- Joined
- Jul 10, 2024
- Messages
- 414
அத்தியாயம் 23
பைக்கிலிருந்து கீழிறங்கிய விரனோ,
''பிளீஸ்!! உன் ஸ்மார்ட்னஸ்சே கொஞ்சம் கழட்டி வெச்சிட்டு பொண்ணா பொறுமையா குனிஞ்ச தலை நிமிராமே இரு!! யார் என்னே கேட்டாலும் நீ பேசாமே இருக்கறதுதான் உன் வேலே!''
என்று சின் டிக்கியவளை கையெடுத்து கும்பிட,
''ஏன்!!''
என்றவளோ கண்களை உருட்ட,
''சொன்னா கேளு அவ்ளோதான்!!''
என்றவனோ ஏலம் போட்டான் தாய் குலத்தை.
''மா!! மா!! வந்திட்டேன்மா..''
என்றவனின் காது கடித்தாள் கற்பாளவள்,
''வந்திட்டேன் இல்லே.. வந்துட்டோம்..''
என்று சொல்லி சின்னதாய் சிரித்து.
விரனோ தலை திருப்பி சைகை செய்தான் மணவாட்டியவளை நோக்கி வாயை மூடிக்கொண்டிரு என்பது போல்.
மகன் வந்ததும் வராததுமாய் எங்கோ சென்று விட்டு இப்போது மீண்டும் இல்லம் திரும்ப வழக்கம் போல் வெற்றி பெற்று வந்திருப்பவனை ஆரத்தியோடு வரவேற்க முன் வாசல் வந்தார் ரேக்கா.
தாய்க்கு முன்னரே சின்னவன் வாசல் போய் அண்ணனோடு அண்ணியும் சேர்ந்து வந்திருப்பதை பார்த்து பேயறைந்தவன் போல் நிற்க,
''மா.. நான் சொல்லத்தான் நினைச்சேன்.. ஆனா.. அதுக்குள்ளே..''
என்ற விரனோ குற்ற உணர்ச்சிக் கொண்டு வார்த்தைகளை விழுங்கினான் ஆரத்தியோடு அதிர்ந்து நின்ற அம்மாவின் முன் தலை குனிந்து.
சின்ன டிக்கியோ துளிர்விட்ட சிறு அச்சத்தை மறைத்தவளாய் விரனின் கரம் பற்ற,
''உள்ளே போங்க..''
என்ற ரேக்கவோ ஆரத்தி சுற்றி முடித்த தட்டை சின்னவனிடம் கொடுத்து மணமக்களோடு சேர்ந்து வரவேற்பறை நுழைந்தார்.
''அங்கையே நில்லுங்க!! யாரே கேட்டு வீட்டுக்குள்ளே வந்திங்கே!! வெளிய போங்க ரெண்டு பேரும்!!''
கணீரென்றது வீட்டின் மாடிப்படியிலிருந்த ஒலித்த குரல்.
''தாத்தா..''
என்றழைத்து முன்னோக்கிய விரனை கையிலிருந்த தடிக்கொண்டு சுட்டிக்காட்டியவரோ,
''இனி நீ என்னே அப்படி கூப்பிடாதடா!!''
என்றலறினார் கோபங்கொண்டு.
''மாமா.. கொஞ்சம் பொறுமையா இருங்க.. நாளைக்கு பேசிக்கலாம்..''
என்ற ரேக்கவோ மகனிடம் திரும்பி,
''வாங்க என் கூட..''
என்றப்படி பூஜையறை நோக்கி,
''ஏய் பொண்ணே!! அங்கையே நில்லு!! என் மருமகத்தான் கூப்பிடறான்னா.. நீயும் யோசிக்காமே அவே பின்னாடியே போறே!! இந்த வீட்டுக்குன்னு ஒரு அந்தஸ்து இருக்கு!! கண்டவங்களும் போய் விளக்கேத்த இந்த வீட்டு பூஜை அறை ஒன்னும் ரோட்டு கோவில்லில்லே!!''
நஞ்சை கக்கினார் பெரியவர்.
''தாத்தா!!''
என்ற விரனோ புருவம் சுருக்க சுருக்கென்ற கோபத்தோடு,
''இரு விரன்..''
என்றவனை தடுத்தவராய் ரேக்காவே பேசிட ஆரம்பித்தார்.
''மாமா என்னே பேசறீங்க நீங்க.. நம்ப வீட்டுக்கு வாழ வந்தே பொண்ணு மாமா இது.. உங்கே பேரனோட மனைவி.. என் மகன்லே பாதி.. இந்த பொண்ணு நம்ப வீட்டு விளக்கே ஏத்தறதுலே என்ன மாமா பிரச்சனை..''
''நம்ப குடும்பத்துக்கின்னு சில வரைமுறை இருக்கு!! ஒரு பஞ்சாபி பொண்ணுதான் இந்த வீட்டுக்கு மருமகளா வந்திருக்கணும்!! வரணும்!! ஆனா.. இவன் என்னான்னா இப்படி திடுதிப்புனு எவளையோ கட்டிக்கிட்டி வந்து நிக்கறான்!! அதை எப்படி என்னாலே பொறுத்துக்க முடியும்!!''
தாத்தாவின் பேச்சில் பொறுமை காத்த விரனோ பொங்கி எழுந்தான்.
''உங்களாலே எங்கம்மாவையே பொறுத்துக்க முடியலையே!! அப்பறம் எப்படி தாத்தா என் பொண்டாட்டியே பொறுத்துக்க முடியும்!!''
''விரன்!!''
''இருங்கமா.. நான் தாத்தாக்கிட்டே பேசறேன்..''
என்றவனோ படியில் ஜம்பமாய் நின்றிருந்த தாத்தாவை நோக்கினான்.
''ரொம்ப கஷ்டமா இருந்தா சொல்லிடுங்க தாத்தா.. நான் என் பொண்டாட்டியோட தனி குடுத்தனம் போய்க்கறேன்.. அப்படியே என் அம்மா.. என் தம்பி.. எல்லாரையும் மொத்தமா என் கூடவே கூட்டிக்கிட்டு போயிடறேன்..''
கம்பீரமாய் நின்றிருந்த தாத்தாவின் இறுமாப்போ தளர்ந்தது.
''என் உடம்புலே தமிழ் ரத்தம் மட்டும் ஓடலே.. பஞ்சாபி ரத்தமும் ஓடுது தாத்தா! எங்கப்பா திலீபனோட!! விரும்பறே பொண்ணே விட்டிடாமே கைப்புடிக்க எங்கப்பா எங்கம்மா மூலமா எனக்கு எப்பவோ சொல்லிட்டாரு!! யோசிச்சு சொல்லுங்க நாங்க இங்க இருக்கணுமா இல்லே கிளம்பணுமான்னு!!''
என்றவனோ நிழலிகாவின் கையை பற்றி பிடித்து இழுத்து போனான் மேல் மாடி நோக்கி.
''விரன் நான் விளக்கேத்தவே இல்லே..''
என்றவளை அவனறைக்குள் வந்து பின் ஏற இறங்க பார்த்த விரனோ,
''ஏன் நீ விளக்கேத்தலன்னா எங்க வீட்டுலே விளக்கு எறியாதா!!''
என்று முறைக்க,
''என்னே நீ!! கீழே என்னே விட்டுக்கொடுக்காமே அப்படி பேசினே!! இப்போ என்னான்னா இப்படி பேசறே!! அப்போ நிஜமாவே உனக்கு என்னே பிடிக்கலையா..''
என்றவளோ மஞ்சத்தின் மீதமர்ந்து உதடு பிதுக்க,
''புடிக்குது புடிக்கலை அதெல்லாம் ஒரு பக்கம் இருக்கட்டும்!! ஆனா உன் மேலே இருக்கறே கோவம் மட்டும் எனக்கு துளிக்கூட குறையலே!! வர ஆத்திரத்துக்கு அப்படியே உன்னே!!''
என்றவனோ சின்ன டிக்கியவளை நோக்கி இருக்கரங்களையும் கழுத்தை நெறிப்பது போல் கொண்டு செல்ல,
''ஓஹ்.. கதை இப்போ இப்படி போகுதோ!!''
என்றவளோ மஞ்சத்தில் பின்னோக்கியவளாய் மொத்தமாய் சரிந்தாள் மெத்தையில்.
''என் வாழ்க்கையிலே நான் இவ்ளோ அசிங்கப்பட்டதில்லடி!!''
என்றவனோ தலையில் அடித்துக் கொண்டு எதர்ச்சையாய் பாவையவள் பக்கம் திரும்ப ஆடிப்போனான் ஒரு கணம் கண்களை இமைக்காது சிமிட்டி.
''என்னடி கோலம் இது!!''
என்றவனோ அதிர்ந்தவனாய் வேள்விக் கொண்டான் முதுகுத்தண்டில் இனம் புரியா வீரியம் ஒன்று தலைக்கேறி போதைக் கொள்ள வைக்க கண்ட காட்சியில்.
''இது போதுமா.. இல்லே.. இன்னும்..''
என்ற சுந்தரியின் சேலை மாராப்போ கட்டிலில் கரை ஒதுங்கியிருக்க, கன்னியவளின் கனிகள் ரெண்டும் அரக்கு நிற பட்டு ரவிக்கையில் மாங்கல்யம் மட்டும் கொண்ட தாலியை இலவம் பஞ்சாய் சுமந்து விரனை திக்கு முக்காட வைத்தது.
''இல்லே.. நீதானே சொன்னே வர ஆத்திரத்துக்கு அப்படியே என்னே.. அதான் ரேப் பண்ணே போறியோன்னு நானே இப்படி கொஞ்சம் அட்ஜர்ஸ்ட் பண்ணிக்கிட்டேன்..''
என்றவளோ பேசிப்படியோ கால்களை அகட்டி சேலையை முட்டிக் கால்கள் வரை மேல் தூக்க, விரனுக்கோ உடல் முறுக்கேறியது பதுமையவள் அழகில்.
உச்சியில் குங்குமம் இல்லை. நெஞ்சில் பஞ்சமில்லை. இடையில் எக்ஸ்ட்ரா சதையில்லை. முழங்கால்களிலோ ரோமமில்லை.
அப்படியே தூக்கி சாப்பிட தோன்றியது தாரமவளை ஜிம்காரனுக்கு.
''இப்படி ஓகே தானே.. இல்லே காலே மேலே தூக்கிடவா!!''
என்றவளோ கால்களை மெத்தையில் குத்த வைக்க,
''என்னடி பண்றே!!!''
என்றவனோ பதறிப்போய் இழுத்து மூடினான் மேலேறிக் கிடந்த அம்மணியின் சேலையை சொர்க்க வாசல் வெறியேத்த.
''ரேப்க்கு வசதியா இருக்கட்டுமேன்னு..''
என்றவளோ சேலையின் மீதிருந்த விரனின் கைகளை அவள் கைக்கொண்டு பற்றிப் பிடித்தாள் எழுந்தமர்ந்த வாக்கில்.
''என்னடி கோலம் இதெல்லாம்.. கிர்ருன்னு இருக்கு.. மண்டே மூளையெல்லாம் சூடேறி.. நான் உன் மேலே செம்ம கோவத்துலே இருக்கறேன்டி இப்பவே சொல்லிட்டேன்..''
என்றவனோ கண்களை இறுக்கமாய் மூடி கிறக்கமான குரல் கொள்ள,
''ஆமாவா..''
என்றவளோ ரகசிய தொனியோடு விரனின் செவியை விரல்களால் மென்மையாய் உரச ஆணவனின் உரலோ ஓங்கி நிற்க ஆரம்பித்தது.
''போடி!!!''
என்ற விரனோ அதற்கு மேல் தாங்காது கோபமும் தாபமும் என்றுணர்ந்து ஒரே தள்ளாய் தாட்டியவளை பஞ்சணையில் தள்ளி விட்டு வெளியேறினான் அறையிலிருந்து குறுஞ்சிரிப்போடு.
உயிர் துஞ்சிடுவான் விரன்...
முந்தைய அத்தியாயங்களை படிக்க:
https://amydeepz.com/forums/%E0%AE%89%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A9%E0%AE%BE.6/

Author: KD
Article Title: உயிர் துஞ்சும் விரனா: 23
Source URL: Amydeepz-https://amydeepz.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.