அத்தியாயம் 34
விரன் சிங் நாடு விட்டு நாடு போய் சரியாக ஒரு வாரம் கடந்திருந்தது.
ஆணவன் போகும் போது சும்மா இருக்க முடியாது பேதைக்கு சுகம் காட்டி போக பாவம் சின்ன டிக்கியவள் அனுதினமும் குட்டி குஞ்சனின் லீலைக்காய் ஏங்கினாள்.
ஆணவனோ பொஞ்சாதியின் நிலையறிந்து தினம் ராத்திரி அவளோடு போனில் அளவளாவி...
அத்தியாயம் 33
மணி விடியற்காலை ஐந்தரை.
அலறிய போனை அடைத்துப் போட்டு இம்முறை முதலில் எழுந்தது சின்ன டிக்கித்தான்.
வெள்ளைக்கிழமை எப்போதும் அம்மணி சீக்கிரம் எழுந்து மாமியாருக்கு உதவிடுவாள் காலை பூஜைக்கு முன்பாகவே. இன்றைக்கு ரேக்கா மனையில் இல்லாதிருக்க அப்பொறுப்பை மேடம் கையிலெடுத்தாயிற்று.
விரன்...
அத்தியாயம் 31
மணி ஐந்து நாற்பதை தொட மேடம் சின்ன டிக்கியோ கைப்பையோடு கடைக்கு வெளியில் வந்து எட்டி பார்த்தாள் குட்டி குஞ்சனின் தலை தெரிகிறதா என்று.
ஆணவனோ அவளுக்கு முன்பாகவே பைக்கின் முன் கைக்கட்டி நிற்க விசிலடித்தவனின் பக்கம் தன்னிச்சையாக வெட்க புன்னகை கொண்டவளின் கால்கள் மின்னலாய் நடைப்போட்டன...
அத்தியாயம் 30
தைப்பூச மாதத்திற்கு ஒரு கும்பிடு போட்ட தம்பதிகள் இருவரும் மார்ச்சில் அடியெடுத்து வைக்க விரன் பிலிப்பைன்ஸ் நாட்டிற்கு கிளம்பும் நேரம் வந்தது.
கல்யாணம் கலாட்டா என்று எல்லாம் நல்லபடியாய் போக பிரிவென்ற ஒன்று இருவரின் உறவையும் மேலும் வலுப்படுத்த தயாராகி விட்ட நிலையில்...
அத்தியாயம் 29
மார்கழி மாதத்தில் கல்யாணம் கட்டிய ஜோடிகளின் கொட்டம் சொல்லிலடங்கா.
காலையில் குட்டி குஞ்சன் மாலையில் சின்ன டிக்கியென்று இருவரின் பாடியும் இவர்களின் லொல்லு தாங்காது தாபத்தில் அடிக்கடி தனிமையில் வாந்தியெடுத்ததுதான் மிச்சம் இணை சேராமலே.
இருந்தும் ஒருவருக்கொருவர் சளைத்தவர்கள்...
அத்தியாயம் 28
''ஏய்.. சின்ன டிக்கி.. என்னாச்சு உனக்கு.. கோவமா என்னே..''
என்றவனோ போர்வைக்குள் கொலு கொண்டவளை நோக்கி கேட்க,
''ஹுஹும்..''
என்றவளோ உள்ளேயே ஒளிந்துக் கொண்டு பதிலளித்தாள்.
''அப்பறம் ஏன் டின்னரே கோழி கொத்தறே மாதிரி கொத்திட்டு வந்து படுத்திட்டே.. யாராவது ஏதாவது சொன்னாங்களா என்னே..''...
அத்தியாயம் இருபத்தி ஆறு
நரேன் மற்றும் விசாகா திருமணம் ஊர் மெச்ச நடந்து முடிந்தது.
கொடுமையிலும் கொடுமை திருமணமான முதல் நாளே நரேன் அவன் வேலையைக் காட்டிட ஆரம்பித்தான். அவனின் தாளத்திற்கு ஏற்ப அவனின் பெற்றோர்களும் ஆடினர்.
மாமனார் காதில் பூ சுற்றி வழமையான சடங்கு சம்பிரதாயங்களுக்கு முழுக்கு...
அத்தியாயம் 27
மதியம் ஆறு மணிக்கு மனை வந்த விரனோ கிட்சனில் மேடம் தனியே இருக்கே கண்டு அமைதியாய் நுழைந்தான் அடுக்களை பக்கம்.
''அப்புடி போடு போடு போடு..
அசத்தி போடு கண்ணாலே
இப்புடி போடு போடு போடு
இழுத்து போடு கையாலே!!''
என்று பாடிய அனுராதாவோடு சேர்ந்து சின்ன டிக்கியும் பாடினாள் அடுக்களை அலண்டு...
அத்தியாயம் 12
வர்மாவோ மீதமிருந்த கோட்டினை அவன் ஒற்றை முன்னங்கால் கொண்டு அழித்துக் கொண்டிருந்தான் ஸ்டைலாய் நின்று.
''ஏய்! காலே உடைச்சிடுவேன் சொல்லிட்டேன்! ஒழுங்கு மரியாதையா ஓரம் போயிடு! எதுக்கு இப்போ கோட்டை அழிச்சே நீ?! குச்சிய வேற புடிங்கி போட்டுட்டே! என்ன நினைச்சுக்கிட்டு இருக்க நீ உன்...
அத்தியாயம் 26
மணி விடியற்காலை ஐந்து.
அலைபேசி கதற எழுந்த விரனோ குளித்து முடித்து கிளம்பி விட்டான் ஜிம்முக்கு. அம்மணியோ இனியென்னே கவலை என்பது போல் இழுத்து போர்த்திக் கொண்டு நன்றாய் தூங்க மணி பத்தாகி கடைசில் மதியம் மூன்றில் வந்து நின்றது.
எதர்ச்சையாய் தூக்கம் கலைய, ஐயோ அம்மா என்றவள் அரக்க பறக்க...
அத்தியாயம் இருபத்தி நான்கு
வீட்டில் பார்த்த மாப்பிள்ளை என்பதால் என்னவே நரேன் அவனை அடக்கமானவனாகவே பொதுவில் காட்டிக் கொண்டான். ஆனால், மறுமுகம் எப்படியென்று கடவுளுக்கே வெளிச்சம்.
இருவீட்டார் அறிய அடிக்கடி ஜோடியாய் நரேனும் விசாவும் அதிக பட்சமாய் வெளியானதென்னவோ டின்னர் மட்டுமே. மற்றப்படி எல்லை...
அத்தியாயம் 25
ஸ்போர்ட்ஸ் டீமோடு முட்டி மோதிவிட்டு வந்திருந்தான் விரன்.
கட்டியவள் மீது சங்கம் கேஸ் போட துடியாய் துடிக்க ஆணவனோ ஒரே போடில் செக் வைத்தான் அப்படியான ஏடாகூடம் ஏதாவது நடந்தால் இனி அவன் அவ்வணியிலே இல்லாது போவானென்று.
பல மணி நேர விவாதங்களுக்கு இடையில் சர்ச்சை முடியும்படியான செயலொன்று...
அத்தியாயம் இருபத்தி மூன்று
தீனரீசன் பெற்றோர்கள் இல்லம்
வரவேற்பறை
சோபாவில் அமர்ந்து டிவி பார்த்துக் கொண்டிருந்தான் ரீசன். மகள் கீத்து அப்பாவின் மடியில் படுத்துறங்கியிருந்தாள்.
வந்த உடனே கிளம்பத்தான் இருந்தான் ரீசன். ஆனால், இம்முறை அவனை தடுத்து நிறுத்தியது என்னவோ ஹீரோவின் ஆசை மகள்தான்...