What's new

Welcome!

ஹாய் டார்லிங்ஸ்! வெல்கம் டூ எமி தீப்ஸ் நாவல்ஸ் சைட்! இணைந்திடுங்கள் & மகிழ்ந்திடுங்கள்!

SignUp Now!

navin

  1. KD

    சரியான பிழை நாம்! : 23

    சரியான பிழை நாம்! : 23 முதல் கோணல் முற்றிலும் கோணல் என்பது போல், ஏதேதோ நடந்து எப்படியோ சிரித்து பழக வேண்டிய உறவுகள் மூன்றும் முகத்தை தூக்கி வைத்துக் கொண்டன. இந்நிலையில் ஒருமுறை ஈரியனின் கார் பிரேக் டவுன் ஆகிட, டாக்சி பிடித்திடும் முன் வந்து சேர்ந்தான் நவீன் சம்பவ இடத்திற்கு. எல்லாம் ஈரியனின்...
  2. KD

    சரியான பிழை நாம்! : 22

    சரியான பிழை நாம்! : 22 முதல் சம்பவம் நடந்த ஒரே வாரத்தில் நவீனை நாடி சென்றான் ஈரியன். இருவருக்கும் கடும் வாக்குவாதம் முற்றி சண்டை பெரிதாகியது. இருப்பினும், அடிப்பிடி அளவுக்கு அதை இழுத்து செல்லாது இருவரும் பக்குவமாகவே நடந்துக் கொண்டனர். ''இங்கப்பாரு நவீன், என்னாலே நான் பண்ணது தப்பு, என்னே...
  3. KD

    சரியான பிழை நாம்! : 21

    சரியான பிழை நாம்! : 21 நவீன் மற்றும் கொண்மினியின் முதல் முறையிலான முகிரம், ஈரியனின் சதியால் அரங்கேறியது. நண்பனின் இயலாமையும், மனைவியின் பாவமான நிலையும், குற்ற உணர்ச்சி கொண்ட ஈரியனை விபரீதமான முடிவொன்றை எடுத்திட வைத்தது. நேரடியாக இருவரிடமும் பேசி சம்மதம் வாங்குவதெல்லாம் எடுப்படா காரியம்...
  4. KD

    சரியான பிழை நாம்! : 20

    சரியான பிழை நாம்! : 20 ''நான் எதிர்பார்க்கவே இல்லே! உங்களுக்கு ரொம்ப புடிக்குமே!'' நவீன் கவலையை மறைத்து, போட்டு வாங்கினான். ''நமக்கு பிடிச்சமானது சிலருக்கு அவசியமானதா இருக்கு!'' என்றனுப்பிய மினியோ, கண்டிப்பாய் அவன் முகத்தில் இந்நேரம் வருத்தங்கலந்த புன்னகை ஒன்று பூத்திருக்கும் என்றுணர்ந்து...
  5. KD

    சரியான பிழை நாம்! : 19

    சரியான பிழை நாம்! : 19 ''நவீன், நான் இன்னைக்கு வெஜி! அனு ஸ்கூல்லையே கேக் சாப்பிட்டாலாம்! இதை வீட்டுக்கு எடுத்திட்டு போனா வேஸ்ட்டாத்தான் ஆகும்! நான் இங்கையே வெச்சிட்டு போறேன்! நீங்க முடிச்சிடுங்க!'' நிறுத்தா ரயில் போல் பேசி, டப்பாவிலிருந்த அனிச்சல் துண்டை தூக்கி சிறிய தட்டொன்றில் வைத்தாள்...
  6. KD

    சரியான பிழை நாம்! : 18

    சரியான பிழை நாம்! : 18 ''அனு, அம்மா எங்கே?!'' டியூசனுக்கு கிளம்பிக் கொண்டிருந்த மகளிடம் வேள்விக் கொண்டான் ஈரியன். ''ரூம்லே டேடி!'' ''அங்க என்ன பண்றா?! கோல் பண்ணா கூட எடுக்கலே!'' என்று சந்தேகமாய் முனகியவன், ''அம்மா போன் எங்கே?!'' ''நான் எடுக்கலே டேடி! வீட்டுக்கு வந்ததுலருந்தே ரூம்லதான்...
  7. KD

    சரியான பிழை நாம்! : 17

    சரியான பிழை நாம்! : 17 ஈரியன் மற்றும் நவீன் கொண்ட, ஹாய், ஹலோ நட்பு பின்னாளில் அவரவர் பிரச்சனைகளை ஒருவரை நம்பி மற்றொருவர் சொல்லிடும் வரை வளர்ந்தது. மரியாதையாய் என்னதான் இருவரும் வாங்க, போங்க என்றாலும் நெருக்கம் அதிகமாகவே இருந்தது இருவருக்குள்ளும். மினிக்கான அவனின் சப்போர்ட் அவ்வப்போது...
  8. KD

    சரியான பிழை நாம்! : 16

    சரியான பிழை நாம்! : 16 நவீன் வந்து போயிருந்தான் மினியை பார்த்திட. இல்லை, ஈரியனோடு சேர்த்து பார்த்திட. மனம் ஒரு நிலையில்லா குரங்குதானே. எவ்வித உறவும் அவளிடத்தில் அவன் அதிகாரபூர்வமாய் கொண்டிரா விட்டாலும், பழகிய நாட்கள் அவள் மீது அவனுக்கொரு பந்தத்தை ஏற்படுத்தியே இருந்தது. ஆனால், அதை காரணம்...
  9. KD

    சரியான பிழை நாம்! : 15

    சரியான பிழை நாம்! : 15 ''நீங்க ரொம்ப லக்கி ஈரியன்! உங்க வைஃப் மாதிரி ஒருத்தவங்க கிடைக்க நீங்க ரொம்ப கொடுத்து வெச்சிருக்கணும்!'' நவீன் பொண்டாட்டிக்கு கொடுத்த சர்ட்டிபிகேட் கணவனை கடுப்பாக்கியது. ''நான் ஒன்னும் அவளே தியாகியாக சொல்லலே! டிவோர்ஸ் கொடுத்திட்டு போகத்தான் சொன்னேன்!'' ''என்ன ஈரியன்...
  10. KD

    சரியான பிழை நாம்! : 14

    சரியான பிழை நாம்! : 14 மஞ்சத்தில் அமர்ந்திருந்த ஈரியனோ போனில் டேட்டிங் ஆப் ஒன்றை நோண்டிக் கொண்டிருந்தான். சரியாக சொல்ல வேண்டுமென்றால், பொஞ்சாதிக்கு புது ஜோடி தேடிக்கொண்டிருந்தான் எனலாம். நவீன் வெளிநாடு போய் இதோடு இரு வாரங்கள் கடந்தாயிற்று. மினியோடு அவன் தனிப்பட்ட முறையில் ஏதும்...
  11. KD

    சரியான பிழை நாம்! : 13

    சரியான பிழை நாம்! : 13 குறையில்லா மனிதன் எவன், நவீன் விதிவிலக்காய் இருக்க. பார்க்கவும் பழகவும் இனிமையானவனாக இருந்தாலும், உள்ளுக்குள் என்னவோ டப்பா டான்ஸ் ஆடும் நிலையே அவனுக்கும். அதையெல்லாம் அறிந்து ஆணவன் மருத்துவமனை போன சமயத்தில் வயதோ எட்டி நின்று வேடிக்கை பார்த்திட ஆரம்பித்திருந்தது. அவனும்...
  12. KD

    சரியான பிழை நாம்! : 12

    சரியான பிழை நாம்! : 12 தலைவிரி கோலமாய் கிடந்தாள் மினி. சோபாவில் கூனி குறுகி அமர்ந்திருந்தாள். நேரெதிர் சோபாவில் ஈரியன் தலை கவிழ்ந்திருந்தான். ''ஏன், இப்படி பண்ணீங்க?! சொல்லுங்க?! ஏன் இப்படி பண்ணீங்க?!'' அழுகை மினியின் பாதி வார்த்தைகளின் வீரியத்தை விழுங்கி இருந்தன. ''சொல்லுங்க ஈரியன்?!''...
  13. KD

    சரியான பிழை நாம்! : 11

    சரியான பிழை நாம்! : 11 ஏர்போட்டில் நவீனை வழியனுப்ப வந்திருந்தனர் மினியும் ஈரியனும். பதவி உயர்வு பெற்று வெளிநாடு பயணிக்கிறான் ஆணவன். இரு வருடங்களுக்கு அங்குதான். எங்கும் நகர்ந்திட முடியாது. வேண்டாம் என்று மறுத்தவனை பேசி பேசியே சம்மதிக்க வைத்த பெருமை மினியையே சேரும். ''சரி, கிளம்பறேன்!'' என்ற...
  14. KD

    சரியான பிழை நாம்! : 10

    சரியான பிழை நாம்! : 10 மாதவிடாயை நிறுத்தி, ப்ரீ மெச்சுவர் மெனோபாஸுக்கு டாக்டரிடம் வழி கேட்டிருந்தாள் மினி. பல பேச்சு வார்த்தைகளுக்கு பிறகு முடியாது என்ற மருத்துவரோ, இறுதியில் அதற்கான மாத்திரைகளின் பெயரை துண்டு சீட்டில் எழுதி கொடுத்து நாயகியை அங்கிருந்து துரத்தி விட்டார். இயற்கையை மீறி ஏதாவது...
  15. KD

    சரியான பிழை நாம்! : 9

    சரியான பிழை நாம்! : 9 விடுமுறைக்கு பாட்டி வீடு சென்றிருந்த அனு திரும்பி வந்தாள். வழக்கம் போலான கலகலப்பு இல்லத்தில் மிஸ் ஆவதை அவளுமே உணர்ந்திருக்க, கேள்வி எழுப்பிய மகளிடம் பெற்றோர்கள் உப்பு சப்பில்லா காரணங்கள் சொல்லி சமாளித்தனர். என்னதான் தம்பதிகள் இருவரும் எதிரும் புதிருமாய் இருந்தாலும்...
  16. KD

    சரியான பிழை நாம்! : 8

    சரியான பிழை நாம்! : 8 வலியோ, சளியோ இனியும் மினியை தவிக்க விட கூடாது என்றெண்ணிய ஈரியனோ முடிந்தளவு அவளோடு இணை சேர்ந்தான். ஆனால், வலியோ கொடுத்தவனை போலவே பெற்றுக் கொண்டவளையும் வாட்டியெடுத்தது. சிறுநீர் கழிக்கையில் பெரும் எரிச்சலையும் ரணத்தையும் கொண்டாள் மினி. பிறப்புறுப்பும், கூடலின் போது கொண்ட...
  17. KD

    சரியான பிழை நாம்! : 7

    சரியான பிழை நாம்! : 7 மினியோ அதற்கு பின்னர், ஆன்மீகத்துக்கு விடை கொடுத்து பேக்கிங், ஜிம் மற்றும் ஜும்பா டான்ஸ் என்று வெவ்வேறான விஷயங்களில் ஆர்வங்கொண்டாள். ஆனால், எங்கு போயினும், எவனாவது ஒருத்தன் வந்து வழிய பேசி அவளை சஞ்சலப்படுத்தியே போனான். அவளும் அதற்கு ஏற்றாற் போலிருக்க, அழகை அள்ளி கொடுத்த...
  18. KD

    சரியான பிழை நாம்! : 6

    சரியான பிழை நாம்! : 6 இருக்கும் பிரச்சனையே போதும், இனி வேறெதுவும் புதிதாய் வேண்டாமென்று முடிவெடுத்த நங்கையோ, இறைவனை சரணாகதி அடைந்தாள். இதனால், இல்லறம் கொண்ட இல்லமோ குட்டி கோவிலாய் மாறிப்போனது. அம்மணியின் திடிர் மாற்றத்தில் புருஷனும் மகளும் கொஞ்சம் ஜெர்க்காகினாலும் அதை பெரிதாய் வெளிப்படுத்தி...
  19. KD

    சரியான பிழை நாம்! : 5

    சரியான பிழை நாம்! : 5 அனு பிறந்தாள். காலம் உருண்டோடியது. முப்பதுகளில் அடியெடுத்து வைத்தவர்கள் கடந்து போன வருடங்களில் அவ்வப்போது தாள முடியா வேட்கையில் வலியோடு முகிரம் கொண்டதும் உண்டு. அதுவே, நாளடைவில் மினியை அதிகமாய் வாட்டிட தொடங்கியது. வயது ஏற, உணர்ச்சிகள் தறிகெட்டு போனது பாவை அவளுக்கு. வலி...
  20. KD

    சரியான பிழை நாம்! : 4

    சரியான பிழை நாம்! : 4 ஈரியன், சராசரி ஆண் வர்க்கத்தின் தவப்புதல்வன். ஒற்றை மகனவனுக்கு ஊரெல்லாம் தேடி, கடைசியாய் கண்டெடுத்து, கட்டி வைத்தனர் கொண்மினியை அவனின் பெற்றோர்கள். படித்தவர்கள் தலைநகரில் குடியேற, மாமனார் மாமியார் இருவரும் ஊரிலேயே சொச்ச காலத்தை தள்ளிட முடிவு செய்தனர். கன்னி கழியா...
Top