அத்தியாயம் 64
தீனவானன் இறந்து ஒரு வாரம் கடந்திருக்க வாத்தியாரும் அவரின் குடும்பமும் வேறு இடத்திற்கு மாற்றலாகி போயிருந்தனர்.
எந்த பெற்றோரால் ஜீரணிக்க முடியும் கல்யாணங்கட்டி அழகு பார்த்திட வேண்டிய மகனுக்கு வாய்க்கரிசி போட்டு அனுப்பிடும் கொடுமையை.
புது இல்லம் வசதியாக இருந்தாலும் யார் மனதிலும்...
அத்தியாயம் 4
கடந்தகாலம்
அலுவலக கார் பார்க்கிங்
''இந்தர், எனக்கு ரொம்ப பயமா இருக்கு! கண்டிப்பா நம்ப காதலுக்கு எங்க வீட்டுலே ஒத்துக்க மாட்டாங்க!''
சொன்ன தாரகையோ காதலனின் முழங்கையில் தலை சாய்த்து சோகத்திற்கு தோதாய் இரு சொட்டு கண்ணீர் கொண்டாள்.
''முதல்லே நான் என் குடும்பத்தோட வந்து உங்க...
அத்தியாயம் 64
அண்ணியின் அலறலில் ஓடி வந்தான் சரன் வீட்டு போனின் ரிசீவரை அப்படியே போட்டு. போனோ தள்ளாடி விழுந்தது கீழே.
ரேக்கவோ வலிக்கொண்ட மருமகளின் பின்முதுகில் தைலம் தடவி சுடுநீர் ஒத்தடம் கொடுத்தார். ஒரு மணி நேரங்கழிய சின்ன டிக்கியின் முகமோ பழையப்படி இறுக்கத்தை தளர்த்தி மென்மையாகியது.
அவளை...
அத்தியாயம் 63
காதலில் நியாயம் அநியாயம் எல்லாம் ஆளாளுக்கு வேறுப்படும்.
குஞ்சரியை பொறுத்த மட்டில் அவள் செய்த ஈனக்காரியம் மிகச்சரியே.
பைத்தியக்காரியைப் போல் காதலிக்கும் பேதையவள் சொந்தமானவனை வேறொருத்தி தட்டி செல்ல முயல்கிறாள் என்ற போது பொங்கி எழுந்து விட்டாள்.
என்செய்வது சினம் சிந்தையை...
அத்தியாயம் 3
நிகழ்காலம்
காவல் நிலையம்
இரு மாநிலங்களுக்கு இடையிலான நகரம் அது.
போலீஸ் ஸ்டேஷன் ஒன்று பொதுவாய் இருந்தது மிகமிக குறைவான குற்றங்களை மட்டுமே பதிவில் கொண்டு.
டாக்டர் துவரினி கைகளை பிசைந்தவாறு காத்திருந்தாள் இன்ஸ்பெக்ட்டர் அன்பின் வருகைக்காக.
நேற்றைய இரவே வந்து கேஸ் கொடுத்தாயிற்று...
அத்தியாயம் 2
நிகழ்காலம்
வேதாவின் படுக்கையறை
அட்சராவை படுக்கையறைக்கு அழைத்து வந்த ஆடவனோ அவளை மஞ்சத்தில் அமர வைத்தான்.
அறையின் கதவை லோக் செய்தவன் நேராய் ட்ரஸிங் டேபிள் நாற்காலி நோக்கி நடையைக் கட்டினான்.
குலுங்கி கதறிய பேடுவோ, அழுகையை நிறுத்தும் எண்ணம் கொள்ளாது தொடர்ந்து ஒப்பாரிக் கொண்டாள்...
அத்தியாயம் 63
அம்மணி சின்ன டிக்கியின் ஒப்பந்தத்திற்கு ஒப்புக்கொண்ட விரனால் ஒரு வாரம் கூட தாக்கு பிடித்திட முடியவில்லை.
இருவருக்கும் நடுவிலிருந்த உருண்டை தலையணையை பறக்க விட்டான் துயில் கொண்டவனாய் நடித்து ஆணவன்.
அவனின் தந்திரத்தை அறிந்தவளோ போர்வையோடு ஹோல் கிளம்பினாள் ரகசியமாய் சிரித்து...
அத்தியாயம் 62
கடவுள் கூட கைவிட்டிடுவார் பைக் விட்டிடாது இதுவே பெரும்பாலான இளைஞர்களின் மைண்ட் செட். இது இப்போது மட்டுமல்ல எப்போதுமே மாறாத ஒன்று ஆண்களிடத்தில்.
பைக்கோ காரோதான் அவர்களின் முதல் மனைவி, காதலி எல்லாமே அவர்களுக்கு.
தீனவானனுக்கும் அவனின் பைக் அப்படித்தான். இருந்தும் தலையெழுத்தை யார்...
அத்தியாயம் 1
நிகழ்காலம்
வேதாவின் படுக்கையறை
கதிரவன் முகத்தில் முத்தமிடவும், செவியில் முருகன் தேனாய் பாயவும் துயில் கலைந்தாள் பாவையவள்.
அம்பகங்கள் கசக்கி எழுந்தமர்ந்தாள் அந்திகை அவள். சுற்றி முற்றி பார்த்தாள் அவள் அவ்வறையை.
பரிட்சியமற்ற புது அறை அவளுக்கு அது. இருப்பினும், பாதுகாப்பாய்...
அத்தியாயம் 62
வந்தவர்கள் அனைவரும் கிளம்ப நிழலிகாவோ சுவர் கடிகாரத்தில் மணியை பார்த்தப்படி மேல் மாடி நோக்கினாள்.
இன்னும் ஒரு மணி நேரம் இருந்தது, மணி சரியாய் பனிரெண்டாக. ஒரு எட்டு படுக்கைறைக்கு சென்று வர தோன்றியது அந்திகையவளுக்கு.
சாத்தியிருந்த கதவை சத்தமில்லாது திறந்தவளோ, மகனவன் இருக்க...
அத்தியாயம் 61
கன்றியிருந்த விலோசனங்கள் கண்ணீரை ஓரமாய் வழிய விட மயிலினியோ செத்தவளாட்டம் மெத்தையில் மல்லாக்க படுத்துக் கிடந்தாள்.
நடந்த கொடூரம் கண் முன் வர வாய்விட்டு கதறிட கூட இயலா ஜடமாய் தெய்வம் தன்னை படைத்ததை எண்ணி வெம்பிட விருப்பமற்றவளாய் வெறுமனே கிடந்தாள் கோதையவள்.
சிதைப்பட்டு போனது...
அத்தியாயம் 61
சரியாக இரண்டு வருடங்கள் கடந்திருந்தது.
''தேங்கியூ சோ மாச் ஜஸ்மின்! மோவியனோட பொறந்தநாளுக்கு நீங்க வருவீங்கன்னு நான் எதிர்பார்க்கவே இல்லே, அதுவும் அவர் கூட! நிஜமாவே, எனக்கிது ஒரு இன்ப அதிர்ச்சிதான்!''
என்ற சின்ன டிக்கியோ வாஞ்சையாய் பற்றினாள் அவளின் இப்போதைய தோழிகளில் ஒருத்தியான...
அத்தியாயம் அறுபது
குளித்து முடித்த தினாவோ உணவருந்தி விட்டு ஃபோனை சார்ஜரிலிருந்து எடுக்க ஆன் செய்திருந்த ஸ்விட்ச்சோ ஆஃபிலிருந்தது. அப்போதே தெரிந்தது ஆணவனுக்கு கண்டிப்பாய் இது தம்பியின் வேலையாகத்தான் இருக்குமென்று.
சார்ஜ் போடும் சமயத்தில் மட்டுமல்ல டிவி தொடங்கி கழுவி வைத்த உணவு தட்டை மீண்டும்...
அத்தியாயம் 60
விரனுக்கு தெரியும் நிழலிகாவின் முடிவு ஏற்றுக் கொள்ள முடியாத ஒன்றுதான். ஆனால், அதே சமயம் அவளை கட்டாயப்படுத்தி அவனோடு இருத்திக் கொள்வதும் நியாயமில்லையே.
இருப்பினும், காதல் கொண்ட மனதது கேட்கவில்லை. வேண்டாம் என்பவளைத்தான் வேண்டுமென்று பிடிவாதம் பிடிக்கிறது. என்செய்ய, காதல் கபாலத்தை...