What's new

Welcome!

ஹாய் டார்லிங்ஸ்! வெல்கம் டூ எமி தீப்ஸ் நாவல்ஸ் சைட்! இணைந்திடுங்கள் & மகிழ்ந்திடுங்கள்!

SignUp Now!

KD

Administrator
Staff member
Joined
Jul 10, 2024
Messages
382
அத்தியாயம் 114

பஞ்சணையில் துவண்டு கிடந்தாள் பூமகளவள். கூடிக் களித்த கதகதப்பு இன்னும் அடங்கவில்லை அந்திகையின் மேனிக்கு. இனம் புரியா ஆனந்தத்தில் மிதந்தாள் மாயோள் அவள். அவளுக்கே சிரிப்பு வந்தது பெண்ணவளை நினைக்க.

பாவம் கீத்து. பகினியவள் அறியவில்லை இன்னும் சில நொடிகளில் அவள் பிழைப்பு சிரிப்பாய் சிரிக்க போகும் அவலத்தை.

குளித்து முடித்து, ஆடைகள் உடுத்தி கையில் வாட்ச் கட்டியவனோ,

"ஏய், அகம்பாவ கழுதே, என்ன கார்ட் வேணுமோ, அதை எடுத்து தேச்சிக்கோ! நீதானே சொன்னே கூப்பிட்ட உடனே வேசிதான் வந்து படுப்பான்னு! அதான் பர்சே உனக்கு கொடுக்கறேன்!"

என்றுச் சொல்லி பர்சை தூக்கி விசிறியடித்தான் டாக்டரவன், கீத்துவை நோக்கி.

விறலியின் முகமோ வெளிறி போனது, புருஷனின் செயலிலும் பேச்சிலும்.

"என் லெவல் (level) எப்போதும் கார்ட்ஸ்தான்! நீ சலிச்சு போற அளவுக்கு தேய்சாலும் என் பேலன்ஸ் (balance) குறையவே குறையாது! நான் இருக்கப்பட்டவன்டி! உன்ன விட! குணத்துலையும் பணத்துலையும்!"

என்றவன் விலகி போக, முதல் முறையாக எதிர் வாதம் கொள்ளா மௌனியாகி போனாள் கிருத்திகா இதயம் இரண்டாய் பிளக்க.

சிவத்தலத்திலிருந்து திரும்பி வந்த நாளிலிருந்தே, பெரும் மாற்றங்கொண்டிருந்தாள் மங்கையவள்.

நெஞ்சில் போர்வையை இறுக்கியப்படி, ட்ரஸிங் டேபிளின் முன் நின்றிருந்தவன் கையை படக்கென்று எக்கி பற்றினாள் பாவையவள்.

"ஏய்!"

என்ற ஔகத்தோ அவளின் பிடியை ஊதற, திடுக்கிட்டவளாய் ஏறெடுத்து பார்த்தாள் அலரவள், கணவனின் முகத்தை.

"அடுத்த ரவுண்டுக்கெல்லாம் எனக்கு டைமில்லே! அதுக்கும் சேர்தே ஸ்வேப் (swap) பண்ணிக்கோ! நான் பஞ்ச பரதேசியெல்லாம் இல்லே, வாரிக் கொடுத்து குறைஞ்சு போக! பரம்பர வள்ளல்டி, எச்சக்களே நாயே!"

என்றவனோ மெல்லியாள் அவளை கடந்து போக, அவன் கையை மீண்டும் பற்றிய கோதையோ, வாஞ்சையாய் வருடினாள் ஆணவன் டாட்டூ கொண்ட புறங்கையை காதலோடு.

"ஏய்! இந்த தடவறது, உருகறது, கதர்றது எல்லாத்தையும் உன் கள்ளக்காதலன், அதாவது உன் பாஷையிலே சொல்லணும்னா ஃண்டா மவன், உன் படாஸ்கிட்ட வெச்சிக்கோ! உன் புருஷன் இந்த தியூடிதரா ஔகத் சர்வேஷ் குமார்கிட்ட வேண்டாம்! அறுத்து வீசிட்டு போய்க்கிட்டே இருப்பேன்!"

என்றவனோ விருட்டென அவர்களின் படுக்கையறையிலிருந்து வெளியேறினான், நாசி பிராணதம் (ரத்தம்) கக்க, வெளிறிய முகம் அகோர கோலம் கொள்ள.

கீத்துவோ நடைப்பிணமாய் மெத்தையில் சரிந்தாள், முட்டிய அழுகையோடு.

ஜெர்மன் ஓடிப்போனவன் ஒன்றை மாதங்கள் கழித்து வந்திருந்தான், கிருத்திகாவும் கண்டறிய வேண்டிய அத்தனையையும் ஓரளவு தெரிந்துக் கொண்டு வந்துச் சேர்ந்திருந்தாள் கேதார்நாத்திலிருந்து மனைக்கு.

என்னதான் அன்றைக்கு அலைபேசியில் பேசிக்கொண்டாலும், அது எதுவும் உருகி மறுகும் அளவுக்கெல்லாம் ஒன்றுமில்லை.

ஆகவே, ஆணவன் வந்த ஞாயிற்றுக்கிழையான காலை நேரம் பஞ்சணையில் நைட்டியோடு உறக்கம் கொண்டிருந்தாள் கீத்து.

குளித்து வந்தவன் தலையை துவட்டிக் கொண்டே ட்ரஸிங் டேபிளின் கண்ணாடி வழி கட்டிலில் கிடந்த கீத்துவை பார்க்க, பேடை அவளோ அவன் கண்களுக்கு எச்சில் ஊரும் காஜூ கட்லியாகவே தெரிந்தாள்.

அதுவும் அன்றைக்கென்று முற்றிழையவள் முன்னாளில் ஔகத் வாங்கிக் கொடுத்திருந்த பிங்க் வர்ண சேட்டின் நைட்டியின் ஒருக்களித்து படுத்திருக்க, நசுங்கிக்கிடந்த தாமரைகுவியல்களோ பிதுங்கி பேரழகனின் தேகத்தை முறுக்கேற வைத்தது.

டவலை தூக்கி ஓரம் போட்டவன், ஈரஞ்சொட்டிய சிகையோடு மஞ்சத்தில் கிடந்த மாயோளை நெருங்கினான்.

டாக்டர் வீட்டுக்கு வந்ததே தெரியாது தெரியிழை அவளுக்கு. குஞ்சரியும் தாய்லாந்திலிருக்க, வீக்கெண்ட்ஸ் என்பதால் பத்து மணிக்குதான் எழுந்திடுவாள் போலீஸ்காரியவள்.

ஆகவே, எட்டு மணிக்கு ஒலியெழுப்பிய சுவர் கடிகாரமும் சரி, அமைதியாய் நாடு திரும்பிய புருஷனும் சரி, காரிகையின் தூக்கத்தை கலைக்கவில்லை.

பொம்மையைப் போல் நித்திரைக் கொண்டிருந்த துணைவியை இமைக்காது பார்த்தான் ஔகத் இடையில் இருக்கரங்கள் கொண்டு.

அம்மணியின் ஒருப்பக்க குழலோ, தோள் தொட்டு தலையணையில் படர்ந்திருக்க, வலக்கரத்திலோ அவர்களின் காதல் சின்னம் சிரித்திருக்க, இடக்கையிலோ குட்டி மணிகள் கொண்ட தங்க பிரேஸ்லட் ஜொலிக்க, தாலி சரடோ பொதிகையில் சிக்கிக் கொண்ட விண்மீனாய் எட்டி பார்க்க, கால்களின் மிஞ்சோ ஓசையின்றி காத்திருந்தன கூச்சல் கொள்ள.

செவியில் சுந்தரியவள் கொண்ட சிறிய முத்திலான தோடை கூந்தல் ஒதுக்கி பார்த்தவனோ, அவள் முகம் நெருங்கி கனல் மூச்சால் வல்லபியின் வதனம் தீண்டியவனோ, தூக்கம் கலையாதவளின் மூடிய விழிகள் ரெண்டும் உள்ளுக்குள் உருண்டோட கண்டு முகிழ்நகை கொண்டான்.

பேரழகனின் சிகைக் கொண்ட நீரோ நாயகியின் குழலில் சொட்டுகளாய் துளிர்க்க, அவளை காமமற்ற காதலோடு நோக்கிய காஜி மன்னனோ, மெதுவாய் அவன் பார்வைகளை கீழிறக்கி கண்கள் மூடாது, ஏந்திழையின் இதழ்களை மங்குஸ்தீன் பழங்கணக்காய் உறுஞ்சிட ஆரம்பித்தான்.

சடீரென்று உடல் கொண்ட மின்சாரம் போலான உணர்ச்சி பெருக்கெடுக்கில் விலோசனங்களை திறக்கவும் முடியாது, மூடியே இருக்கவும் முடியாது, டாக்டரின் அதர களவாடல்களில் இதமாய் சுகம் அனுபவித்தாள்.

விவரிக்க முடியா இன்பக்கடலில் தத்தளித்தவளின் கருவிழிகள் கொண்ட கோலாட்டத்தை அம்பகங்கள் சிமிட்டாது பார்த்தான் ஔகத்.

புருஷனின் ஈரச்சிகை கொண்ட துளியெல்லாம், தாப தணலில் சிக்கி பரிதவித்து போயிருந்த துடியிடையின் உச்சி விழுந்து, இமைகள் தொட்டுரசி, கன்னம் வழிந்து, நாசி இறங்கி, உஷ்ணமான உதடுகளை குளுமையாக்கியது.

நுதல் ஒட்டிக்கிடந்த ஜோடிகளின் இதழ்களோ மெதுவாய் பிரிய, பெருவிரல் கொண்டு கீத்துவின் கீழுதட்டை வருடினான் ஔகத். அவன் விரல் தடவலில் ஓராயிரம் பட்டாம் பூச்சு அடிவயிற்றில் பறக்க கண்டாள் அகமுடையாளவள்.

கீத்துவின் சிறுசிறு அசைவுகளான கூச்சத்தினை ரசித்தான் டாக்டர் வார்த்தைகளுக்கு விடுப்பு விட்டு. கண்ணோரம் கண்ணீர் வழிந்திறங்க, திட்டிகள் திறக்கா தெரிவையோ, அவளுதட்டை உரசியவனின் பெருவிரலை மெதுவாய் வாய் திறந்த உள்வாங்கிக் கொண்டாள்.

பரவையின் ஓசையிலான சப்புக்கொட்டலில் தன்னிச்சையாய் மூடியது டாக்டரின் நேத்திரங்கள் ரெண்டும். கழுத்தோர நரம்பெல்லாம் புடைத்துக் கொள்ள, செவியோ சிவந்து போக, உதட்டை பற்களால் கடித்தவனோ, விருட்டென கீழ்நோக்கி அவனின் திருவிளையாடலை ஆரம்பித்தான், பெண்ணவளின் இரு ஓடங்கொண்ட நதியில்.

''ஔகத்!''

என்றவளோ கணவனின் உச்சியை ஒருக்கரத்தாலும், மெத்தையின் பெட்ஷிட்டை மறுக்கையாலும் இறுக பற்றி பற்கள் கடித்து, தலையை பின்னோக்கி சாய்த்தாள், பரவசம் கபாலத்தை போதையேற்ற.

முகிரத்தீயில் கொதித்தவள் பொங்கி வழிய, தளும்பி ஊற்றிய நிறைகுடத்தை ஒருக்கை பார்த்தவன் முன்னேறி மீண்டும் ஊடையோடு ஒரு உதட்டு பஞ்சாயம் கொண்டான்.

அவன் புஜங்களை அழுத்தி பற்றிக் கொண்ட மணவாளியோ, கணவனின் மென்மையான முத்தத்தில் கிறங்கி அவன் முகத்தை இருக்கரங்களுக்குள் அடக்கினாள்.

ஈருடலை ஓருயிராக்கும் முயற்சிக் கொண்ட ஔகத்தோ, அவன் மார்போடு ஒட்டிக்கிடந்த ஒண்டொடியின் மேனி அவன் நெஞ்சை மேலும் அழுத்த, சோதனையில் சாதனைக் கொண்ட ஆண்மகனாய், பார்வைகளை மேலேற்றி தாரத்தின் முகம் பார்க்க, பட்டென நயனங்கள் திறந்த நேரிழையோ, மேலேறிய மூச்சோடு புருஷனை கண்ணீரிலான கண்களில், காதல் கொண்டு நோக்கினாள்.

இயங்காமல் அவனிருக்க, மயூர கண்ணனை கரைபுரண்ட மிழிகளோடு வெறித்த வஞ்சியோ,

''ஐ, ஐ லவ்..''

என்று தேம்ப, ஆங்கார வள்ளியின் இதழ்களை விழிகள் மூடி கொய்ந்தான் டாக்டரவன். அவனை இறுக்கமாய் கட்டிக்கொண்டவளோ, ஆர்ப்பரித்த அழுகையோடு அவன் இயங்களில் லயித்தாள்.

அழுகையிலான கதறல் கொண்ட கொற்றொடியின் சுரமோ ஜதி மாறியது, ஔகத்தின் வேகம் அதிகரிக்க. ஈனசுரத்தில் அனத்தினால் அரிவையவள், விடாது புருஷனின் பெயரை.

முதல் முறை படாஸ் என்ற பெயரில்லா, தாம்பத்தியத்தில் அதீத ஆனந்தம் கொண்டான் ஔகத்.

பைந்தொடியவளோ, கணவனின் கலவியில் படாஸை உணர்ந்து ஔகத்தின் பெயரை மட்டுமே மனசார உச்சரித்து உச்சம் தொட்டால் முதல் முறை.

மூச்சு முட்ட பொஞ்சாதிதான் சொன்னாள் புருஷன் பெயரையும், கணக்கு வழக்கில்லா ஐ லவ் யூக்களையும். ஆனால், டாக்டரோ ஒரு வார்த்தைக் கூட பேசிடவில்லை.

முன்பிருந்த கலகலப்பும் அவனிடத்தில் இல்லை. பயண அசதியாக இருக்குமென்று கூடலுக்கு பின்னான வேளையில் கூட அவனை தொந்தரவு செய்யவில்லை சேயிழையவள்.

ஆனால், அவனோ எதையோ பறிகொடுத்தவன் போலவே காணப்பட்டான். கீத்து அவனுக்காக சமைத்து பரிமாற உண்டவன், முன்பை போல் முழு தட்டு சோறை கூட முழுதாய் முடிக்கவில்லை.

டிவியும் பார்க்கவில்லை, பொண்டாட்டியோடு சோபாவில் அமர்ந்து அளவளாவிடவும் இல்லை. படுக்கையறைக்குள்ளே தவங்கிடந்தவன், அதை லாக் செய்தும் வைத்துக் கொண்டான்.

டாக்டரின் புதிய நடவடிக்கைகளில் வருத்தங்கொண்டாலும், கோபம் இன்னும் தீரவில்லை போலும் என்று கீத்துவே, ஆயிழை அவளை சமாதானம் செய்துக் கொண்டாள்.

ஆனால், ராத்திரி நேரத்து பூஜைக்கு மட்டும் விதிவிலக்கே கொடுக்கவில்லை காஜி மன்னன். இருப்பினும், அந்நேரத்தில் கூட முன்பிருந்த ஔகத்தின் சுயம் இப்போதைக்கு தொலைந்திருப்பதாய் உணர்ந்தாள் கீத்து.

படாஸை உள்வாங்கிக் கொண்டவளால் திருப்தியாக டாக்டரோடு கூடி களித்திட முடியவில்லை. அடிக்கடி வர்ணம் மாறும் அவன் திருசிகளை உற்று நோக்கிய கண்ணாட்டியாள் காதலான கணவனுக்கு ஏதோ பிரச்சனை என்று மட்டும் புரிந்துக் கொள்ள முடிந்தது.

ஆனால், அவன் ஏன் அதை அவளிடம் கூற மறுக்கிறான் என்றுத்தான் புரியவில்லை மனைவி அவளுக்கு. இன்னமும் தாரமவளை நம்பிக்கைக்கு உரியவளாக அவன் மனம் ஏற்கவில்லையா என்ற குழப்பத்தில் வேதனைக் கொண்டாள் துணைவியவள்.

பேச முயற்சித்த மணவாட்டியிடம் ஓரிரு வார்த்தைகளில் பதில் கொண்டவன், வேலை வீடு என்றுதான் இருந்தான். ஆனால், அப்படியிருந்தும் இருவர் மட்டுமே இருக்கின்ற மனைக்குள் தனியாக இருப்பதை போலுணர்ந்தாள் கிருத்திகா.

ஒரு வாரம், ரெண்டு வாரங்கள் ஆகியதுதான் மிச்சம். எதுவுமே மாறவில்லை. கீத்து வேலையை விடுவதாய் சொல்லியிருந்த முடிவிலிருந்து மனமாற்றம் கொண்டிருந்தாள்.

பஞ்சாபி ஆண்ட்டியின் தங்க வளையலை அவளின் கைக்கு ஏற்றவாறு உருக்கி அணிந்துக் கொண்டாள். அவளின் குணம் ரொம்பவே மாறியிருந்தது.

ஸ்டேஷனில் அனைவரிடத்திலும் சிரித்திட ஆரம்பித்திருந்தாள். மற்றவர்களோடு சகஜமாக பழக தொடங்கியிருந்தாள். அடுத்தவர்களுக்கு மரியாதைக் கொடுத்து நட்பு பாராட்டினாள்.

படாஸ் கேஸை முடிந்தளவுக்கு முயற்சிப்பதாகவும், முடியாத பட்சத்தில் உயர் அதிகாரிகள் தாராளமாக அவ்வழக்கை கைமாற்றிக் கொள்ளலாம் என்றும் மானசீகமாகவே தெரிவித்திருந்தாள் கீரன் மற்றும் கர்ணாவிடத்தில்.

தாய்லாந்திலிருந்த குஞ்சரியோடு தினமும் மறக்காமல் கதைத்தாள் மகளவள்.

''மம்மி, நான் தெரிஞ்சோ தெரியாமலோ உங்க மனசை புண்படுத்தியிருக்கலாம்! இப்போன்னு இல்லே மம்மி, சின்ன பொண்ணா இருக்கும் போது கூட. அதுக்கெல்லாம் சேர்த்து, இப்போ நான் மனசார மன்னிப்பு கேட்டுக்கறேன்! பிளீஸ் மம்மி, என்னே மன்னிச்சிடுங்க!''

''என்னாச்சு என் பொண்ணுக்கு? கேதார்நாத் போனதும் போனா, ஆளே மாறிட்டா போலே!''

என்ற குஞ்சரியோ கிண்டலான சிரிப்பு கொண்டாலும், உள்ளுக்குள் சந்தோஷமே கொண்டாள் பெத்தவளவள், மகளின் குணமாற்றத்தில்.

''தேங்கியூ மம்மி! டேடி இல்லாமே, அந்த குறையே தெரியாமே, ஒரு சிங்கள் மதரா என்னே நல்லா படிக்க வெச்சு, கல்யாணம் பண்ணிக் கொடுத்து, இப்போ வரைக்கும் எனக்கு துணையா என் பக்கத்துலே நிக்கறதுக்கு! நான் ரொம்ப லக்கி மம்மி, நீங்களும் டேடியும் எனக்கு பேரண்ட்ஸா கிடைக்க! ஐ லவ் யூ மம்மி!''

என்று உணர்ச்சி மிகுதியில் அன்பை பொழிய,

''ஐ லவ் யூ கீத்து!''

என்ற குஞ்சரியின் கண்களோ கலங்க,

''விடிஞ்சா இருப்போமா இல்லையாங்கறே, விடுகதையான வாழ்க்கையிலே, முடிஞ்ச வரைக்கும் இனியாவது நான் நிம்மதியா வாழ நினைக்கறேன் மம்மி! என் சந்தோஷத்துக்காக மத்தவங்களே கஷ்டப்படுத்தவோ, நோகடிக்கவோ கூடாதுன்னு நான் புரிஞ்சிக்கிட்டேன் மம்மி! தேங்க்ஸ் மம்மி அண்ட் சோரி டூ, இத்தனை வருஷம் என்னோட அட்டுழியத்தையெல்லாம் பொறுமையா தாங்கிக்கிட்டதுக்கு!''

''நீ இப்படி பேசறதே உங்கப்பா கேட்டா, ரொம்ப சந்தோஷப்படுவாரு கீத்து. அண்ட், நீ அவ்ளோ மோசமெல்லாம் இல்லே! சமத்து பொண்ணுதான்! சீக்கிரமா ஒரு குட்டி ஔகத்தையோ இல்லே லிட்டில் கீத்துவையோ ரெடி பண்ணுங்க! பாட்டி ஆகிட்டா இந்த தாய்லாந்துக்கு வர வேலை இருக்காது பாரு!''

என்றவளின் நக்கலான சிரிப்பில், சின்னவளின் உள்ளமோ குமுறியது.

டாக்டர் உடலளவில் நெருங்கியிருந்தாலும் மனதளவில் தள்ளியே நின்றான். என்னவென்றும் சொல்லாது ரகசியம் காத்தான். அவனை வற்புறுத்தவும் பாரியை அவளுக்கு விருப்பமில்லை. ஆகவே, பொறுமையே காத்தாள் ஈசனிடம் முறையிட்டு சின்னவள் அவள்.

இருப்பினும், மனம் தளராது எட்டி நிற்கும் ஆளனிடம், அவளாகவே சென்று ஒட்டிக் கொண்டாள் தலைமகளவள். முயங்கலுக்கு பின் மட்டுமல்லே, முன்னாலும் சரி அவனோடு ஒட்டி உரசி ஊடல் கொண்டாள்.

சத்தம் போட்டு வெறுப்பை உமிழாதவனோ, அதை விட பன்மடங்கு மிடல் கொடுத்தான், அவளின் நெருக்கத்திலிருந்து மௌனமாக பிரிந்து போய்.

புரிந்துக் கொண்டவள் நச்சரிக்காது ஒதுங்கிக் கொண்டாள். ஒருவேளை வெளிப்பயணம் டாக்டர் மனம் திறக்க உதவும் என்றெண்ணினாள் குடும்பினியவள்.

ஆகவே, சனிக்கிழமையன்று ஏழு மணிக்கு கோவில், வெளியில் டின்னர் பிறகு மூவி என்று வேட்டாள் அவள் டியூட்டிக்கு போயிருக்கும் கணவனுக்கு வாட்ஸ் ஆப் அனுப்ப, அவனுமே ஓகே என்ற ஒத்த வார்த்தையில் அவர்களின் சேட்டுக்கு முற்றுப்புள்ளி வைத்தான்.

கீத்து அவர்கள் சந்தித்த பழைய உணவு விடுதியையே ஏற்பாடு செய்திருந்தாள் ஜோடிகளின் நைட் டின்னருக்கு.

அன்றைக்கு அணிந்திருந்த அதே சுடிதாரின் சாயலில் வேறொன்றை இன்றைக்கு அணிந்திருந்தாள். பழசைதான், காஜி மன்னன் கிழித்தெறிந்து விட்டானே. ஜிமிக்கி, மல்லிகை சரம் பிறகு, ரோஜா பூவென்று கலக்கலாக ரெடியாகிருந்தாள் ரதியவள்.

டாக்டருக்குமே அவனின் அன்றைய அதே ஆடைகளை எடுத்து அயர்ன் செய்து வைத்திருந்தாள் பெண்டு அவள். கார் சாவி எடுத்தவன் கையில், பைக் சாவியை கொடுத்தாள் மடந்தையவள்.

ஏதும் பேசாத போதும், காதல் விருந்தனை அவளை விழுங்குவது போலவே பார்த்தான் ஆணவன்.

இதே பழைய காஜி மன்னனாக இருந்திருந்தால் இந்நேரம் முதலிரவை முடித்து விட்டுத்தான் கோவிலை பற்றியே யோசித்திருப்பான் என்று பழசை நினைத்தவளின் நெஞ்சமோ கவலைக் கொள்ள, அவளை நெருங்கினான் ஔகத்.

மாதங்கள் கடந்தாயிற்று ஆணவன் காதல் தேவைதையை இப்படி பொதுவாய் நெருங்கி. முதுகுத்தண்டில் சில்னஸை உணர்ந்தவளோ, பின்னோக்கி வாசற்கதவில் சாய, வல்வியின் வதனம் நெருங்கியவனோ, பார்வைகளால் பெதும்பையின் கற்பை சூறையாடினான்.

ஔகத்தின் மயூர விழிகள் தந்த மயக்கத்தில் சொக்கி, இமைகளை மூடினாள் பொற்றொடியவள்.

ஆனால், ஔகத்தோ நாச்சியவளின் நாசியின் மீது கரம் பதித்து ஊதினான் அவளின் நுதல் கொண்ட திருநீறை. கீத்துவோ செவியெல்லாம் காமச்சூட்டில் செவிடாகி போக, பொத்தானோடு அவன் சட்டையை இறுக்கினாள் தேகமோ திணவெடுக்க.

''மணியாகுது, கோவிலுக்கு போகணும்.''

என்றவனோ, தம்பிராட்டியின் விரல்களை சட்டையிலிருந்து பிரித்தெடுத்தான் மெதுவாய்.

ஆனால், விழிகளால் ரசித்தான் அவள் முகத்திலிருந்து பார்வைகளை நகர்த்தாது பொஞ்சாதியின் தவிப்பிலான முக பாவனைகளை.

சுதாரித்துக் கொண்டவளோ, நிலையை சமன் செய்ய வாஷ்ரூம் ஓடினாள். பின், அடுக்களை நுழைந்து, கிளாஸ் நீரை வாய் படாது குடித்தாள்.

ஒண்ணுதலின் தொண்டைக்குழி இறங்கிய ஒவ்வொரு முடக்கிலும், வாசலிலிருந்து வஞ்சியவளை லுக்கு விட்டவனின் கழுத்தோர நரம்பெல்லாம் சதையில் படங்காட்டிட ஆரம்பித்தன.

பேதையின் உதட்டில் ஒட்டி, நா படர்ந்து, மாயோளின் தொண்டைக்குள் இறங்கும் கனரசமாய் (நீர்) அவனிருக்கக்கூடாதா என்று ஏங்கியது பேரழகனின் உள்ளம்.

திடமான நீசகமாய் (நீர்) நங்கையின் வாய் நுழைந்து பயணித்து, நறுதுதலின் இதயம் சென்று கரைந்துருகி வதூ அவளை, அவன் காதலில் மூழ்கடிக்க துடித்தது டாக்டரின் மனது.

கதவின் விளிம்பை ஔகத் பற்றியிருக்கும் ஸ்டைலே சொல்லியது அவனின் அவஸ்தையை ஆயிழை அவளுக்கு. நமட்டு சிரிப்போடு கணவனை நோக்கி நடைப்போட்டு வந்தவளோ, டாக்டர் வீட்டு சாவியை குறுஞ்சிரிப்போடு அவன் கையில் திணித்தாள்.

இருவரும் மனையிலிருந்து வெளியேற தயாராகினர்.

பைக்கை ஸ்டார்ட் செய்த ஔகத்தை இறுக்கமாய் கட்டிக்கொண்டாள் கீத்து. ஹெல்மட் கொண்டவனோ கருப்பு நிற வைசரால் முகம் மூடி, அதன் வழி அவளையே பார்த்த வந்தான், இல்லாள் அவள் உணராது.

இருவரும் நேராய் அவ்யாய பிரபுவின் (சிவன்) கோவில் சென்றனர். மழை வர வேண்டுமென்று கடவுளை வேண்டிக் கொண்டாள் கள்ளியவள். அன்றைக்கு போலான முயங்கல் வேண்டுமென உடல் பிதற்ற, அதை நிறைவேற்றும் வண்ணமாய் சாமிக்கு விளக்கு போட்டு லஞ்சமும் கொடுத்தாள்.

சனீஸ்வரனுக்கு எள்ளு விளக்கு போட்டு, மாஞ்சி மாஞ்சி சாமி கும்பிடுபவளை உதடுகளில் விரல் பதித்தவனாய் மென்புன்னகையோடு ரசித்தான் டாக்டரவன் ஓரம் நின்று.

அவளின் காதோர ரோஜா டாக்டரை, இப்போதே அவளைக் கடத்திக் கொண்டு போய் கதம் கதம் செய்ய சொல்லியது. பக்தி முத்தி போய் எல்லா சாமியையும் ஒருவழியாய் ரவுண்டடித்து கடைசியில் போய் நின்றாள் புளிசாதம் வாங்கும் வரிசையில் கீத்து.

கையை வாயிலிருந்து பிரிக்காதவனோ, வல்வியவளின் ஒவ்வொரு அசைவுகளையும் வைத்த கண் வாங்காமல் பார்த்தான், மென்புன்னகையோடு.

''என்ன சிரிப்பு?''

என்றவளோ புளி சோறு கொண்ட தொன்னையோடு கணவனை நெருங்க, அவனோ வாயிலிருந்த கரத்தை கீழிறக்கி நெஞ்சுக்கு குறுக்கே கட்டிக்கொண்டான், அவளையே இமைக்காது பார்த்து.

''இப்படி பார்க்காதே ஔகத்!''

என்றவளோ புளிசாதத்தின் பருக்கைகளை இருவிரல்களால் அள்ளியெடுத்து வாயிக்குள் போட, டாக்டரோ அவள் பேச்சை மதிக்காது கியூட்டாய் உண்ணும் அவளையே ரசித்தான்.

''சொன்னா கேளு ஔகத், இப்படி பார்க்காதே!''

என்றவளோ அவனுக்குமே புளி சோற்றை ஊட்டிவிட, வாய் திறந்து வாங்கிக் கொண்டவனோ, அப்போதும் ஆணவனின் பார்வைகளில் மாற்றமேதும் கொள்ளவில்லை.

''பிளீஸ் ஔகத், இப்படி பார்க்காதே! என்னவோ ஒரு மாதிரியா இருக்கு!''

என்றவளோ புருவங்களை குறுக்கி, செல்லங்கொஞ்ச, லைட்டாய் முறுவலித்தான் டாக்டரவன்.

''அட போடா, காஜி மன்னா! சொன்னா கேட்கவே மாட்டறே நீ! நான் போறேன், போ!''

என்றவளோ செல்லக் கோபங்கொண்டு அவனை விலகி போக, இழைந்தோடிய புன்னகை குறையாது பைக் நோக்கி பயணித்தான் ஆணவன், அவளை முன்னே போக விட்டு பின்னே பார்த்து.

ஜோடிகள் இருவரும் கோவிலுக்கு விடைக்கொடுத்து நேராய் டின்னருக்கு சென்றனர். உல்லியவள் மட்டுமே விக்கல் வரும் வரை பேசினாள். டாக்டரோ, சாப்பிட்டப்படி அவளையே பார்த்தான் மறுவார்த்தை ஏதும் பேசாது. உம் கூட கொட்டிடவில்லை. ஆனால், காது கொடுத்து கேட்டு அவளின் வதனத்தையே பார்த்திருந்தான்.

மிட் நைட் ஷோவிலோ கீத்து படம் பார்க்க, ஔகத்தோ விழுந்து விழுந்து சிரித்த பொஞ்சாதியின் முகத்தையே பார்த்தான். அவன் கன்னத்தை திரை நோக்கி திருப்பி விட்டாள் கீத்து.

அவனோ மீண்டும் அவளையே திரும்பி பார்த்தான். பொண்டாட்டி அவளுமே மறுபடியும் கணவனின் முகத்தை விரல்களால் திருப்பி விட, அவனுமே அடங்காது திரும்பவும் தலையை அவள் நோக்கியே திருப்பினான்.

கிருத்திகாவோ புருஷனின் முகத்தை நேருக்கு நேர் திரும்பி பார்க்க, ஔகத்தோ மௌனமாகவே அவளை வெறித்தான்.

பெருமூச்சு கொண்ட பைங்கிளியோ, டக்கென எக்கி அவனிதழ்களை அவளிதழ்களால் ஒத்தியெடுக்க, அதற்கு பிறகு, பொற்றொடியின் பக்கம் திரும்பவேயில்லை ஔகத் படம் முடியும் வரை.

விடியற்காலை ரெண்டுக்கு இருவரும் வீடு திரும்ப, அவனை அணைத்தப்படியே உறங்கியிருந்தாள் கீத்து பைக்கிலேயே, குளிர் ஜாக்கெட் கொண்டு.

பைக்கை நிறுத்தியவன், அவனிடையைக் கட்டிக்கொண்டு தூங்கும் ஒண்ணுதலை காதலோடு பார்க்க, அவனின் மென்மையான கை வருடலில், கண் விழித்தவளோ,

''நாமே ஏன் இங்க வந்தோம் ஔகத்?! உங்க வீட்டுக்கு போறதாதானே பிளான்!''

''டயர்டா இருக்கு. நாளைக்கு பார்த்துக்கலாம்.''

என்றவனோ வேறேதும் பேசாது படுக்கையறைக்குள் நுழைந்து கதவை லோக் செய்துக் கொண்டான்.

கண்ணீர் பொலபொலக்க ஏமாந்து போனவளோ நெஞ்சங்கொண்ட வலியோடு சோபாவிலேயே அன்றைய இரவை கழித்தாள்.

ஒரு வாரம் அப்படியே போக. ராவில் மட்டும் கீத்துவின் மடி தேடி வந்தவன் அவன் பாரத்தை தங்கு தடையின்றி இறக்கி வைத்து நிம்மதிக் கொண்டான், காதல் மனையாள் அவன் பெயரை மட்டுமே உச்சரிக்க, படாஸை மறந்து.

போன சனிக்கிழமை பிளான்தான் சொதப்பி விட்டது. ஆனால், இந்த வாரம் எப்படியும் திட்டத்தை நிறைவேற்றிட கங்கணங்கட்டிக்கொண்டாள் கோதையவள்.

கோவில் விசிட்டை காலை செஷனுக்கு மாற்றிக்கொண்டவள், ராத்திரி ஏழுக்கு டின்னர், ஒன்பதுக்கு மூவி, பனிரெண்டு மணிக்கு காஜி மன்னனோடு உல்லாசம் என்று சூப்பராகவே எல்லாவற்றையும் அரேஜ் செய்தாள்.

அதுவும் இம்முறை பைக் இல்லை, கார். ஔகத் வீடில்லை, கார். காரில்தான் காஜி மன்னனின் கற்பை சூறையாட முடிவெடுத்திருந்தாள் போலீஸ்காரியவள்.

டின்னருக்கு பின்னாடியான ஆங்கில படத்திற்கு ஒரு மணி நேரத்தில் டாட்டா காண்பித்தவர்கள் மனை நோக்கி ஆளில்லா ரோட்டில் பயணிக்க,

''ஔகத், கார் ஸ்டோப் பண்ணுங்க.''

என்ற மெல்லியாளோ வன்மையாய் அவன் தொடைகளை அழுத்தி, மோக பார்வை பார்க்க, வீட்டாளின் காமம் ததும்பிய விழிகளையும், பரபரப்பாய் அவன் தொடையில் ஊர்ந்து பிடிமானம் தேடிய தெரிவையின் கையையும் ஒரு சேர பார்த்தவனோ,

''வீட்டுலே போய் வெச்சுக்கலாம்!''

என்றுச் சொல்லி பட்டென பற்றினான் அவன் ஆண்மையை கைக்குள் அடக்க பார்த்த பகினியின் கையை.

''வீடு வேண்டாம்! கார்!''

என்றவளோ கணவனின் செவி நெருங்கி, அவன் காது மடல்களை உதட்டால் சப்பி அவனை சூடேற்ற,

''நான் மிருகமில்லே மனுஷன்! அந்தரங்கத்தே பொதுப்படுத்தறது எனக்கு புடிக்காது!''

என்று கறாராய் சொன்ன டாக்டரோ, கார் ஓட்டுவதிலேயேதான் கவனமாய் இருந்தான்.

''இந்த இடத்துக்கு போங்க!''

என்ற கீத்துவோ அவளின் அலைபேசியில் ஜிபிஎஸ் காண்பித்த பாதை வழியை ஔகத்திடம் காண்பிக்க,

''என்ன இடம்? இங்க எதுக்கு?''

''பார்வையாளர்கள் யாருமில்லாத தனியிடம்!''

என்றவளோ நக்கலாய் சிரிக்க.

''ஏன் உடம்ப விக்கறே பொம்பளே மாதிரி நடந்துக்கறே?! அதான், வீட்டுக்கு போய் வெச்சுக்கலான்னு சொல்றேன்லே!''

என்றவனின் வீரியமான வார்த்தைகளில் பேயறைந்தவள் போல் புருஷனையே இமைக்காது வெறித்தாள் கீத்து.

''பொறுக்க முடியலே! இப்பவே கழட்டி போட்டு செய்யணும்! அப்படித்தானே?!''

''இப்போ நான் என்னே கேட்டுட்டேன்னு இப்படி பேசறீங்க ஔகத்?! ஒரு பொண்ணு அவளுக்கு பிடிச்ச மாதிரியான கூடல் வேணுன்னு கேட்கக்கூடாதா?!''

என்றவளின் குரலில் வேதனை நிறைந்திருக்க, டாக்டரோ ரியாக்ஷனே இல்லாது சிக்னலில் நின்றான்.

''யாருக்கிட்ட கேட்டேன், உங்கக்கிட்டத்தானே?! அதுக்கு போய் சொடக்கு போட்டா வந்து படுக்கறே பொம்பளை மாதிரி என்னே இவ்ளோ இறக்கி பேசறீங்க!''

என்றவளின் வலிக்கு காரணமானவனோ, காது கேளாதவன் போலவே காரை செலுத்தினான்.

ஒன்னும் பண்ணிடாதே!''

என்றவளோ மூக்குச்சளி ஒழுக ஓலங்கொண்டு மேலும் இறுக்கினாள் புருஷனை நெஞ்சுக்குழியில், அவன் கண்ணீரோ அம்மணியின் இதயம் நனைக்க.

நாடு விட்டு நாடு போய் வந்தவனோ, சரியில்லா உடம்போடு அவ்வப்போது வாஷ்ரூமிலே குடித்தனம் கொண்டான். எங்கே அவனின் வாந்தியைக் கண்டாள் ஆயந்தியவள் அச்சத்தில் உழன்றிடுவாளோ என்றெண்ணி அவளிடம் சொல்லாது மறைத்தான்.

பிரிவென்ற ஒன்று உறுதியானது போது, இப்போதிலிருந்தே அதற்கான நாடகத்தை மேற்கொண்டான் ஔகத். ஒத்திகைகள் எல்லாம் டாக்டருக்கு சாதகமாகவும் சீமாட்டிக்கு பாதகமாகவும் அமைய, வலியென்னவோ இருவருக்கும்தான்.

டாக்டரின் நிலையோ நேரமாக மோசமாகியது. ஆணவனின் சரீரமோ திடிரென்று ஆங்காங்கே நீர் குமிழி போலான ரத்த கொப்பளங்கள் கொண்டன.

காட்சியை கண்ட பேதையின் நயனங்களோ அதிர்ச்சியில் அகல விரிய, தோன்றிய ரத்த கொப்பளங்களோ படபடவென வெடித்துத் தெறித்தன தெரிவையின் மீது.

''ஔகத்!''

என்றலறியவளை கண்ணாடி வழி கண்ட சுரஜேஷின் வதனமோ, மூக்கிலிருந்து கீழ் நோக்கி மிருகமாய் மாறி மீண்டும் உயர்திணையாய் மாற்றங்கொண்டது.

''ஔகத்! ஔகத்! ஔகத்!''

என்று நிறுத்தாது அலறிய கீத்துவோ, ரத்த காட்டேரியான கோலத்தில் கிலி பிடித்தவள் கணக்காய் அதிர்ந்து புருஷனை இறுக்கமாய் கட்டிக்கொள்ள, வெடித்த தடங்கள் அத்தனையும் நெருப்பிலான பொத்தலாகி சூடான ஆவியை அதிலிருந்து வெளியேற்றின.

கடவுளை மீறிய சக்தியில்லை என்றுணர்ந்த ஔகத்தின் அகம்பாவ கள்ளியோ, பூஜை அறையிலிருந்து கையோடு தூக்கிக் கொண்டு வந்திருந்தாள், உத்தரகாஷியில் அனந்ததிருஷ்டியவன் (சிவன்) மதங்கியவளுக்கு கொடுத்திருந்த குட்டி லிங்கத்தை.

காதல் கணவனின் கையோடு அவள் கரத்தை இறுக்கமாய் கோர்த்து பற்றியிருந்த கிருத்திகாவின் உள்ளங்கை கொண்டிருந்த அக்குட்டி லிங்கமோ, அவளறியாது நழுவி கீழே
விழுந்தது.

படாஸ்
...
 

Author: KD
Article Title: படாஸ்: 114
Source URL: Amydeepz-https://amydeepz.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.

tamilselvi

New member
Joined
Oct 5, 2024
Messages
25
Ennada nadakuthu aukath ah aegashrunga va sathiyama mudila nalaikum marakama ud kudunga enneramum story kullaye iruku en brain....
 

jershika

New member
Joined
Oct 6, 2024
Messages
3
Hi sis stry superb enaku romba pidichu irukku stry awgatha ethachum pannidatheenga pls
 
  • Like
Reactions: KD
Top