தாழ் திறவாய் ததுளனே! : 12
''அவன் இப்படி பண்ணுவான்னு நான் நினைக்கலே! நான் சிட்டுவேஷனை கண்ட்ரோல் பண்ணத்தான் அவனே போய் பார்த்து பேசினேன்!''
ராகன்தான் உடைந்த குரலில் தலை குனிந்து குற்ற பத்திரிக்கை வாசித்தான்.
வழக்கமாய் குதிப்பவன், முதல் முறை துவண்டு பேச அண்ணன் ஆரோனுக்கோ ஐயோ என்றிருந்தது...
தாழ் திறவாய் ததுளனே! : 11
பணம் கொட்டிக் கிடந்தாலும் ஆடம்பரங்களில் பெரிதாய் நாட்டமில்லாதவரே கனலி.
ஆகவே, பிறந்தநாளை முன்னிட்டு காலையிலேயே கோவில் சென்று, நேராய் வண்டியை மாமனார், மாமியார் வீட்டுக்கு விட்டு, ஆசிர்வாதம் வாங்கியவர் பின் பொறுமையாய் மாளிகை திரும்பினார்.
கட்டிய கணவர் ஒளியவனோ சின்னதாய்...
தாழ் திறவாய் ததுளனே!: 9
சுவாகை மும்முரமாய் ஆராய்ச்சி ஒன்றில் ஈடுப்பட்டிருந்தாள்.
குடுவை கொண்ட கரும்பு சாறை, தட்டிலிருந்த இளநீரில் கொஞ்சங்கொஞ்சமாய் ஊற்றி கலக்க விட்டாள்.
அந்நேரம் பார்த்து அறை கதவை படாரென்று திறந்து உள் நுழைந்தார் பரந்தாமன்.
திடுக்கிட்ட நாயகியோ, மொத்த சாறையும் இளநீரில்...
தாழ் திறவாய் ததுளனே! : 8
மணி இரவு ஏழரை.
அண்ணன் தம்பி இருவரும் இதோடு மூன்றாவது பூப்பந்தை கொடுமைப்படுத்திட களம் இறங்கியிருந்தனர்.
''நான் கேட்ட கேள்விக்கு நீ பதில் சொல்லலையே?!''
ஆரோன்தான் ஆரம்பித்தான், மதியம் ராகனுக்கு அனுப்பிய வாட்ஸ் ஆப் கேட்பாரின்றி ப்ளூ டிக்கில் சஞ்சரிக்க.
''உன்கிட்ட...
தாழ் திறவாய் ததுளனே! : 7
''ஹாய்! சோரி! ரொம்ப நேரமாச்சா வந்து?!''
கேட்டப்படியே ஆரோனின் அருகில் வந்து நின்றாள் சங்க்கியா.
இருவரும் சந்திப்பதாய் பேசி வைத்து மலை உச்சி மீதிருக்கும் கடை ஒன்றில் ஒதுங்கியிருந்தனர்.
''அரை மணி நேரம் இருக்கும்!''
சொன்ன ஆரோனோ கையிலிருந்த கேன் ட்ரிங்க்கை தலை சாய்த்து...
தாழ் திறவாய் ததுளனே! : 6
''பாட்டி! பாட்டி!''
ராகன்தான் ஏலம் போட்டான் அவன் கொண்ட ஆத்திரத்தைக் கொல்லை வீட்டின் பின்புற ஊஞ்சலில் அமர்ந்தப்படி.
''ஏன்டா இப்போ உங்க பாட்டியே இதுலே இழுக்கறே?! நான் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லு?!''
தாத்தா பேரனை அடக்கினார்.
''எந்த பொண்ணு, பார்த்த உடனே ஒருத்தனுக்கு...
தாழ் திறவாய் ததுளனே! : 4
ராகன், விராகன்.
ஒளியவன் குரூப்ஸின் தற்போதைய ஜெனரல் மேனேஜர்.
பேர் சொல்லும், வளமிக்க பணக்கார குடும்பத்தின் வாரிசு. ஒளியவன் மற்றும் கனலியின் இரண்டாவது புதல்வன்.
பாட்டி தாத்தாவான, கதிரவன் மற்றும் சுடர் இருவரின் செல்லப்பேரன்.
அப்பா ஓய்வு பெற, தாத்தா ஆரம்பித்த...
தாழ் திறவாய் ததுளனே! : 3
விடியற்காலை ஒரு மணிக்கு ஷூட்டிங் முடித்து வீடு திரும்பியிருந்தாள் சங்க்யா. லேட் நைட்டில் பசித்த வயிறுக்கு ஒரு கப் பாலை மட்டும் தாரம் வார்த்தாள் வதனியவள்.
படுக்க போகும் முன் பல் துலக்கி, முகம் கழுவிய நங்கையோ, படுக்கையறை ஜன்னலோரம் நின்று டவலால் வதனம் ஒத்தியெடுத்தாள்...