What's new

Welcome!

ஹாய் டார்லிங்ஸ்! வெல்கம் டூ எமி தீப்ஸ் நாவல்ஸ் சைட்! இணைந்திடுங்கள் & மகிழ்ந்திடுங்கள்!

SignUp Now!

KD

Administrator
Staff member
Joined
Jul 10, 2024
Messages
414
அத்தியாயம் 25

ஸ்போர்ட்ஸ் டீமோடு முட்டி மோதிவிட்டு வந்திருந்தான் விரன்.

கட்டியவள் மீது சங்கம் கேஸ் போட துடியாய் துடிக்க ஆணவனோ ஒரே போடில் செக் வைத்தான் அப்படியான ஏடாகூடம் ஏதாவது நடந்தால் இனி அவன் அவ்வணியிலே இல்லாது போவானென்று.

பல மணி நேர விவாதங்களுக்கு இடையில் சர்ச்சை முடியும்படியான செயலொன்று நடக்க, எல்லாம் சுமூகமாய் ஒரு முடிவிற்கு வந்தது.

சின்ன டிக்கித்தான் லைஃப் வீடியோ செய்திருந்தாள் அவளின் இன்ஸ்டாவில். அதைக் கண்ட சங்க உறுப்பினரான பி.ஆர். மெம்பர் ஒருவரோ கைப்பேசியோடு மீட்டிங் அறைக்குள் நுழைந்து நாயகியின் நேரலையை பெரிய திரையில் படமாக்கினார்.

அம்மணியோ பொதுவில் விரனிடத்தில் மட்டுமல்லாது அவனின் ரசிகர்கள் மற்றும் ஸ்போர்ட்ஸ் டீம் என்று எல்லோரிடத்திலும் மன்னிப்பு கோரி அப்படியே மக்களின் பலவாறான கேள்விகளுக்கும் பதிலளித்தாள் கல்யாண வீடியோ வேறு மூன்று மணி நேரங்களுக்கு முன் லைஃப் போயிருக்க.

நெற்றியோரத்தை லேசாய் விரல்களால் தேய்த்த விரனோ பிக் ஸ்க்ரீனில் நாணி சிவந்து அதிரடி திருமணத்திற்கான விளக்கம் கொடுத்த பொஞ்சாதியை முகிழ்நகையோடு ரசித்தான்.

பஞ்சாயத்தை முடித்த விரனோ அடுத்த ஆறு மாதத்திற்கு புதிய ப்ரொஜெக் ஒன்றில் கமிட்டாகி வீடு திரும்பினான்.

அறைக் கதவை திறந்து உள்ளே நுழைந்தவனோ டவலோடு நின்றிருந்த அம்மணியை பார்த்து ஜெர்க்காகி போனான்.

''ஏய்!! என்னே கோலம் இது!! மணி எத்தனே!! இத்தனே மணிக்குத்தான் குளிப்பாங்களா!!''

என்றப்படி டி - ஷர்டை கழட்ட,

''ஹான்.. நான் எங்கே இப்போ குளிச்சேன்!! அப்பவே குளிச்சிட்டேன்!''

என்றவளோ கட்டிலில் அமர்ந்து காலாட்டியப்படியே சலிப்போடு சொன்னாள்.

''அப்போ ட்ரஸ் போடறதுக்கு என்னவாம்!!

என்றவனோ டவலை இடையில் இறுக்கி பேண்டை உறுவே,

''இருந்தா போடா மாட்டேனாடா குட்டி குஞ்சா!''

என்றவளோ நக்கலாய் நகைத்தாள்.

''அப்போ இந்தா புடி!!''

என்ற விரனோ அலமாரியிலிருந்து எடுத்த அவனின் டி- ஷர்ட் ஒன்றை சின்ன டிக்கியை நோக்கி வீசி பேச்சை தொடர்ந்தான்.

''இன்னைக்கு மட்டும் கொஞ்சம் அட்ஜர்ஸ்ட் பண்ணிக்கோ.. நாளைக்கு உன் வீட்டுக்கு போய் உன்னோட திங்ஸ்செல்லாம் எடுத்திட்டு வந்திடலாம்..''

என்றவனாய் போனை சார்ஜில் சொருக,

''சட்டை ஓகே.. ஆனா இன்னர்ஸ்..''

என்றவளோ விரனின் சிவப்பு நிற காலர் சட்டையை இருக்கரங்களால் மேல் தூக்கி பார்த்து கிண்டல் தொனி கொள்ள,

''உனக்கு திமிர் ரொம்ப ஜாஸ்த்திடி சின்ன டிக்கி!! சட்டையும் இல்லே ஒன்னுமில்லே!! இப்படியே கிடே!!''

என்றவனோ ஒரே பிடுங்காய் பிடிங்கினான் மணவாட்டியவள் சோதனை செய்துக் கொண்டிருந்த அவனின் சிவப்பு சட்டையை.

''அப்போ சரி!! எனக்கு எப்படி வசதியோ அப்படியே இருந்துக்க வேண்டியதுதான்!!''

என்றவளோ டவலை கழட்டி தரையில் போட,

''ஏய்!! என்னடி இது!! இப்படி நிக்கறே!!''

என்றவனோ ஒரு கணம் உடல் ஜிவ்வென்றிட அலமாரி கதவை கையால் இறுக்கிக் கொண்டு அடிக்குரலில் கேட்டான் பொஞ்சாதியை நேக்கட்டாய் பார்த்த உறைச்சியில்.

''என்னடா குட்டி குஞ்சா கைகாலெல்லாம் உதறுதா.. ஏதாவது உதவி வேணுமா..''

என்றவளோ கண்களை குழந்தையாய் சிமிட்டி மழலை குரலில் வினவ,

''ஹுஹும்.. துண்டே முதல்லே கட்டுடி..''

என்றவனின் தொண்டை குழியோ வறண்டு போக ஆணவனின் நாகமோ தலைதூக்கியது பாலையும் புத்தையும் தேடி.

''மாட்டேன்.. இப்படி இருக்கத்தான் எனக்கு புடிச்சிருக்கு!!''

என்றவளோ சிணுங்க வெற்றுடலில்,

''வேணா சொல்லிட்டேன்!! நான் உன் மேலே கோவமா இருக்கேன்!!''

என்றவனின் வாய் சொன்னாலும் மனதோ மங்கையவள் அழகை பார்வைகளால் சுவைத்துக் கொண்டு தான் இருந்தது.

''ஐயோ மூடேத்துறாளே!!''

என்றவனோ முஷ்டி கரங்கள் கொண்டு அலமாரி கதவை குத்த,

''அங்க இல்லடா குட்டி குஞ்சா.. இங்கே..''

என்று டபுள் மீனிங்கில் பேசிவளோ விரனை நோக்கி மெதுவாய் அடிகள் வைத்திட ஆரம்பித்தாள்.

''ஏய்!! ஏய்!! அங்கையே இரு!! அங்கையே இரு!! சொல்லிட்டேன் அங்கையே இரு!!''

என்றவனோ பாவையள் காட்டிய படத்தில் உசுரு உயர்ந்து நிற்கும் கோலத்தை மறைக்க முடியாது திண்டாடினான் தெரிவையவள் ஆளனை நெருங்க.

''ஏன்!!''

என்றவளோ பின்னோக்கியவனை வம்படியாய் முன்னோக்கினாள் நையாண்டி சிரிப்போடு.

''ஐயோ!! கந்தா கடம்பா கதிர்வேலா! பாலேஷ் விநாயகா விக்னேஷா! காப்பாத்துப்பா என்னே இந்த காமக்கொடூரிக்கிட்டருந்து!!''

என்றவனோ டவலில் முட்டி நின்றவனின் ஆயக்குழலை கைகளுக்குள் ஒளிக்க,

''டேய்.. குட்டி குஞ்சா!! என்னே மந்திரக்கோல் தூக்குதா!!''

என்றவளோ வேள்விக்கொண்டு சிரித்தாள் சத்தமாக.

''மந்திரக்கோலும் இல்லே மயிர்கோலும் இல்லே போடி!!''

என்றவனோ குளியலறை பக்கம் போக,

''ராசா ராசா என்
மன்மத ராசா தனியா
ஏங்குது ரோசா கொஞ்சம்
சேத்துக்க ராசா..''

என்றவளோ கிறக்கமாய் பாடி விரனை ஓவர் டேக் செய்து வாஷ் ரூமின் இருபக்க சுவர்களையும் பற்றி பிடித்தாற்படி ஒய்யார மயிலாய் நின்றாள்.

குலுங்கிய குலியவளின் பின்னழகு குடங்களை கண்டவனுக்கோ கை துறுதுறுவென்றிட மனமோ பொறுக்கச் சொன்னது ஆணவனை.

சொக்கி கிடந்தவனின் சோளமோ விதையை கடை பரப்ப நிலம் தேடியது.

ஆடையற்ற நிழலிகாவின் தேகம் விரனை நிலைகுலை வைத்தது.

கைப்படா காரிகையின் கலசங்கள் ரெண்டும் கவசமில்லாது கிடக்க போர் கொள்ள தவித்தது ஆளனின் இதழ்கள் மலரில் மொட்டு விட்டிருந்த இமானியை.

ஏங்கியது விரனின் உணர்வுகள் ஆணவன் வாயாட்சி கொள்ள உள்ளியவள் இன்ப சம்பாஷணை எப்படியிருக்கும் என்று கண்டிட.

காற்று புகா நெருக்கமெல்லாம் ஒன்றுமில்லை. இருந்தாலும் கூசிப்போனாள் கற்பாளவள் விரனின் காம பார்வைக்கு பசி தீர்க்கும் உணவாகி போக.

அவளறியாது சுரந்தது சுந்தரியின் ஆயத்தலம். தெனவெடுத்தவளாய் விரலால் சைகை செய்தாள் சின்ன டிக்கி,

''வாடா.. போடே..

என்றவனை நோக்கி உதட்டை மார்க்கமாய் சுழித்து கடித்து மூச்சு வாங்கி.

''என்னடி சில்க் மாதிரி பண்றே!!''

என்றவனோ பாவமாய் கேட்டான் எங்கே விழுந்திடுவானோ என்ற பயத்தில்.

''சில்கேத்தான்!!''

என்றவளோ உதடு குவித்த முத்தமொன்றை காற்றில் பறக்க விட,

''சிவ சிவா!! ஆளே விடுடி ஆத்தா!!''

என்றவனோ சின்ன டிக்கியின் கையை முன்னோக்கி இழுத்து அவள் நகர குளியலறைக்குள் புகுந்தான்.

''டேய்!! குட்டி குஞ்சா!! செம்மே மூட்லே இருக்கேண்டா!! ஒழுங்கா வந்து என்னே போடுடா!!"

''வாய்ப்பே இல்லே!! கிளம்பு!! கிளம்பு!! எனக்கின்னும் உன் மேலே கோபம் குறையலே!!'

என்றவனோ ஷவரில் குளியல் கொள்ள,

"கதவே திறடா பண்ணி!! பொண்டாட்டி நான் ஒருத்தி லட்டு மாதிரி இங்கிருக்கேன்.. நீ உள்ளே போய் கையடிக்கிறியா படவா ராஸ்கல்!!"

என்றவளோ கதவை எட்டி உதைக்க,

"சே!!சே!! நான் அவ்ளோ காஜியெல்லாம் இல்லே!!"

என்றவனோ சிரிக்க,

''ஐயோ!! இப்போ நான் என்னடா பண்றது!! பாவமில்லையா நானு!!''

என்றவளோ உதடு பிதுக்க,

''பாவந்தான்...‌என்னே பண்றது.. பரவாலே இப்படி‌ அவுத்து போட்டே நில்லு!!''

"போடா குட்டி குஞ்சா!!! செத்த குறுவிக்கு எதுக்குடா சோப் போடறே!!"

என்றவளோ தலையில் அடித்து கொண்டு நேராய் போய் சரிந்தாள் பஞ்சணையில் ஏக்கத்தோடு.

உயிர் துஞ்சிடுவான் விரன்...

முந்தைய அத்தியாயங்களை படிக்க:


https://amydeepz.com/forums/%E0%AE%89%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A9%E0%AE%BE.6/
 

Author: KD
Article Title: உயிர் துஞ்சும் விரனா: 25
Source URL: Amydeepz-https://amydeepz.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Top