அத்தியாயம் 86
இறந்த காலம்
திருமணம் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படும், படாது என்ற பஞ்சாயத்தையெல்லாம் தாண்டி, கீத்துவிற்கும் டாக்டருக்கும், குஞ்சரி வீட்டு ஹோலில் கல்யாண பேச்சு பேசி முடிக்கப்பட்டது.
காதலர்கள் இருவரும் மிழிகளால் கதைத்த நேரம், பெரியவர்களோ சிறியவர்களின் விவாகத்தை அடுத்த மாதமே...
அத்தியாயம் 85
இறந்த காலம்
எலியும் பூனையுமாய் அடித்துக் கொண்ட கேடி மவனும் ரீசன் மகளும், ஒருவழியாய் பிரியாணியில் ஏலக்காய் போல் ஆகிப்போயினர், அன்றைய மழை நேரத்து டச்சிங் சீனில் மிங்களாகி.
படாஸ் என்று பேதையவள் நினைத்து, பெத்தவள் அறியா வண்ணம் லவ் பைட்ஸ் மறைத்த மடவரலோ, அன்றைய மதியம் டாக்டர் சாரோடு...
அத்தியாயம் 84
நிகழ்காலம்
அகம்பாவ சுந்தரியாய் வளம் வந்த கிருத்திகாவை, காதலால் தலை கவிழ வைத்த சாணக்கியன் படாஸ் ஒருவனே.
அவனைத் தவிர வேறொருவனால் அந்திகையவளை நெருங்கிடக்கூட முடியாது. இப்படித்தான் பேடையவள் நம்பிக்கொண்டிருந்தாள்.
ஆனால், அவளின் முட்டாள்தனத்தையே தனக்கு சாதகமாய் பயன்படுத்திக் கொண்ட...
அத்தியாயம் 83
நிகழ்காலம்
முடிவெடுக்கும் உரிமை மட்டுமே உண்டு, மனித குலத்திற்கு.
அதன்பால் ஏற்படும் விளைவுகளின் பிரதிபலன் கணக்கெல்லாம் பரமேஸ்வரன் என்றவனின் கையில் மட்டுமே.
இருள் சூழ்ந்த ஆழ்கடல் கோட்டையில், நறுமணங்கொண்ட புகையோ ஒட்டு மொத்த ராஜாங்கத்தையும் அதன் கைக்குள் கொண்டிருந்தது.
இருக்கும்...
அத்தியாயம் 82
படாஸின் மீதான காரிகையின் காதல் காவல்காரியின் இளமையை பல்வகையில் திக்குமுக்காட வைத்திருந்தது.
பதவிக்காரி என்பதால் அவளின் அறைக்குள்ளியேயே அவளுக்கென்று தனியொரு வாஷ் பேஷன் அடங்கிய கழிவறையும் குளியலறையும் உண்டு.
அவ்வப்போது நைட் கேஸ் சிலவற்றை கவனிக்க அங்கேயே ராத்திரி முழுக்க வஞ்சியவள்...
அத்தியாயம் 81
படாஸ் என்ற மூன்றெழுத்தில்தான் கீத்து என்ற மூவெழுத்து ஜீவன் உயிர் கொண்டிருக்கிறது என்பது நிஜம். அவர்களுக்குள் பூத்து குலுங்கும் காதலும் அதே மூன்றெழுத்தில் காமத்தீ கொண்டு பற்றி எரிகிறது பத்தாயமாய்.
மேஜை மேல் கால்களை குறுக்கே வைத்தப்படி அமர்ந்திருந்த ஆயிழையோ, பின்னோக்கியிருந்த...
அத்தியாயம் 80
வறுத்தெடுக்கும் வெயிலால் அனைவரையும் தண்ணீர் போத்தலோடு குடும்பம் நடத்த விட்டிருந்தது அன்றைய வெள்ளிக்கிழமை பொழுது.
தலைநகரின் பிரதான காவல் நிலையமோ, பரபரப்பிற்கு பஞ்சமின்றி இயங்கிக் கொண்டிருந்தது.
கர்ணாவின் அறைக்கதவை தட்டி, உள்ளே நுழைந்தான் கீரன்.
''எல்லாம் வந்தாச்சு!''
என்றவனோ...
அத்தியாயம் 79
தாயிற் சிறந்த கோவிலில்லை என்பதை ஆணித்தரமாக நம்பும் ஜீவன் ஔகத் சர்வேஷ் குமார். என்னதான் சுஜி அவனை சீராட்டி பாராட்டி வளர்க்கவில்லை என்றாலும், எப்போதுமே அவனுக்கு அவன் அம்மா வேண்டும்.
கேடி எப்படி மது பின்னால் சுற்றிடுவானோ, அதேபோலத்தான் ஔகத்தும் அவன் மம்மி சுஜிதான் அவனுக்கு எல்லாமே...
அத்தியாயம் 77
தியூடிதரா ஔகத் சர்வேஷ் குமார், அப்படி ஒன்றும் தப்பானவனெல்லாம் கிடையாது. வேகமும் விவேகமும் கூடிய சாதூர்யனான சாணக்கியனே.
அவன் அப்படித்தான். அதுதான் அவன் பிரச்சனையே
அன்பாகினும் சரி, வெறுப்பாகினும் சரி, பாராபட்சம் பார்க்காதே அள்ளி கொடுத்திடுவான்.
கிருத்தி அவன் காதலி. அவ்வளவே...
அத்தியாயம் 75
சோறு கண்ட இடம் சொர்கம் என்பது போல், கீத்துவை பார்த்த நொடி ஔகத் காலி.
பெரிய அளவில் அவனால், ஆயிழையவள் விபூதி அடி வாங்கியிருந்தாலுமே, இன்றைக்கு என்னவோ இருவரும் அப்படியானதொரு சம்பவத்தை ஞாபகப்படுத்திடாமலே இருந்தனர் பயணம் முழுக்கவும்.
முதலில் ஔகத், தெரியிழையவளை பார்த்த அப்பார்வையின்...
அத்தியாயம் 72
ஆர்கலியில் கம்பீரமாய் கொலு கொண்டிருந்த அப்பிரமாண்ட கட்டிடத்துக்குள் அதிரடியாய் நுழைந்தான் படாஸ்.
புயலாய் அங்கிருப்போரை கடந்து போனவனை தலை வணங்கினார்கள் மூர்த்திகன் குரூப்ஸ் பணியாளர்கள் எல்லோரும் எழுந்து நின்று.
சூரனவனை தடுக்க முயன்ற மாற்றானின் பயில்வான்களை வாள் வீச்சான...
அத்தியாயம் 71
காதலுக்குத்தான் கண்ணில்லை என்றால், காதலிப்பவர்களும் கபோதிகளாகவே உள்ளனர் கண்களிருந்தும்.
கீத்துவை போல்.
படாஸ் யாரென்று தெரியாமலேயே அவனை ஔகத் என்று நினைத்துக் கொண்டு அவன் பின்னால் சுற்றி அசிங்கப்பட்டு இப்போது அவன் தொட, முழுசாய் அவனோடு தாம்பத்தியத்தில் இணைந்திருந்தாள் அகம்பாவ...
அத்தியாயம் 70
சம்பவங்கள் எல்லாம் நடந்து முடிய, மணி விடியற்காலை ஒன்றை தாண்டியிருந்தது.
காரை செலுத்திய வழியிலேயே குஞ்சரிக்கு போனை போட்டான் ரேவ், காதலியின் போன் மூலம். ஆனால், ஆத்தாக்காரியவளோ ரிங் போன போனை எடுக்கவே இல்லை.
ஆகவே, காரை நேராய் ஔகத்தின் வீட்டுக்கு விட்டான் படாஸ். கீத்துவை காரிலிருந்து...
அத்தியாயம் 69
இரவு மணி பத்து.
காத்திருந்தாள் கீத்து மதுக்கூடத்தில், வருவதாய் சொன்ன ஒருத்தனுக்காய்.
ஆனால், எட்டு மணி இப்போது பத்தாகியதுதான் மிச்சம். சொன்னவனின் மூக்கு நுனிக்கூட நுண்ணிடையாளின் கண்ணில் சிக்கிடவில்லை.
தண்ணீர் போத்தலை நீளமான பார் மேஜையின் மீது வைத்த வஞ்சியோ, பப்பின்...
அத்தியாயம் 68
படாஸ் என்றொருவனின் மீது கொண்ட காதல், அகம்பாவ கழுதையான கிருத்திகாவின் வாழ்க்கையை முற்றிலும் தடம் புரட்டி போட்டது.
வினோதன் அவனை மறக்கவும் முடியாது, சேரவும் முடியாது நரக வாழ்க்கை வாழ்ந்துக் கொண்டிருந்த காரிகையின் கண்ணுக்கு விருந்தாக அமைந்தான் ஔகத், பல மாதங்கள் கடந்த இன்றைய நாளில்...
அத்தியாயம் 67
படாஸ் என்ற அதிபுத்திசாலியை பெத்தார்களா, இல்லை செய்தார்களா என்ற கேள்விக்கு இன்னமும் விடைத் தேடிக்கொண்டிருக்கிறது காவல்துறை.
ஓராண்டுகள் கடந்த அரையாண்டின் இறுதியில் கூட சாணக்கியனின் கைவண்ணம் ஓயாமல் தொடர, மேதாவியவனை பிடித்திட முடியா கிருத்திகாவோ வக்கற்றவள் என்ற பட்டத்தோடே வளம்...
அத்தியாயம் 65
மணி மதியம் ஐந்தாகி விட்டது.
நான்கு மணிக்கே சுஜியை காண வருவதாய் சொல்லியிருந்த, கேடியான ஔகத்தோ நெடுஞ்சாலை நெரிசலில் மாட்டிக்கொண்டு லேட்டாகவே வந்துச் சேர்ந்திருந்தான் மனைக்கு.
எப்படியும் அவன் மண்டை உருள போவது நிச்சயம் என்றறிந்தவன், முன்னெடுப்பாய் தாயான சுஜிக்கு மிகப்பிடித்த சோன்...