அத்தியாயம் 108
நிகழ்காலம்
பல்லாக்கில் பட்டத்து இளவரசி கணக்காய் கேதார்நாத் கோவிலை வந்தடைந்திருந்தாள் கிருத்திகா.
தாய்லாந்து செல்வதாய் சொல்லி லீவு எடுத்தவள், கர்ணா எதையும் கண்டறியக் கூடாது என்பதற்காகவே முதலில் சொன்ன இடத்திற்குத்தான் போய் சேர்ந்தாள்.
தாய் குஞ்சரியோடு ரெண்டு நாட்கள்...
அத்தியாயம் 107
நிகழ்காலம்
தம்பதிகளின் உறவுக்குள் மூன்றாவது நபருக்கு எப்படி வேலையிருக்கக் கூடாதோ, அதேப்போல் ரகசியங்களும் இருக்கக்கூடாது.
அதுவே அவர்களின் உறவை வலுவாக்கி சிறப்பிக்கும்.
கீத்து குறை தன்னில்தானென்று, அவளை டாக்டரிடமிருந்து ஒதுக்கிக் கொண்டாள். விலகி போகும் பத்தினியை விடாது...
அத்தியாயம் 106
நிகழ்காலம்
காலம் குடுகுடுவென ஓடி, முழுதாய் மூன்று மாதங்கள் கடந்திருந்தது.
தம்பதிகளோ குழந்தை இல்லா குறையை கூட மறந்து ஆனந்தமாய் டின்னர் சாப்பிட்டு வாழ்க்கையை தொடர்ந்திருந்தனர்.
எல்லாம் அன்றைய இரவு வரும் வரை மட்டுமே.
வழக்கம் போல் ஜோடிகளின் டின்னர் முடிய, ஔகத்தோ குப்பிறப்படுத்து...
அத்தியாயம் 105
நிகழ்காலம்
மஞ்சத்தில் கீத்து மல்லாக்க கிடக்க, பாவையவள் மீது மொத்த பாரத்தையும் இறக்கிடாத டாக்டரோ சில்மிஷமாய் அவளை பார்த்து சிரித்தான் வெற்றுடலோடு.
ஔகத்தின் சிவப்பு நிற லோங் ஸ்லீவ் சட்டையோ ஓரமாய் கிடந்தது.
''அப்போ, அன்னைக்கு, என்னே நீ, முழுசா பார்த்துட்டியா?!''
என்ற வதூவோ...
அத்தியாயம் 104
இறந்த காலம்
பதின்ம வயது கன்னியான கிருத்திகா, மேலைநாட்டில் ஓரிரு வருடங்கள் தங்கிப் படித்தாள் ஹாக்கி பயிற்சியை மேற்கொண்டவாறு.
விடுமுறை காலங்களில் வீடு திரும்பும் இளங்குறுத்தவள் மம்மி குஞ்சரியின் தோஸ்துகளோடு ஜாலியாய் பழகுவது சகஜமாகும்.
அப்படியான காலகட்டத்தில்தான், முதல் முறை...
அத்தியாயம் 103
நிகழ்காலம்
இரண்டு வாரங்கள் கடந்திருந்தது துர்சம்பவம் நடந்தேறி.
டி.சி. முடித்த கீத்து விடுமுறையில் வீட்டிலிருந்தாள். வேலைக்கு போக எத்தனித்தவளை கர்ணா ஸ்ட்ரிக்டாக தடுத்து விட்டான்.
டாக்டர் வழக்கம் போல் வேலை வீடு என்றிருந்தான். குஞ்சரியின் நண்பர்கள் பட்டாளத்தில் யாராவது ஒருத்தர்...
அத்தியாயம் 102
நிகழ்காலம்
ஒரு சில வேளைகளில் மட்டுமே இழப்பை வேறொன்றால் ஈடுக்கட்டிட முடியும். பல வேளைகளில் இல்லாதவனுக்கு அப்படியான அவசியங்கூட தேவைற்றது என்பதுதான் வேடிக்கையே.
மனைவி கிருத்திகா வார்ட்டில் அனுமதிக்கப்பட்டிருக்கும் தகவலறிந்த டாக்டரோ, புடுங்கியடித்துக் கொண்டு பிரசவ டிப்பார்ட்மெண்ட்...
அத்தியாயம் 101
நிகழ்காலம்
பிரிவில்தான், சில முடிவுகள் தவறென்பதையே மனித மனம் உணர்ந்துக் கொள்கிறது.
பொது மருத்துவமனையின் வார்ட் டிப்பார்ட்மெண்டிலிருந்து கோல் வர, ஓடினான் டாக்டர் ஔகத் சர்வேஷ் குமார், காலை பத்துக்கு பதறியடித்து, பணியை பாதியில் விட்டுவிட்டு.
ஆணவன் உள்ளமோ நேற்றைய செயலை அசைப்போட்டு...
அத்தியாயம் 100
நிகழ்காலம்
முதுகில் குத்தும் உத்தமர்கள் யாரும் வெளியாள் இல்லை என்பதே துரோகத்தின் சிறப்பம்சமாகும்.
உருகி மருகி காதலித்து கரம் பிடித்த கணவனே நம்பிக்கைக்கு மாறாய் நடந்துக் கொண்டதை போலீஸ்காரி கீத்துவால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.
படாஸ் கொன்று குவிக்கும் யாரும் நல்லவர்கள் இல்லை என்ற...
அத்தியாயம் 98
நிகழ்காலம்
கடல் ராஜாக்கள் சூழ அமைந்திருந்த தீவில், சுரஜேஷ்ட ஏகஷ்ருங்காவை தனியொருத்தியாக காண வந்திருந்த கிருத்திகாவோ, நெஞ்சை நிமிர்த்திக் கொண்டு நக்கல் பார்வை பார்த்திருந்தாள் ஆணவனை.
முந்தைய நாளிரவு டாக்டராகிய கணவன் ஔகத், சொன்ன வார்த்தைகளை அலரவள் பூ வாய் மலர, ரகசியம் தெரிந்த...
அத்தியாயம் 97
நிகழ்காலம்
நீரோடை ஓசை பின்னணி இசையாய் செவிகளுக்கு குளிர்ச்சியூட்ட, கண்ணாடியிலான அவ்வகண்ட அறைக்குள் கம்பீரமாய் அமர்ந்திருந்தாள் கிருத்திகா, கால் மேல் கால் போட்டப்படி.
வாயில் மெல்லும் கோந்தை மென்றப்படி கீத்துவையே இமைக்காது பார்த்திருந்தான், பாவையவளுக்கு நேரெதிரே அமர்ந்திருந்த...
அத்தியாயம் 95
நிகழ்காலம்
மாலை மணி ஏழு.
சூரியன் டியூட்டி முடிந்து வீடு திரும்பிக் கொண்டிருந்தான்.
''ஔகத் என் பொறுமைக்கும் ஒரு எல்லையுண்டு! ஒழுங்கு மரியாதையா இந்த கட்டையெல்லாம் கழட்டி விட போறியா இல்லையா?!''
என்ற பத்தினியோ பேயாட்டம் எகிறினாள் கைகால்கள் நான்கும் கட்டப்பட்ட நிலையில்.
''பத்தலே...
அத்தியாயம் 94
நிகழ்காலம்
பனிரெண்டு மணி நேர விமான பயணத்தின் முடிவில் பெர்லினை வந்தடைந்தான் தியூடிதரா ஔகத் சர்வேஷ் குமார்.
பணி நிமித்தமாய் வருவதாகத்தான் சொல்லியிருந்தான் டாக்டரவன் மற்றவர்களிடம். ஆனால், நிஜமோ வேறு. சொந்த விஷயமாய் ஜெர்மன் வந்திருந்த ஔகத், மீட்டிங் முடிய மதிய உணவுக்காய்...
அத்தியாயம் 93
நிகழ்காலம்
மஹா சிவராத்திரி அன்று, இரண்டாவது முறையாக, கிருத்தியை தூக்கிப்போன படாஸ் மறுநாள் காலை அவளை பாத்திரமாகவே மீண்டும் கொண்டு வந்து சேர்த்திருந்தான்.
முதல் முறை வாய் கிழிய அடி வாங்கிய டாக்டரோ, இரண்டாவது முறை துயில் கொண்டு தப்பித்தான்.
படாஸ் வருவதும், கீத்துவை கொண்டு போவதும்...
அத்தியாயம் 92
இறந்த காலம்
மணி ஆறாகி விட்டது, இருந்தும் போலீஸ்காரிக்கு வீடு திரும்பும் எண்ணமில்லை.
படாஸின் ஆறாவது கொலைக்கான ரிப்போர்ட் தாட்களை கண்ணாடி மேஜையில் கடை பரப்பியிருந்தாள் பாவையள்.
நேற்றைய இரவோ, நாயகியின் சந்தேகத்தை டாக்டர் வேறு தீர்த்து வைத்திருக்க, சும்மாவே அவனை ரேவ் என்று...
அத்தியாயம் 91
இறந்த காலம்
ஏசி குளிரில், டாக்டரின் நெஞ்சில் பேஷண்டாகி போயிருந்தாள் போலீஸ்காரி கீத்து.
அவள் விரல்களில் அணிவித்திருந்தான் ஔகத், அம்மணி களவாடி போன மோதிரத்தின் பாதியை.
''நிஜமா உனக்கு ஓகேவா ஔகத், இதை எனக்கு கொடுக்க?''
என்றவளோ போர்வை கொண்ட நெஞ்சோடு வினவ,
''நானே உனக்குத்தான்! இந்த...
அத்தியாயம் 90
இறந்த காலம்
மணி விடியற்காலை மூன்று.
குப்பிறப்படுத்து தூங்கிக் கொண்டிருந்த டாக்டர் மல்லாக்க திரும்ப, கரமோ பக்கமில்லா பொஞ்சாதியை மெத்தையில் தேடி தோற்று, ஆணவன் தூக்கத்தை மொத்தமாய் கலைத்தது.
எழுந்தவன் வதூ அவளைத் தேடி வாஷ்ரூம் மற்றும் பால்கனி பக்கம் போக, அம்மணியோ அங்கே இல்லாமல்...
அத்தியாயம் 88
இறந்த காலம்
பிறப்பும் இறப்பும் படைத்தவன் கையிலிருக்க, சனீஸ்வரனின் கர்ம கணக்கு மட்டும் தேவையான நேரத்தில் கடமையை ஆற்றி வந்தது, தர்மம் மற்றும் வன்மம் என்ற பெயர்களில்.
படாஸின் ஆறாவது கொலைதான், மமாடி என்ற ஆண்மகனாவான். அவன் கேனடாவில் வசிக்கும் இந்தியன் மிக்ஸ் கறுப்பின மானிடன்...
அத்தியாயம் 87
இறந்த காலம்
(தகாத வார்த்தையை படிக்க விருப்பம் இல்லாதவர்கள் கண்ணை மூடிக்கொள்ளுங்கள்! நன்றி!)
இருமனம் இணைய திருமணமோ கோலாகலமாக நடைபெற்றது, மாப்பிள்ளை தியூடிதரா ஔகத் சர்வேஷ் குமாருக்கும், மணப்பெண் கிருத்திகா தீனரீசனுக்கும், பேசி வைத்தாற்போலவே நிச்சயித்த ஒரே மாதத்தில்.
ஹனிமூனை...