ஹாய் எமி சிஸ்,
எமி தீப்ஸின் "துழாஅய்"
வித்தியாசமான ஒரு சிறுகதை.
முதலில் வாசிக்கும் நேரம் வித்தியாசம் தெரியவில்லை. வாசித்து முடித்த பிறகே வித்தியாசத்தை உணர்ந்தேன்.
இன்றைய நவீன இருளின் பக்கத்தை தெளிவாய் காட்டியதோ..
இருளுக்குள் ஒளிந்திருக்கும் பல ஏக்கங்கள் வெளி வரா வகையில் வெளியே வந்தால்...