயலை கணவனவன் தவறாக நினைத்துக் கொள்வானோ என்ற அச்சத்தில்.

ஆனால், எவ்வித உணர்ச்சியும் கொண்டிடா ஈரியனோ அவன் வலியையும் பொருட்படுத்திடாது மினியோடு கூடினான்.

எல்லாம் முடிய ரணம் கொண்டவனின் விவரிக்க முடியா வலியை உணர்ந்தவளோ,

''சத்தியமா இனி அப்படி பண்ண மாட்டேன் ஈரியன்! அனு மேலே ப்ரோமிஸ்! என்னாலே முடியலே! உன்கிட்ட கேட்டா கண்டிப்பா நீ பண்ணுவே! ஆனா, எனக்கு அப்படி வேணாம்! இதுதான் வேணுங்கிறதை கேட்க கூட சங்கடமா இருந்துச்சு! உனக்கு அது எவ்ளோ வலின்னு எனக்கு தெரியும்! உன்னே கஷ்டப்படுத்தவும் முடியலே! என்னாலே, என்னோட இந்த ஆசையே அடக்கிக்கவும் முடியலே! அதான் ஈரியன் அப்படி பண்ணிட்டேன்! பிளீஸ் ஈரியன், என்னே தப்பாலாம் நெனைச்சிடாத!''

என்றவன் மார் துஞ்சி கதறினாள் மன்னிப்பு கேட்டு.

ஆனால், பொஞ்சாதியின் மன்னிப்பில் கூனி குறுகி செத்தது என்னவோ ஈரியன்தான்.

குறையற்றவனாய் இருந்திருந்தால், என்றவனின் மனசாட்சி எழுப்பிய ஒற்றை கேள்வியில் அவன் மொத்த உலகமும் நின்று போனது.

தோற்றவனாய் தவித்தான் கையாலாகாத ஈரியன்.

பிழை தொடரும்....
 

Author: KD
Article Title: சரியான பிழை நாம்! : 7
Source URL: Amydeepz-https://amydeepz.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Top