- Joined
- Jul 10, 2024
- Messages
- 414
அத்தியாயம் 43
முதல் முறை குடியை போட்டு வீட்டுக்கு வந்தான் விரன்.
உண்மையை பொஞ்சாதியிடம் சொல்ல முடியா ஆணவனோ, தன்னை கோழையாய் உணர்ந்தாலுமே எப்படியாவது சின்ன டிக்கியை அவன் வாழ்விலிருந்து விரட்டிடவே முனைந்தான்.
குடும்ப நலனுக்காய் பேசியவளை வார்த்தைகளால் கொன்று புதைத்தவன் அறைக்குள் நுழைய, விழிகளை இறுக்கமாய் மூடிக்கொண்டாள் இருட்டில் அழுகையில் கொலு கொண்டிருந்த கோமகளவள்.
விரனுக்கு வேண்டியதெல்லாம் நிழலிகா அவனை விட்டு பிரிந்து போயிட வேண்டும். குறிப்பாய், அவள் வேறு ஒருவனை திருமணம் செய்துக் கொண்டு நல்வாழ்க்கையொன்றை வாழ்ந்திட வேண்டும். அதற்கு சின்ன டிக்கியவள் குட்டி குஞ்சனை வெறுத்திட வேண்டும்.
ஆகவே, அந்நிலைக்கு பெண்ணவளை தள்ளிட எந்த எல்லைக்கும் போக முடிவெடுத்தான் விரன். எந்தளவுக்கு காதல் மணவாட்டியை காயப்படுத்திட முடியுமோ அந்தளவுக்கு அவளை வருத்தி எடுத்தான் சொல்களாலும் செயல்களாலும்.
எல்லாம் அவள் நன்மைக்கென்று நினைத்து மனசை கல்லாக்கி கொண்டான் அவிரன் சிங்.
மஞ்சம் வந்தான் விரன். நைட்டியில் படுத்து கிடந்த சின்ன டிக்கி துயில் கொண்டிருக்கிறாளா இல்லையா என்பதை பற்றியெல்லாம் துளியும் கவலைக் கொள்ளாது தேவையான அளவுக்கு மட்டும் மங்கையவள் நைட்டியை விலக்கி கொண்டான் விளக்கில்லா அறையில்.
மரக்கட்டையை போல் மல்லாக்க கிடந்தவளின் கால்களை விரித்தவன் முன் விளையாட்டுகள் ஏதுமின்று ஒரே சொருகாய் சொருகினான், இல்லை; திணித்தான் வலுக்கட்டாயமாய் நீரில்லா நிலத்தில் அவனின் ஆண்மையை.
கணவனின் முரட்டு தனத்தில் வலியை உணர்ந்தவளோ மூச்சை கூட சந்தேகமின்றி விட்டு உதடுகளை கடித்துக் கொண்டாள் ரணம் உயிர் போக. யுவதியின் கண்ணீரோ பற்கள் காயப்படுத்திய அதரங்களில் ஒத்தடமாய் பரவி வழிந்திறங்கியது வஞ்சியின் நெஞ்சுக்குழிக்குள்.
வெறிபிடித்தவனை போல் விரன் செயல்பட்டான். நிழலிகாவோ உணர்ச்சிகளை கொன்று பிணமாய் படுத்துக் கிடந்தாள். ஆக்ரோஷத்தின் உட்சத்தில் விரனிருக்க உச்சம் தொட்டிட விரும்பா விறலியின் உயிரே தளர மறுத்து இறுக்கம் கொண்டது.
கோபமும் தாபமும் ஒருசேர அவளை படுத்தி எடுத்தான் விரன் இடைவிடாது ஒத்துழைக்காத பாலைவனம் அவனுக்குமே அயர்ச்சியை கொடுக்க.
''கத்துடி! கத்து! ஏன் ஜடம் மாறி கிடக்கறே?!''
என்றவனின் வேண்டுதல் இம்முறை கணவனவன் கேட்டும் கிடைக்கவில்லை.
இயங்கியவனின் வெளி வியர்வையையும் உள்ளார்ந்த வேட்கையையும் அவளுக்குள் பெற்றுக் கொண்டவள் முதல் முறை கடமைக்கு காலை விரித்து கணவனுக்கு மட்டும் சுகங்கொடுத்தாள் உயிற்ற சிலையாய்.
''லவ் யூ! லவ் யூ! லவ் யூ டி! நிழலிகா!''
என்ற விரனோ நிஜத்தை உளறி வதனியின் நெஞ்சில் வீழ்ந்து பின் களைப்போடு மல்லாக்க சரிந்தான் மஞ்சத்தில்.
அன்றைய வாசுரை நரகமாய் கழிந்தது நிழலிகாவிற்கு.
வேதனையில் உழன்ற உள்ளியோ ராவெல்லாம் தூங்காது விடியற்காலை ஐந்துக்கே எழுந்து ஓடினாள் அவளின் மருதாணி கடைக்கு.
தாமதமாய் எழுந்தவன் பக்கத்தில் சின்ன டிக்கி இல்லாததை கண்டு புரிந்துக் கொண்டான் நேற்றைய பர்ஃபோமன்ஸ் நன்றாகவே வேலை செய்கிறதென்று.
ஆகவே, பலவந்தமான உறவையே தொடர்ந்து ஒரு வாரத்துக்கு செயல்படுத்தினான் விரன் மது கொள்ளாமலேயே மாதவளை வன்மையாய் கையாண்டு. அப்போதும் சின்ன டிக்கியவள் ஒரு வார்த்தை சொல்லிடவில்லை வாய் திறந்து வலியென்று.
சிறு தயக்கத்தையோ வெறுப்பையோ காட்டிடாது வெறுமையையே கொண்டாள் முகத்திலும் மனதிலும். தேக்கு மரமவள் தேனில்லா மலராய் பூத்திருக்க நெஞ்சுக்குள் நரக வேதனை கொண்டவனோ அரக்கனை போலவே வதைத்தான் மானினியவளை.
அறைக்குள்தான் இப்படியென்றால் இருவரும் பொது வெளியில் முகம் பார்த்து பேசியே ஒரு வாரம் ஆகியிருப்பதை கவனித்திருந்தார் ரேக்கா.
இருவரும் வழக்கம் போல் ஏதாவது ஊடல் கொண்டிருப்பர் என்று நினைத்தவறோ இன்னும் ஒரு வாரம் கடக்கட்டும் பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்று கிடப்பில் போட்டார் மகனின் குடும்ப சங்கதியை.
இப்படியாய் வாரம் ஒன்று ரெண்டாக முற்றிலும் நின்று போனது தம்பதிகளுக்குள் பேச்சு வார்த்தை. இருவரும் காலையில் வெளியானால் இரவுதான் வீட்டுக்கே திரும்புவது.
டின்னரை கூட விரன் வெளியில் முடித்துக் கொள்ள அம்மணியும் மருதாணி கடையை பத்து மணிக்கு மேலே அடைத்து விட்டு மனை திரும்பினாள். எது எப்படியோ பஞ்சணை மட்டும் வஞ்சனையின்றி இன்புற வேண்டிய கலவியில் துன்பம் கொண்டு வருந்தியது.
மனதளவில் நொறுங்கி கிடந்தவளுக்கு உடம்பளவில் சிறு சோர்வு வர வழக்கத்தை தாண்டி சனிக்கிழமை கடையை பணியாளர்களின் கையில் கொடுத்த விட்டு சீக்கிரமாய் வீடு திரும்பியிருந்தாள் தெரிவையவள்.
முன்பை போல் அத்தைக்கு ஒத்தாசையாய் வீட்டில் எவ்வேலையும் செய்யாது எந்நேரமும் கடையிலேயே குந்தி கிடந்தவள், சிறு மாறுதலாக அன்றைக்கு துணிமணிகளை தூக்கி வந்து கட்டிலில் போட்டு மடித்திட ஆரம்பித்தாள்.
''கொஞ்சம் பேசணும்..''
என்ற விரனோ நுழைந்தான் அவர்களின் படுக்கையறைக்குள். அவன் வீட்டிலிருந்த தடையாமே இல்லை. சின்ன டிக்கி கடையிலிருந்து வீடு திரும்புகையில் ஆளானவன் இன்னமும் ஜிம்மில்தான் இருக்கிறான் என்பதை அவனின் பைக்கை கொண்டு உறுதி செய்துக் கொண்டாள்.
ஆனால், அப்படியிருந்தும் எப்போது கணவனவன் மனை திரும்பினான் என்று அறியவில்லை அரிவையவள். ஏறெடுத்து பார்த்தவள் சின்ன திகைப்போடு அவனை இமைக்காது நோக்கினாள்.
''கவர்லே வரனுக்கான போஃட்டோஸ் இருக்கு.''
என்றவனோ கையிலிருந்த கவரை மெத்தையில் வைக்க,
''ஹ்ம்ம்..''
என்றவளோ மீண்டும் துணி மடிக்கும் பணியில் மூழ்கினாள்.
''கொஞ்சம் சீக்கிரம் சொல்லிட்டா ஈஸியா இருக்கும். நான் வியாழக்கிழமை தாய்லாந்து போறேன். எப்படியும் வர ரெண்டு வாரமாகும்.''
என்றவன் சொல்லிக் கொண்டிருக்கும் போதே கையிலெடுத்தாள் காரிகையவள் மெத்தையிலிருந்த கவரை.
அவனுக்குத்தான் எவ்வளவு அவசரம் தன்னை பிரிய என்றெண்ணியவாளோ பாரமான மனதோடு புருஷனுக்கு புது நாச்சியை தேர்வு செய்திட ஆரம்பித்தாள்.
''ரெண்டு நாள்லே சொல்லிட்டா, நான் கிளம்பறத்துக்கு முன்னாடி போய் பேசி முடிச்சிடலாம்.''
என்றவனோ நெஞ்சுக்கு குறுக்கே கைகளை கட்டிக்கொண்டு அலமாரியில் சாய்ந்து நிற்க,
''இவ்ளோ நாள் போகத்தான் சொன்னிங்கே. இப்போ என்னே புதுசா கல்யாணம் பண்ணி அனுப்பறே ஐடியா?''
சின்ன டிக்கி நக்கலாய் கேட்க,
''வேறென்னே பண்றது? ஊரே பார்க்கே நான்தானே உன்னே தாலி கட்டி வீட்டுக்கு கூட்டிக்கிட்டு வந்தேன். அதான், இங்கிருந்து போகும் போதும் உன்னே நல்லே இடத்துலே கட்டி கொடுத்து நல்லப்படியா வழியனுப்பனுங்கறே நல்லெண்ணந்தான்.''
என்றவனோ சீரியஸ் தொனியில் பதில் சொல்ல,
''நீங்க கட்டினே தாலியே இன்னும் என் கழுத்துலத்தான் இருக்கு. அதுக்குள்ளே அவ்ளோ அவசரமா மாப்பிளை தேடறிங்க புது தாலிலே மூணு முடிச்சு போட..''
என்றவளோ வெறுமையாய் சொல்லி நகைத்தாள்.
''வியாக்கியானம் பேசறதே நிறுத்திட்டு அதிலிருக்கறே ஏதாவது ஒரு பையனே சூஸ் பண்றே வழியே பாரு. புதன்கிழமை போய் பேசி முடிச்சிடுவோம்.''
என்றவனோ தீர்க்கமாய் கற்பாளின் விழிகளை பார்க்க,
''புது மாப்பிள்ளைக்கான படங்களை கொடுத்தாச்சு, அப்போ டிவோர்ஸ் எப்போ கொடுக்கறே மாதிரி?''
என்றவளோ உயிர்பற்ற வார்த்தைகளை உதிர்த்து துணிகளை மடிக்க,
''இந்நேரம் உனக்கு வந்திருக்கணும், நோட்டிஸ். கடைக்கு வந்திருக்கறே லேட்டர்ஸ் செக் பண்ணு.''
என்றவனோ கொஞ்சமும் சலனம் கொள்ளா இரும்பாய் இருக்க,
''என்னே காரணம் சொல்றதா உத்தேசம் கோர்ட்லே?''
என்றவளின் விலோசனங்களோ கலங்கியப்படி அவன் முகத்தை ரணத்தோடு எதிர்நோக்கியது.
''ஹான், நீ மலடின்னு! போதுமா?''
என்றவனின் முகமோ இறுகிக் கிடக்க, மனம் அடித்துக் கொண்டு கதறியது.
''ஓஹ்! அப்போ நானும் ரெடி கல்யாணத்துக்கு!''
என்றவளோ மடியிலிருந்த துணியை தூக்கி ஓரம் போட்டு எழுந்தாள் வீறுகொண்டு.
''அதுக்குள்ளே முடிவு பண்ணிட்டியா?! சரி, யாருன்னு சொல்லு? முடிஞ்சா இன்னைக்கே போய் பேசிட்டு வந்திடலாம்.''
என்றான் விரன் உள்ளத்தின் வலியை மறைத்து வாயால் பொய் வார்த்தை கொண்டு.
''அதுக்கு அவசியமே இல்லே!''
என்றவளோ மிடுக்காய் சொல்லி நிற்க,
''புரியலே?''
என்ற விரனோ குழப்பத்தோடு நோக்கினான் மாஜியாக்க துடிக்கும் துணைவியை.
''சரன்.. அட்சரன்தான் என் மாப்பிள்ளை!''
என்றவள் அழுத்தமாய் சொல்ல,
''ஏய்!''
என்ற விரனோ சாந்த முகம் ருத்திர முகமாக கையை ஓங்கினான் சின்ன டிக்கியின் கன்னத்தை பதம் பார்த்திட.
''நீங்க பாட்டுக்கு என்னே மலடின்னு சொல்லிட்டு போயிடுவிங்க. அதுக்கப்பறம் எவன் என்னே கட்டுவான்? அப்படியே கட்டினாலும் நான் அம்மாவானா அது அவன் குழந்தைதானான்னு சந்தேகம் பிடிப்பான்! இது எனக்கு தேவையா? அதுக்கு பேசாமே சரனையே எனக்கு கட்டி வெச்சிடுங்க! ஒரு பிரச்சனை இருக்காது! என்னே பத்தி அவனுக்கு நல்லாவே தெரியும்! கண்டிப்பா அவனே மாதிரி என்னே எவனும் நம்பவும் மாட்டான்!''
என்றவளோ நெஞ்சை நிமிர்த்தி கொண்டு சொல்ல,
''ச்சை! வாயே மூடு நிழலிகா! நீ அவனுக்கு அண்ணி! என் அம்மா இடம் உனக்கு அவன் மனசுலே!''
என்ற விரனோ நெற்றியை இறுக்கினான் அலமாரியை குத்தி முஷ்டி கையால்.
''இருங்க! நான் இன்னும் முடிக்கலே! எப்படி இருந்தாலும் உங்களாலே என்னே தொடாமே இருக்க முடியாது! அதனாலே நான் அவனே கட்டினாலும் உங்களுக்கு எப்போதும் போல மறக்காமே காலே விரிச்சிடறேன்! நேரம் மட்டும் எப்படின்னு பார்த்து சொல்லிடுங்க!''
என்றவளின் எகத்தாளமான கொச்சை பேச்சில்,
''நிழலிகா!''
என்றலறிய விரனோ சினங்கொண்ட சிங்கமாய் கர்ஜித்து எக்கி இறுக்கினான் இயமானியவளின் கழுத்தை.
''சொல்லிக்கிட்டே இருக்கேன், என்னடி உனக்கு அவ்ளோ ஒரு நெஞ்சழுத்தம்! சரன் உன்னே அம்மாவா பாக்கறான்னு சொல்லியும் எப்படிடி உன்னாலே இவ்ளோ கொச்சையா பேச முடியுது! எப்படி உன்னாலே ஒரு உறவே அசிங்கப்படுத்த முடியுது!''
என்றவனோ நெறுக்கினான் சீமாட்டியவளின் கந்தரத்தை அழுத்தமாய் வல்லபியவள் திணற.
''வி..ன்.. ஆர்ர்ர்ர்.. க்க்க்ர்ர்ர்..''
என்ற சின்ன டிக்கியோ கால்களை தரையில் ஊன்றிட முடியாது தத்தளித்தாள் விரனின் பிடியை தளர்த்திட முயற்சித்து.
''கொன்னுடுவேன்டி உன்னே! இதோட நிறுத்திக்கோ!''
என்றவனோ மேல் தூக்கியிருந்த தாரமவளின் பிடியை விட, பொத்தென கீழே விழுந்தாள் நிழலிகா தரையில்.
''எப்போ உன் வாயிலருந்து இப்படியான வார்த்தைகள் வந்துச்சோ இதுக்கு மேலையும் நீ இங்க இருக்கறது சரிப்பட்டு வராது! உன் துணிமணியெல்லாம் எடுத்துக்கிட்டு உங்கப்பா வீட்டுக்கு கிளம்பு நீ!''
என்றவன் கதங்குறையாது உறும்பிட,
''கூடப்பிறந்த தம்பியே ஒரு பேச்சுக்கு எனக்கு கட்டி வைன்னு சொன்னதுக்கே உங்களுக்கு இவ்ளோ கோவம் வருதே, அப்போ எனக்கு எவ்ளோ கோவம் வரணும் நீங்க என்னே இன்னொருத்தனுக்கு பொண்டாட்டியாக சொல்றப்போ!''
என்ற நிழலிகாவோ அவனை அழுகை கொண்ட அம்பகங்களால் ஏறெடுத்தாள் கீழமர்ந்தப்படியே.
உயிர் துஞ்சிடுவான் விரன்...
முந்தைய அத்தியாயங்களை படிக்க:
https://amydeepz.com/forums/%E0%AE%89%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A9%E0%AE%BE.6/

Author: KD
Article Title: உயிர் துஞ்சும் விரனா: 43
Source URL: Amydeepz-https://amydeepz.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.