- Joined
- Jul 10, 2024
- Messages
- 414
அத்தியாயம் 76
மூளையால் கிருத்தியை சொந்தமாக்கிக்கொண்ட படாசோ இன்றைக்கு எங்கிருந்தோ கண்ணீர் வடிக்க, சுந்தரியின் குழப்பத்தை சாதகமாக்கி, சாதுர்யமாய் பெண்ணவளை தன்னவளாக்கிக் கொண்டான் தியூடிதரா ஔகத் சர்வேஷ் குமார்.
கும்மிருட்டான வீட்டுக்குள், உடல் மொத்தமாய் கிடுகிடுக்க சோபாவில் பட்டும் படாமலும் அமர்ந்திருந்தாள் கீத்து.
கனமழையில் தொப்பையாகி போயிருந்தனர் போலீஸ்காரியும் டாக்டரும்.
சீனியரம்மாவை வீட்டில் இறக்கி விடுவதுதான் பிளான். ஆனால், எதிர்பாரா விதமாக அடை மழையொன்று சொல்லாமல் கொள்ளாமல் அடிதூற்றி இருவரையும் டாக்டரின் மனைக்கு திசை திருப்பியிருந்தது.
பேய் மாரியில் பைக்கை ஓட்டிட சிரமமென்று உணர்ந்த ஔகத்தோ, பக்கமாயிருக்கும் அவனின் இல்லத்துக்கு முதலில் சென்றிட முடிவெடுத்தான்.
கீத்துவும் அவள் வீடு தூரம் என்பதால் கண்டிப்பாய் இப்படியான நிலையில் அங்கு சென்றிட முடியாதென்று டாக்டரின் யோசனைக்கு செவி சாய்த்தாள்.
''கீத்து நீ இங்கையே இரு. நான் மேலே போய் உனக்கு டவல் எடுத்திட்டு வந்துடறேன். முதல்லே தலையே துவட்டிக்கோ அப்பறமா பிரெஷ் ஆப் ஆகிக்கலாம்!''
என்றவனோ அம்மணியை கீழ் மாடியில் தனியே விட்டு, மேல் தளம் நோக்கினான்.
அவனுக்காய் காத்திருந்த அந்திகையோ, கைகளை தேய்த்துக் கொண்டவளாய் சோபாவில் அமர்ந்திருக்க, திடிரென்று வீடோ காரிருளில் கொண்டது.
''ஔகத்! ஔகத்!''
என்றவளோ எழுந்து நின்று அவன் பெயரை ஏலம் போட,
''இரு கீத்து வந்துடறேன்! கென்டல்ஸ் தேடிக்கிட்டு இருக்கேன்! இந்த கரண்ட் இப்படித்தான், ஒரு நாலஞ்சு நாளாவே ட்ரிப் ஆகிக்கிட்டே இருக்கு!''
என்றவனோ மேலிருந்தப்படியே மங்கையின் கூப்பிட்ட குரலுக்கு பதில் சொல்ல, நேரமாக வெலவெலத்த தோள்களை உள்ளங்கைகளால் உரசிக் கொண்ட வதூவோ, சோபாவிலிருந்து எழுந்தாள், வாஷ்ரூம் போக எத்தனித்து.
ஆனால், வெளிச்சமற்ற இடத்திலோ ஒரு கன்றாவியும் தெரியாமல் தள்ளாடினாள் தெரிவையவள் அது புது இடம் என்பதால்.
அவசரத்தை அடக்க முடியா ஆயிழையோ, போன் கூட இன்னும் பைக்கிலேயே இருப்பதை நினைவுக்கூர்ந்து தலையில் அடித்துக் கொண்டாள்.
அது இருந்திருந்தாலாவது, டார்ச்சசை ஆன் செய்து வாஷ் ரூமை முதலில் தேடி முட்டிடும் பிரச்சனை தீர்த்திருப்பாள் அருணியவள்.
ஔகத்தோ, ஒரு கென்டல் பாக்ஸையும், இரு டவல்களையும் கையில் இறுக்கியவாறு மாடிப்படியிலிருந்து இறங்கி வந்தான்.
வாயை குமித்து காற்றூதியவாறு, இயற்கை பிரச்சனையோடு போராடிக் கொண்டிருந்த விறலியோ, சோபாவின் ஓரத்து விளிம்பில் அமர்ந்திருந்தாள் கால்களை நிறுத்தாமல் ஆட்டி.
இருப்பினும், அதற்கு மேல் தாக்கு பிடித்திட முடியாதென்றெண்ணிய கீத்துவோ, சட்டென எழுந்தாள் அமர்ந்த இடத்திலிருந்து, டாக்டரின் பெயரை மீண்டும் அழைக்க நினைத்து.
ஆனால், அதற்குள்ளோ சோபாவை நெருங்கியிருந்த ஔகத், எழுந்து நின்று முன்னோக்கிய முற்றிழையின் மீது வேகமாய் மோத, தடுமாறிய தளிரியளோ பின்னோக்கி போய் சோபாவில் விழுந்தாள்.
அதே வேளையில், இடி பிடியில் தடுமாற்றம் கொண்ட டாக்டரோ பிடிமானமற்று, முன்னோக்கி போய் மெல்லியாளின் மார் உரச மொத்தமாய் அவன் பாரத்தை பாவையவள் மீது இறக்கினான்.
ஜில்லென்ற தேகங்கள் ரெண்டும் மோதிக்கொண்ட அனலில், பெண்டுவின் மேனியோ சிலிர்த்து போனது நொடிகளில். ஆணவனின் மூச்சோ தகிப்பை வெளிப்படுத்த, கரங்களால் அவன் புஜங்களை பற்றியிருந்த சனிகையோ, எச்சில் விழுங்கினாள் உள்ளுக்குள் கலவரமொன்று பிறக்க.
மிழிகள் மூடி பேடையின் மல்லிகை வாசத்தை நுகர்ந்தவனோ, அவனறியாது தயாராகினான் கலவிக்கு.
அழகனின் எலுமிச்சை வாசமோ கிறங்கடித்தது வாசுரையை. இமைகள் மூடி லயித்தாள் மெல்லியல் அவள்.
ஔகத்தோ, அவளுக்கென்றே தனித்திருக்கும் நறுமணத்தில் நிலையை அவனின் போதைக்கு ஊறுகாயாக்கினான்.
என்னதான் அவனோடு கூடிட வேண்டுமென்ற ஆசை இருந்தாலும், இப்போதைக்கு வேண்டாமே என்று மனசு சொல்லியது சனிதம் அவளுக்கு.
மெதுவாய் மேலெழும்பிய ஔகத்தோ மொத்தமாய் மங்கையவள் மேனி விலகாது அவளையே வெறித்தான் வாலிபம் வலிமை கொண்டு நிற்க யுத்தத்திற்கு.
சாரீரம் சல்லாபம் கூட்ட, நெளிந்த நாயகியே அவன் புஜங்களில் கரம் பதித்து டாக்டரை பின்னோக்கி தள்ளிட ஆரம்பித்தாள் அவனின் பிடிகள் வேறுமாதிரியான அழுத்தங்கொடுக்க.
ஆனால், ஔகத்தோ அசையாதே இருந்தான் இம்மியும், கீத்துவிற்கு தண்ணீ காட்டி.
பலங்கொண்ட பெதும்பையோ, அவனிடமிருந்து கால்களை பிரித்தெடுக்க முனைய, இருவரின் கால்களும் குறுக்கா மறுக்கா பின்னிக்கொண்டு கிடந்த கொடுமையால், நங்கையின் முயற்சியெல்லாம் ஔகத்தின் மோகத்திற்கு தீனியாகவே அமைந்தது.
அந்தரங்க ரகசியங்கள் எல்லாம் வெளிப்படையாய் உரசி உள்ளாட்சிக்கு ஏங்க, பிடித்தமற்றவளோ உடலை சிற்றின்ப உணர்ச்சிகளிடமிருந்து காப்பாற்றிட போராடினாள்.
முறுக்கேறியவனோ அவளின் கழுத்தோரம் முகம் புதைத்து இதழ்களால் இம்சை கூட்ட, அவனை வலுக்கட்டாயமாக பின்னோக்கி தள்ளினாள் தெரியிழையவள்.
ஆனால், டாக்டரோ செம்ம மூடில் மகிலையின் கரத்தை இழுத்து அவளின் இடுப்புக்கு கீழே பதித்து அவளை நகர விடாது செய்தான். ஒத்துழைக்கா ஒண்டொடியின் டாப்ஸை பல்லால் கடித்தே கிழித்து விட்டான் போகம் பித்தேறி போன ஔகத்.
மேலாடை கொண்டவளோ கூசிப்போனாள், அவன் செயலில். படாஸின் இப்படியான நடத்தைக்கு என்ன காரணமென்று புரியவில்லை பேரிளம்பெண்ணவளுக்கு.
கவிதையில் ஆரம்பித்து, காதலில் ஏகோபித்து, காமத்தில் திளைத்திட வைப்பவனே கிருத்தியின் ரேவ் என்றவளின் மனம் பழைய கூடல்களின் போது அவனின் கையாடல்களை நினைத்து பார்த்து வெம்பியது.
அதே சமயம், மடந்தையின் உடலோ கொஞ்சங்கொஞ்சமாய் தளர்ந்திட தொடங்கியது ஔகத்தின் செயல்கள் சுரிகுழலின் மேனியில் கிளர்ச்சியை ஏற்படுத்த.
மாயோளின் மற்றொரு கையை அவன் கரத்தால் அழுத்திக் கொண்ட ஔகத்தோ, காரிகையின் நெஞ்சிறங்க, வாய் திறவா அரிவையோ தலையை மட்டும் ஆட்டினாள் அங்கும் இங்குமாய் விருப்பம் இல்லையென்ற அறுகுறியை அவனுக்கு காட்டி.
எதையும் கண்டுக்கொள்ளா ஔகத்தோ, காம வெறிக்கொண்டு வஞ்சியின் லேகிங்கை ஒருகையால் கழட்டபார்க்க, கால்களை சேர்த்து குறுக்கிக் கொண்ட பனிமொழியோ, அவனோடு மல்லுக்கட்டினாள் ஔகத்தின் முயற்சியை தோல்வியாக்க.
கடுப்பானவனோ கோதையின் தொடையில் அழுத்தமாய் திருகிட, வலியில் உதடு கடித்தவளின் கால்களோ தன்னிச்சையாய் திறந்து வழிவிட்டது கலவி தீயில் மூழ்கிப் போனவனுக்கு அவன் ஆசையை நிறைவேற்றிக்கொள்ள.
பகினி அவளின் மீதிருந்த, மிச்ச மீதி துணிகளையும் துகிலுறிந்த ஔகத்தோ, முகிர பேராசைக் கொண்டு வல்வியவளை அவனுக்கு சொந்தமாக்கி கொள்ள, தேம்பி விசும்பினாள் மானினியவள் அவளின் படாஸா இப்படியென்று.
அவன் தொடுகை எப்போதுமே கிருத்திக்கு பிடித்த ஒன்றாகும். ஆனால், இன்றைக்கோ கற்பழிப்பல்லவா அரங்கேறி கொண்டிருக்கிறது கிருத்திக்கு.
அவளை மனசாட்சியின்றி புணர்ந்து தள்ளிக் கொண்டிருக்கும் டாக்டர் அவள் விரும்பிய படாஸே இல்லையென்ற உண்மை தெரிந்தால், என்னாகும் ஏந்திழையவள் நிலை என்பது கடவுளுக்கே வெளிச்சம்.
முரடனாகி போனவனோ கருணை கொள்ளாது அவளை படுத்தி எடுக்க, வலியோடு கூடிய எரிச்சலில் வாய் விட்டு கதறிடக்கூட தெம்பற்றவளாய் துவண்டிருந்தாள் துடியிடையவள்.
வெற்றுடல் கண்ணனோ பாரபட்சம் பார்க்காது காதல் கன்னிகையை புணர்ந்தான் வீரியம் தலைக்கேறி நிற்க.
ஜடமாய் படுத்துக் கிடந்த ஆடவளோ, நெஞ்சுக்குள் பல கேள்விகளை கேட்டு குமுறி கொண்டிருந்தாள் ஔகத்தின் இயக்கத்திற்கு ஏற்றாற்போல என்னதான் உடம்பு அதுபாட்டுக்கு வேலை பார்த்தாலுமே.
நள்ளிரவு பனிரெண்டுக்கு சுவர் கடிகாரமோ ஓசையெழுப்பி, சிறியதொரு ஒளியை கடை பரப்ப, புரவி வேகத்தில் நேரிழையவளை ஆட்கொண்டவனோ, சட்டென கீத்துவின் பின்னந்தலையை அவன் உள்ளங்கையில் ஏந்தி, இளம்பிடியாளின் இதழில் முத்தமிட முனைந்தான்.
ஆனால், மாதங்கியின் விழியோரம் வழிந்திறங்கிய கண்ணீரோ அவன் விரல்களில் வழிந்தோட ஒரு நொடி செயலை நிறுத்தி, அணங்கவளையே இமைக்காது பார்த்தான் ஔகத்.
மூச்சிரைக்க கண்கள் மூடி, முகமெங்கும் கண்ணீர் அச்சுகள் பரவியிருக்க, ஈரத்தலை குழல் ஆங்காங்கே கலைந்து சிலது காய்ந்தும் பலது நீர் சொட்டியும் அழுந்திக் கிடக்க, கந்தரத்தில் காந்தாரியவள் கொண்டிருந்த தங்கச்சங்கிலியோ யுவதின் கழுத்தை நெறித்திருக்க, பாவமாய் காட்சியளித்தாள் ஒளியிழையவள் டாக்டரின் பார்வைக்கு.
மல்லிகை சரமோ சுந்தரனின் மூர்கத்தனத்தில் சோபாவில் உதிர்ந்து கிடந்தது. ஒத்தை ரோஜாவோ நசுங்கி இதழ்கள் சிலது பீய்ந்து சோபாவின் இடுக்கில் சொருகிக் கொண்டிருந்தது.
தனுவின் நெற்றியிலிருந்த திருநீறு கீற்றோ எப்போதோ காணாமல் போயிருக்க, லிப்ஸ்ட்டிக்கோ அதரங்களுக்கு வெளியே ஆதாரமாய் இழுப்பிக் கிடந்தது. பொட்டை வேறு காணோம் ரதியின் நிடலத்தில்.
ஆவேசங்கொண்ட அரியாய் அழகியவளை ஆக்கிரமித்தவனோ, செயலை நிறுத்தி மெதுவாய் பின்னோக்க, அவன் காலெல்லாம் ஈரத்தில் நசநசத்து போயிருந்ததை அப்போதுதான் உணர்ந்தான் ஔகத்.
தலையை கீழிறக்கி பார்த்தவனுக்கோ புரிந்து விட்டது அது என்ன திரவமென்று.
குற்ற உணர்ச்சிதான். இல்லையென்றிட முடியாது. இருந்தும், அப்போதைக்கு ஏதும் பேசிட அவன் விரும்பவில்லை.
ஆகவே, குனிந்த தலையோடு எழுந்துக் கொண்டான் ஆணவன்.
பொறுக்க முடியா சிறுநீரோ, மகேலை அவளை கேளாதே பீறிட்டு வந்துவிட்டது, ஔகத்தின் வெறிகொண்ட ஆட்சியில்.
ஒருமுறை கூட இப்படியான சங்கடங்கள் ஏதும் நடந்ததில்லை கிருத்திக்கு அவளின் காதலன் படாஸோடு. பூ போல் அவளை தாங்கி, தென்றலாய் புணர்ந்திடுவான் பேரழகனவன்.
ஆனால், இன்றைக்கு ஔகத்தோ நாராய் கீத்துவை கசக்கி புயலாய் புகுந்து விளையாடி விட்டான்.
அரங்கேறிய சம்பவத்தை அசிங்கமாய் உணர்ந்த அகம்பாவ கள்ளியோ, சத்தமின்றி கதறியவளாய் திரும்பி முகத்தை சோபாவில் ஒளித்துக் கொண்டாள் குலுங்கி அழுது.
கிருத்திகா அவனுக்கானவள் என்ற உரிமையில், இளமை ரத்தம் சூடேறிய வேகத்தில், மழை செய்த சதியில், காதலோடு கூடிய காமம் புத்தியை மறைக்க, எல்லை மீறிவிட்டான் ஆணவன் மடவரலின் அனுமதியின்றியே.
நெற்றியை கையால் இறுக்கிய ஔகத்தோ, நடந்த சம்பவத்திற்கு காரணம் தேடிட முற்படவில்லை. ஆனது, ஆகிவிட்டது என்ற நிலையில் தெளிந்தவனாய் அவனையே அவன் கடிந்துக் கொண்டான்.
நிர்வாணமாய் கிடந்தவள் மீது டவலை எடுத்து போர்த்தி விட்டவனோ, மற்றொரு டவலை எடுத்து இடையில் கட்டிக்கொண்டு கீத்துவின் முதுகையே சில நிமிடங்கள் பார்த்தான்.
சமாதானம் செய்ய வேண்டுமென்று தெரிந்தவனுக்கு அதை எப்படி ஆரம்பிப்பதென்று தெரியவில்லை.
இடையில் கரங்கள் இறுக்கி நின்றவனோ, பின் அமைதியாய் அங்கிருந்து நகர்ந்தான் கிருத்திகாவை அப்படியே தனியாய் அழ விட்டு.
படாஸ்...
முந்தைய அத்தியாயங்களை படிக்க:
https://amydeepz.com/forums/படாஸ்.14/

Author: KD
Article Title: படாஸ்: 76
Source URL: Amydeepz-https://amydeepz.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.