What's new

Welcome!

ஹாய் டார்லிங்ஸ்! வெல்கம் டூ எமி தீப்ஸ் நாவல்ஸ் சைட்! இணைந்திடுங்கள் & மகிழ்ந்திடுங்கள்!

SignUp Now!

Search results

  1. KD

    படாஸ்: 70

    💥 படாஸ்!💥 🌟வித்தியாசமான கொலைகள் கொடூரமான முறையில். சிக்கிடாத கொலைகாரன் கேஸை விசாரிக்கும் பெண் போலீசுக்கு சவாலாய் அமைகிறான். 🌟சைன்ஸ் பிக்ஷன், மெடிக்கல் ஃபிக்ஷன், கிரைம் திரில்லர், ஆன்மீகம், காதல், சீரியல் கில்லிங் கதைக்களமாகும். 📍 லிங்க்: 🔗 India link: https://amzn.in/d/d0Ojy8z 🔗 USA link...
  2. KD

    ஆள்வது நீயென்றால் வாழ்வது வரமே: 13

    பாகம் 1 : முழுத்தொகுப்பு https://amzn.in/d/0gJwMKx3
  3. KD

    அத்தியாயம்: 13

    அத்தியாயம் பதிமூன்று தனியார் மருத்துவமனை நடைபாதை ''ரீசன்!!'' கணீரென்று அழைத்தான் தமிழ் திரும்பி நின்றிருந்தவனை. ''ஹாய் தமிழ்..'' என்றப்படி நீட்டினான் கையை ரீசன், மரியாதை நிமித்தமாய் மருத்துவன் தமிழை நோக்கி கைகுலுக்கிட. மனசு கேட்காமலெல்லாம் ஒத்தடை குச்சியவன் மருத்துவமனை வந்திடவில்லை. எங்கே...
  4. KD

    அத்தியாயம்: 12

    அத்தியாயம் பனிரெண்டு தனியார் மருத்துவமனை அறுவை சிகிச்சை அறை ''வேணாம்!! எனக்கு ஆப்ரேஷன் வேணாம்!! என்ன விடுங்க!!'' ஆப்ரேஷன் அறையையே அலற விட்டாள் நிறைமாதத்தை தாண்டிய கர்ப்பிணி விசாகா. தமிழ் அறைக்குள் நுழைய, மற்றவர்கள் சத்தம் அடங்கும் முன் கேட்டது முரண்டு பிடித்தவளின் பாசமான அண்ணா என்றழைப்பு...
  5. KD

    படாஸ்: 69

    💥 படாஸ்!💥 🌟வித்தியாசமான கொலைகள் கொடூரமான முறையில். சிக்கிடாத கொலைகாரன் கேஸை விசாரிக்கும் பெண் போலீசுக்கு சவாலாய் அமைகிறான். 🌟சைன்ஸ் பிக்ஷன், மெடிக்கல் ஃபிக்ஷன், கிரைம் திரில்லர், ஆன்மீகம், காதல், சீரியல் கில்லிங் கதைக்களமாகும். 📍 லிங்க்: 🔗 India link: https://amzn.in/d/d0Ojy8z 🔗 USA link...
  6. KD

    உயிர் துஞ்சும் விரனா: 14

    அத்தியாயம் 14 மணி இரவு ஒன்பதாக இன்னும் பத்து நிமிடங்களே இருக்க முன் வாசல் கதவு, ஷட்டர் என்று எல்லாவற்றையும் இழுத்து சாத்திய மருதாணி மங்கையோ தனக்குத்தானே பெருமை பீத்திக் கொண்டாள் விரனுக்கு டிமிக்கி கொடுக்க போகும் அவளின் திட்டத்தை எண்ணி. மூடிக்கிடக்கும் கடையை காண்பவன் நிச்சயம் ஏமாந்து போவான்...
  7. KD

    ஆள்வது நீயென்றால் வாழ்வது வரமே: 12

    பாகம் 1 : முழுத்தொகுப்பு https://amzn.in/d/0gJwMKx3
  8. KD

    தீவியின் ஆரணியம்: 1

    அத்தியாயம் 1 பிரேசில் அமேசான் காடு ''குக்கூ குக்கூ தாத்தா தாத்தா களவெட்டி குக்கூ குக்கூ பொந்துல யாரு மீன் கொத்தி குக்கூ குக்கூ தண்ணியில் ஓடும் தவளக்கி குக்கூ குக்கூ கம்பளி பூச்சி தங்கச்சி!'' கையில் அலைப்பேசி இருக்க, ‘தீ’ யின் குரலுக்கு தீயாய் இமிடேட் செய்துக் கொண்டிருந்த மிருடானி ஒருக் கணம்...
  9. KD

    உயிர் துஞ்சும் விரனா: 13

    அத்தியாயம் 13 நான்கு அரை வேக்காடு முட்டைகளை விழுங்கிய விரனோ அவனின் ஜிம் பேக்கை தோளில் மாட்டி பைக் சாவியை கையிலெடுத்தான் வீட்டிலிருந்து வெளியேறிட. ''அண்ணா.. என்னே கொஞ்சம் இந்த அட்ரஸ்லே இறக்கி விட முடியுமா..'' கையின் காயம் ஆறாத அட்சரனோ மூத்தவனிடம் உதவி கேட்க, ''டேய்.. டாக்டர் உன்னே கொஞ்ச...
  10. KD

    படாஸ்: 68

    💥 படாஸ்!💥 🌟வித்தியாசமான கொலைகள் கொடூரமான முறையில். சிக்கிடாத கொலைகாரன் கேஸை விசாரிக்கும் பெண் போலீசுக்கு சவாலாய் அமைகிறான். 🌟சைன்ஸ் பிக்ஷன், மெடிக்கல் ஃபிக்ஷன், கிரைம் திரில்லர், ஆன்மீகம், காதல், சீரியல் கில்லிங் கதைக்களமாகும். 📍 லிங்க்: 🔗 India link: https://amzn.in/d/d0Ojy8z 🔗 USA link...
  11. KD

    அத்தியாயம்: 11

    அத்தியாயம்: 11 வார்த்தைகளுக்கு உயிருண்டு. இன்சொற்கள் நல்லதையே விதைக்கும். இழி சொற்கள் இம்சைகளையே கொடுக்கும். சில வேளைகளில் ஒரு வேண்டாம் பல வேண்டும்களுக்கு கூட வித்தாகும். விதிவிலக்கென்பது புரிவோருக்கு மட்டுமே. உணர்ந்திடுவர் மனதால் வேண்டும் வேண்டாம் என்ற வார்த்தைக்குள் வாழ்க்கை கொண்டவர்கள்...
  12. KD

    ஆள்வது நீயென்றால் வாழ்வது வரமே: 11

    பாகம் 1 : முழுத்தொகுப்பு https://amzn.in/d/0gJwMKx3
  13. KD

    ஆரஞ்சு சோபா

    ''அப்பா, இன்னிக்கு அந்த மேனஜர் என்னா பேச்சு பேசினான் தெரியுமா என்னே?! அப்படியே அவனை இழுத்து நாலு அறை கொடுத்து, நீயும் வேண்டாம் உன் வேலையும் வேணான்டான்னு சொல்லி, டேக்கை கழட்டி அவன் முகத்துல விட்டடிச்சிட்டு வர தோணுச்சு! அவ்ளோ எரிச்சலா இருந்துச்சுப்பா!'' புலம்பினாள் தாரா. இது ஒன்றும் அவளை பெத்த...
  14. KD

    ஆள்வது நீயென்றால் வாழ்வது வரமே: 10

    பாகம் 1 : முழுத்தொகுப்பு https://amzn.in/d/0gJwMKx3
  15. KD

    உயிர் துஞ்சும் விரனா: 12

    அத்தியாயம் 12 தலையோடு ஊற்றிக் கொண்டு வந்து படுத்திருந்தாள் சின்ன டிக்கியவள். ஈரக்குழலை காய வைத்திடவும் இல்லை மானினியவள். விட்டம் வெறித்தாள் பெண்ணவள், துயில் கண்களை தீண்டவில்லை. குப்பிற படுத்தாள் பாவையவள், நித்திரை அப்போதும் அகமுடையாளவளை நிந்திக்கவில்லை. ஒருக்களித்து படுத்தவளின் எதிரே...
  16. KD

    படாஸ்: 67

    💥 படாஸ்!💥 🌟வித்தியாசமான கொலைகள் கொடூரமான முறையில். சிக்கிடாத கொலைகாரன் கேஸை விசாரிக்கும் பெண் போலீசுக்கு சவாலாய் அமைகிறான். 🌟சைன்ஸ் பிக்ஷன், மெடிக்கல் ஃபிக்ஷன், கிரைம் திரில்லர், ஆன்மீகம், காதல், சீரியல் கில்லிங் கதைக்களமாகும். 📍 லிங்க்: 🔗 India link: https://amzn.in/d/d0Ojy8z 🔗 USA link...
  17. KD

    அத்தியாயம்: 10

    அத்தியாயம் பத்து யாரும் இங்கு உத்தமர்கள் கிடையாது. செய்த தவறுக்கு மனம் வந்து மன்னிப்பு கேட்பது ஒரு ரகம். தவறை உணராது தான்தான் சரி, தனக்கு மட்டுமே வலி என்று மற்றவர்களின் மீது மொத்த பழியையும் போடுவது இன்னொரு ரகம். இதில் தெரிந்து செய்த தவறு, தெரியாமல் செய்த தவறென்று வேறு ஒரு தனி பிரிவுண்டு...
  18. KD

    உள்ளங்கை கதகதப்பு

    என்னை அவ்வளவு ரசித்தான் விஷ்ணு. அவன் பெயர் அதுதான். போனில் யாரோ சொல்ல என் காதில் துள்ளிதமாய் விழுந்தது. சீக்கிரமாகவே வந்து சேர்வதாய் சொல்லி கிளம்பினான் அவன். அவனோடு பயணிக்கையில் ஏனோ அவ்வளவு பத்திரமாய் உணர்ந்தேன் நான். பேருந்து இருக்கையில் கூட யாரும் என்னை உரசிடாதப்படி இடத்தை ஜன்னலோரம் மாற்றி...
  19. KD

    உயிர் துஞ்சும் விரனா: 11

    அத்தியாயம் 11 நள்ளிரவு மூன்று. குப்பிற கிடந்தான் விரன் அவன் ஜிம் கம்பளத்தில் படுக்கைக் கொண்டு. வேறெங்கே போயிடுவான் குட்டி குஞ்சனவன் அவனின் பொண்டாட்டியை விட்டு. அதாவது ஐயாவிற்கு எப்போதுமே முதல் தாரம் ஜிம், வர்க் அவுட் என்ற லொட்டு லொசுக்குகள்தான். சின்ன டிக்கியிடமே பலமுறை சொல்லியாயிற்று...
  20. KD

    அத்தியாயம்: 9

    அத்தியாயம் ஒன்பது தவறுகள் தண்டிக்கப்படலாம். இல்லையேல் மன்னிக்கப்படலாம். பெருந்தன்மை என்பது அவரவரை பொறுத்தது. இருப்பினும், பாவ கணக்குகள் அவ்வளவு எளிதில் விடைப்பெற்றுக் கொள்வதில்லையே. அரசனும் தெய்வமும் நின்று கொள்வான், உட்கார்ந்து கொள்வான் என்பதெல்லாம் இப்போதைக்கு சாத்தியமில்லை. இன்றைய...
Top