What's new

Welcome!

ஹாய் டார்லிங்ஸ்! வெல்கம் டூ எமி தீப்ஸ் நாவல்ஸ் சைட்! இணைந்திடுங்கள் & மகிழ்ந்திடுங்கள்!

SignUp Now!

உயிர் துஞ்சும் விரனா: 10

KD

Administrator
Staff member
Joined
Jul 10, 2024
Messages
414
அத்தியாயம் 10

அரை மணி நேர பைக் ட்ரவலில் சின்ன டிக்கியின் உடல் கொஞ்சமும் உரசிடவே இல்லை குட்டி குஞ்சனின் தேகத்தை.

அந்திகையின் முகம் சோகத்தையே ஒப்பனையாய் கொண்டிருக்க பெருமாட்டியவளின் மனமோ நெருஞ்சி முட்களாய் மீண்டும் நேற்றைய சம்பவத்தையே நினைத்து ரோதனை கொண்டது.

என்றைக்கும் போலில்லாமல் இன்றைக்கு கிராமத்து பெண்கள் போல் சைட்டு வாக்காய் அமர்ந்து பைக்கின் விளிம்புகளை இறுக்கிக் கொண்டாள் குட்டி குஞ்சனின் சின்ன டிக்கியவள்.

ஆணவனோ கண்ணாடியில் கோமகளின் பொழிவற்ற முகத்தை நொடிக்கு ஒரு தரம் பார்த்து மனம் வருந்தினான். வலித்தது அவனுக்கு. அவனால்தானே என்று. இருந்தும் அவள் வாயாலேயே அதை ஒப்புவிக்க வேண்டுமென்று விரும்பினான் அவிரன்.

நிழலிகாவாய் வெறுத்திட மாட்டாள் என்று அவனறிவான். ஆகவே, ஆயந்திக்குள் வெறுப்பை ஏற்படுத்திட அவனாகவே எவ்வளவு அடிமட்டத்திற்கு போக முடியுமோ அதுவரையிலும் சென்றிட உறுதிக் கொண்டான்.

பைக் அவிரனின் மனைக்குள் நுழைய,

''மா!! அண்ணி வந்தாச்சு!! அண்ணந்தான்மா ஏத்திட்டு வந்துருக்கு!!''

என்ற சின்னவனின் அலறலில் வீட்டின் உள்ளாரே இருந்தவர்கள் வெளியில் ஓடி வந்தனர்.

''இப்போ இங்கென்னே ஷோவா காமிக்கறாங்க!! உள்ளே போங்க எல்லாம்!! அதான் வந்தாச்சுலே!! விசாரணையெல்லாம் அப்பறம் வெச்சுக்கோங்க!!''

கடுகடுத்தான் பைக்கை நிறுத்தியவன் தெரிந்தே அவன் வார்த்தைகள் பலரின் மனதை காயப்படுத்தும் என்றுணர்ந்து.

''அண்ணா.. ஏன் இப்படி..''

சின்னவன் மூத்தவனின் செயலில் அதிருப்தி கொள்ள,

''அட்சரன்!! வா உள்ளே!!''

என்ற ரேக்காவோ சின்ன மகனின் கையை பிடித்திழுத்துக் கொண்டு உள்ளே போனார் எங்கே முட்டிக் கொள்ள போகிறார்கள் புத்திரர்கள் என்று.

''மா!! என்னமா பண்றிங்க!! அவன்தான் லூசு மாதிரி பேசறான்னா..''

''சரன்!! அம்மா சொன்னதே கேளு!! நீயும் அவனே மாதிரியே ஏட்டிக்கு போட்டியா நடக்காதே!!''

சிங் தாத்தா வேறு குறுக்கே புகுந்தார்.

''ஆமா!! நான் ஒருத்தன் மட்டுந்தான் இந்த வீட்டுலே இளிச்சவாயி!! என்னே மட்டுமே எப்போ பாரு ஏதாவது சொல்லி வாயடைச்சிடுங்க!! ஆனா.. அவனே மட்டும் தலையிலே தூக்கி வெச்சு ஆடுங்க!! ஒரு நாள் இல்லே ஒரு நாள் பாருங்க உங்க எல்லார் தலையிலும் பெரிய கல்லா தூக்கி போட போறான்!! அப்போதான் தெரிய போகுது உங்க எல்லாருக்கும்!!''

என்ற சரனோ அவன் சினத்தை வார்த்தைகளில் சிந்தி போட்டு மேல் மாடி நோக்கினான்.

வெளியிலோ விரன் நிறுத்திய பைக்கிலிருந்து கீழிறங்கினாள் சின்ன டிக்கியவள்.

''சின்..''

சின்ன டிக்கி என்றுதான் அழைத்திட விழைந்தான். ஆனால், சுதாரித்து வழக்கத்தை மாற்றினான் காரியத்தை சாதித்திட.

''நிழலிகா!! நிழலிகா!!''

விரன் அழைக்க காது கேளாதவள் போல் நடைப்போட்டாள் சின்ன டிக்கியவள்.

''கூப்பிடறேன்தானே!!''

என்றவனோ அவளின் கரமிழுத்து நிறுத்த, ஏதும் பேசாதவளோ அவன் பிடியிலிருந்து பூவையவள் கையை தளர்த்திட போராடினாள்.

''ஏன்டி அங்க போனே!!''

விரனின் கேள்விக்கு பதில் என்னவோ சின்ன டிக்கியின் இறுகிய முகபாவனையும் மல்லுக்கட்டிய வீரமும்தான்.

''சொல்லுடி!! கேட்கறந்தானே!!''

''என் கூட படு சொல்றேன்!!''

''ச்சை!! எப்போ பாரு படுக்கறது!! ஓக்கறது!! ஊம்பறதுன்னு!!''

என்றவனோ கொச்சையாய் பேசி பாரியாள் கையை உதற,

''கேள்விக்கு பதில்.. நீ சொன்னே அத்தனையும் நடந்தாதான் கிடைக்கும் குட்டி குஞ்சா!!''

என்றவளோ சரியப்பார்த்த முந்தானையை தூக்கி தோள் மேல் போட்டு நடையைக் கட்டினாள் வீட்டுக்குள்.

''நிழலிகா.. என்னாச்சுமா.. இவ்ளோ நேரம் எங்க இருந்த.. எங்க போனே.. ஏன் ஒரு வார்த்தை யாருக்கிட்டையும் சொல்லலே.. என்னமா உனக்கும் விரனுக்கும் ஏதாவது பிரச்சனையா..''

என்று மாமியார் வந்ததும் வராததுமாய் வந்து நின்ற மருமகளை அக்கறையோடு விசாரிக்க,

''அப்பா பயந்தே போயிட்டேன்மா.. எங்கமா போனே.. மாப்பிள்ளை ஏதாவது திட்டிட்டாறா.. சொல்லுமா.. அப்பா நான் பேசறேன்மா..''

என்று மவராசியை பெத்தவர் ஒருப்புறம் நச்சரிக்க,

''ரெண்டு பேரும் அவளே கொஞ்சம் நிம்மதியா விடுங்க!! அதான் போனவே வந்துட்டால்லே!! விடுங்க நாளைக்கு பேசிக்கலாம்!! நீ மேலே ரூம் போய் குளிச்சிட்டு படுமா!!''

என்ற தாத்தாவோ அனுப்பி வைத்தார் பேத்தியை மேல் மாடிக்கு.

ஹீரோ ஏற்கனவே மேலேறி போயாயிற்று. பால்கனியில் நின்று வெறுமனே வானை வெறித்தவன் அறைக்குள் சின்ன டிக்கியவள் நுழைவதை கண்டு வேகமாய் டவல் ஸ்டாண்டை நோக்கி சென்றான்.

''இரு நான் குளிச்சிட்டு வந்துடறேன்..''

என்றவனோ துவாலையை இடையில் இறுக்கி பேண்டை கழட்ட, பொஞ்சாதியவளோ அவனின் கோலை கையில் சிறைப்பிடித்தாள்.

''ஏய்!! என்ன பண்றே!! விடு!!''

என்றவனோ திமிறிட,

''முடியாது!! எனக்கு வேணும்!!''

என்றவளோ பிடியை இறுக்கி அவனை பலங்கொண்டு மஞ்சம் நோக்கி தள்ள,

''அதெல்லாம் முடியாது!! விடு!! எனக்கு மூட் இல்லே!! விடு சின்ன டிக்கி!''

என்றவனோ மஞ்சம் சரிந்து பின் மேலெழும்ப,

''இதுக்கு கூட எனக்கு உரிமையில்லையா..''

என்றவளோ ஆணவன் ஆண்மையை கரத்தால் பற்றி கணவனவன் முகத்தை வலி நிரம்பிய விழிகளோடு ஏறெடுக்க, தளர்த்தினான் விரன் விறலியவள் கரம் மேலிருந்த அவன் கைகளை.

கண்ணீர் வழிந்திறங்க விரனின் செங்குத்து தந்தமோ உள்ளியவளின் உள்ளங்கை உரசியலில் முறுக்கேறியது.

நயனங்களை மூடி திறந்த தாரமவளோ தன்னவனின் சின்னவனை சுந்தரியின் முகிலிதழ்களால் வருடி பின் நுழைத்தாள் அவளின் வாயுக்குள் மதங்கொண்ட யானையதை ஆட்சி செய்ய.

கட்டிலின் விளிம்புகளை இறுக்கமாய் பற்றிக்கிடந்த விரனோ சின்ன டிக்கியவளின் எச்சில் மாரியில் முக்குளித்து திணற,

''ஆர்ர்ஹ்ஹ்ஹ.. ஹாஆஆஆஆ..''

என்ற ஈனச்சுரங்கொண்டு இமைகள் மூடி தலையை மேல் தூக்கினான்.

தாட்டியவளோ வேகத்தை கூட்டி வேலையில் ஆவேசம் காட்ட, பஞ்சணையில் மொத்தமாய் சரிந்தான் பின்னோக்கி விரன் சுகத்தில் திளைத்தவனாய்.

''இப்போ சொல்லவா பதில் குட்டி குஞ்சா.. உன் கேள்விக்கு..''

என்ற பேரிளம்பெண்ணோ உணர்ச்சிக் கொண்ட சோடா போத்தலை கையால் குலுக்கினாள் வாயிக்கு டெம்பரரி ரெஸ்ட் கொடுத்து.

திட்டிகள் விரித்து மேலேம்பியவனோ யுவதியவள் பின்னந்தலையை கொத்தாய் இறுக்கி பின்னோக்கி வார்த்தைகளின்றி நோக்கினான் நாயகியின் மையற்ற நயனங்களை.

அழுது சிவந்திருந்த சீமாட்டியின் முகத்தை கலங்கிய நெஞ்சோடு பார்த்தவன் பட்டென கவ்வினான் எச்சிலில் ஊறிக்கிடந்த ஊடையவளின் உதடுகளை.

தரையில் மண்டியிட்டு கிடந்தவளோ இருக்கரங்களால் புருஷனின் முகத்தை பற்றிக் கொள்ள ஆணவனோ பின்னங்குழல் கை விலக்காது மறுக்கரங்கொண்டு பொண்டாட்டியவளின் செவியோர வதனத்தை வாஞ்சையாய் வருடி கன்ன உரசல் கொண்டான்.

''ஐ லவ் யூ டி.. ஐ லவ் யூ..''

அவனறியாது வெளிவந்து விட்டது விரனின் நிஜம் அவன் வாயாலேயே. அம்மணியின் விரிக்காத விலோசனங்கள் அருவி கொள்ள, குரல் தழுதழுக்க காதலை தவர விட்டவனோ மீண்டும் முருங்கை மரம் ஏறிய வேதாளமாய் மாறிப்போனான்.

''என்னே போட்டு பாடா படுத்தறல்லே!!''

என்றவனோ வதூ அவளின் வாயை அழுத்தமாய் பற்றி குவித்து திணித்தான் அவனின் ஆண்மையை மழலையாய் தேம்பித் கிடந்தவளின் வெண்கற்கள் கொண்ட அண்டத்தில்.

''இதானே உனக்கு வேணும்!! இதுக்குத்தானே அலையறே!!''

என்றவனோ மலரவள் தலையை இருக்கரங்களால் இறுக்கி, அதை அசைத்தான் முன்னும் பின்னும் ஆக்ரோஷமாய். எரி நட்சத்திரமது தாட்டியின் பக்குவத்தில் தணல் கொண்டு விம்மியது வெடித்திட.

குமட்டியது குலியவளுக்கு ஆணவனின் கரும்பு அருணியவள் அடித்தொண்டை வரை இறங்கிட. அம்பகங்களை மூடி கொண்டவளோ அவனின் இருத்தொடைகளையும் பற்றியப்படி இயங்கினாள் அசுரத்தனமாய்.

''ஆர்ர்ர்ர்ர்ர்!!ஸ்ஸ்ஸ்ஸ்!!''

என்றவனோ உதடு கடித்து உச்சந்தலையை அழுத்தி கொண்டு விட்டம் நோக்கினான் மடவரளின் வாய் வித்தையில் சொர்கம் கண்டு.

வாய் வலிக்க செயலை நிறுத்தியவள் மூச்சிரைக்க புருஷனை ஏறெடுக்க, ஆளானவனோ தூக்கி கிடத்தினான் பரவையவளை படுக்கையில் குப்பிற.

''விரன்.. இப்படி வேணா விரன்!! வலிக்கும்!! வேணா!!''

என்றவளோ அவளின் கரங்களை இழுத்து பின் முதுகில் இறுக்கியவனிடத்தில் கெஞ்ச,

''எனக்கு இப்படித்தான் வேணும்!! புரிஞ்சுதா!!''

என்றவனோ குப்பிற கிடந்தவளின் அடிவயிற்றை மேல் தூக்கி மனைவியவள் பிருஷ்டத்தை அவனின் இடையோடு இடித்திட நிலைப்படுத்தி நிறுத்தினான்.

''விரன் பிளீஸ் விரன்!! உனக்கு தெரியும் தானே என்னால இது முடியாதுன்னு!! பிளீஸ் விரன் வேணா விரன்!! என்னாலே வலி தாங்க முடியாது!!''

கதறியவளின் அழுகை குட்டி குஞ்சனிடத்தில் எடுப்படவில்லை. அழுத்தினான் ஆம்பானவன் கையை மடந்தையவளின் கீழ் முதுகில் அழுத்தமாய் பதித்து.

''விரன்!!!''

அலறினாள் சின்ன டிக்கியவள் குட்டி குஞ்சனின் கரசம் கண்ணாட்டியின் கருந்தரையை உடைத்து உள் புக.

''விரன்!! வலிக்.. ஆர்ர்ர்ர்ஹ்ஹ்ஹ்ஹ!! அம்மாமாஆஆ!! வேண்டாம்!! வலிக்குது!!''

என்றவளின் ரணம் கொண்ட வேதைனையில் ஆணவனின் மனமும் சேர்ந்தே சுணங்கியது. பற்றியிருந்த துணைவியின் கைகளை தளர விட்டான் விரன், ஆம்பலா குளமதை தரைமட்டமாக்கியப்படியே.

அழுகையின் ஊடே கரங்களை முன்னிழுத்து நெஞ்சுக்குள் புதைத்துக் கொண்டாள் இல்லாள் அவள்.

''உனக்கு வலிச்சா என்னே வலிக்கலன்னா எனக்கென்னே!!''

என்றவனோ ரெஸ் குதிரையாய் சின்ன டிக்கியின் கூந்தலை கொத்தாய் பின்னோக்கி இழுத்து வேகமாய் இயங்கினான்.

இதுவரைக்கும் இப்படியான கலவியை வீட்டுக்காரியவள் கல்யாணமான நாளிலிருந்து அனுபவித்ததே கிடையாது.

வேண்டாம் பயம் வலிக்கும் என்றால் குட்டி குஞ்சனவன் தெரியாமல் கூட அப்படியான கூடலை விரும்பிடவும் மாட்டான் அவனின் சின்ன டிக்கியை வற்புறுத்திடவும் மாட்டான்.

ஆனால், இன்றைக்கோ இயமானியவள் கெஞ்சி கதறியும் மனசாட்சியை தூக்கி வீசியவனாய் சொந்த பொண்டாட்டியையே விருப்பத்திற்கு மாறாய் புணர்ந்து கொடுமைப்படுத்திக் கொண்டிருக்கிறான் விரன்.

குலுங்கி ஒப்பாரிக் கொண்டவளின் மனமோ வெம்பியது புருஷனின் இப்படியான கலியாட்டத்தின் காரணம்தான் என்னவென்று புரியாது.

வலித்தாலும் சுகம் ஒருபுறம் பத்தினியவளுக்குள் கிறக்கத்தை ஏற்படுத்த பஞ்சணையின் விளிம்புகளை இறுக்கிக் கொண்டாள் வனிதையவள் இயற்கைக்கு வலிந்து.

மனசு கேட்கவில்லைத்தான் குட்டி குஞ்சனுக்கு அவனின் சின்ன டிக்கியின் கண்ணீர் பார்க்க இருந்தும் எண்ணத்தை திடப்படுத்திக் கொண்டான் அவன் கரைந்தால் மொத்த திட்டமும் நாராசமாய் போயிடுமென்று.

பிரிவின் ஏக்கத்தை நெஞ்சில் சுமந்தவனாய் சின்ன டிக்கியவளை போட்டு சாத்தியெடுத்தான் விரன் ஆட்டியவள் வலியில் துடித்திட.

காரிகையின் கங்குல் ககனமோ கணவனவன் கடற்பாறையின் வேகங்தாளாது ஆம்பிலத்தை கக்கிட, இரக்கமின்று பாரியையவளை காம இச்சை செய்தவனோ அவளை அப்படியே கட்டிக்கொண்டான் ஆளனின் கரங்கம் அக்காரத்தை பாவையவளுக்குள் பீச்சியடிக்க.

ஐந்து நிமிடங்கள் கூட ஆகவில்லை முதுகின் மேல் படர்ந்து கிடந்த குட்டி குஞ்சனை விலக்கியப்படி மெதுவாய் எழுந்தமர்ந்தாள் சின்ன டிக்கியவள்.

''இருநூத்தி நாற்பத்தி ரெண்டு வெள்ளி.. நேத்து.. இன்னைக்கு..''

என்றவளோ மல்லாக்க கிடந்த ஆணவனுக்கு முதுகு காண்பித்தப்படி உள்ளங்கையை நீட்டினாள்.

டக்கென விழிகள் விரித்து விருட்டென எழுந்தவன் விருந்தனையின் உள்ளங்கையையே வெறிக்க,

''சீக்கிரம் கொடுங்க.. அப்படியே சர்வீஸ் எப்படின்னும் சொல்லிடுங்க..''

என்றவளோ குனிந்த தலை நிமிராது வழிந்திறங்கிய கண்ணீரோடு சொல்ல,

''ஏய்!!''

என்றவனோ வந்த கோபத்திற்கு சின்ன டிக்கியின் முழங்கையை இழுத்து அறைய கை ஓங்க,

''அடிக்க போறியா குட்டி குஞ்சா.. ஏன்..''

என்று உடல் குலுங்க சின்னதாய் நகைத்தவளோ,

''என்னே வேசியாக்கனதே நீதானடா.. எங்க படுத்தா என்னே.. யார் கூட படுத்தா என்னே..''

என்றவளோ அரை நிர்வாண கோலத்தோடு டவலை தூக்கி தோளில் போட்டு,

''மறந்துடாதீங்க விரன்.. கேஷ் வைக்க..''

என்றுச் சொல்லி நுழைந்தாள் வாஷ் ரூமுக்குள்.

விரனோ நொறுங்கி போய் பார்த்தான் மணவாட்டியவள் இழுத்து சாத்திய கதவையே.

உயிர் துஞ்சிடுவான் விரன்...
முந்தைய அத்தியாயங்களை படிக்க:

https://amydeepz.com/forums/%E0%AE%89%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A9%E0%AE%BE.6/
 

Author: KD
Article Title: உயிர் துஞ்சும் விரனா: 10
Source URL: Amydeepz-https://amydeepz.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
  • Like
Reactions: Jai
Top