ஹாய் சிஸ்,
எமி தீப்ஸின் “படாஸ்”
நாயகன்: திடியுதரா ஔகத் சர்வேஷ் குமார்
நாயகி: கிருத்திகா தீனரீசன்
திடியுதரா ஔகத் சர்வேஷ் குமார்: அழுத்தமான அழகனவன் பொறுமையும் நிதானமும் கொண்டவன் யாவரிடமும். இவன் முரடன் என நிரூபிக்கும் இடம் காதல் பைங்கிளியிடமே. வித்தகனவன் மருத்துவ துறையின் விஞ்ஞானியவன்...