- Joined
- Jul 10, 2024
- Messages
- 412
வணக்கம் டார்லிங்ஸ்✌️
📢 கூடிய விரைவில் எழுதவிருக்கும் நேரடி ஆன்கோயிங் ஆன்லைன் நாவலுக்கான டைட்டில் ரிசர்வேஷன் அறிவிப்பு!
💥 நாவல் தலைப்பு: விடை காணா வினா நீ!
🌵கூடவே, கதையின் ஸ்னீக் பீக் சீன்!
💣🤯💣🤯💣🤯💣🤯💣🤯💣🤯💣🤯💣🤯
தொலைக்காட்சியில் விஜயும் காஜல் அகர்வாலும் ஒட்டி உராசி குதூகலித்து கொண்டிருந்தனர்.
டைனிங் டேபிள் நாற்காலியில் அமர்ந்திருந்த வஞ்சியின் உள்ளமோ உலையாய் கொதித்தது.
சோபாவிலோ நாயகியை பெத்த புண்ணியவதி வசதியாய் உடலை பின்னோக்கி சாய்க்க,
''அடிப்பாத வெடிப்பு குறைஞ்சிருக்கு போல டார்லிங்!''
வசனம் சொன்ன நாயகன் மாமியாரின் கால்களை பதமாய் அமுத்திவிட,
''எல்லாம் என் பாய் பிரெண்டோட கை ராசிதான்!''
என்ற நாற்பத்தி மூன்றே ஆனா, இருபத்தி ஐந்து போல் இருக்கும் கைம்பெண் அவள், மருமகனின் கன்னம் கிள்ளி சிரித்தாள்.
விரசமற்ற காட்சியாகினும் அதை கண்ட கட்டியவளுக்கோ பற்றி எரிந்தது வயிறு.
''தண்ணி குடிக்கணும் போல இருக்கு!''
சுமை கொண்ட மேடு வயிற்றுக்காரியோ கோரிக்கை வைக்க,
''இருங்க டார்லிங் நான் போய் எடுத்திட்டு வறேன்!''
சொல்லி நகர்ந்தான் கரிசனையாய், அவன் புள்ளைக்கு தாயான, டார்லிங்கை தனியே விட்டு மருமகன் அவன்.
💣🤯💣🤯💣🤯💣🤯💣🤯💣🤯💣🤯💣🤯
⚠️அபாய சங்கு: இது செண்டிமெண்ட் அம்சங்கள் கொண்ட கதைக்களம் ஆகும்.
⚠️பின்குறிப்பு: தனிமனித ஒழுக்கம், சுய கட்டுப்பாடு மற்றும் பக்குவம் கொண்ட வயது வந்தோர் மட்டுமே படிக்க வேண்டிய புதினமாகும்.
⚠️ மிக முக்கிய குறிப்பு: குடும்ப நாவல். உறவு பிணைப்புகள். மருத்துவ விடயங்கள் வகையறா.
📌கதைக்கான வருங்கால ஆப்டேட்ஸ் மற்றும் லிங்க்ஸ் பெற குரூப்பில் இணைந்துக் கொள்ளவும்!
📌🔗 What's app link:
https://whatsapp.com/channel/0029VairdT2GE56sT75AOf3t
🔗 Facebook group:
https://www.facebook.com/share/6oZ57ACx7YD5FyPf/?mibextid=A7sQZp

Author: KD
Article Title: ஸ்னீக் பீக் சீன்!
Source URL: Amydeepz-https://amydeepz.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.