அத்தியாயம் நூற்றி இருபத்தி நான்கு
கலப்படமில்லா மெய்யன்பு நேசிப்பவர்களின் தவறுகளை அறிந்த பின்னும் அவர்களின்பால் ஈடு இணையற்ற அன்பு கொள்ளும்.
ரீசனை போல். அவனின் குஞ்சரி மீது கொண்ட காதலை போல்.
காதலின் மறுப்பெயர் என்னெவென்றால் குஞ்சரி என்பான் ரீசன். வாழும் போதே சொர்கம் உண்டா என்றால் குஞ்சரியின்...
அத்தியாயம் நூற்றி இருபத்தி இரண்டு
நேத்திரங்களை துடைக்காது படிகளை மொத்தமாய் கடந்து அந்திகையின் ஆன்மாவில் கலந்தவன் உயிர் விட்ட அறைக்குள் நுழைந்தாள் குஞ்சரி.
மஞ்சம் வாவா என்றழைக்க அறை க்ளீன் அண்ட் க்ளியராக இருந்தது. கேஸ் முடிவு வந்த பிறகு ப்ரீதன்தான் ரத்த சாயம் கொண்ட மாளிகையை வெள்ளை சாயம் பூச...
அத்தியாயம் நூற்றி இருபத்தி ஒன்று
தீனரீசனின் உயிர் போனதோடு சரி. கீரனை தவிர வேறு யாரும் சம்பவம் நடந்த பங்களா பக்கம் வருவதில்லை.
ஆன்ட்டி ஹீரோ கூட கேஸ் விசாரணையில் இருக்கும் பொழுதில்தான் இங்கு வந்து போனானே தவிர அதற்கு பிறகு அவனின் சுவடுகளும் நண்பன் மரித்த பெரிய இடத்தை எட்டி பார்த்திடவில்லை...
தாழ் திறவாய் ததுளனே! : 12
''அவன் இப்படி பண்ணுவான்னு நான் நினைக்கலே! நான் சிட்டுவேஷனை கண்ட்ரோல் பண்ணத்தான் அவனே போய் பார்த்து பேசினேன்!''
ராகன்தான் உடைந்த குரலில் தலை குனிந்து குற்ற பத்திரிக்கை வாசித்தான்.
வழக்கமாய் குதிப்பவன், முதல் முறை துவண்டு பேச அண்ணன் ஆரோனுக்கோ ஐயோ என்றிருந்தது...
தாழ் திறவாய் ததுளனே! : 11
பணம் கொட்டிக் கிடந்தாலும் ஆடம்பரங்களில் பெரிதாய் நாட்டமில்லாதவரே கனலி.
ஆகவே, பிறந்தநாளை முன்னிட்டு காலையிலேயே கோவில் சென்று, நேராய் வண்டியை மாமனார், மாமியார் வீட்டுக்கு விட்டு, ஆசிர்வாதம் வாங்கியவர் பின் பொறுமையாய் மாளிகை திரும்பினார்.
கட்டிய கணவர் ஒளியவனோ சின்னதாய்...
தாழ் திறவாய் ததுளனே!: 9
சுவாகை மும்முரமாய் ஆராய்ச்சி ஒன்றில் ஈடுப்பட்டிருந்தாள்.
குடுவை கொண்ட கரும்பு சாறை, தட்டிலிருந்த இளநீரில் கொஞ்சங்கொஞ்சமாய் ஊற்றி கலக்க விட்டாள்.
அந்நேரம் பார்த்து அறை கதவை படாரென்று திறந்து உள் நுழைந்தார் பரந்தாமன்.
திடுக்கிட்ட நாயகியோ, மொத்த சாறையும் இளநீரில்...
அத்தியாயம் நூற்றி பதினைந்து
காரை பங்களாவின் வாசலில் பார்க் செய்து கீழிறங்கினாள் குஞ்சரி.
கண நிமிட யோசனையில் நீண்டதொரு பெருமூச்சுக் கொண்டவள், முஷ்டி கரங்களை அழுத்தமாய் இறுக்கி ஆர்ப்பரித்த கண்ணீரைக் கண்டுக்காது தைரியத்தை வரவழைத்துக்கொண்டாள்.
ஒரு வருடம் பட்டாம்பூச்சியாய் பறந்து விட்டிருந்தது...
அத்தியாயம் நூற்றி பதினான்கு
நீ என்பதே நான்தானடி
நான் என்பதே நாம் தானடி
ஒரு பாதி கதவு நீயடி
மறு பாதி கதவு நானடி பாா்த்துக்
கொண்டே பிாிந்திருந்தோம்
சோ்த்து வைக்க காத்திருந்தோம்...
பாடல் வெளியிலிருந்து கேட்டது. பால்கனி விளிம்பினை வெறும் ஒருகையால் பற்றியபடி இயற்கைக்கு புறமுதுகு காண்பித்து...
அத்தியாயம் நூற்றி பதிமூன்று
சுற்றி ஆட்கள் இருந்தும் ரீசனில்லா குஞ்சரி அனாதையே... தனிமையில் தன்னவனை நினைத்துப் பெண்ணவள் கடத்திய நாட்கள், எத்துணை ரணமானதென்று இருந்ததை தொலைத்தவர்களால் மட்டுமே உணர முடியும்.
கீத்து என்னதான் வாய் நிறைய சீனியர் என்றழைத்து சேவகம் செய்தாலும், கணவன் கொண்ட காதலும்...
தாழ் திறவாய் ததுளனே! : 8
மணி இரவு ஏழரை.
அண்ணன் தம்பி இருவரும் இதோடு மூன்றாவது பூப்பந்தை கொடுமைப்படுத்திட களம் இறங்கியிருந்தனர்.
''நான் கேட்ட கேள்விக்கு நீ பதில் சொல்லலையே?!''
ஆரோன்தான் ஆரம்பித்தான், மதியம் ராகனுக்கு அனுப்பிய வாட்ஸ் ஆப் கேட்பாரின்றி ப்ளூ டிக்கில் சஞ்சரிக்க.
''உன்கிட்ட...
தாழ் திறவாய் ததுளனே! : 7
''ஹாய்! சோரி! ரொம்ப நேரமாச்சா வந்து?!''
கேட்டப்படியே ஆரோனின் அருகில் வந்து நின்றாள் சங்க்கியா.
இருவரும் சந்திப்பதாய் பேசி வைத்து மலை உச்சி மீதிருக்கும் கடை ஒன்றில் ஒதுங்கியிருந்தனர்.
''அரை மணி நேரம் இருக்கும்!''
சொன்ன ஆரோனோ கையிலிருந்த கேன் ட்ரிங்க்கை தலை சாய்த்து...
தாழ் திறவாய் ததுளனே! : 6
''பாட்டி! பாட்டி!''
ராகன்தான் ஏலம் போட்டான் அவன் கொண்ட ஆத்திரத்தைக் கொல்லை வீட்டின் பின்புற ஊஞ்சலில் அமர்ந்தப்படி.
''ஏன்டா இப்போ உங்க பாட்டியே இதுலே இழுக்கறே?! நான் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லு?!''
தாத்தா பேரனை அடக்கினார்.
''எந்த பொண்ணு, பார்த்த உடனே ஒருத்தனுக்கு...
அத்தியாயம் நூற்றி பத்து
முகம் பார்க்கும் கண்ணாடியில் வெறுமையான முகத்தை வெறுமனே பார்த்துக் கொண்டிருந்தாள் குஞ்சரி.
தலையை சொந்தமாய் வாரிட அதென்னவோ மூன்று மாதங்கள் கடந்தும் ரீசன் பின்னலிடும் அளவுக்கு பக்குவமாய் எதுவும் வரவில்லை.
அம்பாள் பக்கம் வந்தாலே குஞ்சரி அல்சேஷனுக்கு டஃப் கொடுக்க குட்டி...
அத்தியாயம் நூற்றி ஒன்பது
அசம்பாவிதங்கள் நினைவுகளாய் மாறியிருந்தாலும் விசா என்னவோ நிம்மதியின்றியே தவித்தாள் ஏறக்குறைய மூன்று மாதங்களுக்கு.
ரீசன் அவன் உயிரை துறந்து இரு உயிரை காப்பாற்றியிருக்க உடலளவில் காரிகையவளுக்கு காயங்கள் ஏதுமில்லை என்றாலும் மனதளவில் அதிகமாகவே பாதிக்கப்பட்டிருந்தாள்...
அத்தியாயம் நூற்றி எட்டு
இரவு மணி பத்து.
என்னதான் கண்கள் மூடிக்கிடந்தாலும் விசாவிற்கு ஒரு பொட்டு தூக்கம் விழிகளை எட்டிப் பார்த்திடவில்லை.
கண்ணோரம் கண்ணீர் ஆர்ப்பரிக்க தலையணையை விரல்களால் அழுத்தி பற்றிப் பிடித்திருந்தாள் நகங்கள் அதில் புதைந்து போக பாவையவள். சொந்தமானவனின் வாசம் நாசி தீண்ட...