What's new

Welcome!

ஹாய் டார்லிங்ஸ்! வெல்கம் டூ எமி தீப்ஸ் நாவல்ஸ் சைட்! இணைந்திடுங்கள் & மகிழ்ந்திடுங்கள்!

SignUp Now!

uyir_thunjum_virana

  1. KD

    உயிர் துஞ்சும் விரனா: 59

    அத்தியாயம் 59 திருமதி நிழலிகா அவிரன் சிங்கின் குக்கிக்குள் வீற்றிருந்த சிறு உயிரை அச்சப்படுத்தும் வகையிலிருந்த கணவனின் நடத்தையை பார்வைகளால் அடக்கினாள் அந்திகையவள். இருவரின் நேத்திரங்களும் ஒன்றோடு ஒன்று மோதிக்கொண்டு நிற்க, சப்பென்று வைத்தாள் சின்ன டிக்கியவள் விரனின் கன்னம் சிவந்து போகும்...
  2. KD

    உயிர் துஞ்சும் விரனா: 58

    அத்தியாயம் 58 பைக்கை பார்க் செய்து வரவேற்பறை நுழைந்த விரனோ தூங்காது இன்னும் டிவி பார்த்துக் கொண்டிருந்த சரனை கண்டான். தம்பியின் முன் எவ்வித சைன் அண்ட் சிம்டம்சுகளையும் காட்டிக்கொள்ளாதவனோ, ''இத்தனை மணி வரைக்குமா டிவி பார்ப்பாங்க?! அடைச்சிட்டு போய் படு!'' என்றவனை காய்ச்சி விட்டு முனகியவாறே...
  3. KD

    உயிர் துஞ்சும் விரனா: 57

    அத்தியாயம் 57 நடந்து முடிந்த சம்பவங்களை அசைபோட்ட விரனோ மருதாணி கடையை மளிகை கடைப் போல் ஆக்கினான். நடந்தது நடந்தாயிற்று. அதை மாற்றிட இயலாது. அதேப்போல் அவனின் இயல்பை இனி மறைக்கவோ மறக்கவோ கூட முடியாது. உணர்ச்சிகளின் வெளிப்பாட்டில் அரங்கேறிடும் கலவரத்திற்கு விரன் தன்னிலை விளக்கம் கொடுக்க முடியா...
  4. KD

    உயிர் துஞ்சும் விரனா: 56

    அத்தியாயம் 56 தன்னைப்போல் ஒருவனை பார்த்த பூரிப்பில் நெகிழ்ந்த விரனோ நடிகனின் நிலையை உணர்ந்து அவனோடு சேர்ந்து மீண்டும் பணியாற்ற ஒப்புக்கொண்டான். இருவரும் பழசை மறந்து நண்பர்கள் போல் பழகிடவும் ஆரம்பித்தனர். ஆனால், நடிகன் உண்மையை போட்டுடைத்ததை போல் விரன் அவனிடத்தில் எதையும் உளறி வைக்கவில்லை. அதே...
  5. KD

    உயிர் துஞ்சும் விரனா: 55

    அத்தியாயம் 55 மாட்டு சாணியை ஒளித்து வைத்தால் எப்படி அதன் வாடையே, இருக்குமிடம் காட்டி கொடுத்திடுமோ அப்படித்தான் விரனின் நிலைமையும். என்னதான் குட்டி குஞ்சனவன் சின்ன டிக்கியோடு சந்தோஷமாய் குடும்பம் நடத்தினாலும், பதுங்கியிருந்த ஆணவனின் இருபாலின உணர்வுகளோ காத்தேதான் இருந்தன தக்க சமயத்துக்கு...
  6. KD

    உயிர் துஞ்சும் விரனா: 54

    அத்தியாயம் 54 பேயறைந்தவள் போல் அமர்ந்திருந்தாள் சின்ன டிக்கி. தண்ணீர் தெளித்து மங்கையின் மயக்கத்தை கலைத்திருந்தான் விரன். கடையில் இன்னும் விளக்குகள் ஏதும் தட்டப்படவில்லை. பின்பக்க வெளிச்சத்தில்தான் முன்பக்கமாய் இருந்த இருவரும் எதிரும் புதிருமாய் அமர்ந்திருந்தனர். பாவையவள் முகத்தில்...
  7. KD

    உயிர் துஞ்சும் விரனா: 53

    அத்தியாயம் 53 புரோஜெஸ்ட்டிரோன் (Progesterone) எனப்படும் ஹோர்மோனானது பெண்களின் ஹோர்மோன் (female hormone) என்றழைக்கப்படும் ஒன்றாகும். இது ஒரு எண்டோஜெனஸ் ஸ்டீராய்டு ஹார்மோன் (endogenous steroid hormone) ஆகும். ஆண்களுக்கும் இவ்வகையான ஹோர்மோன்கள் உண்டு. அவை அட்ரீனல் சுரப்பிகள் (adrenal glands)...
  8. KD

    உயிர் துஞ்சும் விரனா: 52

    அத்தியாயம் 52 ஆண் பெண்ணை ரசிப்பது போல் சில வேளைகளில் ஆண்களே கூட மற்ற ஆண்களின் அபிராமத்தை ரசித்து பொறாமைப்படுவதும் உண்டு. அதுபோலத்தான் இதுவும் என்றெண்ணினான் விரன். ஆகவே, உடலை மேலும் கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்ள ஆகாரம் தொடங்கி வாழ்க்கை முறை வரை கொஞ்சம் மாற்றம் செய்திட ஆரம்பித்தான். என்ன...
  9. KD

    உயிர் துஞ்சும் விரனா: 51

    அத்தியாயம் 51 இப்புவியில் பிறந்த ஒவ்வொரு உயிரும் அர்த்தநாரீசுவரர் வடிவத்தை உணர்வால் கொண்டவர்களே. சிவனின்றி சக்தியில்லை, பார்வதியின்றி பரமேஸ்வரன் இல்லை என்பது போல் ஆணுக்குள் பெண்ணுக்குண்டான குணாதிசயங்களும் யுவதிக்குள் ஆடவன் குணமிருப்பதும் ஒன்றும் அச்சத்துக்குரிய விடயமில்லை. பந்துரம் கொண்ட ஆளை...
  10. KD

    உயிர் துஞ்சும் விரனா: 50

    அத்தியாயம் 50 மருதாணி கடை இருட்டி கிடந்தது. நிழலிகா உடைந்து போன ஊமையாய் கதறிக்கொண்டிருந்தாள் விளக்கணத்தை கடைக்குள் அமர்ந்தப்படி. அவளின் அழுகையை வெளிச்சம் போட்டு கடைக்கு காட்டிட காரிகையவளுக்கு விருப்பமல்ல. ஆகவே, கும்மிருட்டில் கொலு கொண்டாள் வஞ்சிக்கப்பட்ட பாஞ்சாலியாய். பணியாளர்களுக்கு மூன்று...
  11. KD

    உயிர் துஞ்சும் விரனா: 49

    அத்தியாயம் 49 சாகும் நாள் தெரிந்து விட்டால் வாழும் நாள் நரகமாகிடும் என்பது போல், காதல் மனைவியை தெரிந்தே விட்டு பிரிவதென்பது கொடுமையிலும் கொடுமையே. ஷவரை அதீத சூட்டில் வைத்த விரனோ குளியலறை பளிங்குகளை முஷ்டி மடக்கி குத்தி ஆத்திரத்தை தீர்த்துக் கொண்டான். அழுகையை பட்டென வெளிக்காட்டும் ரகம்...
  12. KD

    உயிர் துஞ்சும் விரனா: 48

    அத்தியாயம் 48 விரன் சிங் அவனுக்குள்ளேயே மௌனித்து வாழும் நரக வாழ்க்கை யாரும் அறியா ரகசியமே. அவன் நிலையை வெளியில் சொல்லவும் முடியாது மெல்லவும் முடியாது திணறி கொண்டிருப்பவனின் எண்ணமெல்லாம் ஒன்றே ஒன்றுதான் அது அவனின் சின்ன டிக்கி. அவளை எப்படியாவது கரை சேர்த்திட வேண்டும், அவ்வளவே ஆளனின் ஆசை...
  13. KD

    உயிர் துஞ்சும் விரனா: 46

    அத்தியாயம் 46 பிரியமானவர்கள் ஒருபோதும் காயப்படுத்திட மாட்டார்கள் என்பது மிகப்பெரிய முட்டாள்தனமான நம்பிக்கையாகும். எதிரியை விட மோசமான வேதனையை அவர்கள்தான் கொடுத்திடுவர் என்பது நிதர்சனமாகும் வேளையில் சில்லாய் உடைந்திடும் மனதும் அது சார்ந்து நம்பிக்கையும். இறுகிய முகத்தோடு அமர்ந்திருந்தாள்...
  14. KD

    உயிர் துஞ்சும் விரனா: 45

    அத்தியாயம் 45 காதலை சொல்லாமலே சொல்லி கரம் பிடித்தவன் இன்றைக்கு இப்படி பாதியில் தவிக்க விட்டு போக துடிக்கும் நிலைக்கு காரணம் அவனின் ஆண்மையின்மையே என்று நினைத்த சின்ன டிக்கியோ அழுது புரண்டினாள் பூஜை அறையில். மனக்குறைகளை வேறெங்கே சொல்லிட முடியும் கடவுளை தாண்டி. அவனை தவிர உதவிடவும் இரக்கம்...
  15. KD

    உயிர் துஞ்சும் விரனா: 44

    அத்தியாயம் 44 மதியம் நடந்த கலவரத்தில் நிழலிகாவிற்கு டின்னரும் இறங்கவில்லை தூக்கமும் வரவில்லை. விரனோ ஜிம் போய் விடியற்காலை வீடு திரும்பினான். இரண்டு வாரங்களுக்கு பிறகு மீண்டும் மது வாடை கொண்டான். வந்தவன் நித்திரைக் கொள்ளது கிடந்த காரிகையை அவன் வசமாக்கினான். வஞ்சியவளோ அசையாது அவன் இயங்க வெறுமனே...
  16. KD

    உயிர் துஞ்சும் விரனா: 43

    அத்தியாயம் 43 முதல் முறை குடியை போட்டு வீட்டுக்கு வந்தான் விரன். உண்மையை பொஞ்சாதியிடம் சொல்ல முடியா ஆணவனோ, தன்னை கோழையாய் உணர்ந்தாலுமே எப்படியாவது சின்ன டிக்கியை அவன் வாழ்விலிருந்து விரட்டிடவே முனைந்தான். குடும்ப நலனுக்காய் பேசியவளை வார்த்தைகளால் கொன்று புதைத்தவன் அறைக்குள் நுழைய, விழிகளை...
  17. KD

    உயிர் துஞ்சும் விரனா: 42

    அத்தியாயம் 42 தந்தையாகிட தகுதியற்றவன் என்ற குற்ற உணர்ச்சியே இத்தனை நாளும் விரனை மிருகமாக்கியிருந்தது என்று தனக்குத்தானே சமாதானம் சொல்லிக் கொண்டாள் சின்ன டிக்கி உண்மையறியாது. ஆகவே, அதற்கான தீர்வாக என்ன செய்யலாம் என்று யோசித்தவள் குழந்தை பேரு கிடைக்காத தம்பதிகள் வழக்கமாய் செய்திடும் நடைமுறைகளை...
  18. KD

    உயிர் துஞ்சும் விரனா: 41

    அத்தியாயம் 41 ஷவரை திறந்து விட்டு நின்றாள் சின்ன டிக்கி நீர் தலை தொடங்கி கால் வரை ஜில்லென்று படர. உச்சி குழலை பின்னோக்கி தள்ளியவளோ தண்ணீரில் கண்ணீர் கொண்டு நின்றாள் காதல் கணவன் விரன் சிங்கிற்கு ஏற்பட்டிருக்கும் குறைப்பாட்டை எண்ணி. எப்படி அழாமலிருக்க முடியும் பேதையவளாள். எங்கே அவன் முன்...
  19. KD

    உயிர் துஞ்சும் விரனா: 40

    அத்தியாயம் 40 விடிந்து பல மணி நேரங்கள் ஆகியிருந்தது. காதல் தொடங்கி கலவியின் முதல் பாகம் வரை தொட்டு விட்டு வந்திருந்தது அம்மணியின் சிந்தை முதலிரவு சீனுக்கு மட்டும் கட் சொல்லி பழைய கதைக்கு அங்கேயே அப்படியே எண்ட்டு கார்டு போட்டு. சண்டையில் விரன் ஜிம் போயிருக்க அழுதப்படியே அறைக்குள் முடங்கிக்...
  20. KD

    உயிர் துஞ்சும் விரனா: 39

    அத்தியாயம் 39 மார்கழி காத்ததென்னவோ புரட்டாசியில் அடிக்க, பாவம் விரன் மட்டும் கழுத்தில் மாலை கொண்டு பஞ்சணை தேவியை மரக்கட்டையாய் தழுவிக் கிடந்தான் கூட வேண்டிய பத்தினியோ பக்கத்து அறைக்கு வாக்கப்பட்டிருக்க. முதல் மூன்று நாட்களுக்கு முரண்டு பிடித்த மனசை அடுத்து வந்த நாட்களில் இழுத்து பிடித்து சமன்...
Top