- Joined
- Jul 10, 2024
- Messages
- 414
அத்தியாயம் 70
சம்பவங்கள் எல்லாம் நடந்து முடிய, மணி விடியற்காலை ஒன்றை தாண்டியிருந்தது.
காரை செலுத்திய வழியிலேயே குஞ்சரிக்கு போனை போட்டான் ரேவ், காதலியின் போன் மூலம். ஆனால், ஆத்தாக்காரியவளோ ரிங் போன போனை எடுக்கவே இல்லை.
ஆகவே, காரை நேராய் ஔகத்தின் வீட்டுக்கு விட்டான் படாஸ். கீத்துவை காரிலிருந்து தூக்கிட ஆணவன் முனைய,
''படாஸ்!''
என்றவளோ அவன் முகத்தை தொட்டுரசினாள் மூடிய கண்களோடு.
''நான் வருவேன் கிருத்தி! வந்து நிற்பேன்! உனக்காக எப்போதுமே!''
என்றவனோ முறுவலோடு அவளைத் தூக்கி தோளில் போட்டுக் கொண்டு, பத்து பதினைந்து அடிகள் பின்னோக்கி போனான் நடு வீதி வரைக்கும்.
சுற்றி முற்றி பார்த்தவன், முன்னோக்கி வேகமாய் ஓடினான் கிரீல் கம்பிகளை நோக்கி. எக்கி ஏறி, எகிறி குதித்தான் ரேவ் ஒரே பாய்ச்சலில் டாக்டரின் வீட்டுக்குள்.
காயங்கள் ஏதும் கொள்ளாது, காதல் முற்றிழையை கரங்களில் தாங்கியவனோ,
''தலைகோதும் நேரம்
தள்ளி போகும் சாபம்
உன்னால் நான் பெற்ற வரமடி, என் கிருத்தி!''
என்றவனாய் மெதுவாய் கிடத்தினான் அவன் காதல் பைங்கிளியை ஔகத்தின் வீட்டு வாசலில்.
''படாஸ்!''
என்றவளோ அவன் பெயர் அனத்த,
''என்னுயிர் அள்ளித்திண்ணும் காதல் நீயடி!''
என்றவனோ கலங்கிய விழிகளோடு அவளின் நுதலில் முத்தமிட்டு சில நொடிகள் அம்பகங்கள் மூடி அப்படியே நிம்மதி கொண்டான்.
ஸ்மார்ட் வாட்ச் அதிர, திட்டிகள் திறந்தவன், சத்தமின்றி நங்கையை விலகி, பார்க்கிங்கில் இருந்த ஔகத்தின் காரை ரெண்டு உதை உதைத்து, அது அலாரம் அடிக்க, அங்கிருந்து காணாது போனான்.
வாகனத்தின் சத்தம் தூக்கத்தை கெடுக்க, மேலிருந்து ஜன்னல் வழி கீழே எட்டி பார்த்தான் டாக்டர் என்னாது என்று.
சந்தேகத்துக்கு உட்பட்டு ஏதுமில்லை என்ற எண்ணத்தோடு, கார் சாவியை தூக்கிக் கொண்டு கீழ் தளம் நோக்கினான் ஔகத்.
வாசற்கதவை திறந்தவனுக்கு பேரதிர்ச்சி. கீத்து அவன் காலடியில் கிடந்தாள் வீட்டு வாசலில் உளறிக் கொண்டு.
பதறிப் போனவன் வதூ அவளை அங்கேயே, அப்படியே கையிலேந்தி விசாரிக்க, பனிமொழியின் வாய் மொழிந்ததெல்லாம் படாஸ் என்றவனின் பெயரே.
கடுப்பில் பல்லை கடித்தாலும், முனகிக் கொண்டே வேறு வழியில்லாது பகினியவளை தூக்கி கொண்டு மேல்மாடி போனவன் பெண்ணவளை மஞ்சத்தில் கிடத்த, பேடையவளோ இறுக்கமாய் அவன் கையை பற்றியிழுத்துக் கொண்டு, வேகமாய் குப்பிற திரும்பி படுத்தாள்.
''கீத்து!''
என்ற ஔகத்தோ, மகிலை அவள் மீது விழ, முட்டி மோதி அவனிடமிருந்து விலகி சட்டென அவன் மீதேறி படுத்துக் கொண்டாள் கீத்து.
''டோ, டோ, டோ, டோ, டோ, டோ, டோ!''
என்றவளோ மழலையாய் மாறி அவன் நெஞ்சை தட்ட,
''நீ என்னே தூங்க வைக்க வேணாம்! நீ தூங்கு!''
என்றவனோ மெதுவாய் பெண்டு அவளை அவன் மீதிருந்து விலக்கி எழுந்தான் பஞ்சணையிலிருந்து.
ஆனால், கீத்துவோ குட்டி குரங்கை போல், வெற்று மார்போடும் அரை பேண்டோடும் இருந்த ஔகத்தை, பின்னாலிருந்து எக்கி கட்டிக் கொண்டாள் போதையில்.
''கீத்து, விடு! அடிவாங்க போறே நீ!''
என்றவனோ மங்கையின் கரங்களை அவன் கழுத்திலிருந்து பிரித்தெடுக்க,
''முடியாது! முடியாது! நீ டோடோ பண்ணு!''
என்றவளோ குறும்புக்காரியாய் அவனை பின்னோக்கி இழுத்து சாய்த்துக் கொண்டாள் அவள் மீது.
''ஆண்டவா! என்ன பண்றே கீத்து! விடு!''
என்றவனோ எரிச்சல் தொனி கொள்ள,
''நீ வேணா போ! படாஸ் வேணா எனக்கு! நீ போ!''
என்ற பேதையோ, போதையில் அழுகை கொண்டவளாய் தலையணைகளை தூக்கி விசிறி குப்பறப்படுத்துக் கொண்டாள் மஞ்சத்தில்.
ஔகத்தோ அவளின் அழிசாட்டியங்களை கண்டுக்காது, குஞ்சரிக்கு அழைக்க, போலீஸ்காரியின் மம்மிக்கோ லைனே போகவில்லை.
இன்றைக்கு சிவராத்திரிதான் என்று நினைத்த ஔகத்தோ, கண்கள் மூடிக்கிடந்த ஒளியிழையின் கையில் தூங்கும் ஊசியை போட்டான்.
நிம்மதி பெருமூச்சோடு, துயில் கொண்டு விட்டாள் என்றெண்ணி கட்டிலின் சுவரோரமிருந்த விளக்கை ஔகத் அணைக்க, மீண்டும் அவன் கரம் பற்றியிழுத்து ஆணவனை மஞ்சம் சரித்தாள் மாயோள் அவள்.
''கீத்து விடு! விடு!''
என்றவனோ தத்தளித்து அவளிடமிருந்து விலக முயற்சிக்க, அவன் மீதேறி படுத்துக் கொண்டவளோ மீண்டும் அதே பல்லவியை பாடினாள்.
டோடோ, என்று நிறுத்தாது சொல்லிய சுந்தரியை இருக்கரங்களால் கட்டியணைத்து கொண்ட ஔகத்தோ, மென்மையாய் அவளின் தலையை வருடிக் கொடுத்தப்படி கண்ணோரம் கசிந்த கண்ணீரை பொருட்படுத்தாது பெதும்பையவள் கோரிய டோடோவை சொல்லி அவளின் முதுகை தட்டிக் கொடுத்தான்.
நள்ளிரவு நித்திரையிலோ ஔகத்தின் இதழ்களை கவ்வி கடித்தாள் கீத்து எக்ஸ்டசி பில் ஒரு மார்க்கமாய் வேலை செய்ய. ஆடைகளை துறந்து அவனை ஆட்கொள்ள எத்தனித்தவளை தடுத்த ஔகத்தோ, தோற்று போனான் அவளிடம்.
கிளர்ச்சியில் மோகம் தலைக்கேற, புத்தியோ அடக்கி வாசி என்றாலும் உடலோ சொல் பேச்சை கேளாது ஏந்திழையின் தீண்டல்களில் சரணாகதி அடைந்தது.
''வலிக்குது! ம்ம்ம்ம்ம்.. வலிக்குது!''
என்றவளோ மாதங்கள் கடந்து முகிரத்தில் ஈடுப்பட, வல்வியின் பெண்மையோ முரண்டு பிடித்தது.
''கொஞ்சம் பொறுத்துக்கோ கீத்து!''
என்றவனோ மென்மையை கைவிட்டு வலிமையை கையிலெடுக்க,
''ஆஹ்ஹ்! வலிக்குது!''
என்றவளோ போதையில் கண்ணீர் சொரிந்து, மெத்தையில் முகம் புதைத்து ஔகத்தின் புஜத்தை அழுத்தினாள் நகங்கள் ஆழமாய் பதிய.
''முடியலே!''
என்ற மானினியோ விசும்ப, இமைகள் மூடிக்கிடந்த கோதையின் முகத்தோடு அவன் முகத்தை ஒட்டிய ஔகத்தோ,
''முடியாதுன்னு சொல்லி, சொல்லியே மூடேத்தறடி கீத்து!''
என்றுச் சொல்லி பைந்தொடியின் நாபியில் ஊறிய விரல்களை மெதுவாய் கீழ் நோக்கி பயணிக்க விட்டான்.
''வறட்டு பிடிவாதம்
வறட்சி கொண்டிருக்க
குதங்கள் பிடிக்கவா
தொடைகள் விரிக்கவா
அடவி புதர் காணவா?!''
என்றவனோ கவியில் மொத்த காமத்தையும் வடிக்க,
''அஹ்ஹ்ஹ..''
என்றவளோ ஈனசுவரத்தில் அவன் நெஞ்சில் துஞ்சினாள்.
''விரலால் துழாவவா
நா கொண்டு வருடவா
எதுவேண்டுமடி கிருத்தி!''
என்றவனோ வரிகளுக்கு ஏற்ப செயல்பட ஆரம்பித்தான்.
ஔகத், அவன் அப்பனை போலில்லை. அதற்கும் மேல். எதுவாகினும் அதை இரட்டிப்பாய் தருவதே அவன் ஸ்பெஷல் மற்றும் வீக்னஸ்.
நிமலனை போல் கவிதைகள் வடிக்க தெரிந்த டாக்டர், இதுவரை அவைகளை கீத்துவிடத்தில் மட்டுமே சமர்ப்பணம் செய்திருக்கிறான் முன்பொரு காலத்தில்.
அப்போதெல்லாம் அதை சரியாக கூட படித்திடாதவள் வெறும் நைஸ், குட் என்றுச் சொல்லி பேச்சை மாற்றிடுவாள்.
இன்றைக்கோ, சும்மா இருந்தவனை சொரிந்த விட்ட கணக்காய் கிருத்திகா போதையில் படாஸ் என்று ஔகத்தை நினைத்துக் கொண்டு அவனோடு கட்டில் இன்பம் காண துடித்து அவனை சகட்டு மேனிக்கு சூடேற்ற, பொறுத்தவன் பொங்கி விட்டான் வெடிக்க.
அறிவு நோ, மீன்ஸ் நோ என்றாலும், கைப்படா கருவேப்பிலை கொத்தான கன்னி பையன் ஔகத்தோ காதலித்தவள் எல்லை மீறல்களில் லயித்து அவளோடு சேர்ந்து கூடலை அனுபவிக்க தயாராகி விட்டான்.
ஒரே ஒரு நல்ல விஷயம், கீத்து ஒருமுறைக் கூட படாஸ் பெயரை உச்சரிக்கவில்லை. இல்லையேல், தூக்கி கடாசி இருப்பான் டாக்டர், காதலி என்றும் பாராது.
''தாள் திறக்க
அகல உழவ
நாவாட்சிக்கு வழி விடடி கிருத்தி!''
என்றவனோ படாஸின் கிருத்தியை கொஞ்சங் கொஞ்சமாய் அவனதாக்கி கொண்டான்.
கிறக்கத்தில் முனகியவளோ, ஔகத்தின் பின்னந்தலையை இறுக்கமாய் பற்றிட, அவளை முன் விளையாட்டுகளின் மூலம் இணைசேர்வதற்கு தயார் செய்தவனோ, காதலோடு கலவி கொண்டிட ஆரம்பித்தான் கீத்துவோடு.
ஆரம்பம் என்னவோ ஔகத்தாகினும் முடிவென்னவோ அகம்பாவ கள்ளியின் கையிலேயே இருந்தது.
இத்தனை நாட்களாய் ஏங்கி போயிருந்த கீத்துவோ, டாக்டரை ஒரு வழி செய்த களைப்பில் அடித்து போட்டாற்போல தூங்க, எனர்ஜி அத்தனையும் காலியான ஔகத்தோ பிரெஷ் பீஸாக உணர்ந்து துயில் கொண்ட துடியிடையையே ரசித்திருந்தான்.
எவ்வளவு நேரம்தான் பார்த்துக் கொண்டே இருக்க முடியும். ஆகவே, உறக்கத்தில் இருந்த கீத்துவோடு ஆத்மார்த்தமாய் மீண்டும் திகட்டா முயங்கல் கொண்டான் ஔகத்.
அவ்வப்போது தூக்க கலக்கமும் மயக்கமும் விழிப்பை விறலியவளுக்கு ஏற்படுத்தினாலும் சிணுங்கியவள் தள்ளியே விடவில்லை ஔகத்தை வேண்டாமென்று ஒருமுறை கூட.
வாரியணைத்துக் கொண்டவளாய் அவன் இழுத்து இழுப்பிற்கு நன்றாகவே வளைந்து கொடுத்தாள் நேரிழையவள். நான்காவது ரவுண்டுக்கு மேல் அவனுக்குமே உடல் அசந்து போக, பாவம் பார்த்து கீத்துவை தூங்க விட்டான் ஔகத், அவனுமே அவள் நெஞ்சில் துஞ்சி கண்ணயர.
விடியல் அலாரம் மூலமாய் ஆணவனை எழுப்பி விட, குளித்து கிளம்பியவனோ போனை போட்டான் குஞ்சரிக்கு.
சங்கதி கேள்வி பட்டவளோ ஓடோடி வந்தாள் டாக்டர் வீட்டுக்கு. ஔகத்தோ, வருங்கால மாமியாரை அங்கேயே இருக்க சொல்ல கீத்துவோடு, வேண்டாமென்றவளின் முடிவை மதித்து, கிளம்பி போய் சேர்த்தான் கீத்துவை அவர்களின் வீட்டிலேயே ஔகத்.
படாஸ்...
முந்தைய அத்தியாயங்களை படிக்க:
https://amydeepz.com/forums/%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D.14/

Author: KD
Article Title: படாஸ்: 70
Source URL: Amydeepz-https://amydeepz.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.