What's new

Welcome!

ஹாய் டார்லிங்ஸ்! வெல்கம் டூ எமி தீப்ஸ் நாவல்ஸ் சைட்! இணைந்திடுங்கள் & மகிழ்ந்திடுங்கள்!

SignUp Now!

preethan

  1. KD

    அத்தியாயம்: 66

    அத்தியாயம் 66 ''ப்ரீதன்! ப்ரீதன்!'' விசாவின் குரல் ஓங்கி ஒலித்தது ஆணவனின் அறைக்குள். குளியலறைக்குள் பள்ளிக் கொண்டவனோ முகத்திலிருந்த சோப்பை கைகளால் வழித்தெடுத்து செவிகளை கூர்மையாக்கினான் மறுபடியும் அவனின் பெயர் ஏலமிடப்பட. ''பார்ட்னர்! ஹலோ! ப்ரீதன்! என்ன பண்ணிக்கிட்டு இருக்கீங்க நீங்க உள்ளே...
  2. KD

    அத்தியாயம்: 46

    அத்தியாயம் 46 ஒருவழியாய் சாந்தமாகியிருந்தாள் குஞ்சரி. அவளை அப்படியே நெஞ்சில் போட்டு தலைகோதியவனோ அவளின் இந்நிலையை கண்டு கவலைக் கொள்ளாமல் இல்லாமல். ''ரீசன்.. நான் தூங்கவா..'' இல்லத்தரசி அவள்தான் கேட்டாள். கணவனவனோ போர்வையை இழுத்து போர்த்தி மனைவியின் முதுகை தட்டினான் அருணியவள் தூங்கிட...
  3. KD

    அத்தியாயம்: 44

    அத்தியாயம் 44 ஏசி அறையில் குளித்திருந்தாள் குஞ்சரி. டைரியின் முதல் பக்கமோ அச்சங்கொண்ட ஆயிழையை ஏளனமாய் பார்த்து சிரித்தது. ''கொலைகாரி! செத்திடு! பொய்க்காரி! செத்திடு! ரீசன் உனக்கில்லே! செத்திடு! வா! வந்து தூக்கு போட்டுக்கோ! வா! வா! சீக்கிரம் வா!'' அசரீரியாய் குரலொன்று கேட்டது கோமகளின்...
  4. KD

    அத்தியாயம்: 43

    அத்தியாயம் 43 மணி விடியற்காலை நான்கு முப்பத்தி இரண்டு. அப்படித்தான் காட்டியது மேஜை மீதிருந்த டிஜிட்டல் கடிகாரம். குளு குளு ஏசியில் நல்ல உறக்கம் ரீசனுக்கு. குஞ்சரியோ இமைக்காது கணவன் அவன் முகத்தையே பார்த்திருந்தாள். ஏறக்குறைய இருபது நிமிடங்களாகவே பொஞ்சாதியவள் காதல் மணாளனின் நித்திரை அழகை...
  5. KD

    அத்தியாயம்: 42

    அத்தியாயம் 42 சரியாய் இரண்டு வாரங்கள் கடந்திருந்தது. வந்த ஒரே வாரத்தில் கிளம்புவதாய் இருந்த ப்ரீதனோ புது தாய் விசாவிற்காக அவனின் பயணத்தை எக்ஸ்ட்ரா ஏழு நாட்கள் நீட்டிப்பு செய்திருந்தான். ''பார்ட்னர்.. நீங்க போய்தான் ஆகணுமா..'' என்றவளோ குழந்தையை மடியில் போட்டு தூங்க வைத்தப்படி கேட்க...
  6. KD

    அத்தியாயம்: 41

    அத்தியாயம் 41 குகப்ரீதன் முப்பத்தி மூன்று வயதான ஆண்மகன். விசாவிற்கும் அவனுக்கும் ஏறக்குறைய எட்டு பத்து வயது வித்தியாசம். பெரிய அழகனில்லை என்றாலும் பொத்தாம் பொதுவாக சொல்லலாம் ஓரளவுக்கு அழகென்று. பார்ப்போரின் பார்வையை பொறுத்து ஒருவரின் அழகு அவ்வளவே. பிடித்தவர்களுக்கு அவரவர் இணை என்னவோ...
  7. KD

    அத்தியாயம்: 40

    அத்தியாயம் 40 வெளியிலோ ஜோவென்ற மழை. குகப்ரீதனின் நெஞ்சில் துஞ்சிக் கிடந்தவளின் வல மார்போ கனக்க ஆரம்பித்தது. கூடவே, கொஞ்சமாய் வலி. சிணுங்கியவள் மெதுவாய் கண்கள் விழிக்க, விறலியின் தலையில் கையை வைத்தாற்படி ப்ரீதன் இன்னும் எழாமலே இருந்தான். ''பார்ட்னர்.. பார்ட்னர்..'' என்றவளின் குரல்...
  8. KD

    அத்தியாயம்: 39

    அத்தியாயம் 39 மணி விடியற்காலை ஐந்து ஆணவன் அவனுக்கான டேபிளில் அமர்ந்து மடிக்கணினியில் குடும்பம் நடத்த, விறலி விசாகாவோ மெதுவாய் அடிகள் வைத்து வந்து நின்றிருந்தாள் அவன் முன்னிலையில். முத்தத்திற்கான பஞ்சாயத்து ஒருவழியாய் முடிந்து போக எப்படியோ தூங்கிப் போயிருந்தாள் பேதையவள். இடியின் சத்தத்தில்...
  9. KD

    அத்தியாயம்: 38

    அத்தியாயம் 38 இரவாகியும் உண்மை அறியாமல் விசாகா வீடு திரும்பிட நள்ளிரவு ஒன்று. முதல் படத்தை வெற்றிகரமாக பார்த்து முடித்த ஜோடிகள் இருவரும் அடுத்த படத்தையும் பார்த்திட ஆரம்பித்திருந்தனர். கொரிக்கவும் குடிக்கவும் இன்ஸ்டண்டாக அறையின் பிரிஜுக்குள் என்ன இருந்ததோ அதை கொண்டே இரவை தாண்டிய சப்பரை...
  10. KD

    அத்தியாயம்: 37

    அத்தியாயம் 37 இரவு மணி பத்து. விடுதியின் அறை கதவைத் திறந்து உள்ளே நுழைந்தனர் விசாவும் பேபி சீட்டரான ஆண்மகனும். குழந்தையோ பெண்ணவள் கையிலிருக்க, ஆணவன் கைகளிலோ நிறைய ஷாப்பிங் பைகள் ஒன்றோடு ஒன்று முட்டி மோதி போர் கொண்டிருந்தன. அவைகளை நேராய் கொண்டு போய் சோபாவில் வைத்தவனோ நேராய் சென்று நுழைந்தான்...
  11. KD

    அத்தியாயம்: 35

    அத்தியாயம் 35 ஸ்டார்பாக்ஸ் ''ஓஹ்.. சரி.. சரி..'' என்றவனோ சிணுங்கிய குழந்தையை நெஞ்சோடு சேர்த்தணைத்தவாறு மென்மையாய் ஆட்டி தூக்கம் கலையாது பார்த்துக் கொண்டான். விசாவோ கப்பிலிருந்த காஃபியை சில மிடறுகள் வைத்தாள். ''டைம் ஆகுமா..'' என்றவனின் கேள்வியில் முடக்குகள் வைத்தவளுக்கோ புரையேறிக் கொண்டது...
  12. KD

    அத்தியாயம்: 34

    அத்தியாயம் 34 விமான பயணம் ஜன்னல் சீட்டொரம் அமர்ந்திருந்த விசாவின் கையிலோ பச்சிளங் குழந்தை. வீலென்ற சத்தத்தில் மொத்த விமானமும் விறலி அவளைத்தான் திரும்பி பார்த்தது. அவமானத்தில் கூனி குறுகியவளோ அழும் குழந்தையின் காரணம் புரியாது தவித்தாள். ''ஷு! அழாதே! ஐயோ! பிளீஸ்! அழாதே! சொல்றந்தானே! அழுகாமே...
  13. KD

    அத்தியாயம்: 32

    அத்தியாயம்: 32 உலகத்தில் எந்த மூலைக்கு போனாலும் சரி கற்பு சம்பந்தமான பஞ்சாயத்தின் முடிவில் காரணமானவர்கள் என்றைக்குமே கேள்விக்கு உட்படுத்தப்பட மாட்டார்கள். தொலைத்த ஜீவனே அத்தனை பேரின் வசைவையும் வாங்கிக் கொண்டு நிற்கும். தினா விசா இருவரின் விடயத்திலும் பெரும்பாலும் எல்லா சூழ்நிலையிலும் சின்ன...
  14. KD

    அத்தியாயம்: 30

    அத்தியாயம் முப்பது ரீசனின் இல்லம் அடிவயிறு வலிக்க நடக்க முடியாமல் நடந்து வீட்டின் முன் வாசல் வரை பயணித்திருந்த விசாகாவை, ''You cheap whore!'' என்று கத்திக் கொண்டே ஓடி வந்த பிடாரியாய் கையிழுத்து நிறுத்தினாள் குஞ்சரி போக பார்த்தவளை. ''எதுக்குடி வந்தே! சொல்லு! எதுக்கு வந்தே!! என் ரூம்லே...
  15. KD

    அத்தியாயம்: 26

    அத்தியாயம் இருபத்தி ஆறு நரேன் மற்றும் விசாகா திருமணம் ஊர் மெச்ச நடந்து முடிந்தது. கொடுமையிலும் கொடுமை திருமணமான முதல் நாளே நரேன் அவன் வேலையைக் காட்டிட ஆரம்பித்தான். அவனின் தாளத்திற்கு ஏற்ப அவனின் பெற்றோர்களும் ஆடினர். மாமனார் காதில் பூ சுற்றி வழமையான சடங்கு சம்பிரதாயங்களுக்கு முழுக்கு...
  16. KD

    அத்தியாயம்: 23

    அத்தியாயம் இருபத்தி மூன்று தீனரீசன் பெற்றோர்கள் இல்லம் வரவேற்பறை சோபாவில் அமர்ந்து டிவி பார்த்துக் கொண்டிருந்தான் ரீசன். மகள் கீத்து அப்பாவின் மடியில் படுத்துறங்கியிருந்தாள். வந்த உடனே கிளம்பத்தான் இருந்தான் ரீசன். ஆனால், இம்முறை அவனை தடுத்து நிறுத்தியது என்னவோ ஹீரோவின் ஆசை மகள்தான்...
  17. KD

    அத்தியாயம்: 22

    அத்தியாயம் இருபத்தி இரண்டு தீனரீசன் தேவகுஞ்சரி வீடு அடுக்களை சமையலறையில் ரீசன் படு பிசி. குஞ்சரி ரசம் கேட்டிருந்தாள். ஹீரோவிற்கு அது மட்டும்தான் வரும். அதுவும் உருப்படியாய். கீத்து இன்னமும் பாட்டி தாத்தா வீட்டில்தான் இருந்தாள். குஞ்சரியை கவனித்துக் கொள்ள மட்டும் அவ்வப்போது தனியார் தாதியொருவர்...
  18. KD

    அத்தியாயம்: 21

    அத்தியாயம் 21 தீனரீசன் தேவகுஞ்சரி இல்லம் ரீசன் குஞ்சாய் படுக்கையறை இரவுகள் வெலவெலத்து போக, வற்றாத காதலை ஆசைதீர பேசிய இரு தேகங்களும் இளைப்பாறி கிடந்தன மஞ்சத்தின் மேல். ஆணவனோ பல நாட்களுக்கு பிறகு ஏகாந்த நித்திரையை தழுவியிருக்க, தாரமோ துயில் கொள்ளா மிழிகளோடு மலங்க மலங்க விழித்துக் கிடந்தாள்...
  19. KD

    அத்தியாயம்: 20

    அத்தியாயம் இருபது டென்மார்க் குஞ்சரி அறை உதடுகள் இணைய வேண்டி கிரிஸ்ட்டியனவன் காரிகையை ஆசையோடு நெருங்கிட, தென்றலான அலரவளோ புயலாய் ஆவேசம் கொண்டாள். ''Christian!! What the hell are you doing!!'' (கிறிஸ்டியன்!! என்ன காரியம் பண்ணே பார்க்கறே நீ!!) சக்கர நாற்காலியை பின்னோக்கி தள்ளிக் கொண்டவளோ...
  20. KD

    அத்தியாயம்: 19

    அத்தியாயம் பத்தொன்பது தனியார் மருத்துவமனை மருத்துவமனை நடைபாதை இருக்கையில் குத்த வைத்திருந்த ரீசனோ, மிதமான கண்ணீர் கொண்டிருந்தான் விழிகளில். உள்ளங்கையால் இருமிழிகளையும் துடைத்துக் கொண்டவன், தலையை கைகளில் இறுக்கி பிடித்து; யோசனையில் மூழ்கினான். குஞ்சரி கெஞ்சியப் போதும் மசியவில்லை. வீர் சொல்லிய...
Top