- Joined
- Jul 10, 2024
- Messages
- 414
அத்தியாயம் 53
புரோஜெஸ்ட்டிரோன் (Progesterone) எனப்படும் ஹோர்மோனானது பெண்களின் ஹோர்மோன் (female hormone) என்றழைக்கப்படும் ஒன்றாகும். இது ஒரு எண்டோஜெனஸ் ஸ்டீராய்டு ஹார்மோன் (endogenous steroid hormone) ஆகும்.
ஆண்களுக்கும் இவ்வகையான ஹோர்மோன்கள் உண்டு. அவை அட்ரீனல் சுரப்பிகள் (adrenal glands) மூலம் ஆண்களின் டெஸ்டோஸ்டிரோனை (testosterone) உற்பதி செய்திடும்.
இயற்கையான புரோஜெஸ்ட்டிரோன் ஹோர்மோன் பெண்களுக்குள் அட்ரீனல் கோர்டெக்ஸ் (adrenal cortex) மற்றும் கருப்பைகள் (ovaries) மூலம் உற்பத்தி செய்யப்படுகிறது.
கர்ப்பத்தின் முதல் பத்து வாரங்களில் கருப்பையின் கார்பஸ் லுடியம் (corpus luteum) மூலமாகவும், பிற்பகுதியில் நஞ்சுக்கொடியிலும் (placenta) புரோஜெஸ்ட்டிரோன் ஹோர்மோன் சுரக்கப்படும்.
விரனை கருவுற்றிருந்த பொழுது துரதிஷ்டவசமாக ரேக்காவிற்கு இக்குறிப்பிட்ட ஹோர்மோன் குறைபாடு இருப்பது தெரிய வந்தது கர்ப்பகால பரிசோதனைகளின் மூலம்.
பயந்து போன தம்பதிகளிடம் மருத்துவரோ இப்புரோஜெஸ்ட்டிரோன் அளவு குறைவாக இருந்தால் கருச்சிதைவு, குறைமாத குழந்தை அல்லது எடை குறைவான குழந்தை பிறப்பு போன்ற உபாயங்கள் ஏற்படும் அபாயம் உள்ளதை எடுத்துரைத்தார்.
அதே வேளையில் அப்பிரச்சனைக்கான தீர்வாய் தம்பதிகளை செயற்கையான புரோஜெஸ்ட்டிரோன் ஹோர்மோன் சிகிச்சைக்கு சம்மதிக்க வைத்தார்.
புரோஜெஸ்ட்டிரோன் ஹோர்மோன் சிகிச்சையில் ரேக்காவின் கருவுக்கு உண்டான ஹோர்மன் தேவைகள் அனைத்தும் சரிசெய்யப்பட்டன.
ஆனால், அன்றைய சூழ்நிலையில் யாரும் கண்டறியவில்லை புரோஜெஸ்ட்டிரோன் ஹோர்மோனுக்கான டேப்ளட்ஸ் மற்றும் சிகிச்சைகள் கருவிலிருக்கும் குழந்தையை பாதிக்குமென்று.
அதாவது, இயற்கைக்கு புறம்பான செயற்கை புரோஜெஸ்ட்டிரோன் ஹார்மேன் குழந்தையின் பிற்கால பாலியல் நோக்குதல் மற்றும் நடத்தையில் மாற்றத்தினை ஏற்படுத்திடும் என்பதாகும்.
இக்கூற்றை 2017- ஆம் ஆண்டு, அமெரிக்காவின் தி கின்சி இன்ஸ்டிட்யூட்டின் இயக்குனரான (Director Emerita of The Kinsey Institute in the US) ஜூன் ரெய்னிஷ் (June Reinisch) என்பவர் ஆராய்ச்சி ஒன்றின் மூலம் கண்டறிந்தார்.
செயற்கையான புரோஜெஸ்ட்டிரோன் ஹார்மேனை பயன்படுத்திய தாய்மார்களால் பிரசவிக்கப்பட்ட குழந்தைகளை பாலியல் சார்ந்த நேர்காணல் செய்கையில் பெரும்பான்மையோர் இருபாலின உறவுகளை விரும்புபவர்களாகவே தெரிவித்தனர் ஆராய்ச்சியின் முடிவினில்.
இக்கண்டுபிடிப்பு பற்றிய தகவல்கள் ஸ்பிரிங்கரின் ஜர்னலான ஆர்க்கிவ்ஸ் ஆஃப் செக்சுவல் பிஹேவியர் (Springer’s journal Archives of Sexual Behavior) என்ற இதழில் வெளியிடப்பட்டது குறிப்பிடத்தக்கதாகும்.
ஆகவே, அன்றைக்கு புரோஜெஸ்ட்டிரோன் மருந்து மாத்திரைகளால் காப்பாற்றப்பட்ட அவிரன் சிங்கே இன்றைக்கு இருபாலின ஈர்ப்பு கொண்டவனாக வளர்ந்து நிற்கிறான்.
டாக்டர் டர்ஷிக் 'அ'விலிருந்து 'ஃ' க்குவரை எல்லாவற்றையும் விலா வாரியாக எடுத்து சொன்னான் விரனுக்கு. புரிந்தவன் நிஜத்தை ஏற்றுக்கொள்ள ரொம்பவே தடுமாறினான் துக்கம் தொண்டையை அடைக்க.
''கவலப்படாதே மச்சான்! இந்த விஷயத்துனாலே உன்னோட தாம்பத்திய வாழ்க்கை எந்த விதத்திலும் பாதிக்காது. நீயும் நிழலிகாவும் எப்போதும் போல் சந்தோஷமா இருக்கலாம். நிறைய குழந்தைகளை கூட பெத்துக்கலாம்.''
என்ற டர்ஷிக்கா இடிந்து போயிருப்பவனின் தோளில் கை வைத்து ஆசுவாசப்படுத்த, விரனோ சிலையாகவே வெறித்திருந்தான் தரையை விரல்களால் மேல்வாயை மூடியப்படி.
''கண்டதையும் யோசிச்சு உடம்பே கெடுத்துக்காதடா மச்சான். சில டேப்ளட்ஸ் ரிஃபர் பண்றேன். தெய்வ வழிபாட்டடே அதிகமாக்கு. ஏன், சொல்றேன்னா அப்போதான் உன் மைண்ட் வேறே மாதிரியான எண்ணங்களுக்கு டைவர்ட் ஆகாது. அப்படியே, கொஞ்சம் யோகா, தியானம் இப்படியெல்லாம் பண்ண ஆரம்பிச்சா ஸ்ட்ரெஸ் இல்லாமே ரிலேக்ஸ்சா இருப்பே.''
மருத்துவன் ஒரே மூச்சில் விரனுக்கு தேவையான அனுசரணையை வழங்க,
''இதெல்லாம் என்னே ஹெட்ரோசெக்ஸுவலா (heterosexual) மாத்திடுமா?!''
என்ற விரனோ அதள பாதாளத்தில் வீழ்ந்துவிட்ட வாழ்க்கையை இனி மீட்டேடுக்கவே முடியாதென்ற வலியோடு அங்கிருந்து நகர்ந்தான்.
விரனுக்கு தெரியும் என்ன செய்தாலும் சில விஷயங்களை மாற்றிடவே முடியாதென்று. அதுபோலத்தான், அவனின் இருபாலின ஈர்ப்பும்.
எவ்வளவுதான் அடக்கி வைத்தாலும் என்றாவது ஒருநாள் நிலை அவன் கையை விட்டு போகும் போது கண்டிப்பாய் அவனால் எல்லை தாண்டிடாமல் இருக்க முடியாது. அறிவான் அவிரன் சிங்.
ஒருக்கால் நிழலிகாவை காணும் முன்னரே இப்படியான பிரச்சனையை அவன் அறிந்திருந்தால் நிச்சயம் அவளிருக்கும் திசை பக்கம் கூட அவிரனின் காற்று வீசியிருக்காது.
ஆனால், இப்போது எல்லாம் கைமீறி போயாயிற்று. விரனுக்கு தெரியும் சின்ன டிக்கி அவ்வளவு சுலபத்தில் அவன் பிரச்னையை புரிந்துக் கொண்டு விலகி போயிட மாட்டாளென்று.
விரனுக்கும் துளியும் விருப்பமில்லை இப்படியான ரசனையில் அவளோடு குடும்பம் நடத்திட. என்ன நடந்தாலும் சரி நிழலிகாவிற்கு வேறொரு வாழ்க்கையை சிறப்பாய் அமைத்து கொடுத்தே ஆகவேண்டுமென்று உறுதிமொழி எடுத்துக் கொண்டான் விரன்.
அன்றைக்குத்தான் அம்மணி சின்ன டிக்கி விஷேஷ வீட்டுக்கு போய் விரனின் மானத்தை கப்பலேற்றியிருந்தாள் குழந்தை தாங்கிடாததற்கு காரணம் புருஷன் சரியாய் குத்தவில்லையென்று.
விரனோ வாழ்க்கை சூனியமாகிவிட்ட ரணத்தில் மாரியில் திக்கற்று பைக்கோட்டி திரிய, போனோ அலறி அவனை மேலும் கடுப்பாக்கியது வளைகாப்பு வீட்டில் அலரவள் அடித்த கூத்தை சொந்தகார அக்கா பத்தி வைக்க.
கோபமாய் வீடு திரும்பிய அவிரன் சிங்கோ பைக்கை வாசலில் பறக்க விட்டு, அறை நுழைந்த வேகத்தில் புரட்டியெடுத்து விட்டான் சின்ன டிக்கியவளை கருணையின்றி.
தொடாதவனின் முரட்டு தொடுதலில் லயித்து கிடந்தவளோ கணவனின் கதம் வல்லபியின் வாயாடலிலேயே என்று தப்பு கணக்கு போட்டுக் கொண்டாள்.
உயிர் துஞ்சிடுவான் விரன்...
முந்தைய அத்தியாயங்களை படிக்க:
https://amydeepz.com/forums/%E0%AE%89%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A9%E0%AE%BE.6/

Author: KD
Article Title: உயிர் துஞ்சும் விரனா: 53
Source URL: Amydeepz-https://amydeepz.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.