அத்தியாயம் 89
நல்லவன் தீயவனெல்லலாம் சூழ்நிலையையே பொறுத்தே அமையும்.
ரீசனின் தற்போதைய மாற்றமெல்லாம் அவனை அடுத்தவர் பார்வைக்கு மோசமானவனாகவே காட்டிடும்.
வேறென்னே செய்ய இயலும் அவனால், குஞ்சரியின் மீது அளப்பரிய காதல் கொண்டு மொத்த பாவப்பழியையும் அவன் தலையில் போட்டுக் கொள்வதை தவிர.
அமராவின் மீது...
அத்தியாயம் 88
காலாகாலத்தில் கல்யாணம் செய்திருக்க வேண்டிய ப்ரீதனோ இப்போதுதான் ஒரு பெண்ணை டாவடிக்கவே ஆரம்பித்திருக்க, அக்கா அமராவோ சீக்கிரமாகவே அவன் விசாவோடு ஜோடி சேர்ந்திட விரும்பினாள்.
தம்பி கேட்டதற்கிணங்கி விசாவோடு வெறும் சாதாரண அளவல்களே கொண்ட தமக்கையவள் பின்னாளில் குஞ்சரி அவளுக்கு இழைத்த...
அத்தியாயம் 82
ஹார்ன் சத்தம் இணையவிருந்த இதழ்களை இணைசேர விடா எமனாகி போனது.
அதரங்கள் சாஷ்டாங்கமாய் விலகிக் கொள்ள இருவரின் முகங்களும் கூட உடலோடு சேர்த்து பின்னோக்கிக் கொண்டன.
''ஆர்ஹ்ஹ்.. மணியாகுது விசா.. முதல்லே போய் பப்பிஸ்க்கு சாப்பாடு வெச்சிட்டு வந்திடுவோம்.. பாவம் ரொம்ப நேரமா வெயிட்...
அத்தியாயம் 81
நடந்தவைகளை மெதுவாய் அசைப்போட்ட ரீசனோ சத்தமின்றி எழுந்து ஜன்னலோரம் சென்றான். மாமனாரின் பங்களாக்களுள் இதுவும் ஒன்று. ரொம்பவே பாதுகாப்பானதும் கூட.
மின்சார கிரில் கேட் கொண்ட மாளிகை இதுக்கு தனியார் செக்கியூரிட்டி என்று யாருமில்லை. இருந்தும் 360 பாகையில் கண்காணிக்கும் சி.சி.டிவி...
அத்தியாயம் 79
தாதியர்கள் எல்லாம் கிளம்ப குஞ்சரியின் பக்கத்தில் அமர்ந்து அவளையே வெறித்தான் ரீசன்.
அவளின் குணம் அறிந்தே விசாவை விரட்டு விரட்டென்று விரட்டினான் எல்லை மீறிய ஆணவன். பாதகம் உணராதவளோ திரும்ப திரும்ப வந்து நின்றாள் காதல் முட்டாளைப் போல் காதல் கண்ணை மறைக்க. இறுதியில் பாவம் ஒருப்பக்கம்...
அத்தியாயம் 78
மணியோ நள்ளிரவு பனிரெண்டு நாற்பது.
இதுதான் முதல் முறை விசாவிற்கு இப்படியான பைக் பயணம். ப்ரீதனுக்குமே மனசுக்கு பிடித்தவளோடு ராவில் பைக் ரைட் என்பது முதலிரவை போன்ற எக்சாய்ட்மெண்டே (excitement).
இதுவரைக்கும் அனுபவமில்லாத ஆயிழையவளோ ஆணவனின் தோள்களில் கைகளை பதிக்க, ப்ரீதனோ...
அத்தியாயம் 77
மணி மிகச்சரியாய் நள்ளிரவு பனிரெண்டு பத்து.
குஞ்சரி அவசர சிகிச்சை பிரிவிலிருந்து சாதாரண வார்டுக்கு மாற்றப்பட்டிருந்தாள். இன்னும் மயக்கம் தெளியவில்லை தெரிவையவளுக்கு.
ரீசனோ நடந்த சம்பவத்தை யாரிடமும் கூறிடவில்லை. மருத்துவர் போலீஸ் புகார் கண்டிப்பாக கொடுக்க சொல்லியும் யோசிப்பதாக...
அத்தியாயம் 75
அரக்கியாய் மாறியிருந்த குஞ்சரி வயிற்று பிள்ளைக்காரியின் உயிரை கொஞ்சங்கொஞ்சமாய் எடுத்திட ஆரம்பித்திருந்தாள்.
''குஞ்சரி!''
என்ற ஆங்காரமான ஆண்குரல் கொடுத்த தாக்கத்தில் திடுக்கிட்ட வஞ்சகியோ திரும்பி பார்த்தாள் முதுகிற்கு பின் கோபமாய் நின்றிருந்த கணவன் தீனரீசனை.
வந்திருந்தான்...
அத்தியாயம் 74
பூட்டியிருந்த மாளிகையின் கதவை திறந்து உள்ளே சென்றாள் விசா. அப்பா தேவேந்திரன் இறந்து இன்றோடு ஒரு வருடம் முடிந்திருந்தது.
காலையிலேயே ப்ரீதன் உடன் வர சிவன் சன்னிதானத்தில் மோட்ச விளக்கொன்றை படைத்தது விட்டு நேராய் இங்கு வந்து சேர்ந்திருந்தாள் ஒற்றை பெண்ணவள்.
மருமகனில்லா ப்ரீதனோ...
அத்தியாயம் 72
''ஹாய் சார்..''
என்று பற்கள் வரிசைக் கட்ட கேசுவலான ஆங்கில வணக்கம் ஒன்றை வைத்தாள் முன்னிருந்தவனுக்கு விசா.
''ஹாய் விசா..''
என்றவனோ நாற்காலியை இழுத்துப் போட்டமர்ந்தான் டின்னரை ருசிப்பார்க்க.
''தேங்கி யூ சோ மாச் சார்.. நீங்க வருவீங்கன்னு நான் கொஞ்சங் கூட எதிர்பார்க்கவே இல்லே...
அத்தியாயம் 68
''ஐயோ சொன்னா புரிஞ்சிக்கோங்க! என்னால இங்க என் வைஃப்பே தனியா விட்டுட்டு வர முடியாது.. அவுங்களுக்கு உடம்பு முடியலே.. நான் கண்டிப்பா அவுங்க பக்கத்துலே இருந்தே ஆகணும்..''
ரீசன் போனில் வழக்கறிஞரோடு வார்த்தை போர் நடத்திக் கொண்டிருந்தான். அவனின் பினாங்கு மதுக்கூடத்தில் குடியை போட்டு...
அத்தியாயம் 67
ஆறு மாதங்கள் கடந்திருந்த வேளையில் ப்ரீதனுக்கு பைக் ஆக்சிடெண்ட் என்று அவன் மம்மி போட்ட குண்டில் அலறியடித்துக் கொண்டு வந்திருந்தாள் விசா.
பையனுக்கு கூட இப்போதைக்கு ஒரு வயதாகி பல் முளைத்திட ஆரம்பித்திருந்தது. ஆறு மாத கைக்குழந்தையாக இருக்கையில் விசாவோடு சேர்த்து ப்ரீதனின் அன்பையும்...
அத்தியாயம் 46
ஒருவழியாய் சாந்தமாகியிருந்தாள் குஞ்சரி. அவளை அப்படியே நெஞ்சில் போட்டு தலைகோதியவனோ அவளின் இந்நிலையை கண்டு கவலைக் கொள்ளாமல் இல்லாமல்.
''ரீசன்.. நான் தூங்கவா..''
இல்லத்தரசி அவள்தான் கேட்டாள். கணவனவனோ போர்வையை இழுத்து போர்த்தி மனைவியின் முதுகை தட்டினான் அருணியவள் தூங்கிட...
அத்தியாயம் 43
மணி விடியற்காலை நான்கு முப்பத்தி இரண்டு.
அப்படித்தான் காட்டியது மேஜை மீதிருந்த டிஜிட்டல் கடிகாரம். குளு குளு ஏசியில் நல்ல உறக்கம் ரீசனுக்கு. குஞ்சரியோ இமைக்காது கணவன் அவன் முகத்தையே பார்த்திருந்தாள்.
ஏறக்குறைய இருபது நிமிடங்களாகவே பொஞ்சாதியவள் காதல் மணாளனின் நித்திரை அழகை...