What's new

Welcome!

ஹாய் டார்லிங்ஸ்! வெல்கம் டூ எமி தீப்ஸ் நாவல்ஸ் சைட்! இணைந்திடுங்கள் & மகிழ்ந்திடுங்கள்!

SignUp Now!

tamil novels

  1. KD

    அத்தியாயம்: 40

    அத்தியாயம் 40 வெளியிலோ ஜோவென்ற மழை. குகப்ரீதனின் நெஞ்சில் துஞ்சிக் கிடந்தவளின் வல மார்போ கனக்க ஆரம்பித்தது. கூடவே, கொஞ்சமாய் வலி. சிணுங்கியவள் மெதுவாய் கண்கள் விழிக்க, விறலியின் தலையில் கையை வைத்தாற்படி ப்ரீதன் இன்னும் எழாமலே இருந்தான். ''பார்ட்னர்.. பார்ட்னர்..'' என்றவளின் குரல்...
  2. KD

    உயிர் துஞ்சும் விரனா: 42

    அத்தியாயம் 42 தந்தையாகிட தகுதியற்றவன் என்ற குற்ற உணர்ச்சியே இத்தனை நாளும் விரனை மிருகமாக்கியிருந்தது என்று தனக்குத்தானே சமாதானம் சொல்லிக் கொண்டாள் சின்ன டிக்கி உண்மையறியாது. ஆகவே, அதற்கான தீர்வாக என்ன செய்யலாம் என்று யோசித்தவள் குழந்தை பேரு கிடைக்காத தம்பதிகள் வழக்கமாய் செய்திடும் நடைமுறைகளை...
  3. KD

    ஆராதிக்கவா ஆரணங்கே: 3

    முழுதொகுப்பு: https://amzn.in/d/8FJ41Vb
  4. KD

    அத்தியாயம்: 39

    அத்தியாயம் 39 மணி விடியற்காலை ஐந்து ஆணவன் அவனுக்கான டேபிளில் அமர்ந்து மடிக்கணினியில் குடும்பம் நடத்த, விறலி விசாகாவோ மெதுவாய் அடிகள் வைத்து வந்து நின்றிருந்தாள் அவன் முன்னிலையில். முத்தத்திற்கான பஞ்சாயத்து ஒருவழியாய் முடிந்து போக எப்படியோ தூங்கிப் போயிருந்தாள் பேதையவள். இடியின் சத்தத்தில்...
  5. KD

    உயிர் துஞ்சும் விரனா: 41

    அத்தியாயம் 41 ஷவரை திறந்து விட்டு நின்றாள் சின்ன டிக்கி நீர் தலை தொடங்கி கால் வரை ஜில்லென்று படர. உச்சி குழலை பின்னோக்கி தள்ளியவளோ தண்ணீரில் கண்ணீர் கொண்டு நின்றாள் காதல் கணவன் விரன் சிங்கிற்கு ஏற்பட்டிருக்கும் குறைப்பாட்டை எண்ணி. எப்படி அழாமலிருக்க முடியும் பேதையவளாள். எங்கே அவன் முன்...
  6. KD

    படாஸ்: 95

    💥 படாஸ்!💥 🌟வித்தியாசமான கொலைகள் கொடூரமான முறையில். சிக்கிடாத கொலைகாரன் கேஸை விசாரிக்கும் பெண் போலீசுக்கு சவாலாய் அமைகிறான். 🌟சைன்ஸ் பிக்ஷன், மெடிக்கல் ஃபிக்ஷன், கிரைம் திரில்லர், ஆன்மீகம், காதல், சீரியல் கில்லிங் கதைக்களமாகும். 📍 லிங்க்: 🔗 India link: https://amzn.in/d/d0Ojy8z 🔗 USA link...
  7. KD

    அத்தியாயம்: 38

    அத்தியாயம் 38 இரவாகியும் உண்மை அறியாமல் விசாகா வீடு திரும்பிட நள்ளிரவு ஒன்று. முதல் படத்தை வெற்றிகரமாக பார்த்து முடித்த ஜோடிகள் இருவரும் அடுத்த படத்தையும் பார்த்திட ஆரம்பித்திருந்தனர். கொரிக்கவும் குடிக்கவும் இன்ஸ்டண்டாக அறையின் பிரிஜுக்குள் என்ன இருந்ததோ அதை கொண்டே இரவை தாண்டிய சப்பரை...
  8. KD

    உயிர் துஞ்சும் விரனா: 40

    அத்தியாயம் 40 விடிந்து பல மணி நேரங்கள் ஆகியிருந்தது. காதல் தொடங்கி கலவியின் முதல் பாகம் வரை தொட்டு விட்டு வந்திருந்தது அம்மணியின் சிந்தை முதலிரவு சீனுக்கு மட்டும் கட் சொல்லி பழைய கதைக்கு அங்கேயே அப்படியே எண்ட்டு கார்டு போட்டு. சண்டையில் விரன் ஜிம் போயிருக்க அழுதப்படியே அறைக்குள் முடங்கிக்...
  9. KD

    படாஸ்: 94

    💥 படாஸ்!💥 🌟வித்தியாசமான கொலைகள் கொடூரமான முறையில். சிக்கிடாத கொலைகாரன் கேஸை விசாரிக்கும் பெண் போலீசுக்கு சவாலாய் அமைகிறான். 🌟சைன்ஸ் பிக்ஷன், மெடிக்கல் ஃபிக்ஷன், கிரைம் திரில்லர், ஆன்மீகம், காதல், சீரியல் கில்லிங் கதைக்களமாகும். 📍 லிங்க்: 🔗 India link: https://amzn.in/d/d0Ojy8z 🔗 USA link...
  10. KD

    உயிர் துஞ்சும் விரனா: 39

    அத்தியாயம் 39 மார்கழி காத்ததென்னவோ புரட்டாசியில் அடிக்க, பாவம் விரன் மட்டும் கழுத்தில் மாலை கொண்டு பஞ்சணை தேவியை மரக்கட்டையாய் தழுவிக் கிடந்தான் கூட வேண்டிய பத்தினியோ பக்கத்து அறைக்கு வாக்கப்பட்டிருக்க. முதல் மூன்று நாட்களுக்கு முரண்டு பிடித்த மனசை அடுத்து வந்த நாட்களில் இழுத்து பிடித்து சமன்...
  11. KD

    அத்தியாயம்: 37

    அத்தியாயம் 37 இரவு மணி பத்து. விடுதியின் அறை கதவைத் திறந்து உள்ளே நுழைந்தனர் விசாவும் பேபி சீட்டரான ஆண்மகனும். குழந்தையோ பெண்ணவள் கையிலிருக்க, ஆணவன் கைகளிலோ நிறைய ஷாப்பிங் பைகள் ஒன்றோடு ஒன்று முட்டி மோதி போர் கொண்டிருந்தன. அவைகளை நேராய் கொண்டு போய் சோபாவில் வைத்தவனோ நேராய் சென்று நுழைந்தான்...
  12. KD

    படாஸ்: 93

    💥 படாஸ்!💥 🌟வித்தியாசமான கொலைகள் கொடூரமான முறையில். சிக்கிடாத கொலைகாரன் கேஸை விசாரிக்கும் பெண் போலீசுக்கு சவாலாய் அமைகிறான். 🌟சைன்ஸ் பிக்ஷன், மெடிக்கல் ஃபிக்ஷன், கிரைம் திரில்லர், ஆன்மீகம், காதல், சீரியல் கில்லிங் கதைக்களமாகும். 📍 லிங்க்: 🔗 India link: https://amzn.in/d/d0Ojy8z 🔗 USA link...
  13. KD

    ஆராதிக்கவா ஆரணங்கே: 1

    முழுதொகுப்பு: https://amzn.in/d/8FJ41Vb
  14. KD

    லவ்லி டிஸ்க்ளைமர்

    ஹாய் டார்லிங்ஸ் :) அமேசான் தளத்தில் வெளியான நேரடி ஆன்லைன் நாவலைத்தான் இனி நீங்கள் இங்கு படித்து மகிழ போகிறீர்கள். இது ஒரு ஜாலியான குடும்ப நாவல் :D குட்டியான குறுநாவல். டிவிஸ்ட் எதுவும் கிடையாது. டெம்ப்ளட் பேஸ் கதை களம். நாவல் பெயர்: ஆராதிக்கவா ஆரணங்கே பழிவாங்க நினைக்கும் நகரத்து நாயகன்...
  15. KD

    உயிர் துஞ்சும் விரனா: 38

    அத்தியாயம் 38 ஊருக்கே டிமிக்கி கொடுத்து ஓடோடி வந்த விரனுக்கு நவராத்திரி அடித்த ஆப்புதான் அன்றைய ஆண்டின் தலை சிறந்த நெத்தியடியாக இருந்தது. ஆசையாக வந்தவன் கடைசியில் இனிப்பை கையளவில் கூட தொட்டு பார்த்திட முடியா துரதிஷ்டனாகி போனான். எப்படியோ பல்லை கடித்துக் கொண்டு தாக்கு பிடித்திட நினைத்தவனால்...
  16. KD

    படாஸ்: 92

    💥 படாஸ்!💥 🌟வித்தியாசமான கொலைகள் கொடூரமான முறையில். சிக்கிடாத கொலைகாரன் கேஸை விசாரிக்கும் பெண் போலீசுக்கு சவாலாய் அமைகிறான். 🌟சைன்ஸ் பிக்ஷன், மெடிக்கல் ஃபிக்ஷன், கிரைம் திரில்லர், ஆன்மீகம், காதல், சீரியல் கில்லிங் கதைக்களமாகும். 📍 லிங்க்: 🔗 India link: https://amzn.in/d/d0Ojy8z 🔗 USA link...
  17. KD

    அத்தியாயம்: 36

    அத்தியாயம் 36 விடியற்காலை ஐந்து. சோம்பல் முறித்து எழ வேண்டிய விசாவோ குறட்டை விட்டு தூங்கிக் கொண்டிருந்தாள். குழந்தையோ கீ கொடுத்த பொம்மையாய் அழ ஆரம்பித்தது பசியெடுத்து மணியாகியதும். டேபிளிலேயே தலைசாய்த்து உறங்கியிருந்தவனோ சிசுவின் சத்தம் கேட்டு கண் விழித்தான். அழும் குழந்தை அவனை மட்டுமல்லாது...
  18. KD

    அத்தியாயம்: 25

    அத்தியாயம் இருபத்தி ஐந்து கோபம் கண்ணை மறைக்க நிதானம் இழப்பது வழமையே. ஆனால், அதற்கு பிறகான நிம்மதி என்பதோ பலருக்கு கேள்வி குறியாகிடும். சினமென்பது ஆணிவேர், அவசரம் என்பது விழுது. நிதானமின்மையோ இவைகளுக்கு தூபம் போட்டு காரியத்தைக் கெடுக்கும் பழந்தின்னி வௌவால். * உணவகம் ரீசன் மீது கொண்ட...
  19. KD

    உயிர் துஞ்சும் விரனா: 37

    அத்தியாயம் 37 பழசில் உழன்று சுகங்கண்டிருந்த நிழலிகாவின் மேனியோ தகித்து தண்ணீரை தரையிறக்கியிருந்தது. சோர்ந்து போனவள் தலையணைகளில் வெட்கம் ஒளிக்க, தடைப்பட்டு போனது தாட்டியவளின் தணல் வேட்கை வெளியில் கேட்ட ரேக்காவின் குரலால். தளர்ந்திருந்தவள் நிலையை சமன் செய்துக் கொண்டாள். முகங்கழுவி வாஷ் ரூம்...
  20. KD

    படாஸ்: 91

Top