அத்தியாயம் 23
உணர்ச்சிகளின் பிடியில் சிக்குண்டவளாய் ஹவுஸ் அரஸ்ட்டில் கிடந்தாள் தேரிகா.
வந்திருந்த புதிய அழகி சோக கீதத்தின் முடிவில் காரிகையின் தலையில் குண்டை தூக்கி போட்டிடுவாள் என்று அரிவையவள் கனவிலும் நினைக்கவில்லை.
அதுவும் அதற்கு மிகலின் ரியாக்ஷனும், கவுண்டர்ஸும் ஆணவன் தெரிந்துக்கொள்ள...
🖊️ நாவல்: தீவியின் ஆரணியம்
இதுவரை பெண் புலி பக்கம் கூட தலை வைத்து படுத்திடாதவன் இன்றைக்கு மனுஷியான மிருடானியை இவ்வளவு கருசனையாக காவல் காப்பதும், அவளுக்கு ஒன்றென்றால் துடித்து போவதும், இந்நொடியில் கிளர்ச்சி கொண்டு தவித்து நிற்பதும்; எல்லாம் புரியாத புதிராகவே இருந்தது ஹீரோவிற்கு.
வர்மாவின்...
அத்தியாயம் இருபத்தி இரண்டு
தீனரீசன் தேவகுஞ்சரி வீடு
அடுக்களை
சமையலறையில் ரீசன் படு பிசி. குஞ்சரி ரசம் கேட்டிருந்தாள். ஹீரோவிற்கு அது மட்டும்தான் வரும். அதுவும் உருப்படியாய்.
கீத்து இன்னமும் பாட்டி தாத்தா வீட்டில்தான் இருந்தாள். குஞ்சரியை கவனித்துக் கொள்ள மட்டும் அவ்வப்போது தனியார் தாதியொருவர்...
அத்தியாயம் 24
தடாலடியாக கல்யாணம் முடித்து வந்த நிழலிகாவோ பெத்த புண்ணியவான் நேசமணியை தேடி ஓடினாள் விரன் வெளியான அடுத்த நொடியே மனையிலிருந்து.
வீடு போனவளை கலங்கிய கண்களோடு வரவேற்றார் நேசமணி.
''அப்பா!! சோரிப்பா!! சோரி!! சோரிப்பா!! சத்தியமா விரன் என் கழுத்திலே தாலி கட்டுவாருன்னு நான்...
அத்தியாயம் 23
பைக்கிலிருந்து கீழிறங்கிய விரனோ,
''பிளீஸ்!! உன் ஸ்மார்ட்னஸ்சே கொஞ்சம் கழட்டி வெச்சிட்டு பொண்ணா பொறுமையா குனிஞ்ச தலை நிமிராமே இரு!! யார் என்னே கேட்டாலும் நீ பேசாமே இருக்கறதுதான் உன் வேலே!''
என்று சின் டிக்கியவளை கையெடுத்து கும்பிட,
''ஏன்!!''
என்றவளோ கண்களை உருட்ட,
''சொன்னா...
அத்தியாயம் இருபது
டென்மார்க்
குஞ்சரி அறை
உதடுகள் இணைய வேண்டி கிரிஸ்ட்டியனவன் காரிகையை ஆசையோடு நெருங்கிட, தென்றலான அலரவளோ புயலாய் ஆவேசம் கொண்டாள்.
''Christian!! What the hell are you doing!!''
(கிறிஸ்டியன்!! என்ன காரியம் பண்ணே பார்க்கறே நீ!!)
சக்கர நாற்காலியை பின்னோக்கி தள்ளிக் கொண்டவளோ...
அத்தியாயம் 22
அவசர கல்யாணம்தான். ஆனால், விருப்பமில்லா விவாகமெல்லாம் ஒன்றுமில்லை. காரியக்காரர்களே இருவரும். அதுவே நிஜம்.
கோபம்தான் விரனுக்கு இல்லையென்றிட முடியாது. சின்ன டிக்கியின் துடுக்குத்தனமும் அவசர புத்தியும் ஆணவன் அறிந்த விடயமே. ஆனால், அதற்காகவெல்லாம் அவளை இன்னொருத்தனுக்கு விட்டுக்...
அத்தியாயம் 21
மந்திரங்களும் தந்திரங்களும் நிறைந்திருந்த மணமேடையில் குனிந்த தலை நிமிராது கண்களில் கனல் கொண்டு முன்னிருக்கும் அக்கினியை வெறித்திருந்தாள் நிழலிகா.
பதைக்கும் நெஞ்சமோ இப்போது அப்போது என்று அடித்துக் கொண்டது எங்கிருந்தாவது வந்திட மாட்டானா விரனென்று.
கண்ணீர் முத்துகளோ வஞ்சியவளை...