அத்தியாயம் 10
அரை மணி நேர பைக் ட்ரவலில் சின்ன டிக்கியின் உடல் கொஞ்சமும் உரசிடவே இல்லை குட்டி குஞ்சனின் தேகத்தை.
அந்திகையின் முகம் சோகத்தையே ஒப்பனையாய் கொண்டிருக்க பெருமாட்டியவளின் மனமோ நெருஞ்சி முட்களாய் மீண்டும் நேற்றைய சம்பவத்தையே நினைத்து ரோதனை கொண்டது.
என்றைக்கும் போலில்லாமல் இன்றைக்கு...
அத்தியாயம் 9
சிந்தை முழுக்க சின்ன டிக்கியவள் நிறைந்திருக்க பைக்கை முறுக்கியவன் மனதோ டிராபிக் சிக்னலில் நின்றப்படியே தாட்டியவள் சீக்கிரமாய் வீடு திரும்பிட வேண்டியது.
கல்யாணத்துக்கு முன்னாடி முதல் முறை அவளை பைக்கில் ஏற்றிக் கொண்டு விடியற்காலை வேளையில் கோலாலும்பூரிலிருந்து சுபாங்கிற்கு ஸ்லர்பீ...
அத்தியாயம் எட்டு
விசாகா இல்லம்
விசாகா படுக்கையறை
அறை விளக்கு வெளிசத்தில் பிரகாசித்தது.
பட்டும் படாமலும் பேசி சென்றவளின் ரணம் விளங்காமல் இல்லை ரீசனுக்கு. வழக்கமாய் ஒவ்வொரு வாக்கியத்திலும் ரெண்டு தினாவாவது இருந்திடும் என்பதை நன்குணர்ந்த ரீசனோ, புரிந்துக் கொண்டான் மகடூவின் இப்போதைய தினாவை...
அத்தியாயம் 8
''விரன்..''
சிங் தாத்தா கனிவான குரலில் அழைத்து பேரனின் அறைக்குள் நுழைந்தார்.
குனித்திருந்த தலையை மேல் தூக்கி தாத்தாவை பார்த்த விரனோ ஏதும் பேசிடாது மீண்டும் தலையை திருப்பிக் கொண்டான்.
சிந்தையெல்லாம் சுந்தரியவள் எங்கே சென்றிருப்பாள் என்பதிலேயே உழன்றது.
''என்னடா ஆச்சு...
அத்தியாயம் ஏழு
ஏகவிர் இல்லம்
வீரின் ஆபிஸ் அறை
''பைத்தியமடா உனக்கு!!''
வீரின் சத்தத்தில் ரீசனின் காது கொய்யென்றது.
''உன்னாலே முடியலன்னா பரவாலே மச்சான்.. நான் வேறே லாயர் பார்த்துக்கறேன்..''
ரீசன் அழுத்தமாக சொல்ல, பார்வையை வேறு பக்கம் திருப்பிய வீரோ வாயை குமித்து காற்று ஊதி அடுத்த டயலாக்கிற்கு...
அத்தியாயம் 6
விசாகாவின் இல்லம்
வரவேற்பறை
மணி விடியற்காலை மூன்று நாற்பது.
பட்ட பகலைப் போல வீடு கார்த்திகை வெளிச்சம் கொண்டிருந்தது. வரவேற்பறை தொடங்கி அடுக்களை வரை எல்லா லைட்டுகளும் பல்லிளித்து கிடந்தன.
இது கடந்த சில மாதங்களாகவே நடக்கின்ற கூத்துதான். அதற்கான காரணத்தையும் ரீசன் நன்கறிவான். இந்த...
அத்தியாயம் 6
தலைவிரிக்கோலமாய் மனை நோக்கியவள் நேராய் சென்று நுழைந்தாள் குளியலறைக்குள்.
ஷவரை திறந்து விட்டு வெறுமனே நின்றவளின் உள்ளமோ குமுறியது குட்டி குஞ்சனின் இன்றைய பேச்சுகளெல்லாம் மீண்டும் மூளைக்குள் உலா வர.
கண்ணீர் சத்தமில்லாது வழிந்திறங்க தொப்பையாய் கிடந்தவள் தேம்பியப்படி குளியலறை கதவை...