அத்தியாயம் 64
ரேவ் உண்மையில் யார், அஃறிணையான ஆணின் நிஜமென்ன போன்ற விபரங்களை எங்கே நாயகியவள் கண்டுப்பிடித்திடுவாளோ என்றே, அணங்கவளின் பலவீனத்தை வித்தகனவன், அவனின் பலமாக்கி கொண்டதாய் நினைத்துக் கொண்டாள் கீத்து.
தளிரியல் அவளின் எண்ணத்தை திசை திருப்பி, காதல் என்ற நாடகத்தில் நங்கையவளை பகடைக்காயாக்கி...
அத்தியாயம் 63
ஆறறிவு கொண்ட ஜந்துவாகினும் கண்ணுக்கு புலப்படா ராஜ்யமான மனத்துக்குத்தான் அடிமையாகி கிடக்கிறது மனித குலம்.
மனிடனின் பலமும் அன்புதான், பலவீனமும் அதேதான்.
அதற்கான பெயர்கள் வேண்டுமென்றால் மாறிடும். ஆனால், என்றைக்குமே மாறாதது சட்டென தோன்றிடும் உணர்வு குவியலான காதலே.
படாஸின் மீது...
அத்தியாயம் 61
கெத்து காண்பித்து திமிராக சுற்றி திரிந்த கிருத்திகா இன்றைக்கு கையை அறுத்துக் கொண்டு சாக துணிந்ததெல்லாம் படாஸ் என்ற ஒருவனுக்காக மட்டுமே.
ஆனால், அரைவேக்காடு போலீஸ்காரியோ ஔகத்தான், மதங்கியவள் காதலிக்கும் படாஸ் என்று நினைத்து அவன் பின்னால் லோ லோவென திரிவதுதான் இதில் காமெடியே.
எது...
அத்தியாயம் 59
ஆங்கார வள்ளி கிருத்தியை காதலெனும் கடலில் ஆழ்த்தி, முகிரத்தில் கூடி களித்து, இன்றைக்கோ யாரோ போல் ஔகத் நடந்துக் கொள்வதைத்தான் நேரிழையவளாள் ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை.
டாக்டர் சாரை, கீத்து எப்படி வேண்டுமென்றாலும் நடத்தியிருக்கலாம். ஆனால், படாஸின் மீது மங்கையவள் கொண்ட காதலோ ரொம்பவே...