அத்தியாயம் 48
கொண்டாட்டம் இல்லா கல்லூரி ஏது. ரீசனின் காலேஜிலும் அப்படியான கோலாகலம் ஒன்று அரங்கேறியது பட்டமளிப்பு விழா என்ற பெயரில்.
அதுவும் வெவ்வேறு மாநிலங்களில் இயங்கும் அக்கல்லூரியின் கீழ்நிலை கல்வி கூடங்களில் பயில்கின்ற மாணவர்களுக்கும் தலைமை கல்லூரியில்தான் கான்வகேஷன்.
ஆகையால், ரீசனின்...
அத்தியாயம் 47
தீனவானனின் மனதை அடித்து நொறுக்கிய மதங்கியோ ரொம்பவே சாதாரண குடும்பத்தை சேர்ந்த சுந்தரியாவாள். வீட்டின் மூன்றாவது பெண் வாரிசான அவளுக்கு இரு அண்ணன்மார்கள். இருவரும் கல்யாணம் கட்டி கேனடா போயாயிற்று.
ஐயர் குடும்பத்து அலரவளின் பெயரோ மயிலினி. ஒற்றை தாமரையவளை நல்ல ஆம்படையான் ஒருவனின்...
அத்தியாயம் 46
ஒருவழியாய் சாந்தமாகியிருந்தாள் குஞ்சரி. அவளை அப்படியே நெஞ்சில் போட்டு தலைகோதியவனோ அவளின் இந்நிலையை கண்டு கவலைக் கொள்ளாமல் இல்லாமல்.
''ரீசன்.. நான் தூங்கவா..''
இல்லத்தரசி அவள்தான் கேட்டாள். கணவனவனோ போர்வையை இழுத்து போர்த்தி மனைவியின் முதுகை தட்டினான் அருணியவள் தூங்கிட...
அத்தியாயம் 45
விசா வீட்டை விட்டு வெளியேறிடும் முன் விஷத்தை கக்கியிருந்தாள் வார்த்தைகளால்.
செருப்பால் அடிக்காத குறையாய் குமரியவள் ரீசனை கோழை என்று முத்திரைக் குத்தி ஆணவனுக்கு சவால் விடும் கணக்காய் அவர்களுக்கிடையே நடந்த இரண்டாவது முயங்கலே பெண்ணவளின் இப்போதைய குழந்தைக்கு காரணமென்பதை ஆணவனால்...
அத்தியாயம் 43
மணி விடியற்காலை நான்கு முப்பத்தி இரண்டு.
அப்படித்தான் காட்டியது மேஜை மீதிருந்த டிஜிட்டல் கடிகாரம். குளு குளு ஏசியில் நல்ல உறக்கம் ரீசனுக்கு. குஞ்சரியோ இமைக்காது கணவன் அவன் முகத்தையே பார்த்திருந்தாள்.
ஏறக்குறைய இருபது நிமிடங்களாகவே பொஞ்சாதியவள் காதல் மணாளனின் நித்திரை அழகை...
அத்தியாயம் 42
சரியாய் இரண்டு வாரங்கள் கடந்திருந்தது.
வந்த ஒரே வாரத்தில் கிளம்புவதாய் இருந்த ப்ரீதனோ புது தாய் விசாவிற்காக அவனின் பயணத்தை எக்ஸ்ட்ரா ஏழு நாட்கள் நீட்டிப்பு செய்திருந்தான்.
''பார்ட்னர்.. நீங்க போய்தான் ஆகணுமா..''
என்றவளோ குழந்தையை மடியில் போட்டு தூங்க வைத்தப்படி கேட்க...
அத்தியாயம் 41
குகப்ரீதன் முப்பத்தி மூன்று வயதான ஆண்மகன். விசாவிற்கும் அவனுக்கும் ஏறக்குறைய எட்டு பத்து வயது வித்தியாசம்.
பெரிய அழகனில்லை என்றாலும் பொத்தாம் பொதுவாக சொல்லலாம் ஓரளவுக்கு அழகென்று.
பார்ப்போரின் பார்வையை பொறுத்து ஒருவரின் அழகு அவ்வளவே. பிடித்தவர்களுக்கு அவரவர் இணை என்னவோ...
அத்தியாயம் 39
மணி விடியற்காலை ஐந்து
ஆணவன் அவனுக்கான டேபிளில் அமர்ந்து மடிக்கணினியில் குடும்பம் நடத்த, விறலி விசாகாவோ மெதுவாய் அடிகள் வைத்து வந்து நின்றிருந்தாள் அவன் முன்னிலையில்.
முத்தத்திற்கான பஞ்சாயத்து ஒருவழியாய் முடிந்து போக எப்படியோ தூங்கிப் போயிருந்தாள் பேதையவள்.
இடியின் சத்தத்தில்...
அத்தியாயம் 38
இரவாகியும் உண்மை அறியாமல் விசாகா வீடு திரும்பிட நள்ளிரவு ஒன்று.
முதல் படத்தை வெற்றிகரமாக பார்த்து முடித்த ஜோடிகள் இருவரும் அடுத்த படத்தையும் பார்த்திட ஆரம்பித்திருந்தனர்.
கொரிக்கவும் குடிக்கவும் இன்ஸ்டண்டாக அறையின் பிரிஜுக்குள் என்ன இருந்ததோ அதை கொண்டே இரவை தாண்டிய சப்பரை...
அத்தியாயம் 37
இரவு மணி பத்து.
விடுதியின் அறை கதவைத் திறந்து உள்ளே நுழைந்தனர் விசாவும் பேபி சீட்டரான ஆண்மகனும்.
குழந்தையோ பெண்ணவள் கையிலிருக்க, ஆணவன் கைகளிலோ நிறைய ஷாப்பிங் பைகள் ஒன்றோடு ஒன்று முட்டி மோதி போர் கொண்டிருந்தன.
அவைகளை நேராய் கொண்டு போய் சோபாவில் வைத்தவனோ நேராய் சென்று நுழைந்தான்...
அத்தியாயம் 36
விடியற்காலை ஐந்து.
சோம்பல் முறித்து எழ வேண்டிய விசாவோ குறட்டை விட்டு தூங்கிக் கொண்டிருந்தாள். குழந்தையோ கீ கொடுத்த பொம்மையாய் அழ ஆரம்பித்தது பசியெடுத்து மணியாகியதும்.
டேபிளிலேயே தலைசாய்த்து உறங்கியிருந்தவனோ சிசுவின் சத்தம் கேட்டு கண் விழித்தான்.
அழும் குழந்தை அவனை மட்டுமல்லாது...
அத்தியாயம் இருபத்தி ஐந்து
கோபம் கண்ணை மறைக்க நிதானம் இழப்பது வழமையே.
ஆனால், அதற்கு பிறகான நிம்மதி என்பதோ பலருக்கு கேள்வி குறியாகிடும்.
சினமென்பது ஆணிவேர், அவசரம் என்பது விழுது. நிதானமின்மையோ இவைகளுக்கு தூபம் போட்டு காரியத்தைக் கெடுக்கும் பழந்தின்னி வௌவால்.
*
உணவகம்
ரீசன் மீது கொண்ட...
அத்தியாயம் 34
விமான பயணம்
ஜன்னல் சீட்டொரம் அமர்ந்திருந்த விசாவின் கையிலோ பச்சிளங் குழந்தை. வீலென்ற சத்தத்தில் மொத்த விமானமும் விறலி அவளைத்தான் திரும்பி பார்த்தது. அவமானத்தில் கூனி குறுகியவளோ அழும் குழந்தையின் காரணம் புரியாது தவித்தாள்.
''ஷு! அழாதே! ஐயோ! பிளீஸ்! அழாதே! சொல்றந்தானே! அழுகாமே...
அத்தியாயம்: 32
உலகத்தில் எந்த மூலைக்கு போனாலும் சரி கற்பு சம்பந்தமான பஞ்சாயத்தின் முடிவில் காரணமானவர்கள் என்றைக்குமே கேள்விக்கு உட்படுத்தப்பட மாட்டார்கள். தொலைத்த ஜீவனே அத்தனை பேரின் வசைவையும் வாங்கிக் கொண்டு நிற்கும்.
தினா விசா இருவரின் விடயத்திலும் பெரும்பாலும் எல்லா சூழ்நிலையிலும் சின்ன...
அத்தியாயம் முப்பத்தி ஒன்று
நாளுக்கு நாள் கொடுமைகளின் வீரியம் அதிகரிக்க எங்கே வயிற்றில் ஜனித்திருக்கும் உயிர் செம்புனல் ஜலமாகிடுமோ என்ற பயம் பாவப்பட்ட பாவையான விசாவை பற்றிக் கொண்டது.
அதன் பிரதிபலனாய் வீட்டிலிருந்து ஓட்டம் எடுத்தவள் நேராய் வந்து சரணடைந்தது என்னவோ ரீசனின் மதுக்கூடத்தைத்தான்...
அத்தியாயம் முப்பது
ரீசனின் இல்லம்
அடிவயிறு வலிக்க நடக்க முடியாமல் நடந்து வீட்டின் முன் வாசல் வரை பயணித்திருந்த விசாகாவை,
''You cheap whore!''
என்று கத்திக் கொண்டே ஓடி வந்த பிடாரியாய் கையிழுத்து நிறுத்தினாள் குஞ்சரி போக பார்த்தவளை.
''எதுக்குடி வந்தே! சொல்லு! எதுக்கு வந்தே!! என் ரூம்லே...