What's new

Welcome!

ஹாய் டார்லிங்ஸ்! வெல்கம் டூ எமி தீப்ஸ் நாவல்ஸ் சைட்! இணைந்திடுங்கள் & மகிழ்ந்திடுங்கள்!

SignUp Now!

amydeepz

  1. KD

    நீ நெருங்க நான் நொறுங்க! : 7

    அத்தியாயம் 7 நிகழ்காலம் நந்தமூரி சாமியார் ஆசிரமம் சூரியன் மந்தநிலையில் தள்ளாடிக் கொண்டிருந்தான். அடைமழையின் அறுகுறியாய் வானம் அவ்வப்போது மின்னி மிளிர்ந்தது. இருந்தும், மக்கள் கூட்டமோ மலை உச்சியை நோக்கி அலைமோதியது. மலை உச்சி சாமியாரான நந்தமூரி சாமி, ஒரு மணி நேர சிறப்பு தரிசனம் வழங்குவதாய்...
  2. KD

    உயிர் துஞ்சும் விரனா: 67

    அத்தியாயம் 67 அன்பை அளந்து வைத்தாலும் அன்புதான், கொட்டி கொடுத்தாலும் அன்புதான். கொடுப்பவர் எடுப்பவர் என்ற பேதமெல்லாம் ஒன்றுமில்லை, அளப்பரிய நேசமது உள்ளத்தில் வெள்ளங்கொண்டிருக்க. பைசெக்ஸுவளுக்காகவே பிரதானமாக உருவாக்கப்பட்ட இணையதளம் ஆரம்பித்த மூன்றாவது நாள் வந்தது மெயிலொன்று முற்றிழையவளுக்கு...
  3. KD

    படாஸ்: 122

    💥 படாஸ்!💥 🌟வித்தியாசமான கொலைகள் கொடூரமான முறையில். சிக்கிடாத கொலைகாரன் கேஸை விசாரிக்கும் பெண் போலீசுக்கு சவாலாய் அமைகிறான். 🌟சைன்ஸ் பிக்ஷன், மெடிக்கல் ஃபிக்ஷன், கிரைம் திரில்லர், ஆன்மீகம், காதல், சீரியல் கில்லிங் கதைக்களமாகும். 📍 லிங்க்: 🔗 India link: https://amzn.in/d/d0Ojy8z 🔗 USA link...
  4. KD

    அத்தியாயம்: 66

    அத்தியாயம் 66 ''ப்ரீதன்! ப்ரீதன்!'' விசாவின் குரல் ஓங்கி ஒலித்தது ஆணவனின் அறைக்குள். குளியலறைக்குள் பள்ளிக் கொண்டவனோ முகத்திலிருந்த சோப்பை கைகளால் வழித்தெடுத்து செவிகளை கூர்மையாக்கினான் மறுபடியும் அவனின் பெயர் ஏலமிடப்பட. ''பார்ட்னர்! ஹலோ! ப்ரீதன்! என்ன பண்ணிக்கிட்டு இருக்கீங்க நீங்க உள்ளே...
  5. KD

    நீ நெருங்க நான் நொறுங்க! : 6

    அத்தியாயம் 6 கடந்தகாலம் வேதாவின் இல்லம் அண்ணன் கந்தன் மற்றும் அண்ணி அம்பிகாவின் வாரிசுகளுக்கு கல்யாண விஷயம் பேசி முடித்த அன்றைய இரவே அமலா முருங்கை மரம் ஏறியாயிற்று. அதை பறைசாற்றும் விதமாய், கடந்த சில நாட்களாகவே அம்மாவும் மகளும் ஹோட்டல் உணவையே ஆர்டர் போட்டு உண்டனர். அடுக்களையிலோ...
  6. KD

    உயிர் துஞ்சும் விரனா: 66

    அத்தியாயம் 66 ''சொல்றதுலே என்னடி இருக்கு, செய்றதுலதான் இருக்கு!'' இதுதான் அவிரன் சிங்கின் தார்மீக மந்திரம் கட்டிலின் மீது. காதல் கொண்ட கலவியில் காதலை அவன் வெளிப்படுத்தும் விதமும் இப்படித்தான். அப்படியான பிரமாஸ்த்திரத்தையே கையிலெடுக்க முடிவெடுத்தாள் ஊடையவள். குட்டி குஞ்சனிடத்தில் சின்ன...
  7. KD

    படாஸ்: 121

    💥 படாஸ்!💥 🌟வித்தியாசமான கொலைகள் கொடூரமான முறையில். சிக்கிடாத கொலைகாரன் கேஸை விசாரிக்கும் பெண் போலீசுக்கு சவாலாய் அமைகிறான். 🌟சைன்ஸ் பிக்ஷன், மெடிக்கல் ஃபிக்ஷன், கிரைம் திரில்லர், ஆன்மீகம், காதல், சீரியல் கில்லிங் கதைக்களமாகும். 📍 லிங்க்: 🔗 India link: https://amzn.in/d/d0Ojy8z 🔗 USA link...
  8. KD

    அத்தியாயம்: 65

    அத்தியாயம் 65 செல்வ செழிப்போடு பிறந்திருந்தாலும் போய் சேர்கையில் என்னவோ சர்வ நாசமாய் சீரழிந்தே செத்திருந்தாள் மயிலினி. சொந்தமில்லா உறவுகளோடு இதுநாள் வரை சொந்தங்கொண்டாடி வந்த நங்கையவளை தேடி வந்தன இரு ஜீவன்கள் அவள் இறந்த நாளன்று. பெண்டு அவளை பெற்ற பொறுப்பில்லா அப்பனோ திருந்திடாமலேயே சாகும்...
  9. KD

    நீ நெருங்க நான் நொறுங்க! : 5

    அத்தியாயம் 5 கடந்தகாலம் அட்சரா அலுவலக அறை ''பிளீஸ் அட்சரா! என்னாலே நிலா இல்லாமே இருக்க முடியாது! தயவு செஞ்சு இந்த கல்யாணத்துக்கு ஒத்துக்கோ!'' இந்தர் தங்கையிடம் கெஞ்சினான். ''உனக்காக என் வாழ்க்கையே அழிச்சிக்க சொல்றியா?! என்ன அண்ணன் நீ?! எல்லாரும் தங்கச்சிக்காக என்னன்னவோ பண்ணுவாங்க! ஆனா, நீ...
  10. KD

    உயிர் துஞ்சும் விரனா: 65

    அத்தியாயம் 65 மூன்று நாட்கள் கழித்து வீடு திரும்பினான் விரன் மருத்துவமனையிலிருந்து. ஒரே கட்டில் என்பதால் அவனுக்கு வசதியாக இருக்கட்டுமே என்று தடுப்பு சுவருக்கு லீவு விட்டாள் வீட்டாள் அவள். ஆனால், விரனோ அம்மணி தூக்கி போட்ட தலையணையை தூக்கி வந்து அதே மஞ்சத்தில் பார்க் செய்தான், அறையிலிருந்து...
  11. KD

    படாஸ்: 120

    💥 படாஸ்!💥 🌟வித்தியாசமான கொலைகள் கொடூரமான முறையில். சிக்கிடாத கொலைகாரன் கேஸை விசாரிக்கும் பெண் போலீசுக்கு சவாலாய் அமைகிறான். 🌟சைன்ஸ் பிக்ஷன், மெடிக்கல் ஃபிக்ஷன், கிரைம் திரில்லர், ஆன்மீகம், காதல், சீரியல் கில்லிங் கதைக்களமாகும். 📍 லிங்க்: 🔗 India link: https://amzn.in/d/d0Ojy8z 🔗 USA link...
  12. KD

    அத்தியாயம்: 64

    அத்தியாயம் 64 தீனவானன் இறந்து ஒரு வாரம் கடந்திருக்க வாத்தியாரும் அவரின் குடும்பமும் வேறு இடத்திற்கு மாற்றலாகி போயிருந்தனர். எந்த பெற்றோரால் ஜீரணிக்க முடியும் கல்யாணங்கட்டி அழகு பார்த்திட வேண்டிய மகனுக்கு வாய்க்கரிசி போட்டு அனுப்பிடும் கொடுமையை. புது இல்லம் வசதியாக இருந்தாலும் யார் மனதிலும்...
  13. KD

    நீ நெருங்க நான் நொறுங்க! : 4

    அத்தியாயம் 4 கடந்தகாலம் அலுவலக கார் பார்க்கிங் ''இந்தர், எனக்கு ரொம்ப பயமா இருக்கு! கண்டிப்பா நம்ப காதலுக்கு எங்க வீட்டுலே ஒத்துக்க மாட்டாங்க!'' சொன்ன தாரகையோ காதலனின் முழங்கையில் தலை சாய்த்து சோகத்திற்கு தோதாய் இரு சொட்டு கண்ணீர் கொண்டாள். ''முதல்லே நான் என் குடும்பத்தோட வந்து உங்க...
  14. KD

    உயிர் துஞ்சும் விரனா: 64

    அத்தியாயம் 64 அண்ணியின் அலறலில் ஓடி வந்தான் சரன் வீட்டு போனின் ரிசீவரை அப்படியே போட்டு. போனோ தள்ளாடி விழுந்தது கீழே. ரேக்கவோ வலிக்கொண்ட மருமகளின் பின்முதுகில் தைலம் தடவி சுடுநீர் ஒத்தடம் கொடுத்தார். ஒரு மணி நேரங்கழிய சின்ன டிக்கியின் முகமோ பழையப்படி இறுக்கத்தை தளர்த்தி மென்மையாகியது. அவளை...
  15. KD

    படாஸ்: 119

    💥 படாஸ்!💥 🌟வித்தியாசமான கொலைகள் கொடூரமான முறையில். சிக்கிடாத கொலைகாரன் கேஸை விசாரிக்கும் பெண் போலீசுக்கு சவாலாய் அமைகிறான். 🌟சைன்ஸ் பிக்ஷன், மெடிக்கல் ஃபிக்ஷன், கிரைம் திரில்லர், ஆன்மீகம், காதல், சீரியல் கில்லிங் கதைக்களமாகும். 📍 லிங்க்: 🔗 India link: https://amzn.in/d/d0Ojy8z 🔗 USA link...
  16. KD

    அத்தியாயம்: 63

    அத்தியாயம் 63 காதலில் நியாயம் அநியாயம் எல்லாம் ஆளாளுக்கு வேறுப்படும். குஞ்சரியை பொறுத்த மட்டில் அவள் செய்த ஈனக்காரியம் மிகச்சரியே. பைத்தியக்காரியைப் போல் காதலிக்கும் பேதையவள் சொந்தமானவனை வேறொருத்தி தட்டி செல்ல முயல்கிறாள் என்ற போது பொங்கி எழுந்து விட்டாள். என்செய்வது சினம் சிந்தையை...
  17. KD

    நீ நெருங்க நான் நொறுங்க! : 3

    அத்தியாயம் 3 நிகழ்காலம் காவல் நிலையம் இரு மாநிலங்களுக்கு இடையிலான நகரம் அது. போலீஸ் ஸ்டேஷன் ஒன்று பொதுவாய் இருந்தது மிகமிக குறைவான குற்றங்களை மட்டுமே பதிவில் கொண்டு. டாக்டர் துவரினி கைகளை பிசைந்தவாறு காத்திருந்தாள் இன்ஸ்பெக்ட்டர் அன்பின் வருகைக்காக. நேற்றைய இரவே வந்து கேஸ் கொடுத்தாயிற்று...
  18. Admin 1

    நிரந்தரமாய் என்னவள் ஆகி!

    குருகு (இளமை) உசுப்பேத்த உன்னிதழ் வரங்கேட்க நெருக்கத்தில் கோடையாய் எரிந்து ஒழுக்கஞ்சிதறி இளமை இலையாய் உதிர யாக்கை இதமாய் இணைய இளவேனிலாய் குலுங்கி மார் முட்டி மூச்சடைத்து தாபம் தவிக்க ஈரமும் ஆவியாக உயிர் ஊசலாட உனை தோலிகையாய் (ஊஞ்சல்) ஆட்டி உன் யோனி மீட்டி கவான் (தொடை) அதிர...
  19. Admin 1

    படாஸ் ❣️ 35

    விதனத்தின் விபவம் என் கிருத்தி! சஞ்சாரனின் அபிடங்கம் என் கிருத்தி! யாக்கை தின்று யுபம் பருகி மூர்த்தி வென்றிடுவேன்…!
  20. Admin 1

    படாஸ் ❣️ 34

    அந்தக்கரண கள்ளியே! சங்கல்ப சுந்தரியே! விகல்ப வல்வியே! மனம் கொய்ந்த மங்கையே! புத்திக் கண்ட புனையிழையே! சித்தம் சிதைக்கும் சீமாட்டியே! என் அகங்கார வள்ளியே…!
Top