What's new

Welcome!

ஹாய் டார்லிங்ஸ்! வெல்கம் டூ எமி தீப்ஸ் நாவல்ஸ் சைட்! இணைந்திடுங்கள் & மகிழ்ந்திடுங்கள்!

SignUp Now!

KD

Administrator
Staff member
Joined
Jul 10, 2024
Messages
460
அத்தியாயம் 71

சுவர் கடிகாரம் சிணுங்கியது.

''ஓகே விஜய்.. நீ கிளம்பு..''

துரத்தாமல் துரத்தினாள் குஞ்சரி ஸ்நேகனவனை முந்தைய நெருக்கமெல்லாம் இப்போதைக்கு வெறுப்பாய் மாறியிருக்க.

நல்லவளோ கெட்டவளோ பேதையின் மனசுக்குள் தேள் கொட்டியது. தோழன் என்ற பெயரில் நட்பு பாராட்ட வந்திருப்பவன் நல்லவனில்லை என்றுணர்த்தியது.

மங்கையவளின் மனக்கணக்கென்னவோ சரியாகத்தான் இருந்தது. இருப்பினும், இன்முகம் கொண்டே அவனை அங்கிருந்து அனுப்புவதுதான் புத்திசாலித்தனமாக இருக்குமென்று கணக்கிட்டுக் கொண்டாள் மானினியவள். பழகியவளுக்கு தொரியாதா மொசப்பிடிக்கும் நாயின் முகத்தை.

விஜயின் இடக்கரத்தின் உள்ளங்கையோ ஆறுதலாய் குஞ்சரியின் முதுகை தடவிக் கொடுக்க வலக்கையோ போர்வையை கடந்து காரிகையின் பாவாடைக்குள்ளிருந்த தொடையில் ஊர்ந்தது.

இது ஏதோ தெரியாமல் நடந்த எதார்த்தமெல்லாம் இல்லை, தெரிந்தே நடந்த அக்கிரமம்தான்.

இடைக்கு கீழ் உணர்ச்சியற்றவளோ நேர்ந்த சம்பவம் உணராதிருக்க, மோகம் கொண்டவனின் கரம் தலைவியின் தாயகம் தொட்டிருந்தது. அதைக் கூட அறியாத அபலையாய் வீற்றிருந்த விறலியோ வினாடிகள் கடக்க விஜயின் அணைப்பிலிருந்து விலகினாள்.

என்னதான் ஆணவனின் ஒரு கை ஆயிழையின் மேனியிலிருந்து பிரிந்திருந்தாலும் மறுக்கையோ மத்திய பிரதேசத்தின் பனியில் உழன்றுக் கொண்டிருந்தது.

நடக்கின்ற கொடுமையை உணராத ஜடத்திற்கோ கடவுள் வாய்ப்பொன்றை அளித்தார் கயவனின் இழி செயலை காட்சியாய் கண்டிட.

''விஜய்!''

என்றலறிய அந்திகையின் கையோ மதங்கியின் மடியினில் படர்ந்திருந்த போர்வையை பலங்கொண்டு இழுத்து வீசியது தரையில்.

''ஹேய்! ரிலேக்ஸ் குஞ்சரி! ரிலேக்ஸ்!''

நக்கலுடன் கூடிய கேவலமான சிரிப்பை உதிர்த்தவனோ எழுந்தவாக்கில் தொடர்ந்தான் பேச்சை.

''சரியாத்தான் சொல்லிருக்காங்க நம்ப பிரெண்ட்ஸ் மயூரி.. என் ஆசை குஞ்சரிக்கு இடுப்பு கீழே எதுவுமே வேலை செய்யாதுன்னு! எதுவுமே!''

அரசல் புரசலாய் தகவல் தெரிந்த நண்பர்கள் கூட்டம் ஒரு முறை ஐயோ பாவம் என்ற பரிதாபத்தோடு பாவையவளை காண வந்தனர்.

அன்றைய உச்சுக் கொட்டல்களே இன்றைய இவனின் இப்போதைய கேலி பேச்சு.

விஜயின் குத்தல் வஞ்சியவளின் நெஞ்சத்தை குத்தி கிழித்தது.

வார்த்தையை இருமுறை அழுத்தமாய் சொல்லி முடக்கிட பார்த்த வஞ்சகனோ, பல வருடங்களாகவே குஞ்சரியின் மீது கண் கொண்ட ஓநாயே. சும்மா விட்டிடுவானா இயமானியவளை இனி இம்சித்திடாமல்.

''யூ சீப் ஸ்கவுண்ட்ரல்! கெட் அவுட் ஃப்ரோம் ஹியர்! ஐ செயிட் கெட் அவுட் ஃப்ரோம் ஹியர் நாவ்!''
(''you cheap scoundrel! get out from here! I said get out from here now!'')

பதைத்தவள் உணர்ச்சிப் பொங்கி கத்த, நயவஞ்சக நரியோ சிரித்தான் சத்தமாய்.

''குஞ்சரி.. ஒரு விஷயம் சொல்லவா.. நான் எப்பவோ நம்ப விஷயத்தையெல்லாம் மறந்துட்டு என் வாழ்க்கை உண்டு நான் உண்டுன்னு இருக்க ஆரம்பிச்சிட்டேன்.. ஆனா.. பாறேன்.. கடவுள் ரொம்பவே நியாயஸ்தன்.. என் சொந்தக்கார அக்கா வீட்டுலே வேலை பார்க்கறே உன் வீட்டு வேலைக்கார லேடி மூலமா உன்னே எனக்கு காட்டி கொடுத்திட்டாரு..''

அதிர்ந்தாள் மடவோள் அவள் தகாத காரியம் செய்தவன் நெஞ்சை நிமிர்த்தி வசனம் பேச.

''அதாவது.. ரிலேட்டிவ் அக்கா வீட்டுலே தங்கியிருந்த என் ரூம்பே கிளீன் பண்ணும் போது நம்ப குரூப் படத்தே பார்த்திட்டு உன்னே பத்தி.. உன் நிலைமையே பத்தியெல்லாம் என் ரிலேட்டிவ் அக்காக்கிட்டே அந்த மெயிட் லேடி கதை ஓட்டிருக்காங்க.. இதை என் அக்கா என்கிட்ட சொல்லே..''

முடிக்காதவன் சிரிப்பில் ஏளனம் கொண்டான் மீதியெல்லாம் நீ அறிவாய் என்பது போல.

''சீ! வாய மூடுடா நாயே! வெளிய போடா! வெளிய போடா என் வீட்டிலிருந்து!''

அடித்து கொண்டது முடியாது கிடப்பவளின் உள்ளம் ஏதாவது ஏடாகூடமாய் நிகழந்திடுமோ என்ற அச்சத்தில்.

''குஞ்சரி.. நீ என்னதான் ஆன்னாலும் சரி.. ஊன்னாலும் சரி.. எவனும் வர மாட்டான்! ஆளில்லாத நேரம் பார்த்துதானே நானே உன்னே போட வந்திருக்கேன்! அதுவும் ரோஜாப்பூ பாசியிலே இருக்கறே ஸ்பேர் கீ கூட இப்போ என்கிட்டத்தான் இருக்கு!''

என்றவனோ விஷமமாய் புன்னகைத்து ஆடைகளை களைந்தான் வெட்கத்தை விட்டு குஞ்சரியின் முன்.

''நோ! விஜய்! பிளீஸ்! நோ! டோண்ட் டூ திஸ் டூ மீ! ஐ பேக் யூ விஜய் பிளீஸ்!''

என்றவளோ அவனின் முட்டாள்தனமான செயலை காண விரும்பாது விலோசனங்களை மூடியவாறு கைக்கூப்பி கதறினாள்.

''இதுக்கெல்லாம் வெட்கப்பட்டா முடியுமா குஞ்சரி! ஃப்ரீயா விடு!''

என்றவனோ சாதாரணமாய் சொல்ல,

''உன்னே கெஞ்சி கேட்கறேன் விஜய்! என்னே விட்டுடு! பிளீஸ்! என்னால இதை சத்தியமா ஜீரணிக்கவே முடியாது! இதுக்கு நீ என்னே கொன்னே போட்டுடலாம் விஜய்!''

என்ற திருமதி ரீசனோ உயிர் போகும் வரை ஒப்பாரி வைத்தாள்.

''என்னடி செல்லம் ரொம்பத்தான் சத்தம் போடறே! ஏன் ரீசன் தொட்டா மட்டும்தான் உனக்கு மூட் வருமா என்னே.. இந்த விஜய் தொட்டாலாம் வராதா மயூரி .."

என்றவனோ கொஞ்சலான சம்பாஷனை கொண்டு கண்ணகியாய் கனல் கொண்டிருந்த வஞ்சியின் கன்னத்தை விரல்களால் வருடினான்.

"சீ! கையே எடுடா கருமம் புடிச்சவனோ! செத்திருவடா சாவுகிராக்கி! அசிங்கமா இல்ல உனக்கு இப்படி அடுத்தவன் பொண்டாட்டிக்கிட்ட பேசவும் நடந்துக்கவும்!"

"இன்னொருத்தன் கை வைக்கும் போது சுரணையே இல்லாமே கட்டுனே புருஷனுக்கு துரோகம் பண்ண பத்தினி நீங்க சொல்றிங்களோ இதை!''

என்றவனோ இயலா யுவதியவளின் குழலை கொத்தாய் பற்றி சரித்தான் மஞ்சத்தில்.

செருப்பால் அடித்தாற்போன்ற விஜயின் வரிகள் ரீசனின் உல்லியை நிலைக்குலைய வைத்தது. உச்சி தொடங்கி பாதம் வரை வார்த்தை சாட்டையால் துன்பட்டு போனாள் கால்கள் விளங்காத பாவி.

''விஜய் உன்னே கையெடுத்து கும்பிடறேன்! பிளீஸ்! என்னே விட்டுடு விஐய்! விட்டுடு!''

என்றவளோ குப்பிற கிடந்து தவித்தாள்.

''இன்னும் ஆரம்பிக்கவே இல்லையே குஞ்சரி! அதுக்குள்ளையே விட சொன்னா எப்படி!''

என்றவனின் குரூர சிரிப்பில் சுக்கு நூறாகியது நுண்ணிடையாளின் இதயம்.

''ஐயோ! விஜய்! சத்தியமா எனக்கு தெரியாது விஜய் நீ என்னே காதல் பண்ணது! உன் காதலே புரிஞ்சிக்காமே போனதுக்கு நான் உன் கால்லே விழுந்து கூட மன்னிப்பு கேட்கறேன்! ஆனா.. இதை மட்டும் பண்ணிடாத விஜய்! நான் செத்தே போயிடுவேன் விஜய்!''

குப்பிற கிடந்தாலும் முயற்சித்தாள் வதனியவள் இருக்கர முட்டிகளின் ஊன்றுதலோடு மஞ்சத்தில் நகர்ந்து போக.

''போறதே போறே என்னே சந்தோஷப்படுத்திட்டு நிம்மதியா போய் சேருடி என் குஞ்சரி!''

என்றவனோ பெண்ணவளை அவன் வசமாக்கிட துரிதம் கொண்டான்.

''ஐயோ! கடவுளே! என்ன காப்பாத்தே யாருமே இல்லையா! கடவுளே உனக்கு கண்ணில்லையா! இந்த கேடு கெட்டவன்கிட்டருந்து என்னே காப்பாத்த மாட்டியா! உனக்கு இரக்கமே இல்லையா! எல்லாரும் சொல்றே மாதிரி கல்லா நீ!''

என்றவளோ ஆண்டவனிடத்தில் பல வினாக்களை தொடுத்து கதறினாள் ஏதாவது ஒரு நல்லது நடந்திடாதா என்றெண்ணி.

''என்னடி தெரியாது உனக்கு! ஆர்ஹ்! என்ன தெரியாது! உனக்கெல்லாம் தெரியும்! ஆனா.. உனக்கு அந்த ரீசன்தானே பெருசா தெரிஞ்சான்! அதான் என்னே டீல்லே விட்டுட்டு அவன் பின்னாடி போயிட்ட நீ!''

என்றவனோ நெஞ்சால் தவழ்ந்து தப்பிக்க பார்த்த வளர்ந்த குழந்தை குஞ்சரியை அவனின் கட்டுக்குள் கொண்டு வந்தான்.

''பிளீஸ் விஜய்! பிளீஸ் விஜய்! வேணாம் விஜய்!"

கொஞ்சிய விறலியவளின் நீச்சலடித்த கரங்களை பின்னோக்கி இழுத்து முதுகோடு அழுத்தி சிறை வைத்தான் கயவனவன்.

"நோ! விஜய்! நோ!"

தோற்று போனாள் பலவீனமான தேவகுஞ்சரி பலங்கொண்ட விஜயிடத்தில்.

பெண்ணிடையின் கீழ் பாகம் எதையும் உணர்ந்திடவில்லை. இருப்பினும், ஆணவனின் பின்னசைவின் மூச்சிறைப்பில் மங்கையவளின் மனம் மரித்து போனது.

ரீசன் ஒருவனுக்கே இதுவரை அனைத்தையும் கொடுத்திருந்த குஞ்சரி அப்பெரும் பெருமையில் இன்று மண் விழும் சம்பவமொன்றிற்கு நடைப்பிணமான சாட்சியாகிப் போனாள்.

நடக்கின்ற அவலம் தெரிந்தும், நெஞ்சம் உறைந்தும், உணராதே கிடந்தாள் குப்பிற ஏமாளியாய் குஞ்சரியவள் ஓநாய் அவனின் ஈனப்பிடியில் சிக்கி.

"உன்னே அவ்ளோ லவ் பண்ணேன் மயூரி! நீ என்னே கண்டுக்கவே இல்லே! உனக்கு எப்போதுமே அந்த ரீசன்தான் உசத்தி! உனக்கு ஏதாவது காரியம் ஆகணும்னா மட்டும் இந்த விஜய் தேவை! ஆனா உடம்புன மட்டும் அவன் தேவை! அப்படித்தானே! இப்போ.. நான் உனக்காக பண்ண எல்லா வேலைக்கும் சேர்த்து எனக்கான கூலியா உன்னே கண்டத்தனமா அனுபவிக்க போறேன்!''

என்றவனோ பிடித்தாட்டிய பாவையவளின் வாய் தாடையை உதறித்தள்ளினான்.

''கொன்னுடுடா என்.. னே! கொன்.. னுடு!''

கசங்கிய மலர் குஞ்சரியோ களங்கப்பட்ட பின் மரண சாசனம் கொண்டாள் மூளை முன்னாளில் காதல் கணவன் ரீசனோடு கொண்ட முயங்கலை நினைத்து நாணிட வேண்டிய நயனங்களில் கண்ணீர் ஆறாய் பெருக்கெடுக்க.

ஒருகாலத்தில் ரசித்து பார்த்த குஞ்சரியின் முகத்தை இப்போதும் இடையில் கரங்கள் இறுக்கியப்படி இமைக்காது பார்த்தான் கல்நெஞ்சுக்காரனவன்.

பாவாடை அற்ற அந்திகையின் மேனியை ரசித்திருந்தவனின் கரங்கள் பூவையவளின் மொத்த உடலையும் ஒட்டு துணியற்ற பாஞ்சாலியாக்கியது.

காமம் கருணையற்று போக, ஊனமுற்ற ஆயிழையின் உடலை மூடியிருந்த மிச்ச துணியும் தரை ஒதுங்க; அலறி துடித்தாள் தீனரீசனின் தர்மபத்தினியான தேவகுஞ்சரி.

கதறல் மட்டுமே கேட்டிருக்க அன்றைய இரவானது ரீசனின் குஞ்சாயிக்கு உயிர் போகும் முன்னரே நரகத்தை காட்டியிருந்தது.

அன்றைக்கு பலர் சிரிக்க விஜயின் கன்னங்களை கன்றி போகும் அளவுக்கு பதம் பார்த்திருந்த குஞ்சரியை இன்றைக்கு வன்மம் கொண்ட ஒருதலைக் காதலனோ வெறிப்பிடித்த வேட்டை நாய் போல் வேட்டையாடினான்.

லேடி பாஸின் பிக் பாஸ் நான்…

முந்தைய அத்தியாயங்களை படிக்க:

https://amydeepz.com/forums/%E0%AE%B2%E0%AF%87%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%AA%E0%AF%80%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D.8/
 

Author: KD
Article Title: அத்தியாயம்: 71
Source URL: Amydeepz-https://amydeepz.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Top