- Joined
- Jul 10, 2024
- Messages
- 460
அத்தியாயம் பதினேழு
மனிதனுக்கான மிக முக்கிய படிப்பினைகளெல்லாம் அனுபவ கல்வியாக மாறுவதென்னவோ இக்கட்டான தருணங்களிலேயே ஆகும்.
குறிப்பாய், மோசமான தவறுகளால் கிடைக்கப்பெறுகின்ற பாடம் ஒருவனின் வாழ்க்கையையே திருப்பி போட்டிடும்.
*
தீனரீசன் தேவகுஞ்சரி இல்லம்
ரீசன் குஞ்சாய் படுக்கையறை
கண்ணை மூடி கண்ணைத் திறப்பதற்குள் ஒரு மாதம் ஓடி முடிந்திருந்தது. பல எதிர்பார சம்பவங்களும் நிகழ்ந்திருந்தது.
சக்கர நாற்காலியில் மெலிந்த தேகமொன்று தெம்பற்று வெறித்திருந்தது ஜன்னலை தாண்டிய வெளிப்புறத்தை.
சிரிப்புடன் கூடிய காதல் பரிபாஷைகள் நடைபிணமான பாரியாளின் காதை துளைத்தன. புதிய காதலர்கள் போலும். யாருமற்ற வீதியில் கொஞ்சமல்லே ரொம்பவே நெருக்கம். படித்தவர்கள்தான் பார்த்தாலே தெரிந்தது, உடுத்தலில்.
இருந்தும் ஜோடிகள் இருவரும் நாகரிகம் அறியவில்லையோ என்று சக்கர நாற்காலி பெண்டு வேள்விக் கொள்ள, அடுத்தவர்களின் அன்யோனியத்தை இவ்வளவு நேரமாய் இமைக்காது பார்த்தது மட்டும் எவ்வகையில் நாகரீகம் என்று எதிர்கேள்வி எழுப்பியது பெண்ணவளின் பகுத்தறிவு.
அறிவை மனதால் சமாளிக்க பெதும்பையவள் முனைந்திடும் முன், மீண்டுமொருமுறை சாட்சியாகி போனாள் உயிரிருந்தும் பிணமாய் வாழ்ந்துக் கொண்டிருக்கும் தலைமகளவள்; சின்னஞ்சிறுசுகளின் இதழ் பரிமாற்றங்களுக்கு.
உடல் மயிர்க்கூச்சம் கொள்ள, சிலிர்த்தவள் அம்பகங்களை இறுக்கமாய் மூடிக் கொண்டாள். பட்டு போன மலரவளோ அதரங்களை பல்லுக்கு இரையாக்கினாள் ஒரு தவறால் இழந்த சந்தோஷங்களை நினைத்து.
கன்னியற்ற விறலியோ வெம்பி திருப்பிக் கொண்டாள் தலையை வலப்பக்கமாய். தோள் தாங்கியது சைட்டு வாங்கிய வல்லபியின் கந்தரத்தை. கண்ணீரோ ஆர்ப்பரித்து வழிந்தது.
ஆசை இல்லா மனிதன் யாரிங்கே.
இல்லறம் விரும்புவனுக்கும் சரி, இமயமலையை நிந்திப்பவனுக்கும் சரி; ஒரே குறிக்கோள்தான். அதுதான் காரியத்தில் வெற்றி.
அலசி ஆராய்ந்தால், முற்றிலும் துறந்த துறவறத்திலும் ஆசை இருக்கிறது என்பதை அறியலாம். அதுதான் இறைவனடி சேர்கின்ற ஆசை.
உலக வாழ்க்கையை உதறி தள்ளி சந்நியாசம் மேற்கொண்டவர்களெல்லாம் இறைவனில் ஐக்கியம் ஆகிடவே துடிப்பர். தேவை என்பதன் அஸ்திவாரமே ஆசை.
காதல் கல்யாணம் செய்து, அழகான தாம்பத்தியத்தில் பெண் குழந்தை ஒன்றை பெற்றெடுத்த சாதாரண ஆயிழை தேவகுஞ்சரி மட்டுமென்னே விதிவிலக்கான விருந்தனையா இவ்விடயத்தில்.
இயமானியின் இளமைக் கொண்ட மேனி சூட்டில் தவித்தது கண்டதையும் விலோசனங்கள் கண்டிட.
கதவு திறக்கும் சத்தம் கேட்க, பட்டென மிழிகள் விரித்தவள், மெதுவாய் அவளின் இடக்கையால் சக்கர நாற்காலியின் சக்கரத்தில் கரம் அழுத்தி பின்னோக்கினாள்.
''படுக்க போறியா குஞ்சாய்..''
என்றப்படி ரீசன் சக்கர நாற்காலியை தள்ளும் பொறுப்பை கையிலெடுக்க, அவன் உதவியை விரும்பாதவளாய் செயலற்று போன அவளின் விரல்களால் ரீசனின் கையை தள்ளி விட்டாள் அவனின் குஞ்சாய்.
ரீசனோ எதையும் கண்டுக்காமல் கட்டிலின் ஓரம் சக்கர நாற்காலியை பார்க் (park) செய்தான். கையிலேந்தினான் அவன் குஞ்சரியை ஜூனியரவன். கிடத்தினான் மஞ்சத்தில் மங்கையவளை.
வாடிய வதூவோ அவன் முகம் பார்த்திட விரும்பாது, தலையை இடப்பக்கமாய் திருப்பிக் கொண்டாள்.
''இன்னும் எத்தனை நாளைக்குத்தான் என் கூட பேசாமே இருக்க போறே குஞ்சாய்..''
ஆணவனின் குரலில் ஏக்கம் நிறைந்திருந்தது.
திட்டிகளை தீர்க்கமாய் மூடிக் கொண்டவளின் நயனங்களின் ஓரமோ நயாகரா பெருக்கெடுத்தது.
''சோரி குஞ்சாய்.. என்னாலதானே உனக்கு இப்படி..''
குற்ற உணர்ச்சியின் சொட்டுகள் உதிர்ந்தது போர்வைக்கு மேலிருந்த நங்கையின் பொற்கரங்களின் மீது.
''நீ தெரியாமே பண்ண தப்பே மட்டும்தான் நான் பார்த்தேனே தவிர.. நான் உனக்கு பண்ணே துரோகத்தை மறந்துட்டேன் குஞ்சாய்!!''
ரீசன் மனமுறுகிட, தாள முடியாதவளோ; இதழ்களை மடக்கிக் கொண்டு முகத்தாடை அதிரிட சத்தமின்றி குலுங்கினாள்.
''நான் ரொம்ப நல்லவன் மாதிரி.. உன்னே எவ்ளோ கஷ்டப்படுத்திட்டேன் குஞ்சாய்.. ஆனா.. அப்போ கூட நீ.. நிறுத்தலே.. வெறுக்கலே.. என்ன லவ் பண்றதை..''
வலக்கையால், போர்வையை இறுக்கிக் கொண்டாள் சத்தம் போட்டு அழ இயலாதவள்.
''நான் பண்ணே கேவலமான துரோகத்துக்கு நீதான் முதல்லே எனக்கு டிவோர்ஸ் கொடுத்திருக்கனும்.. ஆனா..''
விசும்பியவள் விழிகள் திறவாது சொன்னாள் மூக்குறுஞ்சி.
''தப்பு செய்யறே ஆம்பளைங்க பொதுவா அதை துடைச்சு போட்டு போயிடுவாங்கே.. புத்திசாலிங்க மட்டும்தான் செஞ்ச தவறிலிருந்து பாடம் கத்துப்பாங்க..''
உதடுகளை மடக்கி, தலை குனிந்த ரீசனோ தலையை ஆட்டினான் பொண்டாட்டியின் கூற்று அவன் விடயத்தில் நிஜமாகியிருக்க ஆமோதித்து.
திறந்திருந்த ஜன்னல் வழி மீண்டும் கேட்டது அதே ஜோடிகளின் அனத்தலான முனகல், மஞ்சத்திலிருந்த தம்பதிகள் இருவரின் பார்வையும் இரவு நேரத்து கண்ணாடியோரம் போனது.
வெளிப்பக்கமோ சிரிப்போடு கனிந்த பெண் ஓட்டமாய் ஓடினாள் வெட்கத்தில் சிவந்து. பாவையவளை பழுக்க வைத்த ஆணவனோ, மலர்ந்த மொட்டவளை துரத்தி ஓடினான்.
உடல் ரோமங்கள் முறுக்கேற பார்வைகளை குஞ்சாயியின் பக்கம் திருப்பினான் ஹீரோ. ஆனால், தேவகுஞ்சரியின் அம்பகங்களோ ஓடிச் சென்றவர்களின் தடத்தையே பார்த்திருந்தது.
புத்தகமான மனதுக்குள் மயிலிறகாய் ஒளித்திருந்தாள் உல்லியவள் ஆசைகளை.
''ஐ லவ் யூ குஞ்சாய்..''
என்றவனோ அவள் தலை திருப்பிட காத்திருந்தான்.
''பேச மாட்டியா குஞ்சாய்.. ஜூனியர் பாவமில்லையாடி..''
அவன் பேசிட, வந்த அழுகையைக் கூட நிறுத்திடாது தேம்பினாள் திரணியற்றவள்.
''ரெயின்போ பார்க்கலாமா குஞ்சாய்..''
ஆளனின் கேள்வியில் டக்கென்று திரும்பி, ரீசனை அதிர்ச்சியோடு பார்த்தாள் குஞ்சரி.
''நான் பார்த்தே ஆகணும்.. மாச கணக்காச்சு.. நம்ப இப்படி இருந்ததே இல்லை குஞ்சாய்..''
என்றவன் பெண்ணவளின் முகம் நெருங்கிட, அவனை தடுக்க மனமின்றி நடுக்கம் கொண்டவளோ ஏகத்துக்கு மூச்சு வாங்கினாள்.
''ஐ லவ் யூ குஞ்சாய்..''
என்றவனோ தலைமகளின் நெற்றியில் ஆரம்பித்து முத்தங்களை பரப்பிட, ஆயந்தியோ அழுகையோடு சொன்னாள்.
''வேண்டாம்.. என்னாலே முடியாது..''
வதனியின் வாய் மட்டுமே வார்த்தைகள் கொண்டன. உல்லியின் உடலோ உணர்ச்சி கொண்டு சிணுங்கியது.
''ஜூனியராலே முடியாதது எதுவுமில்லே..''
என்றவனோ ரிமோர்ட் கொண்டு ஜன்னலை அடைத்திட, கூடவே அறையும் மெல்லிய வெளிச்ச மட்டுமே கொண்டு பிரகாசித்தது.
''சொன்னா கேளு ரீசன்!! பிளீஸ்!! வேண்டாம்!!''
பரவையவளோ மிதமான கதறல் கொண்டாள். இருப்பினும், மோகம் கொண்ட தெரிவையின் தேகமோ ரீசனின் சீண்டலுக்கும் தீண்டலுக்கும் கைக்கட்டி காத்திருந்தன.
கணவனவனோ டி - ஷர்டை கழட்டி ஓரம் போட்டு; குஞ்சரியின் மேனியை சொந்தங்கொண்டாடியிருந்த போர்வையை இழுத்து தரையில் கடாசினான்.
''ரீசன்!! என்ன பண்றே!! போர்வையே எடுத்து கொடு!!''
பதறினாள் பக்கவாதம் வந்தவள்.
''என்னே கட்டி புடிச்சிக்கோங்க சீனியர்..''
சூழ்நிலையை ஜாலியாக மாற்றிட முயற்சித்தான் ரீசன்.
''ரீசன்!! பிளீஸ்!! போர்வையே எடுத்துக் கொடு!! நான் தூங்க போறேன்..''
மனசில்லாமல் அவனை விலகிட துடித்தாள் தலைவியவள்.
''ஹ்ம்ம்.. சரி.. குட் நைட்..''
என்றவனோ வழமையை போல பெதும்பையவளை நெருங்கினான், பிறை நுதல் முத்தம் வைத்திட.
''இல்லே.. வேண்.. வேண்டாம்..''
தடுமாறிய வதுகையோ ரீசனை தடுத்தாள், திடிரென்று நெஞ்சம் சற்று முன் கண்ட வெளி ஜன்னல் சல்லாபத்தை நினைவுறுத்த.
கும்மிருட்டு கொண்ட இரவோ தடதடவென கொட்டிட ஆரம்பித்தது பெருமழை.
விழிகளால் இல்லத்தரசியின் பொலிவற்ற முகத்தை ஆசையாய் சைட்டடித்தான் ரீசன். மூச்சு முட்டியது வல்லபிக்கு. விலோசனங்களை சூறாவளியாய் சுழல விட்டாள் சுந்தரியவள்.
''குஞ்சாய்..''
கிறக்கமாய் அழைத்த ரீசனின் நெருக்கத்தை தவிர்த்திட இயலவில்லை இல்லாளாள். மனதை நொறுக்கியவனின் சுவாசமோ ஏசியாய் வெடவெடக்க வைத்தது குலியவளை.
காதல் கண்ணாளனின் வெற்றுடல் அகமுடையாளின் கொங்கை உரச, கிறக்கம் தாளாது தாரகையின் நேத்திரங்கள் சொக்கின.
செத்து பிழைத்தாள் என்றுதான் பேர். ஆனால், ஒரேடியாக மரணித்திருக்கலாம் என்றே வாழ்கின்ற ஒவ்வொரு நொடியும் தோன்றுகிறது அபலைக்கு.
கண்ணோரம் கண்ணீர் சொரிந்திட, சொன்னாள் நாயகியவள் மூடிய விழிகள் விரிக்காது.
''பாதி செத்த என்கிட்டே உனக்கு கொடுக்க எதுவுமில்லே ஜூனியர்..''
''ஷு..''
என்று மனைவியை அமைதிப் படுத்தியவனோ வலக்கையால் துணைவியவளின் பின்னந்தலையை மெல்லமாய் அவன் நோக்கி மேல் தூக்கினான்.
''இல்..''
பேச முயற்சித்த ஆட்டியின் உதட்டில் ஆள்காட்டி விரலை பதித்து நிறுத்தினான் ரீசன், இருவரின் கன்னமும் பசையைப் போல் ஒட்டி உறவாடிட.
''லவ் யூ குஞ்சாய்..''
என்றவன் ஆயந்தியின் அதரங்களில் விஸ்கியின் போதையைக் கண்டான். மாதங்கள் கடந்த இதழ் கோர்வையில் தன்னிலை மறந்த மங்கையோ மணவாளனின் அத்து மீறல்களை தடுக்காது லயித்திருந்தாள்.
காரிகையின் கார்கூந்தல் தந்த மோகத்தில் உழன்று காந்தாரியின் கந்தரத்தை தீப்பிடிக்க வைத்த ரீசனோ, பத்தினியின் சிணுங்களையும் மென்முனகலையும் உத்தரவாய் நினைத்து முன்னேற்றினான் அவனின் செயல்களை.
சுவாசம் ஏற்றத்தாழ்வு கொள்ள, இதழ்களை மaடக்கிய மதங்கியோ; தீனரீசனின் சிகையை ஐவிரல்கள் கொண்டு அழுத்தமாய் பற்றி பிடித்தாள்.
''குஞ்.. சாய்..'
என்று ஆணவனின் ராகமாய் அவள் பெயர் இழுக்க, கணத்தில் தோன்றியது ஊழ்துணையவளுக்கு அவளொரு நடைப்பிணமென்று. மரத்து கிடப்தைப் போன்றிருக்கும் தேகம் எப்போதோ மறித்து விட்டதென்று.
படக்கென்று ரீசனின் தோளில் கை வைத்தவள், ஏறெடுத்தவனின் முகத்தை கலங்கிய கண்கள் கொண்டு பார்த்தாள்.
''வேண்டாம்..''
காதலியான மனைவி சுக்கு நூறாகி கிடக்கும் நிலையில் அவளின் வேண்டாம் என்ற வார்த்தையை எப்படியாவது வேண்டுமென்றாக்கிட பரிதவித்தான் ஆணவன்.
''ரீசன்.. நோ.. பிளீஸ்..''
முகத்தை இருக்கரங்களுக்குள் ஒளித்துக் கொண்டாள் மலரவள்.
ஜூனியர் அவனோ சீனியரின் பேச்சை கேட்டிடவே இல்லை. ஊடையவள் ஆடையை களைய ஆரம்பித்தான் ரீசன்.
''ஐயோ!! நான்தான் சொல்றேன்லே!! வேண்டாம்!! விடு ரீசன்!! விடு என்னே!!''
அலறினாள் அழகியவள் விட்டம் பார்த்த தலையோடு விழிகள் மூடி கிடக்க, கரங்களோ ஆளனின் தோள்களை பின்னோக்கி தள்ளிட.
மடவரலின் நெஞ்சமோ வெடித்திடும் அளவுக்கு ரண அனல் கொண்டது. குதூகலமாய் கொண்டாட வேண்டிய இரவினை, குலைந்து போய் கிடப்பவளோடு கொண்டாடிட நினைக்கும் கணவனின் எண்ணம் என்னவே பரிதாபமோ என்று தோன்றியது தேய்பிறையவளுக்கு.
*
அதற்குள் புருஷனவனோ உரிமையோடு மனைக்கிழத்தியின் சரோங்கை கழட்டி கீழிறக்கினான்.
''வேண்டாம் ரீசன்!! பிளீஸ்!! சொன்னா கேளுடா!!''
பிளீஸ் என்னவோ கோபதொனியே. ஆனால், அதற்கு பிறகான வார்த்தைகள் என்னவோ விசும்பலின் ஊடே வந்தது.
''பிளீஸ் ரீசன் என்னே சித்திரவதை பண்ணாதடா!! உன்னே கெஞ்சி கேட்கறேன்!! பிளீஸ்!! நிறுத்து!!''
தலையை ஓரம் சாய்த்து, அன்பானவனின் ஆசையான தீண்டல்களை சுகித்திட முடியா துரதிஷ்டசாலியோ கைகூப்பினாள் கண்ணீரோடு.
ரீசனோ நந்தவ அலர்களில் தேனெடுக்கும் வண்டாக ஆயிழையின் தொடைகளில் இதழ்களை பதித்து ருசித்தான் அணு அணுவாய்.
''ஆண்டவா!! நான் எப்படி சொல்லுவேன்!! எனக்கு ஒன்னுமே ஃபீல் (feel) ஆகலே ரீசன்!! என்னாலே உணர முடியலே ரீசன்!!! உன்னோட முத்தத்தே!!''
இருக்கரங்களையும் முஷ்டி மடக்கி மெத்தையில் குத்தோ குத்தென்று குத்தி ஆவேச அழுகை கொண்டாள் உடற்கூறு பாதிக்கப்பட்டவள்.
காதல் மனைவியின் மிஞ்சில்லா பாத விரல் இன்னமும் ரீசனின் இதழில் உரசிக் கிடக்க, இயலாமையால் கதறிக் கொண்டிருக்கும் மனைவியையே ஏறெடுத்தப்படி வெறித்தான் ரீசன்.
''என்னாலே உனக்கு எந்த சந்தோஷத்தையும் கொடுக்க முடியாது ரீசன்!! நான் பிணத்துக்கு சமம்!!
முகத்தை தலையணைக்கு வாரிக்கொடுத்தவள் ஒப்பாரியை கூட்டினாள்.
''என் தலையிலே நானே மண்ணள்ளி போட்டுக்கிட்டேன்!! அப்பவும் சரி இப்பவும் சரி!!''
அவசர புத்தியால் இன்றைக்கு அவளின் நிலையை எண்ணி நொந்தவள் சொல்லிட, கலங்கிய கண்களை பொருட்படுத்தாது, ஆயந்தியின் அதரங்களில் அவனிதழ் பதித்தான் ரீசன்.
மிழிகள் மூடியப்படி கணவனின் முத்தத்தில் திளைத்திருந்தவள் ரோமங்கள் சிலிர்த்தது. உதடுகளை பிரித்துக் கொண்டவனோ இமைக்காது பார்த்தான் மனைவியவளை.
''விஷங்கொடுத்து என்னே கொன்னுடுடா ஜூனியர்.. வெறுங்கட்டையா இருக்க அசிங்கமா இருக்குடா..''
என்னவோ ஒரு எண்ணத்தில் கால்களை அசைத்திட அணங்கவள் முயற்சிக்க, அது பலனில்லை என்றுணர்ந்து குமுறினாள் துக்கத்தில் கண்களை மூடி தலையை அங்கும் இங்கும் அசைத்தவள்.
''ஐயோ கடவுளே!! இந்த கொடுமைக்கு நீ என்னே சாகவே விட்டிருக்கலாமே!! போதும்!! ரீசன்!! போதும்!! என்னால இதுக்கு மேலையும் இந்த அவஸ்தையே தாங்கிக்க முடியாது!!''
வெற்றிகரமாக இன்றைக்கும் இரண்டாவது முறையாக தலையணை உறை தொடங்கி போர்வை வரை எல்லாவற்றையும் சளியால் அபிஷேகம் செய்திருந்தாள் தேவகுஞ்சரி.
மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பிய நாளிலிருந்தே, இதே பிழைப்புதான் குஞ்சாயிக்கு.
முடங்கி கிடப்பவள் ஓலமிட, ரீசனோ மஞ்சத்திலிருந்து விலகி நோக்கினான் அவர்களின் அலமாரியை நோக்கி.
லேடி பீஸ்ட்டின் பிக் பாஸ் நான்..
முந்தைய அத்தியாயங்களை படிக்க:
https://amydeepz.com/forums/%E0%AE%B2%E0%AF%87%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%AA%E0%AF%80%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D.8/

Author: KD
Article Title: அத்தியாயம்: 17
Source URL: Amydeepz-https://amydeepz.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.