அத்தியாயம் பதிமூன்று
தனியார் மருத்துவமனை நடைபாதை
''ரீசன்!!''
கணீரென்று அழைத்தான் தமிழ் திரும்பி நின்றிருந்தவனை.
''ஹாய் தமிழ்..''
என்றப்படி நீட்டினான் கையை ரீசன், மரியாதை நிமித்தமாய் மருத்துவன் தமிழை நோக்கி கைகுலுக்கிட.
மனசு கேட்காமலெல்லாம் ஒத்தடை குச்சியவன் மருத்துவமனை வந்திடவில்லை. எங்கே...