அத்தியாயம் 13
நிகழ்காலம்
தனியார் மருத்துவமனை
டாக்டரை சந்தித்த வேதாவோ பாரமான நெஞ்சோடு மருத்துவமனையிலிருந்து வெளியே வந்தான்.
காரிலேறி அமர்ந்தவன் சோகம் ததும்பிய முகத்தை ஸ்டேரிங்கில் புதைத்துக் கொண்டான்.
மூடிய ஆணவனின் விழியோரமோ கண்ணீர் துளிர்த்து மெதுவாய் வழிந்திறங்கியது.
நொடிகள்...
அத்தியாயம் 12
கடந்தகாலம்
அட்சராவின் படுக்கையறை
நிலா கர்ப்பமாக இருக்கும் சந்தோஷத்தை கொண்டாடிட அனைவரும் அட்சராவின் வீட்டிற்கு படையெடுத்திருந்தனர்.
அமலா மற்றும் மாதவி இதில் விதிவிலக்கே. வேதாவின் திருமணம் முடிந்த பிறகு அவனோடு பேசுவதையே முழுவதுமாய் நிறுத்தி இருந்தாள் அத்தை மகள் அவள்.
ஏன், அவன்...
அத்தியாயம் 11
கடந்தகாலம்
பிடிக்காத கல்யாணம் போய் தொடாத கணவனின் செயல், அட்சராவை குணத்தில் அரக்கியாவே மாற்றியிருந்தது.
சிறுவயது முதற்கொண்டே அவள் விருப்பப்பட்ட எதுவும் பெரிதாய் நிறைவேறியதே கிடையாது.
என்னதான் பணக்கார குடும்பத்தின் ஒற்றை இளவரசியாக இருந்தாலும், ஆர்மி கேம்ப் போலான...
அத்தியாயம் 9
நிகழ்காலம்
வேதாவின் படுக்கையறை
நாயகன் குளித்து வரவும், ஈரத்தலையை நாயகி துவட்டியப்படி அறைக்குள் நுழையவும் சரியாக இருந்தது.
இருவரும் நேருக்கு நேர் எதிரே நடக்க, தலை தூக்கி ஒருவர் முகத்தை மற்றொருவர் பார்த்திடவில்லை.
ஆனால், வேதா வலது போக, ரதி அவளும் அதே வலது போனாள். மீண்டும் ஆணவன்...
அத்தியாயம் 6
கடந்தகாலம்
வேதாவின் இல்லம்
அண்ணன் கந்தன் மற்றும் அண்ணி அம்பிகாவின் வாரிசுகளுக்கு கல்யாண விஷயம் பேசி முடித்த அன்றைய இரவே அமலா முருங்கை மரம் ஏறியாயிற்று.
அதை பறைசாற்றும் விதமாய், கடந்த சில நாட்களாகவே அம்மாவும் மகளும் ஹோட்டல் உணவையே ஆர்டர் போட்டு உண்டனர்.
அடுக்களையிலோ...
அத்தியாயம் 5
கடந்தகாலம்
அட்சரா அலுவலக அறை
''பிளீஸ் அட்சரா! என்னாலே நிலா இல்லாமே இருக்க முடியாது! தயவு செஞ்சு இந்த கல்யாணத்துக்கு ஒத்துக்கோ!''
இந்தர் தங்கையிடம் கெஞ்சினான்.
''உனக்காக என் வாழ்க்கையே அழிச்சிக்க சொல்றியா?! என்ன அண்ணன் நீ?! எல்லாரும் தங்கச்சிக்காக என்னன்னவோ பண்ணுவாங்க! ஆனா, நீ...
அத்தியாயம் 4
கடந்தகாலம்
அலுவலக கார் பார்க்கிங்
''இந்தர், எனக்கு ரொம்ப பயமா இருக்கு! கண்டிப்பா நம்ப காதலுக்கு எங்க வீட்டுலே ஒத்துக்க மாட்டாங்க!''
சொன்ன தாரகையோ காதலனின் முழங்கையில் தலை சாய்த்து சோகத்திற்கு தோதாய் இரு சொட்டு கண்ணீர் கொண்டாள்.
''முதல்லே நான் என் குடும்பத்தோட வந்து உங்க...
அத்தியாயம் 3
நிகழ்காலம்
காவல் நிலையம்
இரு மாநிலங்களுக்கு இடையிலான நகரம் அது.
போலீஸ் ஸ்டேஷன் ஒன்று பொதுவாய் இருந்தது மிகமிக குறைவான குற்றங்களை மட்டுமே பதிவில் கொண்டு.
டாக்டர் துவரினி கைகளை பிசைந்தவாறு காத்திருந்தாள் இன்ஸ்பெக்ட்டர் அன்பின் வருகைக்காக.
நேற்றைய இரவே வந்து கேஸ் கொடுத்தாயிற்று...
அத்தியாயம் 2
நிகழ்காலம்
வேதாவின் படுக்கையறை
அட்சராவை படுக்கையறைக்கு அழைத்து வந்த ஆடவனோ அவளை மஞ்சத்தில் அமர வைத்தான்.
அறையின் கதவை லோக் செய்தவன் நேராய் ட்ரஸிங் டேபிள் நாற்காலி நோக்கி நடையைக் கட்டினான்.
குலுங்கி கதறிய பேடுவோ, அழுகையை நிறுத்தும் எண்ணம் கொள்ளாது தொடர்ந்து ஒப்பாரிக் கொண்டாள்...
அத்தியாயம் 1
நிகழ்காலம்
வேதாவின் படுக்கையறை
கதிரவன் முகத்தில் முத்தமிடவும், செவியில் முருகன் தேனாய் பாயவும் துயில் கலைந்தாள் பாவையவள்.
அம்பகங்கள் கசக்கி எழுந்தமர்ந்தாள் அந்திகை அவள். சுற்றி முற்றி பார்த்தாள் அவள் அவ்வறையை.
பரிட்சியமற்ற புது அறை அவளுக்கு அது. இருப்பினும், பாதுகாப்பாய்...
அத்தியாயம் 50
அளவுக்கு மிஞ்சினால் அமிர்தம் மட்டுமல்ல காதலும் நஞ்சுதான்.
ரீசனின் மீது குஞ்சரிக் கொண்ட பைத்தியக்காரத்தனமான அன்பும் அப்படித்தான்
கடிதத்தில் வரிக்கு வரி மயிலினி எழுதி வைத்திருந்த தீனா என்ற மூன்றெழுத்து வார்த்தை, தேவகுஞ்சரியின் தீனரீசன் என்று பெண்டு அவள் தவறாக புரிந்துக் கொண்டாள்...
அத்தியாயம் 48
கொண்டாட்டம் இல்லா கல்லூரி ஏது. ரீசனின் காலேஜிலும் அப்படியான கோலாகலம் ஒன்று அரங்கேறியது பட்டமளிப்பு விழா என்ற பெயரில்.
அதுவும் வெவ்வேறு மாநிலங்களில் இயங்கும் அக்கல்லூரியின் கீழ்நிலை கல்வி கூடங்களில் பயில்கின்ற மாணவர்களுக்கும் தலைமை கல்லூரியில்தான் கான்வகேஷன்.
ஆகையால், ரீசனின்...