What's new

Welcome!

ஹாய் டார்லிங்ஸ்! வெல்கம் டூ எமி தீப்ஸ் நாவல்ஸ் சைட்! இணைந்திடுங்கள் & மகிழ்ந்திடுங்கள்!

SignUp Now!

KD

Administrator
Staff member
Joined
Jul 10, 2024
Messages
414
அத்தியாயம் 33

மணி விடியற்காலை ஐந்தரை.

அலறிய போனை அடைத்துப் போட்டு இம்முறை முதலில் எழுந்தது சின்ன டிக்கித்தான்.

வெள்ளைக்கிழமை எப்போதும் அம்மணி சீக்கிரம் எழுந்து மாமியாருக்கு உதவிடுவாள் காலை பூஜைக்கு முன்பாகவே. இன்றைக்கு ரேக்கா மனையில் இல்லாதிருக்க அப்பொறுப்பை மேடம் கையிலெடுத்தாயிற்று.

விரன் எழாது அசந்து தூங்க பரவாயில்லை எழுப்ப வேண்டாம் என்று நினைத்தவளோ வேண்டியவைகளை மட்டும் எடுத்துக் கொண்டு பக்கத்து அறையில் குளித்து கிளம்பினாள் கோவிலின் முதல் பூஜையான ஏழு மணி பூஜையில் கலந்துக் கொள்ள வேண்டுமென்ற எண்ணத்தில்.

ஆகவே, அம்மணி பருத்தியிலான லைட் நீல வர்ண சேலை ஒன்றை அணிந்து ஈரத்தலையை ஓரளவுக்கு துவட்டி பின் நோக்கினாள் அடுக்களை. சைவம்தான் வழக்கமாய் வெள்ளிக்கிழமைகளில் விரனின் வீட்டில்.

தோசை ஊற்றிட நிந்தித்தவள் மாவை நேற்றே புளிக்க வைத்திருக்க விரனுக்கு பிடித்த புதினா சட்னியை ரெடி செய்ய வேண்டியவைகளை தயார் செய்ய கடைசி நிமிடத்தில் கலப்பான் சேட்டை செய்தது.

வேறு வழியற்றவள் சட்னிக்கு பதில் துவையலை பண்ணி வைப்போம் என்றெண்ணி அம்மி கல்லை நகர்த்தி அதிகாலை வேளை அம்மி கல்லோடு போராட்டம் நடத்திட ஆரம்பித்தாள்.

விரனோ ஆறு மணிக்கு எழுந்து பக்கத்தில் மனைவியவளை தேட கடைசியில் கண்டு கொண்டான் சின்ன டிக்கி முன்னதாகவே எழுந்தாயிற்று என்று.

கிளம்பும் நாள் என்பதால் ஜிம்முக்கு லீவு விட்டு அறைக்குள்ளேயே சில பல உடற்பயிற்சிகளை செய்து கீழ் தளம் நோக்கினான் பசியாற்ற ஜூஸ் கொண்டு.

வீடே சாம்பிராணி புகையில் ஆளை அடித்துக் தூக்க முறுவல் கொண்டான் விரனவன் தாரமவளை முதன் முதலாக கண்ட காட்சியை எண்ணி.

மீண்டும் மேல் தளம் நோக்கி அவனறை புகுந்து வெளியேறினான் காரணமாய் ஆணவன்.

தண்ணீர் போத்தலோடு அடுக்களை நுழைந்தவன் ஒரு கணம் ஹேங்காகி நின்றான் சின்ன டிக்கி செக்சி டிக்கியாக இருக்க அதுவும் பேக் வியூ பார்க்க.

திறந்த போத்தல் நீரை பருகியப்படியே மெதுமெதுவாய் மங்கையவளை நோட்டமிட்டான் விரன்.

ரவிக்கை கொண்ட முதுகிலோ இதய வடிவம் தாராளமாய் விரிந்திருக்க இரு கொக்கிகளோ சாங்கியதுக்காய் சிரித்திருந்தன.

ஈரஞ்சொட்டிய கார்குழலில் கொஞ்சம் மல்லியும் காதோரம் ரோஜாவும் கொண்ட பெண்ணவளோ அந்நேரத்தில் பீலியாகவே தெரிந்தாள் விரனின் விழிகளுக்கு.

நெருங்கினான் நங்கையவளை விரன் துளி சத்தம் கொள்ளாது. பூனையின் யுக்தி கொண்டு கிட்சன் கேபினெட்டின் ஓரமிருந்த வளர்ந்த காய்ந்த மிளகாய் டப்பாவை காலால் யுவதியவள் பின்னால் இழுத்தமர்ந்துக் கொண்டான்.

மிருணாலியவளின் மிருடாகம் கொண்ட தடாகமோ குலுங்கோ குலுங்கென்று குலுங்கியது குலியவள் முன்னும் பின்னும் அசைந்து அம்மியை இயக்க.

உதடுகளை ஈரமாக்கிக் கொண்டவன் மீண்டும் போத்தல் நீரை நெட்டிட, பாவையின் முட்டிக்கால்களுக்கு மேலேறி கிடந்த புடவையோ புரையேற வைத்தது தண்ணீர் குடித்தவனை.

சம்பவத்தை ரகசியமாய் நிகழ்த்திக் கொண்டவனோ பின்னாலிருந்து பரவையவளை இறுக்கியணைத்து பதித்தான் பாரியாளின் கன்னத்தில் முத்தமொன்றை.

நெஞ்சு திடுக்கென்று தூக்கி போட மிறை கொண்டவளாய் கோமகளோ சடிரென்று தலை திருப்ப,

''பயந்துட்டியாடி சின்ன டிக்கி..''

என்றவனோ சின்னதாய் சிரித்தான்.

''ச்சே!! பயந்துட்டேன்டா குட்டி குஞ்சா!''

என்றவளோ ஒரே கடி நறுக்கென்று விரனின் மூக்கை.

''ஆர்ர்ஹ்ஹ்!!''

என்றவனோ தப்பிக்க பார்த்து இறுக்கினான் மனைவியின் பூத்தும் மொட்டவிழா ஆடைக் கொண்ட பேரினங்களில் ஒன்றை.

''டேய்!''

என்றவளோ அதிர்ச்சிக் கொண்டாலும் சிறு வெட்கம் கொண்டாள் மெலிதாய் நெளிந்து கடியை விட்டு பிடியில் சிலிர்க்க.

''செம்மையா இருக்கடி..''

என்றவனோ நிழலிகாவை நிலை மறக்க வைத்தான் கணக்கற்ற இதழ் முத்தங்களை காரிகையின் கந்தரத்தில் பதித்து.

''ஆஹ்ஹ்ஹ்.. விரன்.. அஹ்ஹ்ஹ.. வேண்டாம்..''

என்ற மாயோளின் தலை உச்சியோ ஆளனின் மாரிடிக்க சாய கள்வனின் திருட்டுத்தனமோ மென்முனகல் கொண்டவளின் தொண்டைகுழி வரை படியிறங்கியது.

''இப்படி காலங்காத்தாலையே செம்மே செக்சியா என் கண்ணுலே சிக்கினா எப்படிடி உன்னே விட முடியும்..''

என்றவனின் இருக்கரங்களும் கசக்கிட நினைத்த ஆரஞ்சில் உலா வந்து துருத்தி நின்ற மீன்கண்கள் ரெண்டில் விரல் கொண்டு வட்டமடிக்க,

''ஆஅஹ்ஹ்ஹ்ஹ.. ஹ்ஹ்ஹம்ம்ம்ம்ம்.. வேணாம்.. விடு.. கோவில் போகணும்..''

என்றவளோ அவன் கைகளை நெஞ்சிலிருந்து விலக்க,

''எப்படியிருந்தாலும் இப்போ நீ குளிக்கணுமே சின்ன டிக்கி.. நான் வேணும்னா ஹெல்ப் பண்ணவா..''

என்றவனோ இடக்கையால் மார்பில் முட்டி கிடந்தவளின் தலை வருடி வலக்கையால் இல்லத்தரசியின் மர்ம தேசம் விரைய.

''ஒன்னும் வேண்டாம்.. ஆஹ்ஹ்ஹ்.. ம்ம்ம்ம்.. தோசை ஊத்தி கொடுக்கறேன்.. சமத்து பிள்ளையாய் சாப்பிட்டிட்டு போய்.. போய்.. ஆஹ்ஹ்ஹ்.. கிளம்பு..''

என்றவளின் வாயோ சத்தமின்றி விரிந்து மலர்ந்தது விரனின் விரல்கள் ரெண்டு அகடூரியாய் இயமானியின் இன்னரின் மேல் ஊர்ந்திட.

''எனக்கு ரெண்டு இட்லி ஒரு வடை தான் வேணும்..''

என்றவனோ முனகிக் கிடப்பவளை தூக்கி கிடத்தினான் அம்மி கல்லின் மீது.

''விரன்..''

என்ற காற்று மட்டுமே மொழியப்பட்டது மடவரலவளின் வாயால் கோதையின் புதினா கொண்ட இருக்கரங்களும் ஆணவனின் தோளில் பதிந்திருக்க.

பறித்தான் விரன் பதுமையவளின் காதோரம் கிடந்த ரோஜாவை. நறுவீயதைக் கொண்டு ஏறி இறங்கி உலா வந்தான் ஆளானவன் வதுகையவளின் நெற்றி தொடங்கி அங்கங்களில்.

''ம்ம்ம்ம்ம்ம்.. ஹ்ம்ம்ம்.. ஆஹ்ஹ்ஹ்ஹ்ஹ.. ம்ம்ம்ம்ம்ம்ம்..''

என்றவளோ நாணினாள் கால்களை குறுக்கிக் கொண்டு பிரவாகம் கசிந்திட ஆரம்பிக்க பிருந்தாவனத்தில்.

மாதங்கியின் இருப்பக்க கால் சேலையும் விரனின் கைகளால் மேலேற வார்த்தைகளை மறந்தவளாய் தலைக்கேறிய தாபத்தோடு விரனை வெறித்தாள் சின்ன டிக்கியவள்.

மீளத்தில் பறந்தாள் வீட்டாளவள் விரனின் உள்ளங்கை கதகதப்பு காதல் மணவாட்டியின் முட்டிக்கால்கள் மேலேறிய தருணத்தில்.

''ஹ்ம்ம்ம்.. ஹம்ம்ம்ம்ம்..''

என்றவளின் மூச்சோ ஏறி இறங்க அம்மணியின் இமைக்கா விழிகளை தீவிரமாய் நோக்கிய விரனோ மெதுவாய் தலையை கீழே குனித்து பதித்தான் அவனிதழ்களை வதூவளின் வலத்தொடையில் வீற்றிருந்த மச்சத்தில்.

அந்திவானில் சடீரென்று தோன்றிய ஒளிர்க்கீற்று போல் தணல் கொண்டவளின் சரீரத்தில் விரனின் இதழமுதம் குளிரூட்ட மதிமயங்கி கிடந்த தாட்டியோ மிழிகள் சொக்கி சொருகினாள்.

''ஸ்ஸ்ஸ்ஸ்.. ஆஹ்ஹ்ஹ்ஹ..''

என்ற ஈனசுரத்தோடு தலையை குடும்பினியவள் பின்னோக்க அலரவள் கரங்களோ ஆளனின் தோளில் அழுத்தங்கூட்டியது.

வலக்கரங்கொண்டு வதனியின் தலையை முன்னோக்கியவனோ இடக்கரத்தால் இழுத்தான் இளம்பிடியாளின் இடையை அவன் நோக்கி.

''ஆஹ்ஹ்ஹ்ஹ்ஹ..''

என்றவளின் விலோசனங்கள் திறவாத பொழுதினில் இருவர் முகம் ஒட்டியிருக்க தாரத்தின் பிருஷ்டமேந்திய மெல் பிசைவில் பேதையின் பிளவில் தேனூற வைத்தான் நிழலிகாவின் புருஷனவன்.

சுந்தரியின் சிணுங்கல்களில் ஆணவனின் சிவந்த தேகம் மேலும் சிவப்பேறி போனது மணவாளியின் கரங்கள் ரெண்டும் கணவனின் புஜங்களை அழுந்த தேய்த்து கிளர்ச்சியை ஏத்த.

விரன் சிங் அவனுதடு கொண்டு அவளிதழ்களை ஆக்கிரமிக்க சங்கமித்த அதரங்களோ இடிபட்டு இழுபட்டு மேனி கொண்ட பதைப்பிற்கு தாற்காலிக நிவாரணி அளித்தனர்.

முத்தி போர் முடிய முகிரம் வேண்டி நின்றவளின் முக்கோண பீடமோ பிழம்பு கொள்ள, மேலாடை கொண்ட பாலாற்றின் மீது கிறுக்கல்களை ஓவியமாக்கினான் விரனவன் விரல்களால்.

''ஆஹ்ஹ்ஹ்ஹ.. ஹ்ம்ம்ம்.. ஆஹ்ஹ்ஹ்.. ஆஹ்ஹ்ஹ்ஹ்ஹ..''

என்றவளின் அடிக்குரல் நாதத்தில் தூக்கிய ஆலிங்கனத்தை அடக்கிட விரும்பிடாதவனோ எழுந்த வாக்கில் காலால் மென்னுதை கொண்டு டப்பாவை ஓரந்தள்ளி மண்டியிட்டமர்ந்தான் நீர்வீழ்ச்சி காணும் நிலமாய்.

ஆணவன் விளையாட்டில் துவண்டிருந்த நாச்சியவளோ அவன் சரிக்க நீள்முதுகை கல்லின் மேற்பரப்பில் கடை விரித்தாள்.

மனைவியின் குழல் கொண்ட மல்லிகை சரத்தை பீய்ந்தெடுத்தவன் அதை கொண்டு அர்ச்சித்தான் மல்லாந்து கிடந்தவளின் மேனியை.

முந்தானை விலகிய இதலையில் இதழால் சூடு வைத்தவன் மடந்தையின் நகங்கள் கொடுத்த காயங்களை ரசித்தான்.

விரன் விரிக்க விரிந்தது மயிலவளின் தோகை பன்னீர் தீர்த்தம் தேங்கிக்கிடக்க. தாங்கினான் மீனாங்கனவன் அந்திகையின் பாதங்களை தோள்களில் வதனம் வாலுகம் நோக்க.

அக்காணி மதில்களில் இதழ் ஒத்தியவனை முறுக்கேற்றியது சின்ன டிக்கியின் கால் விரல் மிஞ்சிகளோ சலங் சலங்கென்றாடி.

''ஆஹ்ஹ்ஹ்ஹ.. ஆஹ்ஹ்ஹ்ஹ்ஹ.. விரன்..''

என்றவளோ சுகபோதையில் திளைக்க, அகமுடையாளின் அடர்வானின் நட்சத்திரங்களை விண்மீனாய் விரல் கொண்டு விலக்கியவனோ சீம்பால் பருக ஆரம்பித்தான் முதல் முறை.

விரனின் நா நாயகியின் நார்த்தங்காவில் பட்டு நுங்கின் சுவையை தாராளமாய் ஒழுக விட நவிரமாய் கூத்தாடினாள் மிருடியவள்.

''ஆஹ்ஹ்ஹ்ஹ்ஹ.. விரன்.. ஆஹ்ஹ்ஹ்ஹ்ஹ்ஹ.. ஆஹ்ஹ்ஹ்ஹ்ஹ.. அஹ்ஹ்ஹ்ஹ..''

என்றவளின் அலறலில் புரவியாய் வேகங்கொண்ட விரனோ கரங்களால் கற்பாளின் கொழுத்த கனிகளை சிறைப்பிடித்து சுந்தரியின் சுளையை ஊற்றெடுக்க வைத்தான் பள்ள வெள்ளத்தை நாவால் தூர் வாரி.

''ஆஹ்ஹ்ஹ்ஹ்ஹ்ஹ்ஹ்ஹ்ஹ.. விரன்.. ஆஹ்ஹ்ஹ்ஹ்ஹ்ஹ்ஹ்ஹ்ஹ.. அஹ்ஹ்ஹ்ஹ்ஹ்ஹ்ஹ்ஹ..''

என்றவளின் வெல்ல கடலோ தீப்பியமாய் வழிந்திறங்கியது தரை சொட்டி விரனின் நா ஆயந்தியின் உயிர் வரை சென்று துழாவி வர.

''விரன்! ஆஹ்ஹ்ஹ்ஹ்ஹ்ஹ்ஹ்ஹ்ஹ! ஆஹ்ஹ்ஹ்ஹ்ஹ்ஹ்ஹ்ஹ்ஹ! விரன்! ஆஹ்ஹ்ஹ்ஹ்ஹ்ஹ்ஹ்ஹ்ஹ! விரன்!''

சின்ன டிக்கியின் காமம் கொண்ட சந்தோஷ கதறலோ சுக்கிரனாய் வெறியேற்றி வல்லபியவளுக்கு மென்மேலும் இன்பத்தை அளிக்க கோரியது ஆணவனை.

உகள விரல்களுக்கு மத்தியில் வீற்றிருந்த கஞற தொட்டியை காத்திருந்த மயிர்மழிக்கா செவ்விதழ்களோ ஈரத்தில் இழைந்தோடி கிடக்க கீழிருந்து மேல் நோக்கியவனின் தேடலில் பித்தேறிய அபலையாய் தவித்தாள் நிழலிகா.

தலைமகளின் தலை தரை தொட்டிருக்க தெரிவையவளின் காயாத கூந்தலோ குவிரமாய் பரந்து விரிந்திருந்தது பளிங்கில்.

''ஆர்ர்ர்ர்ர்ஹ்ஹ்ஹ்ஹ்ஹ! விரன்! வேண்டாம்! ஆஅஹ்ஹ்ஹ்ஹ்ஹ்ஹ்ஹ்ஹ்ஹ!''

என்றவளோ துடிதுடித்து போனாள் விரனின் நா மென்மையான இலேபியம் கொள்ள சொர்க்க வாசலின் மேல் கதவில் உயிர் கொண்டிருந்த சுமரியில்.

''விரன்! அஹ்ஹ்ஹ்ஹ்ஹ்ஹ்ஹ்ஹ்ஹ! விரன்! விரன்! அஹ்ஹ்ஹ்ஹ்ஹ!''

நிழலிகா அலற விரனுக்கோ போதாது என்பது போல் சின்ன டிக்கியை மேலும் கதற விட்டான் குறைந்த பரப்பளவு கொண்ட சுவர் சார்ந்த பகுதிகளை நாவென்ற தூரிகை கொண்டு பலவாரியாக சாயம் தீட்டி.

''விரன்!! ஆஹ்ஹ்ஹ்ஹ்ஹ்ஹ்ஹ்ஹ! விரன்! போதும்!! போதும்! எனக்கு என்னவோ ஆகுது!! விடு! போதும்!! ஆஹ்ஹ்ஹ்ஹ்ஹ்ஹ்ஹ்ஹ்ஹ!! விரன்! போதும்! போதும்! போதும்! அஹ்ஹ்ஹ்ஹ்ஹ்ஹ்ஹ்ஹ்ஹ! விரன்!''

என்றவளோ புருஷனின் தலையை அழுந்த பற்றிக் கொண்டு வீடே வெட்கங் கொள்ள உட்சம் கொண்டாள் விரன் நிறுத்தாது வெறிகொண்டு அவளை நாவால் படுத்தியெடுக்க.

''ஹம்ம்ம்ம்ம்ம்ம்ம்.. வி.. விரன்.. அஹ்ஹ்ஹ்ஹ்ஹ.. ஹ்ம்ம்ம்''

என்றனத்திய ஆட்டியவளின் ஆராமமோ விரனின் பறிப்பில் பூக்களை திரவமாய் கொட்டி தளர்ந்திருந்தது.

''எனக்கு உன்னே மாதிரி ஒரு பையனும் என்னே மாதிரி ஒரு பொண்ணும் பெத்துகொடுப்பியாடி சின்ன டிக்கி..''

என்றவனோ முன்னேறி மேலே தூக்கினான் துவையலில் திருவிழா கொண்டிருந்தவளின் முதுகை முழங்கையில் தாங்கி.

எக்களித்தலில் திளைத்திருந்த அருணியோ மெதுவாய் அம்பகங்கள் விரித்தாள் இதழ் நாணி இழைந்தோட.

''இதுக்கு நீ என்னே நாலு போடே போட்ருக்கலான்டா.. தொங்கி போயிட்டேன்டா குட்டி குஞ்சா..''

என்றவளோ உதடு குவித்து முத்த சைகை செய்தாள் முழு முயங்கல் கொள்ளா விடாதத்தில்.

''ஏய்.. சின்ன டிக்கி தினமும் இப்படி பண்ணே எனக்கொரு சான்ஸ் கொடுப்பியாடி..''

என்ற விரனோ அவளின் கைவிரல்களை மெதுவாய் வருடி கேட்க,

''போடா பொறுக்கி..''

என்றவளோ வெட்கம் தாளாது அவன் கன்னத்தை செல்லமாய் தட்டி ஆளனின் நெஞ்சில் சாய்ந்தாள்.

அடுத்த நொடியே, விரனவனோ பற்றியிருந்த காதல் மனைவி நிழலிகாவின் விரலில் தங்க மோதிரமொன்றை அணிவித்து,

''ஐ லவ் யூ டி சின்ன டிக்கி..''

என்றவாறே பதித்தான் இதழ் முத்தமொன்றை தாரத்தின் நுதலில்.

''உலகத்திலையே பொண்டாட்டியே இப்படி ப்ரொபோஸ் பண்ணே முதல் புருஷன் நீதான்டா குட்டி குஞ்சா..''

என்றவளோ புன்னகையோடு மோதிரத்தை பார்த்த வண்ணம் காதலோடு விரனை இழுத்தணைத்து இதழொத்தினாள்.

உயிர் துஞ்சிடுவான் விரன்...

முந்தைய அத்தியாயங்களை படிக்க:


https://amydeepz.com/forums/%E0%AE%89%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A9%E0%AE%BE.6/
 

Author: KD
Article Title: உயிர் துஞ்சும் விரனா: 33
Source URL: Amydeepz-https://amydeepz.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
  • Like
Reactions: Jai
Top