அத்தியாயம் 38
ஊருக்கே டிமிக்கி கொடுத்து ஓடோடி வந்த விரனுக்கு நவராத்திரி அடித்த ஆப்புதான் அன்றைய ஆண்டின் தலை சிறந்த நெத்தியடியாக இருந்தது.
ஆசையாக வந்தவன் கடைசியில் இனிப்பை கையளவில் கூட தொட்டு பார்த்திட முடியா துரதிஷ்டனாகி போனான்.
எப்படியோ பல்லை கடித்துக் கொண்டு தாக்கு பிடித்திட நினைத்தவனால்...