What's new

Welcome!

ஹாய் டார்லிங்ஸ்! வெல்கம் டூ எமி தீப்ஸ் நாவல்ஸ் சைட்! இணைந்திடுங்கள் & மகிழ்ந்திடுங்கள்!

SignUp Now!

tamil novels

  1. KD

    அத்தியாயம்: 35

    அத்தியாயம் 35 ஸ்டார்பாக்ஸ் ''ஓஹ்.. சரி.. சரி..'' என்றவனோ சிணுங்கிய குழந்தையை நெஞ்சோடு சேர்த்தணைத்தவாறு மென்மையாய் ஆட்டி தூக்கம் கலையாது பார்த்துக் கொண்டான். விசாவோ கப்பிலிருந்த காஃபியை சில மிடறுகள் வைத்தாள். ''டைம் ஆகுமா..'' என்றவனின் கேள்வியில் முடக்குகள் வைத்தவளுக்கோ புரையேறிக் கொண்டது...
  2. KD

    தீவியின் ஆரணியம்: 19

    அத்தியாயம் 19 ஆஹ்.. வெயிட்! ரீவைண்ட் பிளீஸ். அம்மணி இடிக்க, வர்மா விலக, பாறையின் கூரிய பகுதியை நோக்கி கோற்றொடியின் தலை போக, டக்கென்று முன்னேறிய வர்மாவோ பாய்ந்து அவனின் இடது பின்னங்காலை பாறையில் பதித்தான் நிலையாய். பாறையின் கூரிய முனை அவனின் இடது முன்னங்கையின் புறத்தில் அழுந்தி நிற்க, அதே...
  3. KD

    உயிர் துஞ்சும் விரனா: 36

    அத்தியாயம் 36 புருஷன் அடித்து போன கூத்தில் சிரித்து மாளாதவளோ அதற்கு பிறகான நித்திரைக்கு வழியில்லை என்றறிந்து நேராய் சென்று நுழைந்தாள் வாஷ் ரூமுக்குள். குளித்து முடித்தவளாய் நேராய் விரைந்தாள் விரனின் ஜிம் நோக்கி நாயகியவள் அவனை வம்பு பண்ண நிந்தித்து. வழக்கமாய் அதிகாலை வேளை யாரும் அவ்வளவாய்...
  4. KD

    படாஸ்: 90

    💥 படாஸ்!💥 🌟வித்தியாசமான கொலைகள் கொடூரமான முறையில். சிக்கிடாத கொலைகாரன் கேஸை விசாரிக்கும் பெண் போலீசுக்கு சவாலாய் அமைகிறான். 🌟சைன்ஸ் பிக்ஷன், மெடிக்கல் ஃபிக்ஷன், கிரைம் திரில்லர், ஆன்மீகம், காதல், சீரியல் கில்லிங் கதைக்களமாகும். 📍 லிங்க்: 🔗 India link: https://amzn.in/d/d0Ojy8z 🔗 USA link...
  5. KD

    அத்தியாயம்: 34

    அத்தியாயம் 34 விமான பயணம் ஜன்னல் சீட்டொரம் அமர்ந்திருந்த விசாவின் கையிலோ பச்சிளங் குழந்தை. வீலென்ற சத்தத்தில் மொத்த விமானமும் விறலி அவளைத்தான் திரும்பி பார்த்தது. அவமானத்தில் கூனி குறுகியவளோ அழும் குழந்தையின் காரணம் புரியாது தவித்தாள். ''ஷு! அழாதே! ஐயோ! பிளீஸ்! அழாதே! சொல்றந்தானே! அழுகாமே...
  6. KD

    அத்தியாயம்: 33

    அத்தியாயம்: 33 ஆணவன் முறைத்து நிற்க, ஆசைக்கொண்டு விருப்பத்தை தெரிவித்தவளோ பாவமாக அவனையே பார்த்தாள். ''தேவையில்லாமே பேசாதே! இந்த சாப்பாடு பிடிக்கலையா வேறே என்ன வேணும்.. கேளு.. அதைவிட்டுட்டு கண்டதையும் பேசனே எனக்கு கெட்ட கோவம் வந்திடும்!'' என்றவனோ பொறுமையாய் சொல்ல, ''ஓஹ்.. கீத்து வெளியிலே...
  7. KD

    உயிர் துஞ்சும் விரனா: 34

    அத்தியாயம் 34 விரன் சிங் நாடு விட்டு நாடு போய் சரியாக ஒரு வாரம் கடந்திருந்தது. ஆணவன் போகும் போது சும்மா இருக்க முடியாது பேதைக்கு சுகம் காட்டி போக பாவம் சின்ன டிக்கியவள் அனுதினமும் குட்டி குஞ்சனின் லீலைக்காய் ஏங்கினாள். ஆணவனோ பொஞ்சாதியின் நிலையறிந்து தினம் ராத்திரி அவளோடு போனில் அளவளாவி...
  8. KD

    தீவியின் ஆரணியம்: 18

    அத்தியாயம் 18 அமேசான் காடு ரத்தம் சொட்ட சொட்ட வஞ்சகனின் கொய்த தலையை வாயில் கவ்வியவாறு மூச்சிரைக்க உறும்பி நின்றான் வர்மா. அவனின் சக்திமிக்க கோர பற்களின் இடையினில் பிடிக்கொண்டு நின்ற கபாலத்தினை கீழிறக்கினான் வர்மா. அதன் மீது அவனின் வலது முன்னங்காலை பதித்து உறும்பினான் வயமா அவன் குறையா கோபம்...
  9. KD

    படாஸ்: 88

    💥 படாஸ்!💥 🌟வித்தியாசமான கொலைகள் கொடூரமான முறையில். சிக்கிடாத கொலைகாரன் கேஸை விசாரிக்கும் பெண் போலீசுக்கு சவாலாய் அமைகிறான். 🌟சைன்ஸ் பிக்ஷன், மெடிக்கல் ஃபிக்ஷன், கிரைம் திரில்லர், ஆன்மீகம், காதல், சீரியல் கில்லிங் கதைக்களமாகும். 📍 லிங்க்: 🔗 India link: https://amzn.in/d/d0Ojy8z 🔗 USA link...
  10. KD

    அத்தியாயம்: 32

    அத்தியாயம்: 32 உலகத்தில் எந்த மூலைக்கு போனாலும் சரி கற்பு சம்பந்தமான பஞ்சாயத்தின் முடிவில் காரணமானவர்கள் என்றைக்குமே கேள்விக்கு உட்படுத்தப்பட மாட்டார்கள். தொலைத்த ஜீவனே அத்தனை பேரின் வசைவையும் வாங்கிக் கொண்டு நிற்கும். தினா விசா இருவரின் விடயத்திலும் பெரும்பாலும் எல்லா சூழ்நிலையிலும் சின்ன...
  11. KD

    உயிர் துஞ்சும் விரனா: 33

    அத்தியாயம் 33 மணி விடியற்காலை ஐந்தரை. அலறிய போனை அடைத்துப் போட்டு இம்முறை முதலில் எழுந்தது சின்ன டிக்கித்தான். வெள்ளைக்கிழமை எப்போதும் அம்மணி சீக்கிரம் எழுந்து மாமியாருக்கு உதவிடுவாள் காலை பூஜைக்கு முன்பாகவே. இன்றைக்கு ரேக்கா மனையில் இல்லாதிருக்க அப்பொறுப்பை மேடம் கையிலெடுத்தாயிற்று. விரன்...
  12. KD

    படாஸ்: 87

    💥 படாஸ்!💥 🌟வித்தியாசமான கொலைகள் கொடூரமான முறையில். சிக்கிடாத கொலைகாரன் கேஸை விசாரிக்கும் பெண் போலீசுக்கு சவாலாய் அமைகிறான். 🌟சைன்ஸ் பிக்ஷன், மெடிக்கல் ஃபிக்ஷன், கிரைம் திரில்லர், ஆன்மீகம், காதல், சீரியல் கில்லிங் கதைக்களமாகும். 📍 லிங்க்: 🔗 India link: https://amzn.in/d/d0Ojy8z 🔗 USA link...
  13. KD

    அத்தியாயம்: 31

    அத்தியாயம் முப்பத்தி ஒன்று நாளுக்கு நாள் கொடுமைகளின் வீரியம் அதிகரிக்க எங்கே வயிற்றில் ஜனித்திருக்கும் உயிர் செம்புனல் ஜலமாகிடுமோ என்ற பயம் பாவப்பட்ட பாவையான விசாவை பற்றிக் கொண்டது. அதன் பிரதிபலனாய் வீட்டிலிருந்து ஓட்டம் எடுத்தவள் நேராய் வந்து சரணடைந்தது என்னவோ ரீசனின் மதுக்கூடத்தைத்தான்...
  14. KD

    தீவியின் ஆரணியம்: 17

    அத்தியாயம் 17 நேரம் கடகடவென ஓடியது. சுகவீன பட்டுக்கிடந்தவளின் தொண்டைக்குழிக்குள் கஷாயத்தை ஊற்றிட முனைந்தான் வைத்தியன். ஓரமாய் நின்றிருந்த வஞ்சகனோ இப்போது வைத்திய நண்பனுக்கு உதவும் சாக்கில் மீண்டும் நெருங்கினான் பெண்ணவளை. வர்மாவோ அவர்களை கண்காணித்தவனாய் வாலாட்டி அங்கேயேதான் சுற்றி...
  15. KD

    உயிர் துஞ்சும் விரனா: 31

    அத்தியாயம் 31 மணி ஐந்து நாற்பதை தொட மேடம் சின்ன டிக்கியோ கைப்பையோடு கடைக்கு வெளியில் வந்து எட்டி பார்த்தாள் குட்டி குஞ்சனின் தலை தெரிகிறதா என்று. ஆணவனோ அவளுக்கு முன்பாகவே பைக்கின் முன் கைக்கட்டி நிற்க விசிலடித்தவனின் பக்கம் தன்னிச்சையாக வெட்க புன்னகை கொண்டவளின் கால்கள் மின்னலாய் நடைப்போட்டன...
  16. KD

    அத்தியாயம்: 30

    அத்தியாயம் முப்பது ரீசனின் இல்லம் அடிவயிறு வலிக்க நடக்க முடியாமல் நடந்து வீட்டின் முன் வாசல் வரை பயணித்திருந்த விசாகாவை, ''You cheap whore!'' என்று கத்திக் கொண்டே ஓடி வந்த பிடாரியாய் கையிழுத்து நிறுத்தினாள் குஞ்சரி போக பார்த்தவளை. ''எதுக்குடி வந்தே! சொல்லு! எதுக்கு வந்தே!! என் ரூம்லே...
  17. KD

    படாஸ்: 86

    💥 படாஸ்!💥 🌟வித்தியாசமான கொலைகள் கொடூரமான முறையில். சிக்கிடாத கொலைகாரன் கேஸை விசாரிக்கும் பெண் போலீசுக்கு சவாலாய் அமைகிறான். 🌟சைன்ஸ் பிக்ஷன், மெடிக்கல் ஃபிக்ஷன், கிரைம் திரில்லர், ஆன்மீகம், காதல், சீரியல் கில்லிங் கதைக்களமாகும். 📍 லிங்க்: 🔗 India link: https://amzn.in/d/d0Ojy8z 🔗 USA link...
  18. KD

    தீவியின் ஆரணியம்: 16

    அத்தியாயம் 16 சீனர்களின் கலாசாரப்படி வர்மாவின் நெற்றி எழுத்தானது ''ராஜா'' என்று பொருள் படும். எனவே, சீன மக்கள் புலியை இயற்கையாகவே பிறப்பால் அரசனாக பார்க்கின்றனர். காட்டுவாசிகளோ பூரித்து நெகிழ்ந்தனர் வர்மாவின் பாசத்தையும் அவனின் செயலையும் மெச்சி. அவர்களை கண்டுக்கொள்ளாத வர்மாவோ உறும்பி வைத்தியனை...
  19. KD

    உயிர் துஞ்சும் விரனா: 30

    அத்தியாயம் 30 தைப்பூச மாதத்திற்கு ஒரு கும்பிடு போட்ட தம்பதிகள் இருவரும் மார்ச்சில் அடியெடுத்து வைக்க விரன் பிலிப்பைன்ஸ் நாட்டிற்கு கிளம்பும் நேரம் வந்தது. கல்யாணம் கலாட்டா என்று எல்லாம் நல்லபடியாய் போக பிரிவென்ற ஒன்று இருவரின் உறவையும் மேலும் வலுப்படுத்த தயாராகி விட்ட நிலையில்...
  20. KD

    படாஸ்: 85

Top