What's new

Welcome!

ஹாய் டார்லிங்ஸ்! வெல்கம் டூ எமி தீப்ஸ் நாவல்ஸ் சைட்! இணைந்திடுங்கள் & மகிழ்ந்திடுங்கள்!

SignUp Now!

medical condition

  1. KD

    அத்தியாயம்: 110

    அத்தியாயம் நூற்றி பத்து முகம் பார்க்கும் கண்ணாடியில் வெறுமையான முகத்தை வெறுமனே பார்த்துக் கொண்டிருந்தாள் குஞ்சரி. தலையை சொந்தமாய் வாரிட அதென்னவோ மூன்று மாதங்கள் கடந்தும் ரீசன் பின்னலிடும் அளவுக்கு பக்குவமாய் எதுவும் வரவில்லை. அம்பாள் பக்கம் வந்தாலே குஞ்சரி அல்சேஷனுக்கு டஃப் கொடுக்க குட்டி...
  2. KD

    அத்தியாயம்: 109

    அத்தியாயம் நூற்றி ஒன்பது அசம்பாவிதங்கள் நினைவுகளாய் மாறியிருந்தாலும் விசா என்னவோ நிம்மதியின்றியே தவித்தாள் ஏறக்குறைய மூன்று மாதங்களுக்கு. ரீசன் அவன் உயிரை துறந்து இரு உயிரை காப்பாற்றியிருக்க உடலளவில் காரிகையவளுக்கு காயங்கள் ஏதுமில்லை என்றாலும் மனதளவில் அதிகமாகவே பாதிக்கப்பட்டிருந்தாள்...
  3. KD

    அத்தியாயம்: 108

    அத்தியாயம் நூற்றி எட்டு இரவு மணி பத்து. என்னதான் கண்கள் மூடிக்கிடந்தாலும் விசாவிற்கு ஒரு பொட்டு தூக்கம் விழிகளை எட்டிப் பார்த்திடவில்லை. கண்ணோரம் கண்ணீர் ஆர்ப்பரிக்க தலையணையை விரல்களால் அழுத்தி பற்றிப் பிடித்திருந்தாள் நகங்கள் அதில் புதைந்து போக பாவையவள். சொந்தமானவனின் வாசம் நாசி தீண்ட...
  4. KD

    அத்தியாயம்: 107

    அத்தியாயம் நூற்றி ஏழு நீளும் இரவு குஞ்சரிக்கு ஏக்கத்தை அதிகப்படுத்தியது. ரீசனின் நெஞ்சுக்குள் துஞ்சி கண்கள் மூடி துயில் கொள்ள மனம் கிடந்து தவித்தது. ரீசனை கல்லூரியில் ஜூனியராய் கண்ட நாள் தொடங்கி அவனை துரத்தி விரட்டி காதலித்த நாட்கள் எல்லாம் அம்பகங்களில் வலம் வர வஞ்சியின் வேதனையோடு கூடிய அழுகை...
  5. KD

    அத்தியாயம்: 106

    அத்தியாயம் நூற்றி ஆறு சாதாரண இறப்பென்றாலே கூறு போட சொல்லும் போலீஸ், கொலை வழக்கை சும்மாவா விடும். குத்திக் குதறியெடுத்து விட்டார்கள் ரீசனின் உடலை போஸ்ட் மார்ட்டம் என்ற பெயரில். குஞ்சரி எவ்வளவோ கெஞ்சினாள் கதறினாள். அவன் வலி தாங்க மாட்டான் என்றாள். ஆனால், நிஜத்தில் மரணித்தவனுக்கு உணர்ச்சிகள்...
  6. KD

    தாழ் திறவாய் ததுளனே! : 4

    தாழ் திறவாய் ததுளனே! : 4 ராகன், விராகன். ஒளியவன் குரூப்ஸின் தற்போதைய ஜெனரல் மேனேஜர். பேர் சொல்லும், வளமிக்க பணக்கார குடும்பத்தின் வாரிசு. ஒளியவன் மற்றும் கனலியின் இரண்டாவது புதல்வன். பாட்டி தாத்தாவான, கதிரவன் மற்றும் சுடர் இருவரின் செல்லப்பேரன். அப்பா ஓய்வு பெற, தாத்தா ஆரம்பித்த...
  7. KD

    தாழ் திறவாய் ததுளனே! : 3

    தாழ் திறவாய் ததுளனே! : 3 விடியற்காலை ஒரு மணிக்கு ஷூட்டிங் முடித்து வீடு திரும்பியிருந்தாள் சங்க்யா. லேட் நைட்டில் பசித்த வயிறுக்கு ஒரு கப் பாலை மட்டும் தாரம் வார்த்தாள் வதனியவள். படுக்க போகும் முன் பல் துலக்கி, முகம் கழுவிய நங்கையோ, படுக்கையறை ஜன்னலோரம் நின்று டவலால் வதனம் ஒத்தியெடுத்தாள்...
  8. KD

    தாழ் திறவாய் ததுளனே! : 2

    தாழ் திறவாய் ததுளனே! : 2 பணக்காரர்கள் புலங்கும் ஹை கிளாஸ் ரெஸ்டூரண்டன் அதை, பியானோவின் மெல்லிசை அதன் வசமாக்கி இருந்தது. ஸ்கை டின்னர் தளமோ மங்கலான மஞ்சள் விளக்குகளை விட்டத்தில் கொண்டு மோகன நிலையை குழுமியிருந்த ஜோடிகளுக்கு பரிசாக்கியது. மேஜைகளின் மீதிருந்த கேண்டல்களோ ரொமாண்டிக் உணர்வை கிளப்பி...
  9. KD

    தாழ் திறவாய் ததுளனே! : 1

    தாழ் திறவாய் ததுளனே! : 1 அன்றைய செய்தித்தாளின் முதல் பக்கத்திலே மானம் கப்பலேறி நிற்க, பத்திரிக்கையை தூக்கி விசிறினான் நாயகனவன். ''இப்போ விட்டடுச்சு என்ன பிரயோஜனம்?! இதை நேத்தே யோசிச்சிருக்கணும்!'' எரியும் நெருப்பில் எண்ணையை ஊற்றினான் ஹீரோவின் நண்பனான சுந்தர். ''நானா இருந்திருந்தேன்...
  10. KD

    சரியான பிழை நாம் - வாசகர் கருத்து பாகம் 6

    சரியான பிழை நாம் - வாசகர் கருத்து கூகள் பாரம்
  11. KD

    சரியான பிழை நாம் - வாசகர் கருத்து பாகம் 5

    சரியான பிழை நாம் - வாசகர் கருத்து கூகள் பாரம்
  12. KD

    சரியான பிழை நாம் - வாசகர் கருத்து பாகம் 4

    சரியான பிழை நாம் - வாசகர் கருத்து கூகள் பாரம்
  13. KD

    சரியான பிழை நாம் - வாசகர் கருத்து பாகம் 3

    சரியான பிழை நாம் - வாசகர் கருத்து கூகள் பாரம்
  14. KD

    சரியான பிழை நாம் - வாசகர் கருத்து பாகம் 2

    சரியான பிழை நாம் - வாசகர் கருத்து கூகள் பாரம்
  15. KD

    சரியான பிழை நாம் - வாசகர் கருத்து பாகம் 1

    சரியான பிழை நாம் - வாசகர் கருத்து கூகள் பாரம்
  16. KD

    அத்தியாயம்: 105

    அத்தியாயம் 105 இறப்பென்பது சரீரத்துக்கு மட்டுமே சாத்தியப்பட்டதாகும். நாம் நம்மவர்களை மறக்கும் வரையில் அவர்களின் நினைவு நம்மில் இருக்கும் வரை அவர்களுக்கு என்றைக்குமே அழிவில்லை. இனிமையான பிறப்பு தனிமையான இறப்பு இதுவே வாழ்க்கை. ஒரேடியாய் போய் சேர்ந்தவனுக்கு இனி எவ்வித கவலையும் இல்லை. ஆனால்...
  17. KD

    அத்தியாயம்: 104

    அத்தியாயம் 104 மனம் விரும்பியவனை ஆசை ஆசையாய் காதலித்து கரம் பிடித்தவள் அவனின் நிழலை வேறொருத்தி கண்டால் கூட பார்த்தவளை சுட்டெரித்திடும் அளவிலான காதலைக் கொண்ட குஞ்சரிக்கோ முதல் முறை உள்ளுக்குள் அச்சம் நிலவியது. “ரீசன்! ரீசன்! என்ன பாருடா! டேய்! கண்ணத் திறடா!” என்ற குஞ்சரியோ கத்தினாள் கதறினாள்...
  18. KD

    அத்தியாயம்: 103

    அத்தியாயம் 103 களேபரம் கொண்ட அறையை நோக்கி வந்தாள் குஞ்சரி அவளின் நவீன வீல் சேர் கொண்டு. “ரீசன்!” என்றலறிய குஞ்சரியோ ரத்தமும் சகதியுமாய் உடலில் காயங்கள் கொண்டு மஞ்சத்தில் நின்றவனை பார்த்து வெம்பினாள். “ஆஹ்... ஹ்ஹ்... கு... குஞ்... ஆஹ்ஹ்...” என்ற ரீசனின் கால்களோ சடீரென்று வலுவிழந்து...
  19. KD

    அத்தியாயம்: 102

    அத்தியாயம் 102 மணி விடியற்காலை நான்கு முப்பது. சத்தம் போட்டது பேபி சீட்டரின் கைகடிகாரம். ஆணவன் வழக்கமாய் எழும் நேரமது. ஜிம்மெல்லாம் போகும் ரகமில்லை ப்ரீதன். இருந்தும் வீட்டிலேயே ட்ரெட்மில்லில் வேர்த்து விறுவிறுக்க ஓடிடுவான். ஆனால், கல்யாணமான கொஞ்ச நாட்களாகவே இந்த நான்கரை மணி அலாரம் என்னவோ...
  20. KD

    அத்தியாயம்: 101

    அத்தியாயம் 101 மணி நான்காக லேசாய் தூக்கம் கலைந்தது ப்ரீதனின் தம்பிராட்டிக்கு. மிழிகளை கசக்கி விழிகளை விரித்தவள் பக்கத்தில் பிக் பாஸை காணாது அறையைச் சுற்றி தேடினாள் தாலி கட்டியவனை. “ப்ரீதன்... ப்ரீதன்... வாஷ்ரூம்லையா இருக்கீங்க? ப்ரீதன்...” என்றவளோ அழைப்பின் ஊடே கணவனை ஏலம் போட்டும்...
Top