What's new

Welcome!

ஹாய் டார்லிங்ஸ்! வெல்கம் டூ எமி தீப்ஸ் நாவல்ஸ் சைட்! இணைந்திடுங்கள் & மகிழ்ந்திடுங்கள்!

SignUp Now!

lady_beastin_bigboss_naan

  1. KD

    அத்தியாயம்: 78

    அத்தியாயம் 78 மணியோ நள்ளிரவு பனிரெண்டு நாற்பது. இதுதான் முதல் முறை விசாவிற்கு இப்படியான பைக் பயணம். ப்ரீதனுக்குமே மனசுக்கு பிடித்தவளோடு ராவில் பைக் ரைட் என்பது முதலிரவை போன்ற எக்சாய்ட்மெண்டே (excitement). இதுவரைக்கும் அனுபவமில்லாத ஆயிழையவளோ ஆணவனின் தோள்களில் கைகளை பதிக்க, ப்ரீதனோ...
  2. KD

    அத்தியாயம்: 77

    அத்தியாயம் 77 மணி மிகச்சரியாய் நள்ளிரவு பனிரெண்டு பத்து. குஞ்சரி அவசர சிகிச்சை பிரிவிலிருந்து சாதாரண வார்டுக்கு மாற்றப்பட்டிருந்தாள். இன்னும் மயக்கம் தெளியவில்லை தெரிவையவளுக்கு. ரீசனோ நடந்த சம்பவத்தை யாரிடமும் கூறிடவில்லை. மருத்துவர் போலீஸ் புகார் கண்டிப்பாக கொடுக்க சொல்லியும் யோசிப்பதாக...
  3. KD

    அத்தியாயம்: 76

    அத்தியாயம் 76 வாசலில் பைக் முறுக்கும் சத்தம் கேட்க, சின்னஞ்சிறு குட்டி கால்களோ குடுகுடுவென வரவேற்பறையிலிருந்து ஓடியது முன் வாசல் நோக்கி. ''தீனா! தீனா! டேய்! ஓடாதடா! டேய் நில்லுடா! அட! பாறேன் என்னா ஓட்டம் ஓடுறான்!'' என்ற விசாவோ பின்னே துரத்தி ஓடினாள் பெற்றெடுத்த ஆண் செல்வத்தை தொடர்ந்து...
  4. KD

    அத்தியாயம்: 75

    அத்தியாயம் 75 அரக்கியாய் மாறியிருந்த குஞ்சரி வயிற்று பிள்ளைக்காரியின் உயிரை கொஞ்சங்கொஞ்சமாய் எடுத்திட ஆரம்பித்திருந்தாள். ''குஞ்சரி!'' என்ற ஆங்காரமான ஆண்குரல் கொடுத்த தாக்கத்தில் திடுக்கிட்ட வஞ்சகியோ திரும்பி பார்த்தாள் முதுகிற்கு பின் கோபமாய் நின்றிருந்த கணவன் தீனரீசனை. வந்திருந்தான்...
  5. KD

    அத்தியாயம்: 74

    அத்தியாயம் 74 பூட்டியிருந்த மாளிகையின் கதவை திறந்து உள்ளே சென்றாள் விசா. அப்பா தேவேந்திரன் இறந்து இன்றோடு ஒரு வருடம் முடிந்திருந்தது. காலையிலேயே ப்ரீதன் உடன் வர சிவன் சன்னிதானத்தில் மோட்ச விளக்கொன்றை படைத்தது விட்டு நேராய் இங்கு வந்து சேர்ந்திருந்தாள் ஒற்றை பெண்ணவள். மருமகனில்லா ப்ரீதனோ...
  6. KD

    அத்தியாயம்: 73

    அத்தியாயம் 73 இரவு மணி பத்து. குட்டி தீனாவின் பிறந்தநாள் விழாவை முடித்துக் கொண்டு அரக்க பரக்க ஓடி வந்தாள் அமரா. கணக்கிட்டிருந்த நேரத்தை தாண்டி நெடுநேரம் கடந்திருந்த பதைப்பு பெண்ணவள் முகத்தில் தாண்டவமாடியது. வாசலை அடைந்த அந்திகைக்கோ பக்கென்றது வீட்டின் முதன்மையான க்ரில் கேட் பாவென்று...
  7. KD

    அத்தியாயம்: 72

    அத்தியாயம் 72 ''ஹாய் சார்..'' என்று பற்கள் வரிசைக் கட்ட கேசுவலான ஆங்கில வணக்கம் ஒன்றை வைத்தாள் முன்னிருந்தவனுக்கு விசா. ''ஹாய் விசா..'' என்றவனோ நாற்காலியை இழுத்துப் போட்டமர்ந்தான் டின்னரை ருசிப்பார்க்க. ''தேங்கி யூ சோ மாச் சார்.. நீங்க வருவீங்கன்னு நான் கொஞ்சங் கூட எதிர்பார்க்கவே இல்லே...
  8. KD

    அத்தியாயம்: 71

    அத்தியாயம் 71 சுவர் கடிகாரம் சிணுங்கியது. ''ஓகே விஜய்.. நீ கிளம்பு..'' துரத்தாமல் துரத்தினாள் குஞ்சரி ஸ்நேகனவனை முந்தைய நெருக்கமெல்லாம் இப்போதைக்கு வெறுப்பாய் மாறியிருக்க. நல்லவளோ கெட்டவளோ பேதையின் மனசுக்குள் தேள் கொட்டியது. தோழன் என்ற பெயரில் நட்பு பாராட்ட வந்திருப்பவன் நல்லவனில்லை...
  9. KD

    அத்தியாயம்: 70

    அத்தியாயம் 70 மணி சரியாக ஏழரை. கண்கள் சொருக, கையிலிருந்த நாவலை நழுவ விட்டாள் குஞ்சரி. கட்டிலின் விளிம்போரமாய் சாய்ந்த சுந்தரியவளின் தலையை யாரோ வாஞ்சையாய் ஏந்த விடுக்கென்று கண்கள் விழித்தாள் அருணியவள். ''மயூரி..'' என்ற ராகமான அழைப்பில் அகல விரிந்த விழிகளால் முன்னிருந்த ஆணை அதிர்ச்சிக் கொண்டு...
  10. KD

    அத்தியாயம்: 69

    அத்தியாயம் 69 ''குஞ்சரி கொஞ்சம் ஸ்னேக்ஸ்.. குடிக்க தண்ணி.. அப்பறம் ஜூஸ் எல்லாமே இந்த டேபிள் மேலையேதான் இருக்கு..'' என்ற அமராவதியோ மெதுவாய் மங்கையவளை கைத்தாங்கலாய் பற்றி மஞ்சத்தில் அமர வைத்தாள். ''போகாத அமரா..'' என்றவளோ குழந்தையாய் உதடு பிதுக்கினாள் அமராவின் கைகளை பிடித்துக் கொண்டு. ''ஜஸ்ட்...
  11. KD

    அத்தியாயம்: 68

    அத்தியாயம் 68 ''ஐயோ சொன்னா புரிஞ்சிக்கோங்க! என்னால இங்க என் வைஃப்பே தனியா விட்டுட்டு வர முடியாது.. அவுங்களுக்கு உடம்பு முடியலே.. நான் கண்டிப்பா அவுங்க பக்கத்துலே இருந்தே ஆகணும்..'' ரீசன் போனில் வழக்கறிஞரோடு வார்த்தை போர் நடத்திக் கொண்டிருந்தான். அவனின் பினாங்கு மதுக்கூடத்தில் குடியை போட்டு...
  12. KD

    அத்தியாயம்: 67

    அத்தியாயம் 67 ஆறு மாதங்கள் கடந்திருந்த வேளையில் ப்ரீதனுக்கு பைக் ஆக்சிடெண்ட் என்று அவன் மம்மி போட்ட குண்டில் அலறியடித்துக் கொண்டு வந்திருந்தாள் விசா. பையனுக்கு கூட இப்போதைக்கு ஒரு வயதாகி பல் முளைத்திட ஆரம்பித்திருந்தது. ஆறு மாத கைக்குழந்தையாக இருக்கையில் விசாவோடு சேர்த்து ப்ரீதனின் அன்பையும்...
  13. KD

    அத்தியாயம்: 66

    அத்தியாயம் 66 ''ப்ரீதன்! ப்ரீதன்!'' விசாவின் குரல் ஓங்கி ஒலித்தது ஆணவனின் அறைக்குள். குளியலறைக்குள் பள்ளிக் கொண்டவனோ முகத்திலிருந்த சோப்பை கைகளால் வழித்தெடுத்து செவிகளை கூர்மையாக்கினான் மறுபடியும் அவனின் பெயர் ஏலமிடப்பட. ''பார்ட்னர்! ஹலோ! ப்ரீதன்! என்ன பண்ணிக்கிட்டு இருக்கீங்க நீங்க உள்ளே...
  14. KD

    அத்தியாயம்: 65

    அத்தியாயம் 65 செல்வ செழிப்போடு பிறந்திருந்தாலும் போய் சேர்கையில் என்னவோ சர்வ நாசமாய் சீரழிந்தே செத்திருந்தாள் மயிலினி. சொந்தமில்லா உறவுகளோடு இதுநாள் வரை சொந்தங்கொண்டாடி வந்த நங்கையவளை தேடி வந்தன இரு ஜீவன்கள் அவள் இறந்த நாளன்று. பெண்டு அவளை பெற்ற பொறுப்பில்லா அப்பனோ திருந்திடாமலேயே சாகும்...
  15. KD

    அத்தியாயம்: 64

    அத்தியாயம் 64 தீனவானன் இறந்து ஒரு வாரம் கடந்திருக்க வாத்தியாரும் அவரின் குடும்பமும் வேறு இடத்திற்கு மாற்றலாகி போயிருந்தனர். எந்த பெற்றோரால் ஜீரணிக்க முடியும் கல்யாணங்கட்டி அழகு பார்த்திட வேண்டிய மகனுக்கு வாய்க்கரிசி போட்டு அனுப்பிடும் கொடுமையை. புது இல்லம் வசதியாக இருந்தாலும் யார் மனதிலும்...
  16. KD

    அத்தியாயம்: 63

    அத்தியாயம் 63 காதலில் நியாயம் அநியாயம் எல்லாம் ஆளாளுக்கு வேறுப்படும். குஞ்சரியை பொறுத்த மட்டில் அவள் செய்த ஈனக்காரியம் மிகச்சரியே. பைத்தியக்காரியைப் போல் காதலிக்கும் பேதையவள் சொந்தமானவனை வேறொருத்தி தட்டி செல்ல முயல்கிறாள் என்ற போது பொங்கி எழுந்து விட்டாள். என்செய்வது சினம் சிந்தையை...
  17. KD

    அத்தியாயம்: 62

    அத்தியாயம் 62 கடவுள் கூட கைவிட்டிடுவார் பைக் விட்டிடாது இதுவே பெரும்பாலான இளைஞர்களின் மைண்ட் செட். இது இப்போது மட்டுமல்ல எப்போதுமே மாறாத ஒன்று ஆண்களிடத்தில். பைக்கோ காரோதான் அவர்களின் முதல் மனைவி, காதலி எல்லாமே அவர்களுக்கு. தீனவானனுக்கும் அவனின் பைக் அப்படித்தான். இருந்தும் தலையெழுத்தை யார்...
  18. KD

    அத்தியாயம்: 61

    அத்தியாயம் 61 கன்றியிருந்த விலோசனங்கள் கண்ணீரை ஓரமாய் வழிய விட மயிலினியோ செத்தவளாட்டம் மெத்தையில் மல்லாக்க படுத்துக் கிடந்தாள். நடந்த கொடூரம் கண் முன் வர வாய்விட்டு கதறிட கூட இயலா ஜடமாய் தெய்வம் தன்னை படைத்ததை எண்ணி வெம்பிட விருப்பமற்றவளாய் வெறுமனே கிடந்தாள் கோதையவள். சிதைப்பட்டு போனது...
  19. KD

    அத்தியாயம்: 60

    அத்தியாயம் அறுபது குளித்து முடித்த தினாவோ உணவருந்தி விட்டு ஃபோனை சார்ஜரிலிருந்து எடுக்க ஆன் செய்திருந்த ஸ்விட்ச்சோ ஆஃபிலிருந்தது. அப்போதே தெரிந்தது ஆணவனுக்கு கண்டிப்பாய் இது தம்பியின் வேலையாகத்தான் இருக்குமென்று. சார்ஜ் போடும் சமயத்தில் மட்டுமல்ல டிவி தொடங்கி கழுவி வைத்த உணவு தட்டை மீண்டும்...
  20. KD

    அத்தியாயம்: 59

    அத்தியாயம் 59 பழுதாகிய பைக்கை ஒருவாரியாய் சமாளித்து ஒட்டிய ரீசன் வந்து சேர்ந்திருந்தான் குஞ்சரியின் வீட்டுக்கு. ஆணவனை கண்டு ஓடி வந்தவளோ கட்டிக் கொண்டாள் நடு ரோடு என்றும் பாராது அவனை இறுக்கமாய். சம்பவத்தின் ஆடென்னவோ ரீசன்தான். வாத்தியார் மகனாயிற்றே எப்படி தெரியாமல் இருக்கும் அங்கிருப்போருக்கு...
Top