What's new

Welcome!

ஹாய் டார்லிங்ஸ்! வெல்கம் டூ எமி தீப்ஸ் நாவல்ஸ் சைட்! இணைந்திடுங்கள் & மகிழ்ந்திடுங்கள்!

SignUp Now!

உயிர் துஞ்சும் விரனா: 6

KD

Administrator
Staff member
Joined
Jul 10, 2024
Messages
327
அத்தியாயம் 6

தலைவிரிக்கோலமாய் மனை நோக்கியவள் நேராய் சென்று நுழைந்தாள் குளியலறைக்குள்.

ஷவரை திறந்து விட்டு வெறுமனே நின்றவளின் உள்ளமோ குமுறியது குட்டி குஞ்சனின் இன்றைய பேச்சுகளெல்லாம் மீண்டும் மூளைக்குள் உலா வர.

கண்ணீர் சத்தமில்லாது வழிந்திறங்க தொப்பையாய் கிடந்தவள் தேம்பியப்படி குளியலறை கதவை திறந்தாள் அறைக்குள் உருட்டிடும் சத்தம் கேட்க.

விரன்தான் வந்திருந்தான். படுத்து விட்டான். அறை முழுதும் ஒரே இருட்டு பால்கனி வெளிச்சத்தை தவிர. அதுவும் அடர்த்தியான திரைச்சீலை மறைத்திருக்க ககனம் ஒளிந்து பார்க்கும் நிலவை போல் அவ்வளவாய் அறையை நிரப்பாதே இருந்தது.

குப்பிறப்படுத்துக் கிடப்பவனை இமைக்காது நோக்கியவளோ,

''என்னாச்சுடா குட்டி குஞ்சா உனக்கு.. லவ் பண்றேன்னு சொன்னியேடா.. ப்ரொபோஸ் கூட பண்ணியேடா.. இப்போ என்னன்னா என்னன்னவோ சொல்றே.. விலகி விலகி போறே.. என்னடா குட்டி குஞ்சா இதெல்லாம்..''

என்றவளோ அவளுக்கு நேரெதிரே மஞ்சத்தில் துயில் கொண்டிருந்தவனை நோக்கி ஒப்பாரி கொண்டாள் குளியலறைக்குள்ளாரேயே அமர்ந்து.

இருட்டிய அறையில் வாஷ்ரூம் வெளிச்சம் கொஞ்சம், ஷவர் சத்தம் கொஞ்சம் மற்றும் சின்ன டிக்கியின் ஓலம் கொஞ்சம். இம்மூன்றும் ஒரு சேர நித்திரைக் கலைந்தான் குட்டி குஞ்சனவன்.

''ஹேய்.. சின்ன டிக்கி.. என்ன பண்றே!!''

என்றவனோ பதறி குளியலறை ஓடினான் கையில் டவலோடு அங்கே சின்ன டிக்கியவள் குளிரில் நடுங்கி கொண்டிருக்க.

''வா சின்ன டிக்கி!! வா!!''

என்றவனோ துணைவியின் மீது டவலை போர்த்தி பேதையின் கரம் பற்றியிழுத்தான் வாஷ் ரூமிலிருந்து வெளியேற அதட்டலோடு.

ஆனால், அந்திகையவளோ மேனி கொண்ட துண்டை தூக்கி வீசி அவன் கை உதறி தள்ளினாள் ஆணவனை பளிங்கு தரையில் முதுகிடிக்க பின்னோக்கி.

''ஏய்!! சின்ன டிக்கி!!''

என்றவனின் மாரிடித்து நின்றவளோ ஆணவனின் இருக்கரங்களையும் இழுத்து இயமானியவளின் இடையில் அழுத்தி காரிகையின் வலக்கால் கொண்டு கணவனவன் இடையை வளைத்தாள்.

''அஹ்ஹ்.. ஏய்..''

என்ற விரனோ பொஞ்சாதியின் தீண்டலில் கொதியாய் கொதித்து ஸ்தம்பிதான் ஆணவனின் விழிகள் ரெண்டும் சொக்க நீரில் வார்த்தைக் கொண்டவனின் வாய் ஜலதோஷம் கொள்ள.

ஷவர் நீரில் இரு தேகங்கள் நனைய விரனின் செவிகளை இதழ் கொண்டு மொய்த்தாள் சின்ன டிக்கியவள்.

ஆணவனின் சூடேறிய மேனியோ சிவந்து வெட்கியது கோமகளின் ஒருகரம் அவனின் பின்னந்தலையை இறுக்க மறுக்கை ஆளனின் நாகத்தை செல்லமாய் தடவி உசுப்பேத்த.

''என்னடி பண்றே..''

என்றவனோ மூடிய கண்களோடு சிறுகுரல் கொள்ள,

''மோர் குடிக்க போறேன் குட்டி குஞ்சா..''

என்றவளோ அவளின் சேலையை உருவி ஓரம் போட்டாள்.

மனைவியவளை விலகி போக நிந்தித்தவனோ இப்படியே போனால் திட்டம் நிறைவேறாது போயிடும் என்றெண்ணி மணவாட்டியவளின் மகுடிக்கு மயங்கிடாது தப்பிக்க அங்கிருந்து வெளியேறிட பார்த்தான்.

மானினியவளை பின்னோக்கி விலக்கியவனோ தலையை கீழே குனித்தவாறே வாஷ்ரூம் கதவோரம் போக, அவன் வழியை மறைத்தாள் சின்ன டிக்கியவள் இடக்கையை கதவில் பதித்து தடாவை பாஷையின்றி ஒப்புவித்து.

ஆணவனோ ஊடையவளின் மணிக்கட்டை இறுக்க,

''வலிக்குதுடா குட்டி குஞ்சா..''

என்றவளோ அதே வேளையில் மிகச்சாரியாய் வேண்டுமென்றே அவளின் பாவாடை நாடாவின் முடிச்சியை கழட்ட, அதுவோ சரிந்து விழுந்தது டக்கென விரன் பார்க்க.

சாக்லேட் முள்ளங்கிகள் ரெண்டு வழுவழுவென்ற நீரில் முக்குளித்து நிற்க அவைகளை பார்த்தவனின் உள்ளமோ உல்லியவளின் அழகினை ரசிக்க சொல்லியது.

புருஷனின் திட்டிகள் ஏறி இறங்கின இல்லாள் அவள் பாத விரல்கள் கொண்டிருந்த மிஞ்சுகளிலும் அதற்கு மேலான கணுக்கால் கொலுசுகளிலும்.

மெதுவாய் இமைகளை மேலேத்தி முன்னிருக்கும் யுவதியை கண்டவனுக்கோ வைராக்கியத்தை ஒத்தி வைக்க தோன்றியது சற்று நேரத்துக்கு.

நினைத்ததை உடனுக்குடன் செய்வதில் விரன் கில்லாடி. ஆகவே, பட்டென வளைத்தான் வஞ்சியவள் இடையை அவனிடை ஒட்டி உரச ஜிம் ட்ரெனரவன்.

நிழலிகாவின் ஈர முகத்தில் அவன் முகத்தை உரசி பற்ற வைத்த விரனோ கவ்வியிழுத்தான் கோதையவளின் இன்னட்டு உதடுகளை.

பிளவ்ஸ் கொண்டவளின் பாவடையற்ற மேனியோ வேண்டி நின்றது விரனின் அத்துமீறல்களுக்காய்.

முத்தியில் முக்தி கொண்ட இருவரும் இணைப்பிரியாத முத்தக்குளியல் கொள்ள மெதுவாய் அதரங்களை அவனிடமிருந்து பிரித்துக் கொண்ட கள்ளியோ ஆணவனின் முறுக்கு சங்கலியை விரல்களால் சுற்றி பிண்ணிக்கொண்டு இழுத்து போனாள் அவனை பாத் டாப் நோக்கி.

மையல் கொண்டவன் சதிரட்டமாட சமயம் பார்க்க ஆளானவனை பாத் டாப்பை ஒட்டிய சுவற்றில் தள்ளியவளோ முப்பத்தி நான்கு, இருபத்தி எட்டு, முப்பத்தி ஆறு அளவிலான கருப்பட்டிகளை தென்றலாய் மென்மை கொண்டு திருப்பியவாறே பாத் டாப்க்குள் அடைக்கலம் கொண்டாள்.

ஆணவனின் உடல் உடை விலக்கியது விரக தாபம் கரை முட்ட.

பாத் டாப்பின் விளிம்பினில் வசதியாய் உடல் ஒட்டிட அமர்ந்துக்கொண்டு விரனோ நாச்சியவளின் பின்னிடையை கரங்களால் அழுத்தி பெதும்பையவளின் நீள் முதுகின் கீழ் மையத்தில் இதழொத்தி பிருஷ்டத்தில் நா போர் கொண்டான்.

விறகாய் பத்தாயம் கொண்டவளோ கணவனின் முத்தத்தில் சிலிர்த்து கரங்களை மார்புக்குள் ஒளித்து விழிகள் மூடி உதடு கடித்தாள்.

அவளை பின்னிருந்து இழுத்து மடியில் கிடத்திக் கொண்ட நல்லவனோ பல்லால் கடித்திழுத்தான் பொஞ்சாதியவளின் பிளவ்ஸ் கயிறை.

துள்ளி ஓட காத்திருந்த புள்ளி மான்களோ புருஷனின் விடுதலையில் மோட்சம் கொள்ள ஏங்கின. பிளவ்ஸை கொஞ்சங் கொஞ்சமாய் முகத்தால் உரசி இதழால் தேய்த்து கீழிறக்கிய விரனின் கரங்களோ மொட்டு கொண்ட தாமரைகளை விம்மிட வைத்தது.

சுகத்தில் உழன்றவள் படக்கென திரும்பி கைது செய்துக் கொண்டாள் விரனின் இதழ்களை அவளுக்குள்.

ஆணவனின் கரங்கள் கண்ணாட்டி அவளின் மேனியில் காட்டுத்தனமாய் வளம் வர வனிதையின் விரல்களோ விரனின் கேசத்தை அப்படி இப்படியென்று பற்றி முத்த வெறியை தீர்த்துக்கொள்ள உதவியது ஆயந்தியவள் அதரங்களுக்கு.

ஷவர் நீரை பாத் டாப் பக்கமாய் திருப்பியிருந்த அம்மணியோ சோற்றுக்களிறாய் பிளந்திருந்த மென்பவள பாறைதனில் மதயானையாய் முறுக்கேறி கிடந்தவனின் தந்தத்தை மெது மெதுவாய் உராய்ந்து உள்வாங்கிக் கொண்டாள்.

''ஆஅஹ்ஹ்ஹ..''

என்றவளின் கிறக்கமான தொனி ஆளானவனை ஆட்டத்திற்கு தயாராக்கியது.

''ஆஹ்ஹ்ஹ்ஹ்ஹ!! விரன்!! ஆஹ்ஹ்ஹ்ஹ்ஹ.. அஹ்ஹ்ஹ்ஹ்ஹ.. அஹ்ஹ்ஹ்ஹ..''

என்றவளோ பேரிரைச்சல் கொண்டாள் விளைந்த நிலம் விளைச்சல் கொள்ள.

''ஆஅஹ்ஹ்ஹ!! ஆஹ்ஹ்!! விரன்!! மெதுவாடா!! மெதுவா!! ஆஹ்ஹ்ஹ்!!''

என்றவளின் கெஞ்சலை காதில் வாங்கிக் கொள்ளவில்லை அவிரன். விட்டால் சின்ன டிக்கியவள் அவளின் கைவரிசையை ஆட்டி காண்பித்திடுவாள் என்றவன் அறிவான்.

மோர்குடிக்கு சொல்லியா தரவேண்டும் அவளுக்கு என்றவனின் மனமோ இம்முறை முகத்தில் இறுக்கத்தையே கொண்டது என்னதான் ஆசை மனைவியவளை புணர்ந்தாலுமே.

ஆலமரமாய் அசந்திருந்தவன் புயல் வேகம் கொள்ள கிளர்ச்சியேறிய கிளையாய் அவனை கைகால்கள் கொண்டு கட்டிக்கொண்டாள் தலைமகளவள்.

''குட்டி குஞ்சா.. அஹ்ஹ்ஹ்ஹ்ஹ்ஹ்ஹ.. ஆஹ்ஹ்ஹ்.. குஞ்சா.. லவ் யூ டா.. ஆஹ்ஹ்ஹ்.. அஹ்ஹ்ஹ.. அஹ்ஹ்ஹ.. குட்டி குஞ்சா..''

என்றவளோ சுகவாசியாய் தலையை பின்னோக்கி சாய்த்தாள் பசித்தவன் வாயுக்குள் ஆட்டியின் குலுங்கும் திராட்சை கொத்துகள் ரெண்டும் அகப்பட்டு கொள்ள அழகாய்.

''ஆஹ்ஹ்ஹ்.. ஆஹ்ஹ்.. அத்தான்.. அத்தான்..''

என்றவளோ சுரத்தில் சத்தம் கூட்டி கூடவே இயக்கத்தில் வேகத்தையும் கூட்டினாள் வெறியேறி போக.

இதழ்களால் விரனின் முகம் முழுதும் முத்தம் வைத்தவள்,

''ஆஹ்ஹ்ஹ்.. டேய்.. குட்டி குஞ்சா.. பொய்தானே.. ஆஅஹ்ஹ்.. அந்த பூஜா.. பூஜா கோர்.. ஆஹ்ஹ்ஹ்.. சொல்லுடா.. ஆஹ்ஹ்ஹ்.. சொல்லு.. நான்.. நான்.. ஆஹ்ஹ்ஹ்.. நான் மட்டும்தானே..''

என்றவளின் வினாவுக்கு பதிலேதும் சொல்லிடாதவனோ அவளை இறுக்கமாய் கட்டிக்கொண்டு பரவையவளின் தலையை அவன் தோளில் அழுத்தினான் தாட்டியவள் முகம் புதைந்து போக மூச்சிரைப்போடு.

''ஆஅஹ்ஹ்ஹ!! ஆஹ்ஹ்ஹ்ஹ!! அஹ்ஹ்ஹ்ஹ்ஹ்ஹ!! குட்டி குஞ்சா!! குட்டி குஞ்சா!! குட்டி குஞ்சா!! ஆஹ்ஹ்ஹ்ஹ்ஹ!! அஹ்ஹ்ஹ!! அஹ்ஹ்ஹ்ஹ்ஹ!! குட்டி குஞ்சா!!''

அலறினாள் வதுகையவள் கணவனவனை நூலிடை நெருக்கம் கூட இல்லாது கட்டிப்பிடித்தாற்படி ஆடி அடங்கிய ஆட்டத்தில் தெரிவையவளின் தேன் கூடு நிரம்பி வழிய வண்டின் சீற்றம் ஒரு முடிவுக்கு வந்த பிற்பாடு.

''கோபமாடா குட்டி குஞ்சா நான் அப்படி சொல்லிட்டேன்னு.. சோரிடா.. நான் கிண்டலாத்தான் சொன்னேன்.. அது இவ்ளோ சீரியஸாகி உன்னே ஹேர்ட் பண்ணும்னு நான் நினைக்கலடா.. சோரிடா..''

என்ற மலரவளோ துஞ்சிக் கிடந்த புருஷனின் மார்பிலிருந்து அவன் முகம் ஏறெடுக்க,

''இரு வறேன்..''

என்றவனோ அவளை விலகி வெளியேறினான் வாஷ் ரூமிலிருந்து.

''அப்படியே எனக்கொரு டவல்டா குட்டி குஞ்சா..''

என்றவளோ ஆனந்தமாய் பாத் டாப்புக்குள் குளியல் கொள்ள ஆரம்பிக்க,

''தேங்க்ஸ்!! நைஸ் கெம்பானியன் (Companion)!!"

என்ற விரனோ பண நோட்டுகளை தூக்கி வீசினான் வல்லபியவள் மீது மனசை கல்லாக்கிக் கொண்டு.

அதிர்ச்சியில் ஸ்தம்பித்த நாயகியின் நேத்திரங்களோ விக்கித்து நிற்க நங்கையவள் மார் சேர்ந்திருந்த தாலியோ கொக்களித்து நனைந்தது பத்தினியின் வழிந்திறங்கிய கண்ணீரில்.

உயிர் துஞ்சிடுவான் விரன்..

முந்தைய அத்தியாயங்களை படிக்க:


https://amydeepz.com/forums/%E0%AE%89%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A9%E0%AE%BE.6/

 

Author: KD
Article Title: உயிர் துஞ்சும் விரனா: 6
Source URL: Amydeepz-https://amydeepz.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Top