What's new

Welcome!

ஹாய் டார்லிங்ஸ்! வெல்கம் டூ எமி தீப்ஸ் நாவல்ஸ் சைட்! இணைந்திடுங்கள் & மகிழ்ந்திடுங்கள்!

SignUp Now!

uyir_thunjum_virana

  1. KD

    உயிர் துஞ்சும் விரனா: 38

    அத்தியாயம் 38 ஊருக்கே டிமிக்கி கொடுத்து ஓடோடி வந்த விரனுக்கு நவராத்திரி அடித்த ஆப்புதான் அன்றைய ஆண்டின் தலை சிறந்த நெத்தியடியாக இருந்தது. ஆசையாக வந்தவன் கடைசியில் இனிப்பை கையளவில் கூட தொட்டு பார்த்திட முடியா துரதிஷ்டனாகி போனான். எப்படியோ பல்லை கடித்துக் கொண்டு தாக்கு பிடித்திட நினைத்தவனால்...
  2. KD

    உயிர் துஞ்சும் விரனா: 37

    அத்தியாயம் 37 பழசில் உழன்று சுகங்கண்டிருந்த நிழலிகாவின் மேனியோ தகித்து தண்ணீரை தரையிறக்கியிருந்தது. சோர்ந்து போனவள் தலையணைகளில் வெட்கம் ஒளிக்க, தடைப்பட்டு போனது தாட்டியவளின் தணல் வேட்கை வெளியில் கேட்ட ரேக்காவின் குரலால். தளர்ந்திருந்தவள் நிலையை சமன் செய்துக் கொண்டாள். முகங்கழுவி வாஷ் ரூம்...
  3. KD

    உயிர் துஞ்சும் விரனா: 36

    அத்தியாயம் 36 புருஷன் அடித்து போன கூத்தில் சிரித்து மாளாதவளோ அதற்கு பிறகான நித்திரைக்கு வழியில்லை என்றறிந்து நேராய் சென்று நுழைந்தாள் வாஷ் ரூமுக்குள். குளித்து முடித்தவளாய் நேராய் விரைந்தாள் விரனின் ஜிம் நோக்கி நாயகியவள் அவனை வம்பு பண்ண நிந்தித்து. வழக்கமாய் அதிகாலை வேளை யாரும் அவ்வளவாய்...
  4. KD

    உயிர் துஞ்சும் விரனா: 34

    அத்தியாயம் 34 விரன் சிங் நாடு விட்டு நாடு போய் சரியாக ஒரு வாரம் கடந்திருந்தது. ஆணவன் போகும் போது சும்மா இருக்க முடியாது பேதைக்கு சுகம் காட்டி போக பாவம் சின்ன டிக்கியவள் அனுதினமும் குட்டி குஞ்சனின் லீலைக்காய் ஏங்கினாள். ஆணவனோ பொஞ்சாதியின் நிலையறிந்து தினம் ராத்திரி அவளோடு போனில் அளவளாவி...
  5. KD

    உயிர் துஞ்சும் விரனா: 33

    அத்தியாயம் 33 மணி விடியற்காலை ஐந்தரை. அலறிய போனை அடைத்துப் போட்டு இம்முறை முதலில் எழுந்தது சின்ன டிக்கித்தான். வெள்ளைக்கிழமை எப்போதும் அம்மணி சீக்கிரம் எழுந்து மாமியாருக்கு உதவிடுவாள் காலை பூஜைக்கு முன்பாகவே. இன்றைக்கு ரேக்கா மனையில் இல்லாதிருக்க அப்பொறுப்பை மேடம் கையிலெடுத்தாயிற்று. விரன்...
  6. KD

    உயிர் துஞ்சும் விரனா: 31

    அத்தியாயம் 31 மணி ஐந்து நாற்பதை தொட மேடம் சின்ன டிக்கியோ கைப்பையோடு கடைக்கு வெளியில் வந்து எட்டி பார்த்தாள் குட்டி குஞ்சனின் தலை தெரிகிறதா என்று. ஆணவனோ அவளுக்கு முன்பாகவே பைக்கின் முன் கைக்கட்டி நிற்க விசிலடித்தவனின் பக்கம் தன்னிச்சையாக வெட்க புன்னகை கொண்டவளின் கால்கள் மின்னலாய் நடைப்போட்டன...
  7. KD

    உயிர் துஞ்சும் விரனா: 30

    அத்தியாயம் 30 தைப்பூச மாதத்திற்கு ஒரு கும்பிடு போட்ட தம்பதிகள் இருவரும் மார்ச்சில் அடியெடுத்து வைக்க விரன் பிலிப்பைன்ஸ் நாட்டிற்கு கிளம்பும் நேரம் வந்தது. கல்யாணம் கலாட்டா என்று எல்லாம் நல்லபடியாய் போக பிரிவென்ற ஒன்று இருவரின் உறவையும் மேலும் வலுப்படுத்த தயாராகி விட்ட நிலையில்...
  8. KD

    உயிர் துஞ்சும் விரனா: 29

    அத்தியாயம் 29 மார்கழி மாதத்தில் கல்யாணம் கட்டிய ஜோடிகளின் கொட்டம் சொல்லிலடங்கா. காலையில் குட்டி குஞ்சன் மாலையில் சின்ன டிக்கியென்று இருவரின் பாடியும் இவர்களின் லொல்லு தாங்காது தாபத்தில் அடிக்கடி தனிமையில் வாந்தியெடுத்ததுதான் மிச்சம் இணை சேராமலே. இருந்தும் ஒருவருக்கொருவர் சளைத்தவர்கள்...
  9. KD

    உயிர் துஞ்சும் விரனா: 28

    அத்தியாயம் 28 ''ஏய்.. சின்ன டிக்கி.. என்னாச்சு உனக்கு.. கோவமா என்னே..'' என்றவனோ போர்வைக்குள் கொலு கொண்டவளை நோக்கி கேட்க, ''ஹுஹும்..'' என்றவளோ உள்ளேயே ஒளிந்துக் கொண்டு பதிலளித்தாள். ''அப்பறம் ஏன் டின்னரே கோழி கொத்தறே மாதிரி கொத்திட்டு வந்து படுத்திட்டே.. யாராவது ஏதாவது சொன்னாங்களா என்னே..''...
  10. KD

    உயிர் துஞ்சும் விரனா: 27

    அத்தியாயம் 27 மதியம் ஆறு மணிக்கு மனை வந்த விரனோ கிட்சனில் மேடம் தனியே இருக்கே கண்டு அமைதியாய் நுழைந்தான் அடுக்களை பக்கம். ''அப்புடி போடு போடு போடு.. அசத்தி போடு கண்ணாலே இப்புடி போடு போடு போடு இழுத்து போடு கையாலே!!'' என்று பாடிய அனுராதாவோடு சேர்ந்து சின்ன டிக்கியும் பாடினாள் அடுக்களை அலண்டு...
  11. KD

    உயிர் துஞ்சும் விரனா: 26

    அத்தியாயம் 26 மணி விடியற்காலை ஐந்து. அலைபேசி கதற எழுந்த விரனோ குளித்து முடித்து கிளம்பி விட்டான் ஜிம்முக்கு. அம்மணியோ இனியென்னே கவலை என்பது போல் இழுத்து போர்த்திக் கொண்டு நன்றாய் தூங்க மணி பத்தாகி கடைசில் மதியம் மூன்றில் வந்து நின்றது. எதர்ச்சையாய் தூக்கம் கலைய, ஐயோ அம்மா என்றவள் அரக்க பறக்க...
  12. KD

    உயிர் துஞ்சும் விரனா: 25

    அத்தியாயம் 25 ஸ்போர்ட்ஸ் டீமோடு முட்டி மோதிவிட்டு வந்திருந்தான் விரன். கட்டியவள் மீது சங்கம் கேஸ் போட துடியாய் துடிக்க ஆணவனோ ஒரே போடில் செக் வைத்தான் அப்படியான ஏடாகூடம் ஏதாவது நடந்தால் இனி அவன் அவ்வணியிலே இல்லாது போவானென்று. பல மணி நேர விவாதங்களுக்கு இடையில் சர்ச்சை முடியும்படியான செயலொன்று...
  13. KD

    உயிர் துஞ்சும் விரனா: 24

    அத்தியாயம் 24 தடாலடியாக கல்யாணம் முடித்து வந்த நிழலிகாவோ பெத்த புண்ணியவான் நேசமணியை தேடி ஓடினாள் விரன் வெளியான அடுத்த நொடியே மனையிலிருந்து. வீடு போனவளை கலங்கிய கண்களோடு வரவேற்றார் நேசமணி. ''அப்பா!! சோரிப்பா!! சோரி!! சோரிப்பா!! சத்தியமா விரன் என் கழுத்திலே தாலி கட்டுவாருன்னு நான்...
  14. KD

    உயிர் துஞ்சும் விரனா: 23

    அத்தியாயம் 23 பைக்கிலிருந்து கீழிறங்கிய விரனோ, ''பிளீஸ்!! உன் ஸ்மார்ட்னஸ்சே கொஞ்சம் கழட்டி வெச்சிட்டு பொண்ணா பொறுமையா குனிஞ்ச தலை நிமிராமே இரு!! யார் என்னே கேட்டாலும் நீ பேசாமே இருக்கறதுதான் உன் வேலே!'' என்று சின் டிக்கியவளை கையெடுத்து கும்பிட, ''ஏன்!!'' என்றவளோ கண்களை உருட்ட, ''சொன்னா...
  15. KD

    உயிர் துஞ்சும் விரனா: 22

    அத்தியாயம் 22 அவசர கல்யாணம்தான். ஆனால், விருப்பமில்லா விவாகமெல்லாம் ஒன்றுமில்லை. காரியக்காரர்களே இருவரும். அதுவே நிஜம். கோபம்தான் விரனுக்கு இல்லையென்றிட முடியாது. சின்ன டிக்கியின் துடுக்குத்தனமும் அவசர புத்தியும் ஆணவன் அறிந்த விடயமே. ஆனால், அதற்காகவெல்லாம் அவளை இன்னொருத்தனுக்கு விட்டுக்...
  16. KD

    உயிர் துஞ்சும் விரனா: 21

    அத்தியாயம் 21 மந்திரங்களும் தந்திரங்களும் நிறைந்திருந்த மணமேடையில் குனிந்த தலை நிமிராது கண்களில் கனல் கொண்டு முன்னிருக்கும் அக்கினியை வெறித்திருந்தாள் நிழலிகா. பதைக்கும் நெஞ்சமோ இப்போது அப்போது என்று அடித்துக் கொண்டது எங்கிருந்தாவது வந்திட மாட்டானா விரனென்று. கண்ணீர் முத்துகளோ வஞ்சியவளை...
  17. KD

    உயிர் துஞ்சும் விரனா: 20

    அத்தியாயம் 20 தாய்லாந்திலிருந்து தாய் நாட்டிற்கு வெற்றியோடு திரும்பியிருந்த விரனோ ஏர்போட்டில் யாருக்குமே முகங்கொடுக்கவில்லை. குனிந்த தலையை நிமிராது நடையில் வேகங்கொண்டவனை புயலாய் மீடியாவும் மக்களும் சூழ அக்கூட்டத்திலிருந்து ஆணவன் வெளிவர அவனுக்கு உதவினர் ஏர்போட் போலீஸ். மீடியாவை விரன்...
  18. KD

    உயிர் துஞ்சும் விரனா: 19

    அத்தியாயம் 19 தலையை இருக்கரங்களுக்குள் அடக்கியப்படி அமர்ந்திருந்த நிழலிகாவின் தோளில் கரம் பதித்தார் பெத்தவர். ''என்னமா முடிவு பண்ணிருக்கே..'' முடிவோடு வந்திருந்தாலுமே, எங்கே மகளவள் காலை வாரி விட்டிடுவாளோ என்றொரு பயம் நேசமணிக்கு இல்லாமல் இல்லை. ''என்னப்பா.. நீங்களுமா..'' சலித்துக் கொண்டாள்...
  19. KD

    உயிர் துஞ்சும் விரனா: 18

    அத்தியாயம் 18 காலை எட்டு மணிக்கு விழிப்பு வர லேட்டாகிய பதற்றத்தில் போனை பறக்க விட்டவள் அவசர அவசரமாய் குளித்து பூஜை போட்டு தொழிலை கவனிக்க ஆரம்பித்தாள். பம்பரமாய் சுழன்றவள் அசதியில் அன்றைக்கு குக்கிங்கிற்கு லீவு விட்டு மதிய உணவை கடையில் வாங்கிக் கொண்டாள். இன்ஸ்டாவை திறந்து ஸ்க்ரோல் செய்தவள்...
  20. KD

    உயிர் துஞ்சும் விரனா: 17

    அத்தியாயம் 17 காயம் பட்ட மண்டையோடு காணாமல் போனவன்தான் விரன். ரெண்டு வாரங்களுக்கு மேலாகியும் ஆணவனின் ஆள் அட்ரஸ் ஏதுமின்றி அம்மணியின் அதிகாலை பூஜை என்னவோ வெறுமையாகவே இருந்தது. ஜிம்மில் போய் கேட்கவும் நெருடலாய் இருக்க அப்போதுதான் அருணியவளுக்கு ஞாபகமே வந்தது ஆணவன் கொடுத்த அன்றைய பரிசு பொருள்...
Top