- Joined
- Jul 10, 2024
- Messages
- 433
ஹாய் பிரண்ட்ஸ் எல்லாரும் எப்படி இருக்கீங்க..? இதுவரை எந்த கதைக்கும் விமர்சனம் கொடுத்தது கிடையாது.. தெரியவும் தெரியாது..
முதன்முதலாக ஒருவரின் கதை விமர்சனம் அல்ல அல்ல.. என் மனதில் தோன்றிய கருத்துக்களை சொல்ல வந்திருக்கிறேன்..
லிவிங் டுகதர்
இந்த காலத்து வேலை பார்க்கும் இளைஞர்களிடம் இருக்கும் ஒரு நவநாகரிகமான பழக்கம்.. மேல் நாட்டு வாழ்க்கை முறை..
ஒரு ஆண் என்பவன் தன்னுடைய தங்கை எனும்போது காட்டும் முகமும், இன்னொரு பெண்ணை தான் காதலிக்கும் போது அவளை தன் விருப்பப்படி என்ன சொன்னாலும் கேட்க வேண்டும் என்று கட்டாயப்படுத்தும் இன்னொரு முகமும், தவறு என்பதை சுட்டிக்காட்டும் இன்னொரு சிறுகதை
சொல்லவந்த கருத்துக்களை குறைந்த பக்கத்திற்கும் தெளிவாக எழுதியிருக்கும் திறமை கதையில் தெரிகிறது.
என்னை பொறுத்தவரை கதை என்பது தெளிவான உரை நடையுடன், பிழையில்லாமல், எளிய தமிழில், தேவையில்லாத வர்ணனைதவிர்த்து தான் சொல்ல வருவதை ஆசிரியர், தெளிவாக, நேரடியாக படிக்கும் வாசகர்களுக்கு புரியும் விதமாக கொடுப்பது..
அந்த வகையில் இந்த கதாசிரியர் வெற்றி பெற்ற ஆசிரியரே.. வாழ்த்துக்கள்.. இன்னும் இதுபோல் கருத்துள்ள கதைகள் எழுதி, வெற்றி பெற வாழ்த்துகிறேன்..
எப்போதாவது நேரம் கிடைக்கும்போது அடுத்த ஒரு ஆசிரியருடன் வருகிறேன்..
Ajudya Kanthan

Author: KD
Article Title: லிவிங் டுகதர் - அஜூத்யா காந்தன்
Source URL: Amydeepz-https://amydeepz.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.