What's new

Welcome!

ஹாய் டார்லிங்ஸ்! வெல்கம் டூ எமி தீப்ஸ் நாவல்ஸ் சைட்! இணைந்திடுங்கள் & மகிழ்ந்திடுங்கள்!

SignUp Now!

visakha

  1. KD

    அத்தியாயம்: 12

    அத்தியாயம் பனிரெண்டு தனியார் மருத்துவமனை அறுவை சிகிச்சை அறை ''வேணாம்!! எனக்கு ஆப்ரேஷன் வேணாம்!! என்ன விடுங்க!!'' ஆப்ரேஷன் அறையையே அலற விட்டாள் நிறைமாதத்தை தாண்டிய கர்ப்பிணி விசாகா. தமிழ் அறைக்குள் நுழைய, மற்றவர்கள் சத்தம் அடங்கும் முன் கேட்டது முரண்டு பிடித்தவளின் பாசமான அண்ணா என்றழைப்பு...
  2. KD

    அத்தியாயம்: 11

    அத்தியாயம்: 11 வார்த்தைகளுக்கு உயிருண்டு. இன்சொற்கள் நல்லதையே விதைக்கும். இழி சொற்கள் இம்சைகளையே கொடுக்கும். சில வேளைகளில் ஒரு வேண்டாம் பல வேண்டும்களுக்கு கூட வித்தாகும். விதிவிலக்கென்பது புரிவோருக்கு மட்டுமே. உணர்ந்திடுவர் மனதால் வேண்டும் வேண்டாம் என்ற வார்த்தைக்குள் வாழ்க்கை கொண்டவர்கள்...
  3. KD

    அத்தியாயம்: 10

    அத்தியாயம் பத்து யாரும் இங்கு உத்தமர்கள் கிடையாது. செய்த தவறுக்கு மனம் வந்து மன்னிப்பு கேட்பது ஒரு ரகம். தவறை உணராது தான்தான் சரி, தனக்கு மட்டுமே வலி என்று மற்றவர்களின் மீது மொத்த பழியையும் போடுவது இன்னொரு ரகம். இதில் தெரிந்து செய்த தவறு, தெரியாமல் செய்த தவறென்று வேறு ஒரு தனி பிரிவுண்டு...
  4. KD

    அத்தியாயம்: 9

    அத்தியாயம் ஒன்பது தவறுகள் தண்டிக்கப்படலாம். இல்லையேல் மன்னிக்கப்படலாம். பெருந்தன்மை என்பது அவரவரை பொறுத்தது. இருப்பினும், பாவ கணக்குகள் அவ்வளவு எளிதில் விடைப்பெற்றுக் கொள்வதில்லையே. அரசனும் தெய்வமும் நின்று கொள்வான், உட்கார்ந்து கொள்வான் என்பதெல்லாம் இப்போதைக்கு சாத்தியமில்லை. இன்றைய...
Top