What's new

Welcome!

ஹாய் டார்லிங்ஸ்! வெல்கம் டூ எமி தீப்ஸ் நாவல்ஸ் சைட்! இணைந்திடுங்கள் & மகிழ்ந்திடுங்கள்!

SignUp Now!

lady_beastin_bigboss_naan

  1. KD

    அத்தியாயம்: 140

    அத்தியாயம் நூற்றி நாற்பது விடியற்காலை ஐந்து. மயக்கம் தெளிய விலோசனங்களை மெல்லமாய் விரித்தான் விஜய். மெது மெதுவாய் விரிந்த அவனின் விழிகளோ அரண்டு போனது கண் முன்னோ ஆள் உயர கண்ணாடியில் அவனின் நிலைக்கண்டு. வீல் சேரில்தான் அமர்த்தப்பட்டிருந்தான் விஜய். தலையில் ஒரு பொட்டு மயிரில்லை. மொத்தமாய்...
  2. KD

    அத்தியாயம்: 139

    அத்தியாயம் நூற்றி முப்பத்தி ஒன்பது விடியற்காலை மூன்று. நேரம் போனதே தெரியவில்லை பாவடையற்ற மேனிக்கு. கண்கள் விழிக்க கைகளோ பின்னால் இழுத்து இறுக்கியப்படி கயிறுகளால் பின்னப்பட்டிருந்தன. மணிநேரங்கள் கடந்திருப்பதை கன்றியிருந்த கட்டுகளே உணர்த்தின. கால்களோ வீல் சேரின் கால் தட்டில் பசை கொண்டது போல்...
  3. KD

    அத்தியாயம்: 138

    அத்தியாயம் நூற்றி முப்பத்தி எட்டு வாழ்க்கையை பொறுத்த வரைக்கும் ஒவ்வொரு புனிதருக்கு பின்னாலேயும் ஒரு கடந்த காலமிருக்கும், பாவிகளுக்கென்று ஒரு எதிர்காலம் இருக்கும். ரீசன் முதலில் குறி வைத்ததென்னவனோ ஓநாயின் நான்கு துடுப்புகளுக்குத்தான். ஆனால், சந்தர்ப்ப சூழ்நிலையாலும் விதி வசத்தாலும் நால்வர்...
  4. KD

    அத்தியாயம்: 137

    அத்தியாயம் நூற்றி முப்பத்தி ஏழு ஆந்த்ராக்ஸ் கொண்ட ஒவ்வொரு கிளாஸையும் உற்று நோக்கினான் ரீசன். அதிலிருந்த மது என்னவோ ஆணவனின் கண்களுக்கு அன்றைய நாளில் கரைந்தோடிய குஞ்சரியின் கண்மையாகவே தோன்றியது. மூளைக்குள் அப்போதே அவர்களின் கழுத்தை நெரித்து கொல்லத் தோன்றியது ரீசனுக்கு. இருந்தும், பொறுமை கொண்டான்...
  5. KD

    அத்தியாயம்: 136

    அத்தியாயம் நூற்றி முப்பத்தி ஆறு நுழைந்தான் தீனரீசன் அவனுக்கு சொந்தமான மசாஜ் ஸ்பாவிற்குள் அஜயின் நண்பனாக. அங்கிருப்போருக்கு அவனை நன்றாக தெரியும் என்பதால் அவனின் வருகையை யாரும் பெரிதாய் கேள்வி கொள்ளவில்லை. கைக்கடிகாரத்தில் மணியை பார்த்தவாறு மசாஜ் அறைகளின் நடைப்பாதையில் விசிலோடு நடைப்போட்டான்...
  6. KD

    அத்தியாயம் 134

    அத்தியாயம் 134 தாய்லாந்து யாருக்கு இன்பமோ இல்லையோ ஆண்களை பொறுத்த மட்டில் அமிர்த சுரபி கடலாய் பரவிக்கிடக்கும் சொர்க்கமென்றே கூறலாம். உடல் சுகம் தேடி வருபவர்கள் இங்கே ஏராளம். கலாச்சார பண்பாட்டையெல்லாம் யாரும் இங்கு கவலைக் கொள்ளவதில்லை. மூன்று வேலை சோத்துக்கு சிங்கி அடிக்கும் நிலையில்...
  7. KD

    அத்தியாயம் 133

    அத்தியாயம் 133 தீனரீசன் அவன் மனைவி குஞ்சரியின் மீது கொண்ட அளவில்லா காதலால் அவளின் வேதனையை தாங்கிட முடியாது அனுதினமும் நரகத்தில் வாழ்வதாய் உணர்ந்தான். அதற்காகவே, எல்லாவற்றையும் தூக்கி தூரப்போட்டு நகரை தாண்டிய ஊரில் நிம்மதியான வாழ்க்கையொன்றை அவளோடு சந்தோஷமாக வாழ்ந்து வந்தான். அவனுண்டு அவன் வேலை...
  8. KD

    அத்தியாயம் 132

    அத்தியாயம் 132 விதி அதன் வேலையை தேவையான நேரத்தில் மிக மிக சரியாகவே செய்திடும். தீனவானனின் பைக் நடு இரவில் சத்தம் போட்டதும், அதை ப்ரீதன் ரவுண்டடிக்க கொண்டு போனதும், விசா டக்கென்று துயில் கலைந்ததும், கணவனவனை தேடி வெளி வாசல் வரை வந்ததும், பக்கத்து பங்களாவை எதார்ச்சையாய் கண்டதும், அவ்விடம்...
  9. KD

    அத்தியாயம் 131

    அத்தியாயம் 131 மூவரை வதம் செய்திருந்த ரீசனோ கந்தலற்ற மகளை போர்வை போர்த்தி காப்பாற்றியிருந்த அடுத்த நொடியே தூக்கிக் கொண்டு ஓடினான் அதே அறையிலிருந்த குளியலறைக்கு. மகளவளோ அப்பன் அவன் கையிலேயே சிறுநீர் மற்றும் மலத்தையும் கழித்திருந்தாள் அவளறியாதே. பிஞ்சாய் மழலையவளை கையிலேந்திய நாள் தொடங்கி...
  10. KD

    அத்தியாயம்: 130

    அத்தியாயம் நூற்றி முப்பது ரீசன் வெறிக்கொண்ட வேங்கையாய் உருமாறியிருந்தான். ரத்த குளியல் கொண்டவனின் கரமோ வளைந்து நெளிந்த கம்பியை விரல்களில் இறுக்கி வன்மம் தீர்க்க ரெடியாகியது. படுவேகமாய் மேல் மாடி நோக்கினான் தந்தையவன் முதலில் மகள் கீத்துவையும் பின் மனைவி குஞ்சரியையும் கயவர்களிடமிருந்து...
  11. KD

    அத்தியாயம்: 129

    அத்தியாயம் நூற்றி இருபத்தி ஒன்பது குஞ்சரியின் குழலை விரல்களில் சுழற்றி விளையாடியப்படி குழந்தையாய் நித்திரை கொண்டிருப்பவளை இமைக்காது பார்த்தான் ரீசன். மனசென்னவோ அவளை விட்டு போக போவதாகவே உணர்ந்தது. கண்ணீர் ஆணவன் மூக்கிறங்கி மனைவியின் தலையில் சொட்டியது. ''குஞ்சரி நான் இருந்தாலும் இல்லன்னாலும்...
  12. KD

    அத்தியாயம்: 128

    அத்தியாயம் நூற்றி இருபத்தி எட்டு நாயகியின் நயனங்களில் துயிலில்லை. இருந்தும் கண்களை மூடியே கிடந்தாள் ரீசனின் குஞ்சரியவள். சர்ஜரி நல்லப்படியாக முடிய முதல் வேலையாய் காதல் கணவனை ஓடி சென்று கட்டிக்கொள்ள வேண்டும் என்பதே அவளின் பேராசையாய் இருந்தது. அப்படி எடுத்த உடனேயே ஓடிடக்கூடாதென்றால் மெதுவாய்...
  13. KD

    அத்தியாயம்: 127

    அத்தியாயம் நூற்றி இருபத்தி ஏழு சிரித்த முகமாய் அறையிலிருந்து வெளியேறிய ரீசனோ வரவேற்பறையை தாண்டி வெளி வாசல் போக பூந்தோட்டத்தில் தெரிந்தது நிழலொன்று. பதுங்கி போன களவானியை கையும் களவுமாய் பிடிக்க நினைத்த ரீசனோ முன்னோக்கி பின் நிறுத்தினான் அவன் கையில் ஆயுதங்கள் ஏதுமில்லாததால். சுற்றி முற்றி...
  14. KD

    அத்தியாயம்: 126

    அத்தியாயம் நூற்றி இருபத்தி ஆறு பங்களா பளபளவென்றிருந்தது. குஞ்சரி சொல்ல ரீசன்தான் ஆன்ட்டி ஹீரோ கீரனின் மூலம் ஆட்களை வரவழைத்து சுத்தம் செய்திருந்தான். தம்பதிகள் இருவரும் பூஜை அறையில் வீற்றியிருந்தனர். கீரனுக்கு பெரிய சிலைதான் வைக்க வேண்டும் அப்பெரிய மாளிகையை நண்பனுக்காக பக்கவாய் ரெடி செய்து...
  15. KD

    அத்தியாயம்: 125

    அத்தியாயம் நூற்றி இருபத்தி ஐந்து மறுபடியும் ஒரு நெருக்கத்தில் தளிரவளின் வெட்கமெல்லாம் சத்தங்கொண்டு உடைந்திட, பெருமோகத்தீயாய் ஆளானவன் மொட்டவளை மலர்விக்க; உயிர்த்தடங்கும் கூடலில் மொத்தமாய் இரு ஆன்மாக்கள் தொலைகின்ற சங்கமம் நிகழ அந்திகையின் மனது ஏங்கி தவித்தது. ''என்.. என்னாச்சு..'' ரீசனின்...
  16. KD

    அத்தியாயம்: 124

    அத்தியாயம் நூற்றி இருபத்தி நான்கு கலப்படமில்லா மெய்யன்பு நேசிப்பவர்களின் தவறுகளை அறிந்த பின்னும் அவர்களின்பால் ஈடு இணையற்ற அன்பு கொள்ளும். ரீசனை போல். அவனின் குஞ்சரி மீது கொண்ட காதலை போல். காதலின் மறுப்பெயர் என்னெவென்றால் குஞ்சரி என்பான் ரீசன். வாழும் போதே சொர்கம் உண்டா என்றால் குஞ்சரியின்...
  17. KD

    அத்தியாயம்: 123

    அத்தியாயம் நூற்றி இருபத்தி மூன்று சித்தரிக்க முடியா சிலாகிப்புத்தான் குஞ்சரியின் மீது ரீசன் கொண்ட காதல். அடுத்தவர்களுக்கு அவன் கெட்டவனாகினும் கட்டியவளுக்கு ராமனே விசாவை தொட்ட போதிலும். கல்லூரி காலத்தில் கூட இதழ் முத்த பரிமாற்றங்களை தாண்டி வேறெந்த சல்லாபத்திற்கும் சம்மதிக்காத அக்மார்க் மாடர்ன்...
  18. KD

    அத்தியாயம்: 122

    அத்தியாயம் நூற்றி இருபத்தி இரண்டு நேத்திரங்களை துடைக்காது படிகளை மொத்தமாய் கடந்து அந்திகையின் ஆன்மாவில் கலந்தவன் உயிர் விட்ட அறைக்குள் நுழைந்தாள் குஞ்சரி. மஞ்சம் வாவா என்றழைக்க அறை க்ளீன் அண்ட் க்ளியராக இருந்தது. கேஸ் முடிவு வந்த பிறகு ப்ரீதன்தான் ரத்த சாயம் கொண்ட மாளிகையை வெள்ளை சாயம் பூச...
  19. KD

    அத்தியாயம்: 121

    அத்தியாயம் நூற்றி இருபத்தி ஒன்று தீனரீசனின் உயிர் போனதோடு சரி. கீரனை தவிர வேறு யாரும் சம்பவம் நடந்த பங்களா பக்கம் வருவதில்லை. ஆன்ட்டி ஹீரோ கூட கேஸ் விசாரணையில் இருக்கும் பொழுதில்தான் இங்கு வந்து போனானே தவிர அதற்கு பிறகு அவனின் சுவடுகளும் நண்பன் மரித்த பெரிய இடத்தை எட்டி பார்த்திடவில்லை...
  20. KD

    அத்தியாயம்: 120

    அத்தியாயம் நூற்றி இருபது மகள் கீத்துவின் உருவில் ரீசனையே கண்டது போல் பூரித்து போன குஞ்சரியோ, தெளிந்த நீரோடையாய் புத்துணர்வு கொண்டாள். அது அவனல்ல என்பதை சிந்தைக்குள் அழுத்தமாய் பதித்துக் கொண்ட காரிகையோ, மனப்பூர்வமாக கீத்துவை வெளிநாட்டிற்கு அனுப்பிவைத்தாள். தன்னம்பிக்கை கொண்டாள் குஞ்சரியவள்...
Top