- Joined
- Jul 10, 2024
- Messages
- 460
அத்தியாயம் 52
காதலன் வருவான், வந்தழைத்து போவான் என்று காத்திருந்த மயிலினியின் முன்னாள் வந்து நின்றதென்னவோ குஞ்சரித்தான்.
வாய் பேசா மடந்தையின் ஜன்னலோரம் வந்த விஷமக்காரியோ வா போகலாம் என்று சைகையில் அழைக்க, ஏமாளி மயிலினியோ நிம்மதி பெருமூச்சுக் கொண்டாள் மச்சானின் காதலியே அவளைக் கூட்டிப்போக வந்திருப்பதையெண்ணி.
என்னதான் கைகள் பொருட்களை பையுக்குள் திணித்தாலும் தாரகையின் கண்களோ கண்ணாளனைத்தான் தேடியது. அறைக்குள்ளிருந்து வெளியில் எட்டி எக்கி பார்த்தவளின் விழிகளில் புலப்படாதவனை விரல்களால் சைகை செய்து வினவினாள் சுந்தரியவள் சொந்தமானவன் எங்கே என்று.
புரிந்துக் கொண்ட குஞ்சரியோ டயலாக்கடித்தாள் அவசரப்படுத்தி மயிலினியை தேடுபவன் காருக்குள் காத்திருக்கிறான் என்று.
நம்பிய அபலையோ ஒருகையில் துணிப்பையையும் மறுக்கையில் அடிவயிற்றையும் பற்றியப்படி வெளியேறினாள் வீட்டிலிருந்து யாரும் அறியா வண்ணம்.
பெதும்பையவள் காருக்குள் ஏறி அமர்ந்து வாகனம் நகரும் வரை அறிந்திடவேயில்லை அரிவையவளை நம்ப வைத்து முதுகில் குத்தியிருக்கிறாள் குஞ்சரியென்று.
முன் சீட்டியில் அமர்ந்திருப்பவன்தான் தீனவானன் என்று எண்ணிய அருணியோ ஆணவன் தோளில் கைவைக்க, திரும்பி சிரித்தவனோ விஜயாக இருந்தான்.
ஆடிப்போன மயிலினியோ அதிர்ச்சி கொள்ள மற்றவர்களோ கொக்கலிப்பே கொண்டனர் அவளின் பரிதாபமான நிலையைக் கண்டு. மயிலினியோ பின் சீட்டியில் குஞ்சரியின் ஜால்ரா கூட்டத்தை சேர்ந்த இருப்பெண்களுக்கு நடுவினில் அமர்ந்திருக்க காரை குஞ்சரியே ஒட்டினாள்.
ஏமாந்து விட்டதை உணர்ந்த போதும் அதற்கான காரணம் புரியா நங்கையோ சுற்றியிருக்கும் நால்வரிடமும் அவள் பேசும் ஊமை மொழிக் கொண்டு கேள்வி எழுப்ப விறலியவளுக்கு கிடைத்த பதில்கள் என்னவோ கேலி கிண்டலான நக்கல் பேச்சுகளும் சிரிப்புகளும்தான்.
தலையில் அடித்துக் கொண்டவளோ வயிற்றை இறுக்கமாய் பற்றிக் கொண்டாள். மனமோ தீனவானன் பெயரை நாமமாய் உச்சரிக்க கடவுள் மேல் பாரத்தை போட்டவளோ அம்பகங்களை மூடிக்கொண்டாள்.
அடுத்த ஐந்தாவது நிமிடத்திலோ மயக்க மருந்து கொண்ட கைக்குட்டையொன்று கர்ப்பிணியின் நாசியில் தஞ்சம் கொண்டது.
ரீசன் செய்த மிகப்பெரிய தவறு யாதெனில் அவன் பின்னால் சுற்றி திரிந்த சீனியர் மேடமின் படத்தை காண்பித்து வருங்கால அண்ணியிடம் அவளை எப்படி கழட்டி விடுவதென்று ஐடியா கேட்டதுதான்.
அப்படித்தான் குஞ்சரியை பற்றி மேலும் தீனவானனிடம் கேட்டு தெரிந்துக் கொண்டாள் மயிலினி.
ஆனால், தேவகுஞ்சரியை பொறுத்தமட்டில் ரீசனின் வாழ்க்கையில் வந்த யாரோ ஒரு மூணாவது மனுஷிதான் இந்த மயிலினி.
லேடி பாஸின் பிக் பாஸ் நான்…
முந்தைய அத்தியாயங்களை படிக்க:
https://amydeepz.com/forums/%E0%AE%B2%E0%AF%87%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%AA%E0%AF%80%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D.8/

Author: KD
Article Title: அத்தியாயம்: 52
Source URL: Amydeepz-https://amydeepz.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.